Oorukulla Yaezhaikkellaam Song Lyrics
from Dharma Chakkaram · 1997
Music Director
Lyricist
Singers
Starring
VijayakanthRambhaDeepti BhatnagarOthers
Oorukulla Yaezhaikkellaam Song Lyrics is the track from “Dharma Chakkaram” Tamil Film – 1997, Starring Vijayakanth, Rambha, Deepti Bhatnagar and Others. This song was sung by Krishnaraj. The music was composed by Deva. Lyrics works penned by R. V. Udayakumar.
குழு
ஊருக்குள்ள ஏழைக்கெல்லாம்
உறவானவன்
ஏர் பிடிக்கும் உழவனுக்கு
உயிரானவன்
குழு
பசும் பயிர் விளையும்
பூமிக்கெல்லாம் மழையானவன்
நல்ல பாசமுள்ள தமிழருக்கு
புகழானவன்
குழு
நல்லவன் வல்லவன்
நாலும் தெரிஞ்சவன்
உள்ளதை பங்கிட்டு
தானம் கொடுப்பவன்
தர்மத்தின் சக்கரம்
ஓடிக் கொண்டே இருக்கணும்
குழு
ஊருக்குள்ள ஏழைக்கெல்லாம்
உறவானவன்
ஏர் பிடிக்கும் உழவனுக்கு
உயிரானவன்
ஆண்
குற்றம் செஞ்சவன தடுத்து
நிறுத்திடுவாய் அன்பாலே
தப்பை திருத்தியே அவர
மாத்திடுவாய் பண்பாலே
ஆண்
வெற்று கதைகளை ஒதுக்கி
நீதி சொல்வாய் மண் மேலே
நித்தமும் சத்தியத்த மதித்தே
காத்திடுவாய் கண் போலே
பெண்
அய்யா ஒரு படி வெதைச்சா
நூறு படி நெல்லாகும்
மெய்யா ஒரு சொல்லு சொன்னா
சாமி சொன்ன சொல்லாகும்
பெண்
முன்னால் நீ நடந்தால் நடக்கும்
பாதை எல்லாம் பூவாகும்
கண்ணால் ஒரு தரம் நீயோ
பார்த்த எடம் பொன்னாகும்
ஆண்
கறுத்த நெறத்து சந்தனமே
மதுரப் புரத்து மந்திரமே
ஏழைகள் சிரிப்பு உன் பலமே
என்னைக்கும் உனக்கு வந்தனமே
குழு
ஊருக்குள்ள ஏழைக்கெல்லாம்
உறவானவன்
ஏர் பிடிக்கும் உழவனுக்கு
உயிரானவன்
பெண்
அன்பா முத்தம் வெச்சா
அழுத புள்ள கூட பால் குடிக்கும்
தெம்பா மார் தட்டி பிடிச்சு
போர்க்களத்தில் வேல் பிடிக்க
பெண்
நீயா பேரு வச்சு வளந்தா
ஊரு மெச்ச பேர் எடுக்கும்
பொய்யா வேஷம் இடும் திருடர்
கூட்டத்தையே ஓட வைக்கும்
ஆண்
இல்லை என்று வரும்
ஏழைக்கில்லை இனி தொல்லையப்பா
அள்ளிக் கொடுப்பதில்
உனக்கு ஈடு இணை இல்லையப்பா
ஆண்
கள்ளத்தனத்துக்கு நீயும்
வைத்திடுவாய் கொள்ளியப்பா
சொல்லி அடிப்பதில் நீயும்
சூரியனின் பிள்ளையப்பா
பெண்
பக்கத்தில் என்னிக்கும் நீயிருந்தா
துக்கமும் ஓடிடும் தள்ளியப்பா
உன் புன்னகை
தெறிக்கும் வெள்ளையப்பா
எந்த பகையும் நமக்கு இல்லையப்பா
குழு
ஊருக்குள்ள ஏழைக்கெல்லாம்
உறவானவன்
ஏர் பிடிக்கும் உழவனுக்கு
உயிரானவன் அங்கு
குழு
பசும் பயிர் விளையும்
பூமிக்கெல்லாம் மழையானவன்
நல்ல பாசமுள்ள தமிழருக்கு
புகழானவன்
குழு
நல்லவன் வல்லவன்
நாலும் தெரிஞ்சவன்
உள்ளதை பங்கிட்டு
தானம் கொடுப்பவன்
தர்மத்தின் சக்கரம்
ஓடிக் கொண்டே இருக்கணும்
குழு
ஊருக்குள்ள ஏழைக்கெல்லாம்
உறவானவன்
ஏர் பிடிக்கும் உழவனுக்கு
உயிரானவன்
Chorus
Oorukkulla yaezhaikkellaam
Uravaanavan
Yaer pidikkum uzhavanukku
Uyiraanavan
Chorus
Pasum payir vilaiyum
Bhoomikkelaam mazhaiyaanavan
Nalla paasamulla tamizharukku
Pugazhaanavan
Chorus
Nallavan vallavan
Naalum therinjavan
Ullathai pangittu
Thaanam koduppavan
Dharmaththin chakkaram
Odikkondae irukkanum
Chorus
Oorukkulla yaezhaikkellaam
Uravaanavan
Yaer pidikkum uzhavanukku
Uyiraanavan
Male Part
Kuttram senjavana thaduththu
Niruththiduvaai anbaalae
Thappai thiruththiyae avara
Maththiduvaai panpaalae
Male Part
Vettru kadhaikalai odhukki
Neethi solvaai mann melae
Niththamum saththiyaththa mathithae
Kaaththiduvaai kann polae
Female Part
Aiyya oru padi vedhaichchaa
Nooru padi nellaagum
Meiyyaa oru sollu sonnaa
Saami sonna sollaagum
Female Part
Munnaal nee nadanthaal nadakkum
Paathai elllaam poovaagum
Kannaal oru tharam neyo
Paarththa edam ponnaagum
Male Part
Karuththa neraththu santhanamae
Madhura puraththu manthiramae
Yaezhaigal sirippu un palamae
Ennaikkum unakku vanthanamae
Chorus
Oorukkulla yaezhaikkellaam
Uravaanavan
Yaer pidikkum uzhavanukku
Uyiraanavan
Female Part
Anbaa muththam vechchaa
Azhutha pulla kooda paal kudikkum
Thempaa maar thatti pidichchu
Porkalaththil vel pidikka
Female Part
Neeyaa peru vachchu valanthaa
Ooru mechcha per edukkum
Poiyyaa vesham idum thirudar
Koottaththaiyae ooda vaikkum
Male Part
Illai endru varum
Yaezhaikkillai ini thollaiyappaa
Ali koduppathil
Unakku Eedu inai illaiyappaa
Male Part
Kallaththanaththukku neeyum
Vaiththiduvaai kolliyappaa
Solli adippathil neeyum
Sooriyanin pillaiyappaa
Female Part
Pakkaththil ennikkum neeyirunthaa
Thukkamum odidum thalliyappaa
Un punnagai
Therikkum vellaiyappaa
Entha pagaiyum namakku illaiyappaa
Chorus
Oorukkulla yaezhaikkellaam
Uravaanavan
Yaer pidikkum uzhavanukku
Uyiraanavan angu
Chorus
Pasum payir vilaiyum
Bhoomikkelaam mazhaiyaanavan
Nalla paasamulla tamizharukku
Pugazhaanavan
Chorus
Nallavan vallavan
Naalum therinjavan
Ullathai pangittu
Thaanam koduppavan
Dharmaththin chakkaram
Odikkondae irukkanum
Chorus
Oorukkulla yaezhaikkellaam
Uravaanavan
Yaer pidikkum uzhavanukku
Uyiraanavan
group
The poor in the city
Related
For a farmer who loves air
The living
group
Green and crop-light
The rain is the greatest on earth
To the good-natured Tamil
The glorious
group
The Good One is Strong
He knows the language
Share What You Have
The giver
The Wheel of Dharma
I must be running.
group
The poor in the city
Related
For a farmer who loves air
The living
Male
The offender is stopped
Stop by love
He corrected the page.
You'll be a bit of a mess
Male
The Bible says: "The world is full of falsehood, and the earth is full of falsehood".
The righteous will be judged on the ground
The truth is eternal and true
The eyes are like a waiting
Female
AYA takes a step
One hundred steps is fine
Maya told me a story
What is the meaning of the words of Sammy?
Female
If you walk in front of me, it will happen.
The path is all flower
You are a quality in the eyes
The edam I saw was gold
Male
The gray-brown seed
Madura is a Buddhist temple.
Laughter of the poor is your strength
I'm coming to you.
group
The poor in the city
Related
For a farmer who loves air
The living
Female
The kiss of love is wet
Even the crying point drinks milk
The Tampa Mar hit the ground running
The battlefield is a place of great joy.
Female
You're a little bit of a bitch.
The city takes a few people
The thief is a liar.
The crowd will run
Male
That comes to no
No more poverty, no more trouble
In the matter of giving
You have no compensation.
Male
You and the Liars
You'll be fine.
You and your family
The Sun's Baby
Female
If you were on my side
The sadness and the running away
Your smile
The white man who is spitting
We have no fate.
group
The poor in the city
Related
For a farmer who loves air
The living is there
group
Green and crop-light
The rain is the greatest on earth
To the good-natured Tamil
The glorious
group
The Good One is Strong
He knows the language
Share What You Have
The giver
The Wheel of Dharma
I must be running.
group
The poor in the city
Related
For a farmer who loves air
The living
Frequently Asked Questions
Who sang Oorukulla Yaezhaikkellaam?
Oorukulla Yaezhaikkellaam was sung by Krishnaraj.
Who composed the music for Oorukulla Yaezhaikkellaam?
Oorukulla Yaezhaikkellaam music was composed by Deva.
Who wrote the lyrics of Oorukulla Yaezhaikkellaam?
Oorukulla Yaezhaikkellaam lyrics were penned by R. V. Udayakumar.
Oorukulla Yaezhaikkellaam is from which movie?
Oorukulla Yaezhaikkellaam is a song from the Tamil movie Dharma Chakkaram (1997).