Onnoda Nadandhaa Song Lyrics
from Viduthalai Part 1 · 2023
Music Director
Lyricist
Singers
Starring
SooriVijay SethupathiBhavani SriSingers : DhanushAnanya Bhat
Onnoda Nadandhaa Song Lyrics is the track from “Viduthalai Part 1” Tamil Film – 2023, Starring Soori, Vijay Sethupathi, Bhavani Sri, Singers : Dhanush and Ananya Bhat. This song was sung by Dhanush and Ananya Bhat. The music was composed by Ilayaraja. Lyrics works penned by Suga.
பாடல் ஆசிரியர்
சுகா
ஆண்
ஒன்னோட நடந்தா கல்லான காடு
ஒன்னோட நடந்தா கல்லான காடு
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே!
பெண்
நீ போகும் பாதை பூங்கால்களாலே
பொன்னான வழியாய் மாறிடுமே!
ஆண்
ஒன்னோட நடந்தா கல்லான காடு
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே!
நீ போகும் பாதை பூங்கால்களாலே
பொன்னான வழியாய் மாறிடுமே!
பெண்
ராசாவே உன்னால ஆகாசம் விடியம்
லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே!
ஆண்
ராசத்தி ஆகாசம் உன்னால விடியும்
லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே!
பெண்
சொல்லாத மாயங்கள் உன்னால் நடக்குதே
ஆண்
ஒன்னோட நடந்தா கல்லான காடு
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே!
பெண்
காத்தில் வரும் புழுதியப்போல்
நம்ம தூத்துகிற ஊரு இது
துக்கத்தில துவண்டிருந்தா
அது தூக்கிவிட நெனைக்காது
ஆண்
முன்னேறிப்போக
முட்டுக்கட்டை ஏது
பின் திரும்பி பாக்காதே
ஒந்துணைக்கு நாந்தான்
எந்துணைக்கு நீதான்
என்றும் இது மாறாதே
ஆண்
நல்வாக்கு ஊர் சொல்லும்
காலம் வரும்
அல்லல் இருளை விரட்டும்
விடியல் வரும்
பெண்
கல்லான காடு ஒன்னோட நடந்தா
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே
ஆண்
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே
பெண்
ஆராரிராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ஆராரிராரோ
ஆராரிராரி ராரிராரோ
ஆராரிராரி ராரிராரோ
பெண்
ஏத்தி வச்ச தீபமொண்ணு
எந்த சாமிகளும் பாக்கலியே
சேத்து வச்ச கனவுகள
நிறைவேத்தி விட யாருமில்லையே
ஆண்
நிக்காத காலம் நேராக ஓடும்
எப்போதும் மாறாது
இல்லார்க்கும் ஏற்றம் என்றேனும் கொடுக்கும்
இல்லாமல் போகாது
ஆண்
நம்பிக்கை கொண்டார்க்கு
நாளை உண்டு
நம் வாழ்வில் என்றென்றும்
சந்தோஷம் பொங்கி வரும்
பெண்
கல்லான காடு ஒன்னோட நடந்தா
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே
ராசாவே உன்னால ஆகாசம் விடியம்
லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே
ஆண்
ராசத்தி ஆகாசம் உன்னால விடியும்
லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே
பெண்
சொல்லாத மாயங்கள் உன்னால் நடக்குதே
ஆண்
ஒன்னோட நடந்தா கல்லான காடு
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே
Male Part
Onnoda nadandhaa kallana kaadu
Onnoda nadandhaa kallana kaadu
Poothadum poovanam aagidumae
Female Part
Nee pogum paadhai poonkalgalaalae
Poonaana vazhiyai maridumae
Male Part
Onnoda nadandhaa kallana kaadu
Poothadum poovanam aagidumae
Nee pogum paadhai poonkalgalaalae
Poonaana vazhiyai maridumae
Female Part
Raasave unaalae aagasam vidium
Lesaga en nenjam pookindrathae
Male Part
Raasathi aagasam unnala vidium
Lesaga en nenjam pookindrathae
Female Part
Solladha maayangal unnal nadakudhae
Male Part
Onnoda nadandhaa kallana kaadu
Poothadum poovanam aagidumae
Female Part
Kaathil varum puluthiyai pol
Namma thoothugira ooru idhu
Thukkathila thuvandu irundha
Adhu thookivida nenaikaadhu
Male Part
Munneripoga muttukattai yedhu
Pin thirumbi paakkadhae
Onthunaiku naanthan
Enthunaikku neethaan
Endrum idhu maaradhae
Male Part
Nalvaaku oor sollum
Kaalam varum
Allal irulai virattum
Vidiyal varum
Female Part
Kallana kaadu onnoda nadandhaa
Poothadum poovanam aagidumae
Male Part
Pooththadum poovanam aagidumae
Female Part
Aarariraro aarariraro
Aarariraro aarariraro
Aararirari rariraro
Aararirari rariraro
Female Part
Yethi vecha deepam onnu
Endha samigalum paakaliyae
Sethu vecha kanavugala
Niravethi vida yarumillaiyae
Male Part
Nikkadha kaalam neraaga oodum
Eppodhum maaradhu
Illarkum yettram endrenum kodukkum
Illamal pogadhu
Male Part
Nambikkai kondarkku
Naalai undu
Nam vaazhvil endrendrum
Santhosam pongi varum
Female Part
Kallana kaadu onnoda nadandhaa
Pooththadum poovanam aagidumae
Raasave unaalae aagasam vidium
Lesaga en nenjam pookindrathae
Male Part
Raasathi aagasam unnala vidium
Lesaga en nenjam pookindrathae
Female Part
Solladha maayangal unnal nadakuthae
Male Part
Onnoda nadandhaa kallana kaadu
Poothadum poovanam aagidumae
Poothadum poovanam aagidumae
Songwriter
the Suga
Male
And the garden and the garden!
Female
You're the path to the footsteps
What a way to change!
Male
And the garden and the garden!
You're the path to the footsteps
What a way to change!
Female
Razave, the sky is your morning
My heart is throbbing!
Male
The sky is bright and you're in it.
My heart is throbbing!
Female
The Bible says that "they will not be able to see the light of day".
Male
And the garden and the garden!
Female
The dust in the ear
This is our city of pilgrimage.
The Bible says that "they were beginning to grieve".
It's not going to throw away.
Male
progress
What is the effect of the scourge?
Do not look back
The first is the "Snow White".
You are the driving force
Never change this
Male
The city of goodwill will be established
The time will come
Or cast out the darkness
The dawn will come
Female
The forest was a rocky one.
And the garden and the garden
Male
And the garden and the garden
Female
The Bible is a book of scriptures.
The Bible is a book of scriptures.
The name of the city is Rarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarr
The name of the city is Rarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarrarr
Female
The fire was lit by a fire.
Any samis are a packalie
The Bible says that "they will not be ashamed of themselves".
No one can fulfill it.
Male
The time will run straight
Nothing has changed.
The wicked will be destroyed forever.
Without it, it is impossible.
Male
The Bible says that "they will not be disappointed".
Tomorrow is
We will be living forever in our lives.
The Sanskrit language is a language of the people of the world.
Female
The forest was a rocky one.
And the garden and the garden
Razave, the sky is your morning
I feel a slight burst of heart.
Male
The sky is bright and you're in it.
I feel a slight burst of heart.
Female
The Bible says that "they will not be able to see the light of day".
Male
And the garden and the garden
And the garden and the garden
Frequently Asked Questions
Who sang Onnoda Nadandhaa?
Onnoda Nadandhaa was sung by Dhanush and Ananya Bhat.
Who composed the music for Onnoda Nadandhaa?
Onnoda Nadandhaa music was composed by Ilayaraja.
Who wrote the lyrics of Onnoda Nadandhaa?
Onnoda Nadandhaa lyrics were penned by Suga.
Onnoda Nadandhaa is from which movie?
Onnoda Nadandhaa is a song from the Tamil movie Viduthalai Part 1 (2023).