Oru Murai Song Lyrics
from Kaviya Thalaivan (1992 Film) · 1992
Music Director
Lyricist
Singers
Starring
VijayakanthBhanupriya
Oru Murai Song Lyrics is the track from “Kaviya Thalaivan (1992 Film)” Tamil Film – 1992, Starring Vijayakanth and Bhanupriya. This song was sung by S. P. Balasubrahmanyam. The music was composed by Aravind Siddhartha. Lyrics works penned by Aabavanan.
ஆண்
ஒரு முறை ஒரே முறை
உன்னை அறிந்தாலே போதும்
இனி வரும் தலை முறை
உந்தன் பேர் சொல்லி வாழும்
இந்த நாள் நல்ல நாள்
கால காலங்கள் நீ வாழ வேண்டும்
கங்கை இவள் என்று ஊர் சொல்ல வேண்டும்
ஆண்
ஒரு முறை ஒரே முறை...
குழு : ............................
ஆண்
கட்டழகில் இல்லையடி சிறப்பு
குங்குமப் பொட்டழகில்தான் அது இருக்கு
பொன் நகையில் இல்லையடி மதிப்பு
உன் புன்னகையில்தான் அது இருக்கு
ஆண்
மற்றவர்க்கு நீ தரும் மதிப்பு
உன்னைப் பெற்றவர்க்கு சேர்த்திடும் சிறப்பு
பெற்ற உடன் முடிந்தது கணக்கு
பேரு வைத்த கடன் தீரவில்லை இவர்க்கு
தன் நிலை தவறியே ஆடிடும் பெண்மையே
தன் நிலை தவறியே ஆடிடும் பெண்மையே
உன் நிலை தவறினால் தாழ்ந்திடும் தாய்மையே
ஆண்
ஒரு முறை ஒரே முறை
உன்னை அறிந்தாலே போதும்
இனி வரும் தலை முறை
உந்தன் பேர் சொல்லி வாழும்
இந்த நாள் நல்ல நாள்
கால காலங்கள் நீ வாழ வேண்டும்
கங்கை இவள் என்று ஊர் சொல்ல வேண்டும்
குழு : ................................
ஆண்
மாடி மேல மாடி கட்டி வாழும்
பண வர்கத்துக்குப் பசி எங்கு தெரியும்
கூடு போல வீடு கட்டி வாழும்
ஏழை கூட்டத்துக்குத் தான் அது புரியும்
ஆண்
பிறந்த நாளிலே ஆட்டம்
வெறும் பணத்துக்குத்தான் இந்தக் கூட்டம்
உன்னை வளர்ப்பது உழைப்பவர் கூட்டம்
அவர் உழைப்பினில்தான் இந்த ஆட்டம்
பிறப்பிலும் இறப்பிலும் ஒன்றுதான் தெரியுமா
பிறப்பிலும் இறப்பிலும் நாம் ஒன்றுதான் தெரியுமா
வளர்ப்பிலும் வாய்ப்பிலும் நீ வந்தது புரியுமா
ஆண்
ஒரு முறை ஒரே முறை
உன்னை அறிந்தாலே போதும்
இனி வரும் தலை முறை
உந்தன் பேர் சொல்லி வாழும்
இந்த நாள் நல்ல நாள்
கால காலங்கள் நீ வாழ வேண்டும்
கங்கை இவள் என்று ஊர் சொல்ல வேண்டும்
குழு : ................................
Male Part
Oru murai orae murai
Unnai arindhaalae podhum
Ini varum thalaimurai
Undhan paer solli vaazhum
Indha naal nalla naal
Kaala kaalangal nee vaazha vendum
Gangai ival endru oor solla vendum
Male Part
Oru murai orae murai…
…………………….
Male Part
Kattazhagil illaiyadi sirappu
Kunguma pottazhagil thaan adhu irukku
Pon nagaiyil illaiyadi madhippu
Un punnagaiyil thaan adhu irukku
Male Part
Matravarkku nee tharum madhippu
Unnai petravarkku saerthidum sirappu
Petra udan mudindhadhu kanakku
Paeru vaitha kadan theeravillai ivarkku
Than nilai thavariyae aadidum penmaiyae
Than nilai thavariyae aadidum penmaiyae
Un nilai thavarinaal thaazhndhidum thaaimaiyae
Male Part
Oru murai orae murai
Unnai arindhaalae podhum
Ini varum thalaimurai
Undhan paer solli vaazhum
Indha naal nalla naal
Kaala kaalangal nee vaazha vendum
Gangai ival endru oor solla vendum
………………………..
Male Part
Maadi maela maadi katti vaazhum
Pana vargathukku pasi engu puriyum
Koodu pola veedu katti vaazhum
Ezhai koottathukku thaan adhu puriyum
Male Part
Pirandha naalilae aattam
Verum panathukku thaan indha koottam
Unnai varappadhu uzhaippavar koottam
Avar uzhaippinil thaan indha aattam
Prappilum urappilum ondru thaan theriyumaa
Prappilum urappilum naam ondru thaan theriyumaa
Valarppilum vaaippilum nee vandhadhu puriyumaa
Male Part
Oru murai orae murai
Unnai arindhaalae podhum
Ini varum thalaimurai
Undhan paer solli vaazhum
Indha naal nalla naal
Kaala kaalangal nee vaazha vendum
Gangai ival endru oor solla vendum
………………………..
Male
Once and once
I'm just going to get to know you.
The next generation
The name of the person is "the one who lives".
This day is a good day
Times you have to live
The village should say that she is the Ganges
Male
Once and for all...
I'm not sure what I'm saying.
Male
Special in the classroom
It's in the Gukumap district.
The value of gold in the hand is not known.
It's in your smile.
Male
What is the value of giving to others?
The special feature of adding you to the receiver
The account completed with the received
He was unable to pay off his debt.
She is a woman who is misguided.
She is a woman who is misguided.
Motherhood is humiliated by your failure.
Male
Once and once
I'm just going to get to know you.
The next generation
The name of the person is "the one who lives".
This day is a good day
Times you have to live
The village should say that she is the Ganges
I'm not sure what I'm saying.
Male
The house is built on top of the floor.
The world is starving for money.
The house is built like a log and lives
The poor people will understand.
Male
The game on his birthday
The meeting was for money.
The Bible teaches that "they are the ones who are being raised up".
He's working hard to get this game.
Do you know that birth and death are the same?
Do you know that we are one in birth and death?
Do you understand that you have come to the development and opportunity
Male
Once and once
I'm just going to get to know you.
The next generation
The name of the person is "the one who lives".
This day is a good day
Times you have to live
The village should say that she is the Ganges
I'm not sure what I'm saying.
Frequently Asked Questions
Who sang Oru Murai?
Oru Murai was sung by S. P. Balasubrahmanyam.
Who composed the music for Oru Murai?
Oru Murai music was composed by Aravind Siddhartha.
Who wrote the lyrics of Oru Murai?
Oru Murai lyrics were penned by Aabavanan.
Oru Murai is from which movie?
Oru Murai is a song from the Tamil movie Kaviya Thalaivan (1992 Film) (1992).