Pesatha Mozhiye Song Lyrics
from Kombu Vatcha Singamda · 2020
Music Director
Lyricist
Singers
Starring
SasikumarMadonnaOthersSingers : Chinmayi SripadaKS Harishankar
Pesatha Mozhiye Song Lyrics is the track from “Kombu Vatcha Singamda” Tamil Film – 2020, Starring Sasikumar, Madonna, Others, Singers : Chinmayi Sripada and KS Harishankar. This song was sung by Chinmayi Sripada and KS Harishankar. The music was composed by Dhibu Ninan Thomas. Lyrics works penned by Arunraja Kamaraj.
Singers : Chinmayi Sripada and KS Harishankar
Music Director : Dhibu Ninan Thomas
Lyricist : Arunraja Kamaraj
குழு
ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்
ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்
ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்
ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்
ஆண்
பேசாத மொழியே
பொழியாத பனியே
புலராத பூஞ்சோலையே
குழு
ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்
ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்
பெண்
வேரோடு எனையே
சாய்க்கின்ற விழியே
உயிரோடு விளையாடுதே
குழு
ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்
ஆண்
மின்னலே......
உந்தன் அருகினில் வந்தாலே
குழு
ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்
ஆண்
நெஞ்சிலே.....
இடி இடிக்குது அன்பே
குழு
ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்
பெண்
விண்ணிலே
வண்ண நிலவென நானே
குழு
ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்
பெண்
நீயே நீயே
என்னை விழுங்கிடும் தீயே
குழு
{ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்
பெண்
ஆஅ.....ஆ......ஆஅ......ஆஅ.....
குழு
ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்
பெண்
ஆஅ....ஆ.....ஆஅ.....ஆஅ.....} (2)
ஆண்
பேசாத மொழியே
பொழியாத பனியே
புலராத பூஞ்சோலையே
ஆண்
த நி ச க ம த
ம த ம த நி நி நி நி
த ம க ம த நி ச
க ம த நி ச
ம த நி ச
ம த நி ச
ச ச ச நி த
ம த நி ச
க க ச நி த நி ச
ஆண்
ஆஅ......ஆஅ.....ஆஅ....
ஹா......ஆஅ.....ஆஅ.....ஆஅ......ஆஅ.....ஆஅ.....
ம த நி ச
ம த நி ச
ச ச ச நி த
ம த நி ச
க க ச நி த நி ச
ஆண்
உன்னை கடந்திடும் போது
உள்ளம் கொதிக்குது பாரு
தூரத்து விழி ஈர்ப்பு நீ.....
பெண்
கண்கள் விடுகின்ற தூது
கட்டி இழுக்குது பாரு
மின்சார பூங்காற்று நீ.....
ஆண்
அன்பே அன்பே
ஆராதனை நான் ஆகிட
நீயே வரமாய் வருகிறாய்
பெண்
நெஞ்சே நெஞ்சே
வண்ணங்கள் நான் ஆகிட
நீயே உயிரில்
அள்ளி அள்ளி என்னை பூச
ஆண்
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்....
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்
பெண்
ஹா.....ஆ.....ஆஅ.....ஆஅ.....
ஹா......ஆ.....ஆ.....ஆஅ.....ஆ....ஆ....
ஹா......ஆ.....ஆ.....ஆஅ.....ஆ....ஆ....
ஹா......ஆ.....ஆ.....ஆஅ.....ஆ....ஆ....
ஆண்
உந்தன் மடியினில் நானும்
தங்கி தவழ்ந்தது போதும்
தீ மூட்டும் உயிர் காற்று நீ
பெண்
ஆஅ......ஆஅ......ஆஅ.....ஆஅ....
உன்னில் துவங்கிடும் தேடல்
என்னில் முடிகின்ற தூரல்
தீராத இதழ் வேட்கை நீ
ஆண்
பூவே பூவே
பூந்தோட்டம் தாண்டாமல்
நீயே மனமாய் வருகிறாய்
பெண்
காதல் காதல்
நீளாமல் முடியாது
நீயே அருகில்
மெல்ல மெல்ல என்னை கூச
ஆண்
பேசாத மொழியே
பொழியாத பனியே
புலராத பூஞ்சோலையே
குழு
ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்
ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்
பெண்
வேரோடு எனையே
சாய்க்கின்ற விழியே
உயிரோடு விளையாடுதே
குழு
ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்
ஆண்
மின்னலே......
உந்தன் அருகினில் வந்தாலே
குழு
ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்
ஆண்
நெஞ்சிலே.....
இடி இடிக்குது அன்பே
குழு
ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்
பெண்
விண்ணிலே
வண்ண நிலவென நானே
குழு
ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்
பெண்
நீயே நீயே
என்னை விழுங்கிடும் தீயே
ஆண்
ஆஅ......ஆஅ.....ஆஅ....ஆ.....ஆஅ.....
குழு
{ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்
பெண்
ஆஅ.....ஆ......ஆஅ......ஆஅ.....
குழு
ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்
பெண்
ஆஅ....ஆ.....ஆஅ.....ஆஅ.....} (2)
Chorus
Jum jum jum jum jum jum
Jum jum jum jum jum jum
Jum jum jum jum jum jum
Jum jum jum jum jum jum
Male Part
Pesaadha mozhiyae
Pozhiyaadha paniyae
Pularaadha poonjolaiyae
Chorus
Jum jum jum jum jum jum
Jum jum jum jum jum jum
Female Part
Verodu enaiyae
Saikkindra vizhiyae
Uyirodu vilayaduthae
Chorus
Jum jum jum jum jum jum
Male
Minnalae…
Undhan aruginil vanthaalae
Chorus
Jum jum jum jum jum jum
Male
Nenjilae…
Idi idikudhu anbae
Chorus
Jum jum jum jum jum jum
Female
Vinnilae…
Vanna nilavena naanae
Chorus
Jum jum jum jum jum jum
Female
Neeyae neeyae
Ennai vilungidum theeyae
Chorus
{Jum jum jum jum jum jum
Female
Aaa…aa….aaa….aaa…
Chorus
Jum jum jum jum jum jum
Female
Aaa…aa….aaa….aaa…} (2)
Male Part
Pesaadha mozhiyae
Pozhiyaadha paniyae
Pularaadha poonjolaiyae
Male Part
Da ni sa ga ma da
Ma da ma da ni ni ni ni
Da ma ga ma da ni sa
Ga ma da ni sa
Ma da ni sa
Ma da ni ga
Sa sa sa ni da
Ma da ni sa
Ga ga sa ni da ni sa
Male Part
Aaa…..aaa….aaa…
Haa…..aaa….aaa….aaa….aaa….aaa…
Ma da ni sa
Ma da ni ga
Sa sa sa ni da
Ma da ni sa
Ga ga sa ni da ni sa
Male Part
Unnai kadanthidum podhu
Ullam kudhikudhu paaru
Thooradhu vizhi eerppu nee
Female : Kangal vidugindra thoodhu
Katti izhukudhu paaru
Minsaara poongaatru nee
Male Part
Anbae anbae
Aaradhanai naan aagida
Neeyae varamaai varugiraai
Female Part
Nenjae nenjae
Vannangal naan aagida
Neeyae uyiril
Alli alli ennai poosa
Male Part
Hmm mmm mmm…
Hmm mm mm mm
Hmm mm mm mm mm mmm
Hmm mm mm mm mmm
Female Part
Haa….aa….aaa….aaa…
Haa…aa….aa…aaa…aa….aa…
Haa…aa….aa…aaa…aa….aa…
Haa…aa….aa…aaa…aa….aa…
Male Part
Undhan madiyinil naanum
Thangi thavaznthadhu podhum
Thee moottum uyir kaatru nee
Female Part
Aa…..aaa….aaa….aaa…
Unnil thuvangidum thaedal
Ennil mudigindra thooral
Theeradha idhazh vetkai nee
Male Part
Poovae poovae
Poonthottam thaandaamal
Neeyae manamaai varugiraai
Female Part
Kaadhal kaadhal
Neelaamal mudiyaathu
Neeyae arugil
Mella mella ennai koosa
Male Part
Pesaadha mozhiyae
Pozhiyaadha paniyae
Pularaadha poonjolaiyae
Chorus
Jum jum jum jum jum jum
Jum jum jum jum jum jum
Female Part
Verodu enaiyae
Saikkindra vizhiyae
Uyirodu vilayaduthae
Chorus
Jum jum jum jum jum jum
Male
Minnalae…
Undhan aruginil vanthaalae
Chorus
Jum jum jum jum jum jum
Male
Nenjilae…
Idi idikudhu anbae
Chorus
Jum jum jum jum jum jum
Female
Vinnilae…
Vanna nilavena naanae
Chorus
Jum jum jum jum jum jum
Female
Neeyae neeyae
Ennai vilungidum theeyae
Male Part
Aaa…..aaa…..aaa…..aa…..aaa…
Chorus
{Jum jum jum jum jum jum
Female
Aaa…aa….aaa….aaa…
Chorus
Jum jum jum jum jum jum
Female
Aaa…aa….aaa….aaa…} (2)
group
I'm going to go to the gym.
I'm going to go to the gym.
I'm going to go to the gym.
I'm going to go to the gym.
Male
The language that is not spoken
The cold, cold, cold
The fever is a disease of the mind.
group
I'm going to go to the gym.
I'm going to go to the gym.
Female
I'm with you.
The Swinging Swing
Play with your life
group
I'm going to go to the gym.
Male
The lightning...
When you get close enough
group
I'm going to go to the gym.
Male
In the heart...
The thunder is coming, my dear.
group
I'm going to go to the gym.
Female
in space
I am the colored moon
group
I'm going to go to the gym.
Female
You are you.
The fire is eating me.
group
♪ And you and you and you and you ♪
Female
I'm not going to say anything.
group
I'm going to go to the gym.
Female
I'm not going to say anything.
Male
The language that is not spoken
The cold, cold, cold
The fever is a disease of the mind.
Male
The organization
The Bible says: "The whole earth is full of life".
The Bible says: "The whole earth is full of life".
The Committee
the mother
the mother
The community
the mother
The Committee
Male
I'm not going to say anything.
I'm not going to be able to get you to go to the hospital.
the mother
the mother
The community
the mother
The Committee
Male
When you pass by
Look at the boiling inside.
The distance awakened gravity you...
Female
The angel with the eyes open
Look at the building.
The electric park you...
Male
My dear dear
The worship I become
You're coming to me
Female
What is it?
The colors I make
You are alive.
"Shut up and kiss me"
Male
I'm not going to tell you.
I'm not sure what I'm saying.
I'm not sure what I'm saying.
I'm not sure what I'm saying.
Female
I'm not going to say anything.
I'm not going to say anything.
I'm not going to say anything.
I'm not going to say anything.
Male
I am in the midst of a great storm
Just stay and drown
You are the breathing air of life
Female
I'm not going to say anything.
The search for you begins
The distance that ends in me
The untimely publication of the quest you
Male
The flower
The garden is not over
You're the one who's coming to mind
Female
Love is love
It can't be long
You're near
Slowly and gently rub me
Male
The language that is not spoken
The cold, cold, cold
The fever is a disease of the mind.
group
I'm going to go to the gym.
I'm going to go to the gym.
Female
I'm with you.
The Swinging Swing
Play with your life
group
I'm going to go to the gym.
Male
The lightning...
When you get close enough
group
I'm going to go to the gym.
Male
In the heart...
The thunder is coming, my dear.
group
I'm going to go to the gym.
Female
in space
I am the colored moon
group
I'm going to go to the gym.
Female
You are you.
The fire is eating me.
Male
I'm not going to say anything.
group
♪ And you and you and you and you ♪
Female
I'm not going to say anything.
group
I'm going to go to the gym.
Female
I'm not going to say anything.
Frequently Asked Questions
Who sang Pesatha Mozhiye?
Pesatha Mozhiye was sung by Chinmayi Sripada and KS Harishankar.
Who composed the music for Pesatha Mozhiye?
Pesatha Mozhiye music was composed by Dhibu Ninan Thomas.
Who wrote the lyrics of Pesatha Mozhiye?
Pesatha Mozhiye lyrics were penned by Arunraja Kamaraj.
Pesatha Mozhiye is from which movie?
Pesatha Mozhiye is a song from the Tamil movie Kombu Vatcha Singamda (2020).