Olai Olai Olai Song Lyrics
Music Director
Lyricist
Singers
Starring
Sarath KumarMeena
Olai Olai Olai Song Lyrics is the track from “Maayi” Tamil Film – 2000, Starring Sarath Kumar and Meena. This song was sung by Swarnalatha and Arunmozhi. The music was composed by S. A. Rajkumar. Lyrics works penned by Ilayakamban.
குழு
ஓலை ஓலை ஓலை
ஓலை குடிசையில்
ஊசி ஊசி ஊசி
ஊசி முனையில
குழு
ஓலை ஓலை ஓலை
ஓலை குடிசையில்
ஊசி ஊசி ஊசி
ஊசி முனையில
பெண்
ஓலை ஓலை ஓலை
ஓலை குடிசையில்
ஒட்டகம் வந்திருச்சா
குழு
அட ஒட்டகம் வந்திருச்சா
பெண்
ஊசி ஊசி ஊசி
ஊசி முனையில
கப்பலும் வந்திருச்சா
குழு
அட கப்பலும் வந்திருச்சா
பெண்
மீசை இருக்குது மாமா
ஏன் ஆசை இருக்காதா
பூத்து கிடக்குது ரோசா
ஏன் வாசம் அடிக்காதா
பெண்
பத்திக்கிருச்சு
ஏய் பத்திக்கிருச்சு
உன் பட்டுச் சட்டையில
நெஞ்ச தொறந்து ஒத்திகிடுச்சு
குழு
ஓலை ஓலை ஓலை
பெண்
ஏய்
குழு
ஓலை குடிசையில்
பெண்
ஹான்
குழு
ஊசி ஊசி ஊசி
பெண்
ஹான்
குழு
ஊசி முனையில
பெண்
ஓலை ஓலை ஓலை
ஓலை குடிசையில்
ஒட்டகம் வந்திருச்சா
பெண்
ஊசி ஊசி ஊசி
ஊசி முனையில
கப்பலும் வந்திருச்சா
பெண்
பள்ளியறை போல இருக்கேன்
பாடம் படிசிக்குயா
பந்தி வச்சி காத்து கிடக்கேன்
பசி எடுக்கலையா
ஆண்
குண்டுமல்லி பூவ வீசி
மலைய சாய்க்கிரியா
கொசுவத்தில் உலக தள்ளி
மறைக்க பாக்குறியா
பெண்
ஒத்து உழைக்குறேன் நான் தான்
அட ஒத்துக்க வேண்டும் நீ தான்
கணக்க முடிக்கும் வரைக்கும்
நீ கட்டிக்கும் வேட்டி நான்தான்
பெண்
கட்டில் மேல்
ஒத்தையிலே சாகதையா
காசிக்கு போனாலும்
விடமாட்டேன்யா
பெண்
என் இடுப்ப மின்னலும்
இடம் புடிக்குது எடுத்துக்கையா
பெண்
பத்திக்கிருச்சு
ஏய் பத்திக்கிருச்சு
உன் பட்டுச் சட்டையில
நெஞ்ச தொறந்து ஒத்திகிடுச்சு
ஆண்
ஓலை ஓலை ஓலை
ஓலை குடிசையில்
ஒட்டகம் வந்திருமா
பெண்
ஆமா
ஆண்
ஊசி ஊசி ஊசி
ஊசி முனையில
கப்பலும் வந்திருமா ஓய்
பெண்
வெட்கம் விட்டு விடிய விடிய
விவரம் சொல்லட்டுமா
வெத்தலை போல் உன்னாக்குல
செவந்துகிரட்டுமா
ஆண்
எக்குதப்பு நினைப்பெல்லாம்
என்கிட்டே நடக்குமா
ஏன்டியம்மா கரும்புகிட்ட
இரும்பு உருகுமா
பெண்
அள்ளி எடுக்கனும் மாமா
உள்ள அனலடிகுது ஆமா
அவரகொடி போல் மாமா
என்ன வேட்டியில் சுத்தனும் ஆமா
ஆண்
செந்தேனே என்மேலதான்
சிந்தாதம்மா
சேலைக்குள் அடங்கிடாத
புயல் நானம்மா
ஆண்
ஒன் ஊசி பட்டாசுல
உசந்த வானம் உடந்திடுமா
குழு
பத்திக்கிருச்சு
அய்யோ பத்திக்கிருச்சு
உன் பட்டுச் சட்டையில
நெஞ்ச தொறந்து ஒத்திகிடுச்சு
பெண்
ஓலை ஓலை ஓலை
ஓலை குடிசையில்
ஒட்டகம் வந்திருச்சா
குழு
அட ஒட்டகம் வந்திருச்சா
பெண்
ஊசி ஊசி ஊசி
ஊசி முனையில
கப்பலும் வந்திருச்சா
குழு
அட கப்பலும் வந்திருச்சா
ஆண்
மன்மத கடலில் விழுக
நான் இந்திரன் இல்லையம்மா
பெண்
ஹான் ஹான்
ஆண்
மந்திரம் போட்டு மயக்க
நான் சந்திரன் இல்லையம்மா
பெண்
ஏய்
ஆண்
பத்திகிருமா
ஏய் பத்திகிருமா
இந்த பச்ச தண்ணதான்
தீப்பொறி விழுந்து பத்திகிருமா
குழு
ஓலை ஓலை ஓலை
ஓலை குடிசையில்
ஊசி ஊசி ஊசி
ஊசி முனையில
குழு
ஓலை ஓலை ஓலை
ஓலை குடிசையில்
ஊசி ஊசி ஊசி
ஊசி முனையில
Chorus
Olai olai olai
Olai kudisaiyil
Oosi oosi oosi
Oosi munaiyila
Chorus
Olai olai olai
Olai kudisaiyil
Oosi oosi oosi
Oosi munaiyila
Female Part
Olai olai olai
Olai kudisaiyil
Ottagam vanthiruchhcaa
Chorus
Ada ottagam vanthiruchchaa
Female Part
Oosi oosi oosi
Oosi munaiyila
Kappalum vanthiruchaa
Chorus
Ada kappalum vanthiruchhcaa
Female Part
Meesai irukkuthu mama
Yaen aasai irukkaathaa
Pooththu kidakkuthu rosaa
Yaen vaasam adikkaathaa
Female Part
Paththikkiruchchu
Yaei paththikkiruchchu
Un pattu sattaiyila
Nenju thoranthu oththikiduchchu
Chorus
Olai olai olai
Female
Yaei
Chorus
Olai kudisaiyil
Female
Haan
Chorus
Oosi oosi oosi
Female
Haan
Chorus
Oosi munaiyila
Female Part
Olai olai olai
Olai kudisaiyil
Ottagam vanthiruchchaa
Female Part
Oosi oosi oosi
Oosi munaiyila
Kappalum vanthiruchaa
Female Part
Palliyarai pola irukkaen
Paadam padichikkuyaa
Panthi vachchi kaaththu kidakkaen
Pasi edukkaiyaa
Male Part
Kundumalli poova veesi
Malaiya saaikkiriyaa
Kosuvaththil ulaga thalli
Maraikka paakkuriyaa
Female Part
Oththu uzhaikkuraen naanthaan
Ada oththukka vendum neethaan
Kanakka mudikkum varaikkum
Nee kattikkum vetti naanthaan
Female Part
Kattilmael
Oththaiyilae saagathaiyaa
Kaasikku ponaalum
Vidamaataenyaa
Female Part
En iduppa minnalum
Idam pudikkuthu eduththukkaiyaa
Female Part
Paththikkiruchchu
Yaei paththikkiruchchu
Un pattu sattaiyila
Nenja thoranthu oththikiduchchu
Male Part
Olai olai olai
Olai kudisaiyil
Ottagam vanthirummaa
Female
Aamaa
Male Part
Oosi oosi oosi
Oosi munaiyila
Kappalum vanthirumaa oi
Female Part
Vetkkam vittu vidiya vidiya
Vivaram sollattumaa
Veththalai pol unnaakkula
Sevanthukirattumaa
Male Part
Ekkuthappu ninaipellaam
Enkittae nadakkumaa
Yaendiyammaa karumbikitta
Irumbu urugumaa
Female Part
Alli edukkanum mama
Ulla analadikkuthu aamaa
Avarakodi pola mama
Enna vettiyil suththanum aamaa
Male Part
Senthaenae enmelathaan
Sinthaathammaa
Selaikkul adangidaatha
Puyal naanammaa
Male Part
On oosi pattaasula
Usantha vaanam udanthidumaa
Chorus
Paththikkiruchchu
Aiyyo paththikkiruchchu
Un pattu sattaiyila
Nenja thoranthu oththikiduchchu
Female Part
Olai olai olai
Olai kudisaiyil
Ottagam vanthiruchchaa
Chorus
Ada ottagam vanthiruchchaa
Female Part
Oosi oosi oosi
Oosi munaiyila
Kappalum vanthiruchaa
Chorus
Ada kappalum vanthiruchaa
Male Part
Manmath kadalil vizhuga
Naan indhiran illaiyammaa
Female
Haan haan
Male
Manthiram pottu mayakka
Naan chandhiran illaiyammaa
Female
Yaei
Male Part
Paththikkirumaa
Yaei paththikkirumaa
Intha pachcha thannithaan
Theeppori vizhunthu paththikirumaa
Chorus
Olai olai olai
Olai kudisaiyil
Oosi oosi oosi
Oosi munaiyila
group
The tree
In the cottage of the grass
Injection by injection
Injected
group
The tree
In the cottage of the grass
Injection by injection
Injected
Female
The tree
In the cottage of the grass
The camel came.
group
The Devil came.
Female
Injection by injection
Injected
The ship had arrived.
group
The hell ship has arrived.
Female
There's a mess, uncle.
Why not?
The flower is laid out in a flowery garden.
Why not make a sound?
Female
The decay
Hey, you're a little late.
In your silk shirt
The heart was broken and the heart was broken.
group
The tree
Female
Hey
group
In the cottage of the grass
Female
the Han
group
Injection by injection
Female
the Han
group
Injected
Female
The tree
In the cottage of the grass
The camel came.
Female
Injection by injection
Injected
The ship had arrived.
Female
I'm like a schoolboy.
The Bible teaches that the Bible is a source of inspiration.
I'm waiting for the ball
Are you hungry?
Male
The bomb was blown
The mountain slopes
The world is being pushed by mosquitoes
The Bible says that "they will not hide their face".
Female
I'm working with you.
You're the one who has to accept.
Until the end of the reckoning.
I'm the one you're building.
Female
Upstairs of the building
The same death
If you go to Kazi
Will you not?
Female
My hip and my lightning
The place is empty.
Female
The decay
Hey, you're a little late.
In your silk shirt
The heart was broken and the heart was broken.
Male
The tree
In the cottage of the grass
Did the camel come?
Female
Yes, yes
Male
Injection by injection
Injected
The ship would have come.
Female
The morning of the shame
How can we be more specific?
Do not be like a sheaf
What is the meaning of the word "the Lord"?
Male
The Bible says that "they will not be ashamed of themselves".
I'm not going to be able to do it.
Why did the king of Egypt call the people of Israel "weeping"?
Iron is melting
Female
I'm going to take a shower, Uncle.
The Bible says that "they are not ashamed of themselves".
Like his uncle
What a clean hunt yes
Male
Sentine is above me.
What is it?
Not included in the sachet
I'm the storm
Male
One-shot firecracker
The heavens are full of beauty.
group
The decay
I'm not sure.
In your silk shirt
The heart was broken and the heart was broken.
Female
The tree
In the cottage of the grass
The camel came.
group
The Devil came.
Female
Injection by injection
Injected
The ship had arrived.
group
The hell ship has arrived.
Male
The sea of man is full of blood.
I am not Indra
Female
Han Han
Male
The Bible says that "they will be filled with the knowledge of the truth".
I'm not the moon
Female
Hey
Male
the decay
Hey, what a pity.
This is green water.
The fire will burn down and burn.
group
The tree
In the cottage of the grass
Injection by injection
Injected
group
The tree
In the cottage of the grass
Injection by injection
Injected
Frequently Asked Questions
Who sang Olai Olai Olai?
Olai Olai Olai was sung by Swarnalatha and Arunmozhi.
Who composed the music for Olai Olai Olai?
Olai Olai Olai music was composed by S. A. Rajkumar.
Who wrote the lyrics of Olai Olai Olai?
Olai Olai Olai lyrics were penned by Ilayakamban.
Olai Olai Olai is from which movie?
Olai Olai Olai is a song from the Tamil movie Maayi (2000).