Othuvar Un Peyar Othuvar Song Lyrics
from Kann Malar · 1970
Music Director
Lyricist
Starring
Sowcar JanakiB. Saroja DeviGemini GanesanNageshSingers : Soolamangalam RajalakshmiDr
Othuvar Un Peyar Othuvar Song Lyrics is the track from “Kann Malar” Tamil Film – 1970, Starring Sowcar Janaki, B. Saroja Devi, Gemini Ganesan, Nagesh, Singers : Soolamangalam Rajalakshmi and Dr. This song was sung by Soolamangalam Rajalakshmi and Dr. Balamuralikrishna. The music was composed by K. V. Mahadevan. Lyrics works penned by Vaali.
Singers : Soolamangalam Rajalakshmi and Dr. Balamuralikrishna
Music Director : K. V. Mahadevan
Lyricist : Vaali
பாடல் ஆசிரியர்
வாலி
குழு
தோடுடைய செவியன்
விடையேறியோர் தூவெண்மதி
சூடிக் காடுடைய சுடலைப்
பொடிபூசி என் உள்ளங்கவர் கள்வன்
குழு
ஏடுடைய மலரான் உனை நான்
பணிந்தேத்த அருள் செய்த
பீடுடைய பிரமாபுரம்
மேவிய பெம்மானிவனன்றே.....!
ஆண்
ஓதுவார் உன் பெயர் ஓதுவார்
ஓதுவார் உன் பெயர் ஓதுவார்
ஓம் ஓம் ஓம் ஓம் எனும் மந்திரத்தின்
உட்பொருள் நாடுவார்....
ஓதுவார் உன் பெயர் ஓதுவார்..........
ஆண்
ஓம் எனும் மந்திரத்தின்
உட்பொருள் நாடுவார்....
ஓதுவார் உன் பெயர் ஓதுவார்..........
ஆண்
{ஓதாமல் ஒரு நாளும் இருப்பதில்லை
உந்தன் பாதார விந்தத்தை மறப்பதில்லை} (2)
ஆண்
நாதா உன் திருநாமம் கசப்பதில்லை
நாதா உன் திருநாமம் கசப்பதில்லை
எங்கள் ஆதாரமான இடம் உனது தில்லை
ஆண்
ஓதுவார் உன் பெயர் ஓதுவார்
ஓதுவார் உன் பெயர் ஓதுவார்
ஓம் ஓம் ஓம் ஓம் எனும் மந்திரத்தின்
உட்பொருள் நாடுவார்....
ஓதுவார் உன் பெயர் ஓதுவார்..........
பெண்
{கங்கை கொண்டான்
என் மேல் கருணை கொண்டான்
பிறை திங்கள் கொண்டான்
நெஞ்சைத் திருடிக் கொண்டான்} (2)
பெண்
மங்கை கொண்டான் எனது மனதை கொண்டான்
மங்கை கொண்டான் எனது மனதை கொண்டான்
இவையாவும் கொண்டான் எந்தன் மாலையும் கொண்டான்
இருவர்
ஓதுவார் உன் பெயர் ஓதுவார்
ஓதுவார் உன் பெயர் ஓதுவார்
ஓம் ஓம் ஓம் ஓம் எனும் மந்திரத்தின்
உட்பொருள் நாடுவார்....
ஓதுவார் உன் பெயர் ஓதுவார்..........
Chorus
Thodudaiya seviyan vidaiyeriyor
Thoovenmathi soodi
Kaadudaiya sudalai podipoosi en
Ullangavar kalvan
Chorus
Yedudaiya malaran unai
Naan paninthetha arul seitha
Peedudaiya piramapuram
Meviya pemmaanivanandre
Male Part
Odhuvaar un peyar odhuvaar
Odhuvaar un peyar odhuvaar
Om om om
Om enum manthirathin
Utporul naaduvaar
Odhuvaar un peyar odhuvaar
Male Part
Om enum manthirathin
Utporul naaduvaar
Odhuvaar un peyar odhuvaar
Male Part
{Odhaamal oru naalum
Iruppathillai
Unthan paathara vindhathai
Marappathillai} (2)
Male Part
Nadhaa un thirunamam
Kasappathillai
Nadhaa un thirunamam
Kasappathillai
Engal aadharamana idam
Unathu thillai
Male Part
Odhuvaar un peyar odhuvaar
Odhuvaar un peyar odhuvaar
Om om om
Om enum manthirathin
Utporul naaduvaar
Odhuvaar un peyar odhuvaar
Female Part
{Gangai kondaan en mel
Karunai kondaan
Pirai thingal kondaan
Nenjai thirudi kondaan} (2)
Female Part
Mangai kondaan enathu
Manathai kondaan
Mangai kondaan enathu
Manathai kondaan
Ivaiyaavum kondaan enthan
Maalaiyum kondaan
Both
Odhuvaar un peyar odhuvaar
Odhuvaar un peyar odhuvaar
Om om om
Om enum manthirathin
Utporul naaduvaar
Odhuvaar un peyar odhuvaar
Songwriter
the whale
group
The listener of the frog
The answer is: "I am not a man".
The flame of the scorching forest
Putipusi is my native thief
group
I'm going to tell you about the little girl.
The one who is gracious to the servant
The Tower of Peda
The woman is a woman.
Male
Read your name read your name
Read your name read your name
The mantra of Om Om Om Om
He's looking for the subject...
Oduwar will read your name.
Male
The mantra of Om
He's looking for the subject...
Oduwar will read your name.
Male
There is no day without a day
The Lord never forgets the painful moments of his life.
Male
Natha doesn't scratch your last name
Natha doesn't scratch your last name
Our source of power is not your own.
Male
Read your name read your name
Read your name read your name
The mantra of Om Om Om Om
He's looking for the subject...
Oduwar will read your name.
Female
{Changed}
He was merciful to me.
The other took Monday
He stole his breast} (2)
Female
The monkey took my mind.
The monkey took my mind.
He took this and took this evening.
Two
Read your name read your name
Read your name read your name
The mantra of Om Om Om Om
He's looking for the subject...
Oduwar will read your name.
Frequently Asked Questions
Who sang Othuvar Un Peyar Othuvar?
Othuvar Un Peyar Othuvar was sung by Soolamangalam Rajalakshmi and Dr. Balamuralikrishna.
Who composed the music for Othuvar Un Peyar Othuvar?
Othuvar Un Peyar Othuvar music was composed by K. V. Mahadevan.
Who wrote the lyrics of Othuvar Un Peyar Othuvar?
Othuvar Un Peyar Othuvar lyrics were penned by Vaali.
Othuvar Un Peyar Othuvar is from which movie?
Othuvar Un Peyar Othuvar is a song from the Tamil movie Kann Malar (1970).