Oh Sukumari Title Song Lyrics
from Oh Sukumari · 2026
Music Director
Lyricist
Singers
Starring
ThiruveerAishwarya RajeshJhansiMuralidhar GoudSharanya PradeepAmaniJeevanAnji mama
Oh Sukumari Title Song Lyrics is the track from “Oh Sukumari” Tamil Film – 2026, Starring Thiruveer, Aishwarya Rajesh, Jhansi, Muralidhar Goud, Sharanya Pradeep, Amani, Jeevan and Anji mama. This song was sung by Abhijith Rao. The music was composed by Bharath Manchiraju. Lyrics works penned by Murugan Manthiram.
ஆண்
ஏ ஒத் சுகுமாரி
என் கண்ணு போறா
வழியெல்லாம் நீயே சுந்தரி
ஏய் ஒத் சுகுமாரி
உன் ஈட்டி பார்வை
என்ன மாயம் செய்யும் மண்மதி
ஆண்
என் நெஞ்சை கிள்ளி விட்டு
ஜிங்கு கேக்க சும் போறியா
ஜிந்தாக்கு கேக்க ஜ்ஹம் ஜ்ஹம்
பூண் தென்றல் போல நீ என்ன தோட்ட
ஜிங்கு கேக்க சும்
நான் தேடுகின்ற பெண்ணே
ஜிங்கு கேக்க சும் தேவதை
ஜிந்தாக்கு கேக்க ஜ்ஹம் ஜ்ஹம்
புயலாக தாக்கி நீ சுத்த விட்ட
ஜிங்கு கேக்க சும்
ஆண்
ஹாங் ஆ ஆஅ
பூ போலவே பூக்கிறாளே
என் வாழ்விலே இவளே
வா வான்னு வில்லயே
உன் ரெண்டு கண்னே
கொல்லுதே என்ன
Male and Chorus
ஆகாய மின்னல்
உன் மேல பட்ட
அது காதல் ஆ மாறுமே
ஒலியோடு சேர்ந்து
உன் பேரை இதயம்
இடி போல தான் சொல்லுமே
ஆண்
அப்பாவி பையன் நானு
ஜிங்கு கேக்க சும்
சிரிச்ச நீ
ஜிந்தாக்கு கேக்க ஜ்ஹம் ஜ்ஹம்
காத்தாடி போல நீ பறக்க வெச்ச
ஜிங்கு கேக்க சும்
பொல்லாத காதல் வந்து
ஜிங்கு கேக்க சும் கொல்லுதே
ஜிந்தாக்கு கேக்க ஜ்ஹம் ஜ்ஹம்
உன்னால நானும் தல கீழ நடந்தேன்
ஜிங்கு கேக்க சும்
ஆண்
ஏனோ அன்பே உன்னை ஒளிச்சு
விளையாடுதே விதியே
சுனாமி போல நீ முன்ன வந்த
நான் என்ன செய்வேன்
Male and Chorus
ஆகாய மின்னல்
உன் மேல பட்ட
அது காதல் ஆ மாறுமே
ஒலியோடு சேர்ந்து
உன் பேரை இதயம்
இடி போல தான் சொல்லுமே
Music : …………………
Male Part
Ye oh sukumaari
Yen kannu poraa
Vazhiyellam neeye sundari
Yei oh sukumaari
Un eeti paarva
Enna maayam seiyum manmadhi
Music : …………………….
Male Part
En nenja killi vittu
Jinku chakka chum poriyee
Jinthakku chakka jhum jhum
Poon thendral pola nee enna thotta
Jinku chakka chum
Naan thedugindra penne
Jinku chakka chum devatha
Jinthakku chakka jhum jhum
Puyalaaga thakki nee sutha vitta
Jinku chakka chum
Male Part
Haaa aa aaa
Poo polave pookiraale
En vaazhvile ivale
Vaa vaana villae
Un rendu kannae
Kolludhe enna
Male and Chorus
Aagaya minnal
Un mela patta
Adhu kaadhal aa marumae
Ozhiyodu serndhu
Un pera idhayam
Idi pola thaan sollumae
Music : ……………………..
Male Part
Appavi paiyan naanu
Jinku chakka chum
Siricha nee
Jinthakku chakka jhum jhum
Kaathadi pola nee parakka vecha
Jinku chakka chum
Polladha kaadhal vandhu
Jinku chakka chum kolludhe
Jinthakku chakka jhum jhum
Unnala naanum thala keezha nadanthen
Jinku chakka chum
Male Part
Yeno anbe unna olichu
Vilaiyadudhe vidhiyae
Tsunaami pola nee munna vandha
Naan enna seiven
Male and Chorus
Aagaya minnal
Un mela patta
Adhu kaadhal aa marumae
Ozhiyodu serndhu
Un pera idhayam
Idi pola thaan sollumae
Music : ……………………..
Songwriter
The Morughan mantra
I'm not sure what happened.
Frequently Asked Questions
Who sang Oh Sukumari Title?
Oh Sukumari Title was sung by Abhijith Rao.
Who composed the music for Oh Sukumari Title?
Oh Sukumari Title music was composed by Bharath Manchiraju.
Who wrote the lyrics of Oh Sukumari Title?
Oh Sukumari Title lyrics were penned by Murugan Manthiram.
Oh Sukumari Title is from which movie?
Oh Sukumari Title is a song from the Tamil movie Oh Sukumari (2026).