Paatukku Paalaivanam Song Lyrics
from Anantha Poongatre · 1999
Music Director
Lyricist
Singers
Starring
Ajith KumarMeenaKarthikMalavika
Paatukku Paalaivanam Song Lyrics is the track from “Anantha Poongatre” Tamil Film – 1999, Starring Ajith Kumar, Meena, Karthik and Malavika. This song was sung by Hariharan, Sabesh and Master Rohith. The music was composed by Deva. Lyrics works penned by Vairamuthu.
ஆண்
ஆஅ.....ஆஅ......ஆஅ....
தானே நானே நான நானா
தானே நானே நான நானே
தந்தனா நானே னா......
ஆண்
மெட்டு மெட்டு வர்ணம் மெட்டு
மெல்லிசை படிக்குதடி
மொட்டு மொட்டு முல்லைமொட்டு
மெட்டுக்கள் திறக்குதடி
ஆண்
விட்டு விட்டு அலை வந்து
நட்டு வாங்கம் சொல்லுதடி
நட்டு வாங்க சந்ததுக்கு
நாணல் தட்டை ஆடுதடி
ஆண்
அஞ்சு மணி குயில் ஒன்னு
பஞ்சமத்தில் நிக்கையில
பச்சை பசுங்கிளி ஒன்னு
சூட்சமத்தில் தாவுதடி
ஆண்
மோகத்துக்குள் உள்ளதெல்லாம்
தாளத்துக்குள் சுத்துதடி
பாடல் என்பதொரு மாயமாகுமடி
பாடல் பாடுகையில் மாடு மேயுதடி
ஆண்
பாட்டுக்கு பாலைவனம் பூ பூக்கும்
மெட்டுக்கு காளைகூட பால் கறக்கும்
பாட்டுக்கு பாலைவனம் பூ பூக்கும்
மெட்டுக்கு காளைகூட பால் கறக்கும்
ஆண்
ச ச ச ச ச ச ச ச
ச ச ச நீ ப நீ
ச ச ச ச ச ச ச ச
ச ச ச நீ ப நீ
ஆண்
கரீ கமா கரீ கமா
கரீ கமா கரீ கமா
கரீ கமா கரீ கமா
கரீ கமா கரீ கமா
ஆண்
ச ச நீ த பா
நி நி த ப ம
ப ம க
ப ம க ரி ச
ஆண்
பாட்டுக்கு பாலைவனம் பூ பூக்கும்
மெட்டுக்கு வெண்ணிலவும்
தலை அசைக்கும்
ஆண் மற்றும் குழு
பாட்டுக்கு பாலைவனம் பூ பூக்கும்
மெட்டுக்கு வெண்ணிலவும்
தலை அசைக்கும்
குழு : ..................
ஆண்
பூமிக்கு பிடித்த பாட்டு எந்த பாட்டு
குழு
மழை வந்து பாடும் பாட்டு
ஆண்
காற்றுக்கு பிடித்த பாட்டு என்ன பாட்டு
குழு
துளை மூங்கில் பாடும் பாட்டு
ஆண்
துவைக்கின்ற மனிதன்
கலைப்புக்கு மருந்து
சோ வென்னும் இசை பாட்டு
விதைக்கின்ற மனிதன்
அலுப்புக்கும் மருந்து
அவன் சொல்லும் நேர் பாட்டு
ஆண்
காரா பசு கழுத்துமணி
கன்றுக்கு புது பாட்டு
பள்ளிகூடத்தின் கடைசிமணி
பையனுக்கு இசை பாட்டு
ஆண்
அட சுத்தி வரும் பூமியில்
சுத்தி சுத்தி பாட்டு
ஆண்
பாட்டுக்கு பாலைவனம் பூ பூக்கும்
மெட்டுக்கு வெண்ணிலவும்
தலை அசைக்கும்
பாட்டுக்கு பாலைவனம் பூ பூக்கும்
மெட்டுக்கு வெண்ணிலவும்
தலை அசைக்கும்
குழு : .................
ஆண்
பிறந்ததும் பிள்ளை
கேட்க்கும் முதல் பாட்டு
குழு
பெற்ற தாயார் பாடும் தாலாட்டு
ஆண்
வளர்ந்ததும் நெஞ்சில்
பாயும் ஒரு பாட்டு
குழு
அது பள்ளி சொல்லும் தமிழ் பாட்டு
ஆண்
இருமனம் இணைந்து
ஒரு திருமணம் புரிகையில்
ஊஞ்சலில் மணப் பாட்டு
ஐ இரண்டு மாதத்துக்கு
கை ரெண்டில் வளைபோடும்
நலுங்குக்கு ஒரு பாட்டு
ஆண்
பிள்ளை வளர பேரன் வளர
தொடர்ந்திடும் தொட்டில் பாட்டு
கடைசியிலும் ஒலித்திடுமே
கால்கள் இழந்த கட்டில் பாட்டு
ஆண் : அட தொடக்கமும் பாட்டில்
முடிப்பதும் பாட்டு
ஆண்
பாட்டுக்கு பாலைவனம் பூ பூக்கும்
மெட்டுக்கு வெண்ணிலவும்
தலை அசைக்கும்
பாட்டுக்கு பாலைவனம் பூ பூக்கும்
மெட்டுக்கு வெண்ணிலவும்
தலை அசைக்கும்
ஆண்
மெட்டு மெட்டு வர்ணம் மெட்டு
மெல்லிசை படிக்குதடி
மொட்டு மொட்டு முல்லைமொட்டு
மெட்டுக்கள் திறக்குதடி
ஆண்
விட்டு விட்டு அலை வந்து
நட்டு வாங்கம் சொல்லுதடி
நட்டு வாங்க சந்ததுக்கு
நாணல் கட்ட ஆடுதடி
ஆண்
அஞ்சு மணி குயில் ஒன்னு
பஞ்சமத்தில் நிக்கையில
பச்சை பசுங்கிளி ஒன்னு
சூட்ச்சமத்தில் தாவுதடி
ஆண்
மோகத்துக்குள் உள்ளதெல்லாம்
தாளத்துக்குள் சுத்துதடி
பாடல் என்பதொரு மாயமாகுமடி
பாடல் பாடுகையில் மாடு மேயுதடி
ஆண்
பாட்டுக்கு பாலைவனம் பூ பூக்கும்
மெட்டுக்கு வெண்ணிலவும்
தலை அசைக்கும்
ஆண் மற்றும் குழு
பாட்டுக்கு பாலைவனம் பூ பூக்கும்
மெட்டுக்கு வெண்ணிலவும்
தலை அசைக்கும்....ம்ம்....
Male Part
Haa….aahaa…aaa….aa…
Thanae nanae nana naa
Thanae nanae naana naanaa
Thandhannenae naa nae naa
Male Part
Mettu mettu varna mettu
Mellisa padikudhadi
Mottu mottu mulai mottu
Mettukku thirakudhadi
Male Part
Vittu vittu alai vandhu
Nattu vaangam solludhadi
Nattu vaanga santhathuku
Naanal thattai aadudhadi
Male Part
Anju mani kuyil onnu
Panjamathil nikayila
Pacha pasunkili onnu
Sootchamathil thaavudhadi
Male Part
Mogathukul ulladhellam
Thaalathukul suthudhadi
Paadal enbadhoru maayamaagumadi
Paadal paadugaiyil maadu meiyudhadi
Male Part
Paatukku palaivanam poo pookum
Metukku kaalai kooda paal karakum
Paatukku palaivanam poo pookum
Metukku kaalai kooda paal karakum
………………………
Male Part
Paatukku palaivanam poo pookum
Metukuu vennilavum thalai asaikum
Male & Chorus
Paatukku palaivanam poo pookum
Metukku vennilavum thalai asaikum
………………….
Male Part
Bhoomiku piditha paatu
Endha paatu
Chorus
Mazhai vandhu paadum paatu
Male
Kaatuku piditha paatu
Endha paatu
Chorus
Thulai moongil paadum paatu
Male Part
Thuvalkindra manidhan
Kalaipukku marundhu
Cho venum isai paatu
Vidhaikindra manidhan
Alupukku marundhu
Avan sollum naer paatu
Male Part
Kaara pasu kazhuthumani
Kandruku pudhu paatu
Pallikoodathin kadaisimani
Paiyanuku isai paatu
Ada suthivarum boomiyil
Suthi suthi paatu
Male Part
Paatukku palaivanam poo pookum
Metukuu vennilavum thalai asaikum
Paatukku palaivanam poo pookum
Metukuu vennilavum thalai asaikum
……………………….
Male Part
Pirandhadhum pillaiketkum
Mudhal paatu
Chorus
Petra thaayar paadum thaalatu
Male
Valarndhadhum nenjil paayum
Oru paatu
Chorus
Adhu pallisollum thamizh paatu
Male Part
Irumanam inaindhoru
Thirumanam purigaiyil
Oonjalil manapaatu
Ai erandu maadhathukul
Kai rendil valaipodum
Nalangukku orupaatu
Male Part
Pillai valara peran valara
Thodarndhidum thottil paatu
Kadaisiyilum olithidumae
Kaalkazhundra kattil paatu
Ada thodakamum paatu
Mudipadhum paatu
Male Part
Paatukku palaivanam poo pookum
Metukuu vennilavum thalai asaikum
Paatukku palaivanam poo pookum
Metukuu vennilavum thalai asaikum
Male Part
Mettu mettu varna mettu
Mellisa padikudhadi
Mottu mottu mulai mottu
Mettukku thirakudhadi
Male Part
Vittu vittu alai vandhu
Nattu vaangam solludhadi
Nattu vaanga santhathuku
Naanal thattai aadudhadi
Male Part
Anju mani kuyil onnu
Panjamathil nikayila
Pacha pasunkili onnu
Sootchamathil thaavudhadi
Male Part
Mogathukul ulladhellam
Thaalathukul suthudhadi
Paadal enbadhoru maayamaagumadi
Paadal paadugaiyil maadu meiyudhadi
Male Part
Paatukku palaivanam poo pookum
Metukuu vennilavum thalai asaikum
Male & Chorus
Paatukku palaivanam poo pookum
Metukku vennilavum thalai asaikum
Male
I'm not going to say anything.
I'm the one who's the one who's the one who's the one who's the one who's the one who's the one who's the one who's the one who's the one who's the one who's the one who's the one who's the one who's the one who's the one who's the one who's the one who's the one who's the one who's the one who's the one who's the one who's the one who's the one who's the one who's the one who's the one who's the one who's the one who's the one who's the one who's the one who's the one who's the one who's the
I'm the one who's the one who's the one who's the one who's the one who's the one who's the one who's the one who's the one who's the one who's the one who's the one who's the one who's the one who's the one who's the one who's the one who's the one who's the one who's the one who's the one who's the one who's the one who's the one who's the one who's the one who's the one who's the one who's the one who's the one who's the one who's the one who's the one who's the one who's the one who's the
I'm the one who's...
Male
The paint is flattened.
The melody is a step
The whole thing is a whole lot of fun.
The mattresses are unlocked
Male
The wave left and came
I'm not going to say "no"
The seed of the seed
The shepherd's goat
Male
The fear of the bell hole one
The Bible says that "they will not be hungry".
Green green one
David was a man of great courage.
Male
The Bible says that "the whole world is in the midst of the great tribulation".
The balance of the balance
The magic of singing
The cowherd singing
Male
The desert blossoms to sing
Even a cow can milk a matted cow
The desert blossoms to sing
Even a cow can milk a matted cow
Male
The Bible says: "The whole earth is made up of dust and blood".
The Bible says: "The whole world will be destroyed".
The Bible says: "The whole earth is made up of dust and blood".
The Bible says: "The whole world will be destroyed".
Male
Kari Kama Kari Kama
Kari Kama Kari Kama
Kari Kama Kari Kama
Kari Kama Kari Kama
Male
Shou is the B
the financial
the
The Ministry
Male
The desert blossoms to sing
The cotton is not a good thing.
shaking his head
Male and group
The desert blossoms to sing
The cotton is not a good thing.
shaking his head
I'm not sure what happened.
Male
The earth's favorite song is any song
group
The song of the rain
Male
What is the song of the wind?
group
The song is sung with a hollow bamboo
Male
The man who washes
The cure for dysfunction
Song of the Song by Cho Wynn
The man who sows
The drug is boring.
He sings straight
Male
The carra cow necklace
A new song for the calf
The last hour of school
The boy sang music to the boy
Male
In the earth that is being cleansed
Clean clean sing
Male
The desert blossoms to sing
The cotton is not a good thing.
shaking his head
The desert blossoms to sing
The cotton is not a good thing.
shaking his head
I'm not sure what happened.
Male
The baby is born
The first song I heard
group
The mother's singing tallow
Male
When I was growing up, I felt like I was in a bad mood.
Sing a song
group
It's a Tamil song that the school says
Male
The two sides are united
The Bible says that "they are not in the same boat".
The wedding song in the hallway
I'm two months
The hand is bent at the rib
A song for the good
Male
The children grow up and the grandchildren grow up.
Singing in a continuous tone
It's finally coming.
Singing in a lost building
Male: The bottle is a slow start
The song concludes
Male
The desert blossoms to sing
The cotton is not a good thing.
shaking his head
The desert blossoms to sing
The cotton is not a good thing.
shaking his head
Male
The paint is flattened.
The melody is a step
The whole thing is a whole lot of fun.
The mattresses are unlocked
Male
The wave left and came
I'm not going to say "no"
The seed of the seed
The first step is to make the right decision.
Male
The fear of the bell hole one
The Bible says that "they will not be hungry".
Green green one
The Bible says that "the righteous will be saved".
Male
The Bible says that "the whole world is in the midst of the great tribulation".
The balance of the scales
The magic of singing
The cowherd singing
Male
The desert blossoms to sing
The cotton is not a good thing.
shaking his head
Male and group
The desert blossoms to sing
The cotton is not a good thing.
The head shakes and...
Frequently Asked Questions
Who sang Paatukku Paalaivanam?
Paatukku Paalaivanam was sung by Hariharan, Sabesh and Master Rohith.
Who composed the music for Paatukku Paalaivanam?
Paatukku Paalaivanam music was composed by Deva.
Who wrote the lyrics of Paatukku Paalaivanam?
Paatukku Paalaivanam lyrics were penned by Vairamuthu.
Paatukku Paalaivanam is from which movie?
Paatukku Paalaivanam is a song from the Tamil movie Anantha Poongatre (1999).