Oru Arai Unathu Song Lyrics
Music Director
Lyricist
Singers
Starring
MadhavanShraddha Srinath
Oru Arai Unathu Song Lyrics is the track from “Maara” Tamil Film – 2020, Starring Madhavan and Shraddha Srinath. This song was sung by Yazin Nizar and Sanah Moidutty. The music was composed by Ghibran. Lyrics works penned by Thamarai.
ஆண்
ஒரு அறை உனது
ஒரு அறை எனது
இடையினில் கதவு திறந்திடுமா
ஆண்
ஒரு அலை உனது
ஒரு அலை எனது
இடையினில் கடலும் கரைந்திடுமா
ஆண்
ஒரு முனை உனது
ஒரு முனை எனது
இருவரின் துருவம் இணைந்திடுமா
ஆண்
ஒரு முகில் உனது
ஒரு முகில் எனது
இடையினில் நிலவு கடந்திடுமா
ஆண்
ஒரு கதை உனது
ஒரு கதை எனது
விடுகதை முடியுமா
ஆண்
ஒரு அறை உனது
ஒரு அறை எனது
இடையினில் கதவு திறந்திடுமா
ஆண்
ஒரு அலை உனது
ஒரு அலை எனது
இடையினில் கடலும் கரைந்திடுமா
ஆண் : .................................
ஆண்
வண்ணம் நூறு வாசல் நூறு
இருவர்
கண் முன்னே காண்கின்றேன்
ஆண்
வானம்பாடி போலே மாறி
இருவர்
எங்கேயும் போகின்றேன்
ஆண்
வானத்துக்கும் மேகத்துக்கும்
ஊடே உள்ள வீடொன்றில்
யாரும் வந்து ஆடி போகும்
ஊஞ்சல் வைத்த என் முன்றில்
இருவர்
போகும் போக்கில்
போர்வை போர்த்தும் பூந்தென்றல்
பெண்
ஒரு பகல் உனது
ஒரு பகல் எனது
இடையினில் இரவு உறங்கிடுமா
பெண்
ஒரு இமை உனது
ஒரு இமை எனது
இடையினில் கனவு நிகழ்ந்திடுமா
பெண்
ஒரு மலர் உனது
ஒரு மலர் எனது
இரண்டிலும் இதழ்கள் ஒரு நிறமா
பெண்
ஒரு முகம் உனது
ஒரு முகம் எனது
இருவரும் நிலவின் இருபுறமா
பெண்
ஒரு பதில் உனது
ஒரு பதில் எனது
புதிர்களும் உடையுமா
ஆண்
ஒரு அறை உனது
ஒரு அறை எனது
இடையினில் கதவு திறந்திடுமா
ஆண்
ஒரு அலை உனது
ஒரு அலை எனது
இடையினில் கடலும் கரைந்திடுமா
ஆண்
ஒரு முனை உனது
ஒரு முனை எனது
இருவரின் துருவம் இணைந்திடுமா
ஆண்
ஒரு முகில் உனது
ஒரு முகில் எனது
இடையினில் நிலவு கடந்திடுமா
ஆண்
ஒரு கதை உனது
ஒரு கதை எனது
விடுகதை முடியுமா
Male Part
Oru arai unathu
Oru arai enathu
Idaiyinil kathavu thiranthidumaa
Male Part
Oru alai unathu
Oru alai enathu
Idaiyinil kadalum karainthidumaa
Male Part
Oru munai unathu
Oru munai enathu
Iruvarin dhuruvam inainthidumaa
Male Part
Oru mugil unathu
Oru mugil enathu
Idaiyinil nilavu kadanthidumaa
Male Part
Oru kadhai unathu
Oru kadhai enathu
Vidukathai mudiyumaa
Male Part
Oru arai unathu
Oru arai enathu
Idaiyinil kathavu thiranthidumaa
Male Part
Oru alai unathu
Oru alai enathu
Idaiyinil kadalum karainthidumaa
Male Part
Ae…..aehae……ae…..aehae……
Ae…..aehae……ae…..aehae……
Male Part
Vannam nooru vaasal nooru
Both
Kan munnae kaangindren
Male
Vaanampaadi polae maari
Both
Engaeyum pogindraen
Male Part
Vaanathukkum megathukkum
Oode ulla veedondril
Yaarum vanthu aadi pogum
Oonjal vaitha en mundril
Both
Pogum pokkil porvai portham poonthendral
Female Part
Oru pagal unathu
Oru pagal enathu
Idaiyinil iravu urangidumaa
Female Part
Oru imai unathu
Oru imai enathu
Idaiyinil kanavu nigazhnthidumaa
Female Part
Oru malar unathu
Oru malar enathu
Irandilum idhazhgal oru niramaa
Female Part
Oru mugam unathu
Oru mugam enathu
Iruvarum nilavin irupuramaa
Female Part
Oru badhil unathu
Oru badhil enathu
Puthirgalum udayumaa
Male Part
Oru arai unathu
Oru arai enathu
Idaiyinil kathavu thiranthidumaa
Male Part
Oru alai unathu
Oru alai enathu
Idaiyinil kadalum karainthidumaa
Male Part
Oru munai unathu
Oru munai enathu
Iruvarin dhuruvam inainthidumaa
Male Part
Oru mugil unathu
Oru mugil enathu
Idaiyinil nilavu kadanthidumaa
Male Part
Oru kadhai unathu
Oru kadhai enathu
Vidukathai mudiyumaa
Male
A room is yours
A room is mine
Do you open the door in between?
Male
A wave of yours
A wave of mine
And the sea will melt in between.
Male
A tip is yours
A tip of my
The two armies will join forces.
Male
A face of yours
In one face my
The moon passes between them.
Male
A story of yours
A story of mine
Can you tell the story
Male
A room is yours
A room is mine
Do you open the door in between?
Male
A wave of yours
A wave of mine
And the sea will melt in between.
I'm not sure what I'm saying.
Male
The color of the doorway is 100
Two
I see it before my eyes
Male
The Bible says that "they will be like the stars, and the stars will be like the stars".
Two
I'm going anywhere
Male
And the sky and the clouds
In a house in the middle of nowhere
Someone will come and play.
I'm in the middle of a rumor.
Two
In the course of going
The cape-fighting insect
Female
One day you'll
One day my
The night will fall asleep in the middle
Female
A mouse is yours
A mouse is mine
In the meantime, do dreams come true?
Female
A flower belongs to you
A flower is mine
The two pages are the same color
Female
A face is yours
One of my faces
Both sides of the moon
Female
A response to your
A reply to my
The Bible is a book of wisdom.
Male
A room is yours
A room is mine
Do you open the door in between?
Male
A wave of yours
A wave of mine
And the sea will melt in between.
Male
A tip is yours
A tip of my
The two armies will join forces.
Male
A face of yours
In one face my
The moon passes between them.
Male
A story of yours
A story of mine
Can you tell the story
Frequently Asked Questions
Who sang Oru Arai Unathu?
Oru Arai Unathu was sung by Yazin Nizar and Sanah Moidutty.
Who composed the music for Oru Arai Unathu?
Oru Arai Unathu music was composed by Ghibran.
Who wrote the lyrics of Oru Arai Unathu?
Oru Arai Unathu lyrics were penned by Thamarai.
Oru Arai Unathu is from which movie?
Oru Arai Unathu is a song from the Tamil movie Maara (2020).