Panivizhum Malarvanam Song Lyrics
from Ninaivellam Nithya · 1982
Panivizhum Malarvanam Song Lyrics is the track from “Ninaivellam Nithya” Tamil Film – 1982, Starring Karthik and Dr. This song was sung by S.P. Balasubrahmanyam. The music was composed by Ilayaraja. Lyrics works penned by Vairamuthu.
ஆண்
பனிவிழும்
மலர்வனம் உன்
பார்வை ஒரு வரம்
பனிவிழும் மலர்வனம்
உன் பார்வை ஒரு வரம்
இனி வரும் முனிவரும்
தடுமாறும் கனிமரம்
ஆண்
பனிவிழும்
மலர்வனம் உன்
பார்வை ஒரு வரம்
பனிவிழும் மலர்வனம்
உன் பார்வை ஒரு வரம்
இனி வரும் முனிவரும்
தடுமாறும் கனிமரம்.......
இனி வரும் முனிவரும்
தடுமாறும் கனிமரம்
பனிவிழும் மலர்வனம்
உன் பார்வை ஒரு வரம்
ஆண்
{ சேலை மூடும்
இளஞ்சோலை மாலை
சூடும் மலர்மாலை } (2)
ஆண்
இருபது நிலவுகள்
நகமெங்கும் ஒளிவிடும்
இளமையின் கனவுகள்
விழியோரம் துளிர்விடும்
ஆண்
கைகள் இடைகளில்
நெளிகையில் இடைவெளி
குறைகையில் எரியும் விளக்கு
சிரித்து கண்கள் மூடும்
ஆண்
பனிவிழும்
மலர்வனம் உன்
பார்வை ஒரு வரம்
பனிவிழும் மலர்வனம்
உன் பார்வை ஒரு வரம்
இனி வரும் முனிவரும்
தடுமாறும் கனிமரம்.......
இனி வரும் முனிவரும்
தடுமாறும் கனிமரம்
ஆண்
காமன் கோயில்
சிறைவாசம் காலை
எழுந்தால் பரிகாசம்
ஆண்
காமன் கோயில்
சிறைவாசம் காலை
எழுந்தால் பரிகாசம்
தழுவிடும் பொழுதிலே
இடம் மாறும் இதயமே
வியர்வையின் மழையிலே
பயிராகும் பருவமே
ஆண்
ஆடும் இலைகளில்
வழிகிற நிலவொளி இருவிழி
மழையில் நனைந்து மகிழும்
வானம்பாடி
ஆண்
பனிவிழும்
மலர்வனம் உன்
பார்வை ஒரு வரம்
பனிவிழும் மலர்வனம்
உன் பார்வை ஒரு வரம்
இனி வரும் முனிவரும்
தடுமாறும் கனிமரம்.......
இனி வரும் முனிவரும்
தடுமாறும் கனிமரம்
ஆண்
பனிவிழும்
மலர்வனம் பனிவிழும்
மலர்வனம் பனிவிழும்
மலர்வனம்
Male Part
Panivizhum malarvanam un paarvai oru varam
Panivizhum malarvanam un paarvai oru varam
Inivarum munivarum thadumaarum kanimaram
Male Part
Panivizhum malarvanam un paarvai oru varam
Panivizhum malarvanam un paarvai oru varam
Inivarum munivarum thadumaarum kanimaram..
Ahaehae…..
Inivarum munivarum thadumaarum kanimaram
Panivizhum malarvanam un paarvai oru varam
Male Part
{Selai moodum ilanjolai
Maalai soodum malarmaalai….} (2)
Male Part
Irubadhu nilavugal nagamengum olividum
Ahae hae
Ilamaiyin kanavugal vizhiyoram thulirvidum
Male Part
Kaigal idaigalil neligaiyil idaiveli kuraigaiyil
Yeriyum vilakku sirithu kangal moodum
Male Part
Panivizhum malarvanam un paarvai oru varam
Panivizhum malarvanam un paarvai oru varammm….
Inivarum munivarum thadumaarum kanimaram
Ahae hae
Inivarum munivarum thadumaarum kanimaram…
Male Part
Kaaman koyil siraivaasam
Kaalai yezhundhaal ha hah.. parigaasam
Male Part
Kaaman koyil siraivaasam
Kaalai yezhundhaal ha hah.. parigaasam
Thazhuvidum pozhudhilae idam maarum idhayamae
Ahae hae
Viyarvaiyin mazhayilae paiyiraagum paruvamae
Male Part
Aadum ilaigalil vazhigira nilavoli irruvizhi
Mazhaiyil nanaindhu magizhum vaanambaadi
Male Part
Panivizhum malarvanam un paarvai oru varam
Panivizhum malarvanam… un paarvai oru varam
Inivarum munivarum thadumaarum kanimaram
Ahae hae
Inivarum munivarum thadumaarum kanimaram
Male Part
Panivizhum malarvanam..
Panivizhum malarvanam..
Panivizhum malarvanam…
Male
It's getting cold
The flowering of your
The vision is a gift
The snow-covered flower
Your vision is a gift
Next Monday
The stumbling mineral
Male
It's getting cold
The flowering of your
The vision is a gift
The snow-covered flower
Your vision is a gift
Next Monday
The stumbling mineral...
Next Monday
The stumbling mineral
The snow-covered flower
Your vision is a gift
Male
{ closing the sack
The Yellow Evening
The hot flowery } (2)
Male
twenty moons
The city will be lit up
The dreams of youth
The wind will blow
Male
between the hands
The gap in the thigh
The lamp burning in the fireplace
The Bible says: "The eyes of the wicked will be opened, and the eyes of the wicked will be shut".
Male
It's getting cold
The flowering of your
The vision is a gift
The snow-covered flower
Your vision is a gift
Next Monday
The stumbling mineral...
Next Monday
The stumbling mineral
Male
Common Temple
Prison Break
When I wake up, I laugh.
Male
Common Temple
Prison Break
When I wake up, I laugh.
When it is embraced,
The heart is changing
In the rain of sweat
The harvest season
Male
in the leaves of the sheep
The moonlight is a two-way street
The rain is soaring.
the sky
Male
It's getting cold
The flowering of your
The vision is a gift
The snow-covered flower
Your vision is a gift
Next Monday
The stumbling mineral...
Next Monday
The stumbling mineral
Male
It's getting cold
The flowering and snowing
The flowering and snowing
Flowering
Frequently Asked Questions
Who sang Panivizhum Malarvanam?
Panivizhum Malarvanam was sung by S.P. Balasubrahmanyam.
Who composed the music for Panivizhum Malarvanam?
Panivizhum Malarvanam music was composed by Ilayaraja.
Who wrote the lyrics of Panivizhum Malarvanam?
Panivizhum Malarvanam lyrics were penned by Vairamuthu.
Panivizhum Malarvanam is from which movie?
Panivizhum Malarvanam is a song from the Tamil movie Ninaivellam Nithya (1982).