Oru Kinnathai Song Lyrics
from Vasantha Maligai · 1972
Music Director
Lyricist
Singers
Starring
Sivaji GanesanVanisri
Oru Kinnathai Song Lyrics is the track from “Vasantha Maligai” Tamil Film – 1972, Starring Sivaji Ganesan and Vanisri. This song was sung by T. M. Soundararajan and Vasantha. The music was composed by K. V. Mahadevan. Lyrics works penned by Kannadasan.
ஆண்
ஏன்.. ஏன்.. ஏன்..
ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்
ஏன் ஏன் ஏன்
பல எண்ணத்தில்
நீந்துகின்றேன் ஏன்....
ஆண்
ஒரு கிண்ணத்தை
ஏந்துகின்றேன்
ஏன் ஏன் ஏன்
பல எண்ணத்தில்
நீந்துகின்றேன்..ஏன்...
ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்
ஏன் ஏன் ஏன்
பெண்
தக்க தக்க திமி
தாளம் ஜதியோடு ...
கயல் நடமாட...
அவள் மையல் உறவாட
ஆண்
தக்க தக்க திமி
தாளம் ஜதியோடு
கயல் நடமாட
அவள் மையல் உறவாட
இரு பக்கத்திலே சிலர்
பட்டு முகத்தினர்
தொட்டு விளையாட
கை கட்டு வளையாட
ஹா ஹா
ஆண்
ஒரு கிண்ணத்தை
ஏந்துகின்றேன்
பல எண்ணத்தில் நீந்துகின்றேன் ஏன்..
ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்
ஏன் ஏன் ஏன்
பெண்
சொர்கம் இருப்பது
உண்மை என்றால்...
அது பக்கத்தில் நிர்க்கட்டுமே...
வெறும் வெட்கங்கள் ஒடட்டுமே...
ஆண்
சொர்கம் இருப்பது
உண்மை என்றால்
அது பக்கத்தில் நிர்க்கட்டுமே
வெறும் வெட்கங்கள் ஒடட்டுமே
இந்த கொக்குக்கு தேவை
கூரிய மூக்கினுள்
சிக்கிடும் மீன்மட்டுமே
இதன் தேவைகள் வாழட்டுமே
ஹே ஹே
ஆண்
ஒரு கிண்ணத்தை
ஏந்துகின்றேன்
பல எண்ணத்தில் நீந்துகின்றேன் ஏன்..
ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்
ஏன் ஏன் ஏன்
பெண்
ஆ....ஆ....ஆ....
கட்டழகானதோர் கற்பனை ராஜ்யம்
கட்டி முடிந்ததடா
அதில் கட்டில் அமைந்ததடா
ஆண்
கட்டழகானதோர்
கற்பனை ராஜ்யம்
கட்டி முடிந்ததடா
அதில் கட்டில் அமைந்ததடா
கொடும் சட்டங்கள்
தர்மங்கள் ஏதும் இல்லை
இன்ப சக்கரம் சுத்துதடா
ஹா ஹா ஹா...
அதில் நான் சக்ரவத்தியடா...
ஹே ஹே
ஆண்
ஒரு கிண்ணத்தை
ஏந்துகின்றேன்
பல எண்ணத்தில்
நீந்துகின்றேன் ஏன்..
ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்
ஏன் ஏன் ஏன்
ஆண்
டா டா டா லா லா லா
ஆ ஆ ஆ லா லா லா
டா டா டா லா லா லா
ஆ ஆ ஆ ஓ ஓ ஓ
ஆ ஆ ஆ ம் ம் ம்
ஆ ஆ ஆ ஓ ஹோ...
Male Part
Yen yen yen
Oru kinnathai endhukindren
Yen yen yen
Pala ennathil neendhukindren…yen…
Male Part
Oru kinnathai endhukindren
Yen yen yen
Pala ennathil neendhukindren…yen…
Oru kinnathai endhukindren
Yen yen yen
Female Part
Thakka thakka thimmi
Thaalam-jathiyodu…
Kayal nadamada…
Aval maiyal uravada…
Male Part
Thakka thakka thimmi
Thaalam-jathiyodu…
Kayal nadamada…
Aval maiyal uravada…
Iru pakkathilae silar
Pattu mugathinar thottu vilaiyada
Kai kattu valaiyada
Hahaaa….
Male Part
Oru kinnathai endhukindren
Yen yen yen
Pala ennathil neendhukindren…yen…
Oru kinnathai endhukindren
Yen yen yen
Female Part
Sorgam irupathu unmai endraal…
Athu pakkathil nirkattumae…
Verum vetkangal odattumae…
Male Part
Sorgam irupathu unmai endraal…
Athu pakkathil nirkattumae…
Verum vetkangal odattumae…
Intha kokkuikku thevai
Kooriya mookinil sikkiya meen mattumae
Ithan thevaigal vazhattumae..hehehhh
Male Part
Oru kinnathai endhukindren
Yen yen yen
Pala ennathil neendhukindren…yen…
Oru kinnathai endhukindren
Yen yen yen
Female Part
Aa…aaaa…aaaa..aaa..
Katazhaganadhor… karpanai rajiyam…
Katti mudinthathadaa…
Athil kattil amainthathada…
Male Part
Katazhaganadhor… karpanai rajiyam…
Katti mudinthathadaa…
Athil kattil amainthathada…
Kodum sattangal dharmangal yethum illai
Inba sakaram sutruthadaa
Hahahaha… athil naan chakaravathiyada..hehehh
Male Part
Oru kinnathai endhukindren
Yen yen yen
Pala ennathil neendhukindren…yen…
Oru kinnathai endhukindren
Yen yen yen
Male
Da da da la la la aha ha ha la la la
Da da da la la la aha ha ha ho ho ho
Ahaa ha haa hmm hm hmm ahaa haa haa hehehh
Male
Why... why... why...
I'm going to put a bowl on.
Why Why Why
In many ways
Why am I swimming...
Male
a cup
I'm going to
Why Why Why
In many ways
I'm swimming. Why...
I'm going to put a bowl on.
Why Why Why
Female
The right to keep
The rhythm is strong...
The trick is to walk...
She's a pearl mate
Male
The right to keep
The pace is fast
The trick is to walk
She's a pearl mate
Some on both sides
Silk faces
touch play
The rings are hand-knotted
Ha ha
Male
a cup
I'm going to
Why do I have so many thoughts?
I'm going to put a bowl on.
Why Why Why
Female
The Kingdom of God
If it is true...
It's just down the side...
It's just a little embarrassing.
Male
The Kingdom of God
If true
It's just on the side.
It's just a little embarrassing.
This hook needs
In the midst of a bitter nostril
The fish that catches
It needs to live.
Hey hey
Male
a cup
I'm going to
Why do I have so many thoughts?
I'm going to put a bowl on.
Why Why Why
Female
Oh, my God.
The Kingdom of the Thoughtful
The building was completed.
There is no building in it.
Male
The Bible is a powerful tool.
The Kingdom of Imagination
The building was completed.
There is no building in it.
The laws that make it hard
There are no Dharmas
The wheel of pleasure is clean
I'm not going to tell you.
I was in the middle of a...
Hey hey
Male
a cup
I'm going to
In many ways
Why am I swimming?
I'm going to put a bowl on.
Why Why Why
Male
The Bible says that "the righteous one is the one who is righteous".
The Bible is a book of wisdom.
The Bible says that "the righteous one is the one who is righteous".
Oh, my God.
I'm not going to be a big fan.
Oh, my God.
Frequently Asked Questions
Who sang Oru Kinnathai?
Oru Kinnathai was sung by T. M. Soundararajan and Vasantha.
Who composed the music for Oru Kinnathai?
Oru Kinnathai music was composed by K. V. Mahadevan.
Who wrote the lyrics of Oru Kinnathai?
Oru Kinnathai lyrics were penned by Kannadasan.
Oru Kinnathai is from which movie?
Oru Kinnathai is a song from the Tamil movie Vasantha Maligai (1972).