Oru Thai Vayitril Song Lyrics
from Urimaikural · 1974
Music Director
Lyricist
Singers
Starring
M.G. RamachandranLatha
Oru Thai Vayitril Song Lyrics is the track from “Urimaikural” Tamil Film – 1974, Starring M.G. Ramachandran and Latha. This song was sung by T. M. Soundararajan. The music was composed by M. S. Viswanathan. Lyrics works penned by Vaali.
ஆண்
ஒரு தாய் வயிற்றில்
வந்த உடன்பிறப்பில்
கொஞ்சம் பிரிவு வந்தால்
பின்பு உறவு வரும்
ஆண்
ஒரு தாய் வயிற்றில்
வந்த உடன்பிறப்பில்
கொஞ்சம் பிரிவு வந்தால்
பின்பு உறவு வரும்
ஆண்
நல்ல மனிதனுக்கும்
நன்றி மறந்தவருக்கும்
முன்பு உறவிருந்தால்
பின்பு பிரிவு வரும்
ஆண்
ஒரு தாய் வயிற்றில்
வந்த உடன்பிறப்பில்
கொஞ்சம் பிரிவு வந்தால்
பின்பு உறவு வரும்
ஆண்
சோலை மலர்க்கூட்டம்
சொந்தம் கொண்டாடி
சிரித்து உறவாடுமே
மாலை பனிமூட்டம்
மலர்கள் இடைத்தோன்றி
பிரித்து விளையாடுமே
ஆண்
இங்கு நான்
அங்கு நீ
இன்று நாம் வாழலாம்
அண்ணன் போற்றும் தம்பி
என்று நீயே கூறலாம்
ஆண்
ஒரு தாய் வயிற்றில்
வந்த உடன்பிறப்பில்
கொஞ்சம் பிரிவு வந்தால்
பின்பு உறவு வரும்
ஆண்
உடலின் பின்னோடு உலவும்
நிழல் கூட இருட்டில் பிரிகின்றது
வெளிச்சம் வரும்போது உடலை
நிழல் தேடி இணைய வருகின்றது
ஆண்
என் மனம் பொன் மனம்
என்பதை காணலாம்
நாளை அந்த வேலை
வந்து என்னை சேரலாம்
ஆண்
ஒரு தாய் வயிற்றில்
வந்த உடன்பிறப்பில்
கொஞ்சம் பிரிவு வந்தால்
பின்பு உறவு வரும்
ஆண்
{கண்ணை மறைக்கின்ற
காலம் வரும்போது
தருமம் வெளியேறலாம்
தருமம் அரசாளும்
தருணம் வரும்போது
தவறு வெளியேறலாம்} (2)
ஆண்
நல்லவர் லட்சியம்
வெல்வது நிச்சயம்
{அண்ணா அன்று சொன்னார்
என்றும் அதுதான் சத்தியம்} (2)
ஆண்
ஒரு தாய் வயிற்றில்
வந்த உடன்பிறப்பில்
கொஞ்சம் பிரிவு வந்தால்
பின்பு உறவு வரும்
ஆண்
நல்ல மனிதனுக்கும்
நன்றி மறந்தவருக்கும்
முன்பு உறவிருந்தால்
பின்பு பிரிவு வரும்
ஆண்
ஒரு தாய் வயிற்றில்
வந்த உடன்பிறப்பில்
கொஞ்சம் பிரிவு வந்தால்
பின்பு உறவு வரும்
Male Part
Oru thaai vayitril
Vantha udanpirapil
Konjam pirivu vanthaal
Pinbu uravu varum
Male Part
Oru thaai vayitril
Vantha udanpirapil
Konjam pirivu vanthaal
Pinbu uravu varum
Male Part
Nalla manidhanukum
Nandri marandhavarukum
Munbu uravirunthaal
Pinbu pirivu varum
Male Part
Oru thaai vayitril
Vantha udanpirapil
Konjam pirivu vanthaal
Pinbu uravu varum
Male Part
Solai malarkootam
Sondham kondaadi
Sirithu uravaadumae
Maalai panimootam
Malargal idaithondri
Pirithu vilaiyaadumae
Male Part
Ingu naan angu nee
Indru naam vaazhalaam
Annan potrum thambi
Endru neeyae kooralaam
Male Part
Oru thaai vayitril
Vantha udanpirapil
Konjam pirivu vanthaal
Pinbu uravu varum
Male Part
Udalin pinnodu
Ulavum nizhalkooda
Iruttil pirigindrathu
Velicham varumbodhu
Udalai nizhal thedi
Inaiya varugindrathu
Male Part
En manam pon manam
Enbadhai kaanalaam
Naalai andha velai
Vanthu ennai seralaam
Male Part
Oru thaai vayitril
Vantha udanpirapil
Konjam pirivu vanthaal
Pinbu uravu varum
Male Part
{Kannai maraikindra
Kaalam varumbodhu
Dharumam veliyeralaam
Dharumam arasaalum
Tharunam varumbodhu
Thavaru veliyeralaam} (2)
Male Part
Nallavar latchiyam
Velvathu nichayam
Annaa andru sonnaar
Endrum adhuthaan sathiyam
Annaa andru sonnaar
Endrum adhuthaan sathiyam
Male Part
Oru thaai vayitril
Vantha udanpirapil
Konjam pirivu vanthaal
Pinbu uravu varum
Male Part
Nalla manidhanukum
Nandri marandhavarukum
Munbu uravirundhaal
Pinbu pirivu varum
Male Part
Oru thaai vayitril
Vantha udanpirapil
Konjam pirivu vanthaal
Pinbu uravu varum
Male
The mother's womb
In the coming brotherhood
If there is a little division
Then there's the relationship.
Male
The mother's womb
In the coming brotherhood
If there is a little division
Then there's the relationship.
Male
The good man
And the one who forgets to thank
If you were to sleep earlier
Then comes the division.
Male
The mother's womb
In the coming brotherhood
If there is a little division
Then there's the relationship.
Male
The Flowering of the Corn
Celebrating their own
I laugh and relate
The evening snowfall
The flowers are not interspersed.
Just playing the game.
Male
Here I am
Where are you?
Today we can live
The brother-in-law praises
You can say that.
Male
The mother's womb
In the coming brotherhood
If there is a little division
Then there's the relationship.
Male
The body is covered with a layer of skin.
Even the shadow is split into darkness.
When the light comes, the body is
The shadow is coming to connect
Male
My heart is gold
Let's see
Tomorrow that job
Come and join me
Male
The mother's womb
In the coming brotherhood
If there is a little division
Then there's the relationship.
Male
{hidden the eye}
When the time comes
The mercy of God is not lost.
Mercy rules
When the time comes
The error may be out} (2)
Male
The Good One's Ambition
The victory is certain
{Grandpa said that day
And that is the truth.
Male
The mother's womb
In the coming brotherhood
If there is a little division
Then there's the relationship.
Male
The good man
And the one who forgets to thank
If you were to sleep earlier
Then comes the division.
Male
The mother's womb
In the coming brotherhood
If there is a little division
Then there's the relationship.
Frequently Asked Questions
Who sang Oru Thai Vayitril?
Oru Thai Vayitril was sung by T. M. Soundararajan.
Who composed the music for Oru Thai Vayitril?
Oru Thai Vayitril music was composed by M. S. Viswanathan.
Who wrote the lyrics of Oru Thai Vayitril?
Oru Thai Vayitril lyrics were penned by Vaali.
Oru Thai Vayitril is from which movie?
Oru Thai Vayitril is a song from the Tamil movie Urimaikural (1974).