Oru Thaali Varam Song Lyrics
from Purusha Lakshanam · 1993
Oru Thaali Varam Song Lyrics is the track from “Purusha Lakshanam” Tamil Film – 1993, Starring Jayaram and Khushbu. This song was sung by K. S. Chitra. The music was composed by Deva. Lyrics works penned by Kalidasan.
பாடகி
கே. எஸ். சித்ரா
பெண்
கோல விழியம்மா ராஜ காளியம்மா
பாளையத் தாயம்மா பங்காரு மாயம்மா
முத்து மாரியம்மா பத்ர காளியம்மா
முண்டக் கன்னியம்மா எங்க சென்னியம்மா
பெண்
குங்கும கோதையே அன்னையே சோதையே
செந்தூர தெய்வானை சிங்கார பூபதி
அன்னை விசாலாட்சி செளடாம்பா விருப்பாட்சி
சுந்தர நீலியே சௌந்தர மாளியே
பெண்
வல்லியம்மா எங்கள் அல்லியம்மா
தங்க செல்லியம்மா செல்ல கொள்ளியம்மா
அடி அங்களாம்மா எங்கள் செங்காலம்மா
அருள் முப்பாத்தம்மா அனல் வெப்பாத்தம்மா
பெண்
சிங்காரி ஓய்யாரி சங்கரி உமையாம்பா
மண்மாரி பொன்மாரி செல்லாயி சிலம்பாயி
மருவத்தூர் அம்மாவே வா..
குழு
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்....
பெண்
ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா
கண் திறந்து பாரம்மா வேறு துணை யாரம்மா
ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா
கண் திறந்து பாரம்மா வேறு துணை யாரம்மா
பெண்
குத்தமில்லா ஒரு உத்தம நெஞ்சுக்கு
சோதனைகள் எதுக்கு
அவர் கட்டிய தாலிக்கும் பொட்டுக்கும் பூவுக்கும்
காவல் கொடு எனக்கு
நீதிக்கு கண் தந்து சோதிக்கும் துன்பத்தை
நீ வந்து மாற்றிடம்மா
பெண்
மடியேந்தி பிச்சை கேட்கிறேன்
அம்மா மறு வாழ்வு உன்னை கேட்கிறேன்
மடியேந்தி பிச்சை கேட்கிறேன்
அம்மா மறு வாழ்வு உன்னை கேட்கிறேன்
பெண்
ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா
கண் திறந்து பாரம்மா வேறு துணை யாரம்மா
பெண்
காணாத பொய் வழக்கு வீணாக வந்திருக்கு
வாதாட சாட்சி ஏதம்மா
ஊர் வாழ ஆட்சி செய்யும் மீனாட்சி தேவியம்மா
நான் வாழ நீதி கூறம்மா
பெண்
சோதனையை வேதனையை
சேர்த்து விட்டேன் உன்னடியில்
சோகங்களை துரோகங்களை
தீர்த்துவிடு என் வழியில்
பெண்
வாழ்வரசி ஆவதற்கு தாலி தந்த கன்னியம்மா
வாசல் வந்த பிள்ளை மனம்
வாடலாமா பொன்னியம்மா
அகிலாண்ட ஈஸ்வரி சபை ஏறம்மா
அவர் மீது வீழ்ந்த பழி தீரம்மா
பெண்
திருப்பத்தூர் கௌமாரி திருவானைக்காவம்மா
மாங்காட்டு காமாட்சி மலையாள பகவதி
தஞ்சாவூர் மாரியே கன்யாகுமாரியே
மலையனூர் செண்பகம் மயிலாப்பூர் கற்பகம்
பெண்
கன்னிகா பரமேஸ்வரி அன்னையே ஜெகதாம்பா
துளுக்கானத்தம்மாவே துர்க்கை அம்மாவே
முக்குழி அம்மாவே குளம்பி அம்மாவே
எல்லை அம்மாவே கங்கை அம்மாவே
நாச்சியம்மா தங்க பேச்சியம்மா
பெண்
அன்னை மூகாம்பிகா எங்கள் யோகாம்பிகா
அடி அலமேலம்மா தாயே வரிக்கோலம்மா
தூய பச்சையம்மா வீர படவேட்டம்மா
பைரவி வைரவி தேனாட்சி திருப்பாட்சி
அம்மாயி பொம்மாயி அழகம்மா கனகம்மா
ஆதி பராசக்தியே ......
குழு
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
பெண்
ஓயாத சத்தியமும் சாயாத சக்கரமும்
நீதானே பூமி மீதிலே
ஆத்தா நீ கண் திறந்து பார்த்தாலே
வஞ்சனைகள் வீழாதோ உந்தன் காலிலே
பெண்
பெண்ணினங்கள் வேண்டுவது
அன்னை உந்தன் குங்குமமே
குங்குமத்தில் நீ இருந்து காக்கணும் என் மங்கலமே
சத்தியத்தை காக்க உந்தன் சக்கரத்தை சுத்தி விடு
உக்கிரத்தில் நீ எழுந்து உண்மைக்கொரு வெற்றி கொடு
உன் நீதி பூமியில் தவறாகுமா
என் வாழ்வில் அது இன்னும் வெகு தூரமா
குழு
தாயே பெரியம்மா தாலி தரும் அம்மா
தெப்ப குளத்தம்மா தேரடி பூவம்மா
மங்களம் நீயம்மா மந்தவெளி அம்மா
அர்த்தனாரியம்மா அன்னை ஜோதியம்மா
குழு
வடிவுடையம்மாவே திரிப்புரசுந்தரி
வேற்காடு மாயம்மா கஸ்தூரி தாயம்மா
உருமாறி உலகம்மா உருத்ரக்ஷா திலகம்மா
உண்ணாமுலை அம்மா பன்னாரி அம்மாவே
குழு
மகேஸ்வரி சர்ப்ப யாகெஸ்வரி
அடி லோகேஸ்வரி நல்ல யோகேஸ்வரி
சக்தி ஜெகதீஸ்வரி அன்னை பரமேஸ்வரி
எங்கள் புவனேஸ்வரி தாயே ராஜேஸ்வரி
அபிராமி சிவகாமி அருள்மாரி மகாமாயி
மாமுண்டி சாமுண்டி பாஞ்சாலி அத்தாயீ
சோலையூர் மகாமாயி வா...
குழு
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
பெண்
ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா
கண் திறந்து பாரம்மா வேறு துணை யாரம்மா
ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா
கண் திறந்து பாரம்மா வேறு துணை யாரம்மா
பெண்
குத்தமில்லா ஒரு உத்தம நெஞ்சுக்கு
சோதனைகள் எதுக்கு
அவர் கட்டிய தாலிக்கும் பொட்டுக்கும் பூவுக்கும்
காவல் கொடு எனக்கு...
நீதிக்கு கண் தந்து சோதிக்கும் துன்பத்தை
நீ வந்து மாற்றிடம்மா...
குழு
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்....
Female Part
: Kola vizhiyammaa raja kaaliyammaa
Palaiyath thaayammaa pangaaru maayammaa
Muththu maariyammaa pathra kaliyaammaa
Munda kanniyammaa enga senniyammaa
Female Part
Kunguma kodhaiyae annaiyae sodhaiyae
Senthoora dheivaanai singaara bhoopathi
Annai visaalaatchi sowdaambaa viruppaatchchu
Sundhara neeliyae sownthara maaliyae
Female Part
Valliyammaa engal alliyammaa
Thanga selliyammaa sella kolliyammaa
Adi angaalammaa engal sengaalammaa
Arul muppaaththammaa anal veppaaththammaa
Female Part
Singaari oiyaari sangari umaiyaamapaa
Mannmaari ponmaari sellaayi silambaayi
Maruvaththoor ammaavae vaa
Chorus
Om om om om om om om om
Om om om om om om om om
Female Part
Oru thaali varam kettu vanathaen thayammaa
Kann thiranthu paarammaa Veru thunai yaarammaa
Oru thaali varam kettu vanathaen thayammaa
Kann thiranthu paarammaa Veru thunai yaarammaa
Female Part
Kuththmillaa oru uththama nenjukku
Sodhanaigal edhukku
Avar kattiya thaalikkum pottukkum poovukkum
Kaaval kodu enakku
Needhikku kann thandhu sodhikkum thunbaththai
Nee vanthu maattridammaa
Female Part
Madiyaendhi pichchai ketkiraen
Ammaa maru vaazhvu unnai ketkiraen
Madiyaendhi pichchai ketkiraen
Ammaa maru vaazhvu unnai ketkiraen
Female Part
Oru thaali varam kettu vanathaen thayammaa
Kann thiranthu paarammaa Veru thunai yaarammaa
Female Part
Kaanaatha poi vazhakku veenaaga vanthirukku
Vaadhaada saatchi yaedhammaa
Oor vaazha aatchi seiyyum meenatchi deviyamma
Naan vaazha needhi koorammaa
Female Part
Sodhanaiyai vedhanaiyai
Saerththu vittaen unnadiyil
Sogangalai thurogangalai
Theerththuvidu en vazhiyil
Female Part
Vaazhvarasi aavatharkku thaali thantha kanniyammaa
Vaasal vantha pillai manam
Vaadalaamaa ponniyammaa
Akilaanda eshwari sabai yaerammaa
Avar meedhu veezhntha pazhi theerammaa
Female Part
Thirupaththoor gowmaari thiruvaanaikkaavammaa
Maangaattu kaamatchi malaiyaala pagavathi
Thanjavur mariyae kanyaakumaariyae
Malaiyanoor senbagam mayilapur karpagam
Female Part
Kannigaa parameshvarai annaiyae jegathambaa
Thulukkaanathammaavae durgai ammaavae
Mukkuzhi ammaavae kulambi ammaavae
Ellai ammaavae gangai ammaavae
Naachchiyammaa thanga pechiyammaa
Female Part
Annai moogaambigaa engal yogaambigaa
Adi alamelammaa thaayae varikolammaa
Thooya pachchaiyammaa veera padavettammaa
Bairavi vairavi thaenaatchi thirupaatchchi
Ammaayi pommaayi azhaammaa kanagammaa
Aadhi paraasakthiyae…..
Chorus
Om om om om om om om om
Om om om om om om om om
Female Part
Ooyaatha saththiyamum saayaatha sakkaramum
Nedhaanae bhoomi meedhilae
Aaththa nee kann thiranthu paarhthaalae
Vanjanaigal veezhaatho unthan kaalilae
Female Part
Penninangal venduvathu
Annai unthan kungumamae
Kungumaththil nee irunthu kaakkanum en mangalamae
Saththiyaththai kaakka unthan sakkaraththai suththi vidu
Ukkiraththil nee ezhunthu unmaikkoru vettri kodu
Un needhi bhoomiyil thavaraagumaa
En vazhvil adhu innum vegu thooramaa
Chorus
Thaayae periyammaa thaali tharum ammaa
Theppa kulaththammaa theradi poovammaa
Mangalam neeyammaa manthveli ammaa
Arththnaariyammaa ennai jodhiyammaa
Chorus
Vadivudaiyammaavae thiripurasundhari
Verkkaadu maayammaa kasthoori thaayammaa
Urumaari ulagammaa uruthraatcha thilagammaa
Unnaamulai ammaa pannaari ammaavae
Chorus
Mageshwari sarppa yaakeshvari
Adi logeshwari nalla yogeshwari
Sakthi jegatheeshvari annai parameshwari
Engal buvaneshwari thaayae rajeshwari
Abiraami sivagaami arulmaari magaamaayi
Maamundi saamundi paanjaali aththaayee
Solaiyoor agaamaayi vaa….
Chorus
Om om om om om om om om
Om om om om om om om om
Female Part
Kuththmillaa oru uththama nenjukku
Sodhanaigal edhukku
Avar kattiya thaalikkum pottukkum poovukkum
Kaaval kodu enakku
Needhikku kann thandhu sodhikkum thunbaththai
Nee vanthu maattridammaa
Chorus
Om om om om om om om om
Om om om om om om om om
Om sakthi om sakthi om sakthi om
Om sakthi om sakthi om sakthi om….
singer
K. S. Chitra
Female
The name of the song is "Ram"
The mother of the camp or the partner of the camp disappears?
The pearl Maryamma Batra Kaliyama
The first is the story of the ancient goddess, the goddess of the rainbow.
Female
The goat is the mother and the soot
The goddess of the rainbow is Singarapapathi.
Mother's Day is celebrated in the city of Sellampa.
The beautiful blue is the beautiful mansion
Female
We are not the only ones who are not in the same situation.
I'm going to stay.
The feet of the Anandam is our brick
The Lord is the One who is the Most High.
Female
The name of the town is Singary Oyari Sangary Umayamba.
The clay is a gold-plated clay, and the clay is a silk.
Marwadur, come on.
group
Oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, and oh, oh,
Oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, what is that?
Female
I was just asking for a Talley's welcome, ma'am.
Open your eyes and Parama is another deputy
I was just asking for a Talley's welcome, ma'am.
Open your eyes and Parama is another deputy
Female
A perfect breast without a scratch
What tests are for?
And the flower and the flower that he hath made,
Give me the police
The Bible says that "the righteousness of the eyes is the righteousness of the eyes".
You come and change?
Female
I beg for mercy
Mother resurrection I ask you
I beg for mercy
Mother resurrection I ask you
Female
I was just asking for a Talley's welcome, ma'am.
Open your eyes and Parama is another deputy
Female
The unseen false case would have been a waste.
What is the evidence for the argument?
Meenachi, the goddess who rules the city
I'm going to live justice.
Female
And the trial and the torment
I've added it to your list.
The tragedies of betrayal
Solve it my way
Female
The Virgin Mary was given by Dali to be a Virgo
The child at the door
What is the meaning of the word "gold"?
The Church of the Ashland is nearby.
And the punishment for his sin is due to him.
Female
Thiruvatthir Kaumari Thiruvananthapuram
Mangaatu Comedy Malayalam Bhagavad Gita
The first is the story of the life of the young man, a young man named Tanjavur Mariy Kanyakumari.
The mountainous region of Mailapur
Female
Virgo Parmeshwari is the mother of Jagatamba
The mother of the turkey
I'm a mother of the twins.
The border is the mother of the Ganges
What is the meaning of the word "gold"?
Female
Mother Mukamba is our yoga teacher.
The mother of the child is a mother of the child.
The only thing that is clear is that the man is a man of great courage.
The following is a list of the most common types of diabetes in the United States.
I'm a little bit of a doll.
The power of the Adith...
group
Oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, and oh, oh,
Oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, and oh, oh,
Female
The Bible is a book of unbroken truth and unbroken wheels.
You're the only one on earth.
Ada, if you open your eyes
The Devil's Hands are on the ground.
Female
What women want
Mother Undan Kumame
I'm a little misty to keep you from the clan.
The Bible says: "The very things that are in the world are the things that are in the world, and the things that are in the world are the things that are in the world".
In anger, you rise and give the truth a victory.
(Psalm 37:29) What will happen to the earth?
Is it far from my life?
group
Mother is a great-grandmother
The thermal pool is the theradi flower
Mangala Neyama Manganveli mother
Arthanaryaama Mother Jyotiyam
group
The three-year-old is a very talented man.
The time of the day is not yet here.
I have been a great friend of the world.
The food is good for you.
group
Maheshwari Serp is a Japanese film director.
The foot logs are good yogas
Shakti Jagadishwari mother Parameswari
Our Bhubaneswar mother Rajeshwari
Abhram Shivakami is the great sage of the Hindu religion.
Mamudi Samundi Panchali Atai
Solar Mahamai came to...
group
Oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, and oh, oh,
Oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, and oh, oh,
Female
I was just asking for a Talley's welcome, ma'am.
Open your eyes and Parama is another deputy
I was just asking for a Talley's welcome, ma'am.
Open your eyes and Parama is another deputy
Female
A perfect breast without a scratch
What tests are for?
And the flower and the flower that he hath made,
Give me the police...
The Bible says that "the righteousness of the eyes is the righteousness of the eyes".
You're going to come and change...
group
Oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, and oh, oh, oh, oh, oh, oh, oh, and oh, oh, oh

Oh power oh power oh power oh
Oh, the power of the power of the power of the power of the power of the power of the power of the power of the power of the power of the power of the power of the power of the power of the power of the power of the power of the power of the power of the power of the power of the power of the power of the power of the power of the power of the power of the power of the...
Frequently Asked Questions
Who sang Oru Thaali Varam?
Oru Thaali Varam was sung by K. S. Chitra.
Who composed the music for Oru Thaali Varam?
Oru Thaali Varam music was composed by Deva.
Who wrote the lyrics of Oru Thaali Varam?
Oru Thaali Varam lyrics were penned by Kalidasan.
Oru Thaali Varam is from which movie?
Oru Thaali Varam is a song from the Tamil movie Purusha Lakshanam (1993).