Poovaitha Poovaikku Song Lyrics
from Maattukara Velan · 1970
Music Director
Lyricist
Singers
Starring
M.G. RamachandranJayalalithaa
Poovaitha Poovaikku Song Lyrics is the track from “Maattukara Velan” Tamil Film – 1970, Starring M.G. Ramachandran and Jayalalithaa. This song was sung by T. M. Soundararajan. The music was composed by K. V. Mahadevan. Lyrics works penned by Kannadasan.
ஆண்
பூ வைத்த பூவைக்கு
பூக்கள் சொந்தமா
பெண்
பூவுக்கும் தேனுக்கும்
பூ சிந்தும் போதைக்கும்
ஈக்கள் சொந்தமா
ஆண்
ஐ லவ் யு
பெண்
ஐ லவ் யு
ஆண்
ஐ லவ் லவ் யு
பெண்
பூ வைத்த பூவைக்கு
பூக்கள் சொந்தமா
ஆண்
பூவுக்கும் தேனுக்கும்
பூ சிந்தும் போதைக்கும்
ஈக்கள் சொந்தமா
ஆண்
ஐ லவ் யு
பெண்
ஐ லவ் யு
ஆண்
ஐ லவ் லவ் யு
ஆண்
{முத்து சிமிழா
வண்ண தத்தை குரலா
உன் வெள்ளி தண்டை
ஓசை என்ன
பிள்ளாய் தமிழா} (2)
பெண்
கண் பட்டு
ஆண்
ஆஹா
பெண்
உங்கள் கை பட்டு
ஆண்
ஒஹோ
பெண்
இங்கு கட்டு விட்டு சிரிப்பது
தமிழ் பாட்டு
பெண்
கண் பட்டு
உங்கள் கை பட்டு
இங்கு கட்டு விட்டு சிரிப்பது
தமிழ் பாட்டு
ஆண் மற்றும் பெண்
ஐ லவ் யு
ஐ லவ் யு
ஐ லவ் லவ் யு
ஆண்
பச்சை வாழை மரத்துக்கு
சேலை கட்டி போட்டு
வைத்த பந்தலோ
பசும் பாலோ பழத்துடன்
தேன் கலந்து கன்னி
வைத்த பொங்கலோ
பெண்
சொன்னால் தெரிவதில்லை
எதுவும்
ஆண்
ஆஹா
பெண்
அதை உன்னால் தெரிந்து
கொள்ள உதவும்
ஆண்
ஹோ
பெண்
சொன்னால் தெரிவதில்லை
எதுவும்
அதை உன்னால் தெரிந்து
கொள்ள உதவும்
கண்ட பின்னால் எடுத்து
சொல்ல முடியும்
ஆண் மற்றும் பெண்
ஐ லவ் யு
ஐ லவ் யு
ஐ லவ் லவ் யு
ஆண்
{பள்ளி கணக்கு கொஞ்சம்
சொல்லி பழக்கு
நீ இல்லையென்றால்
நான் தொடுப்பேன் காதல் வழக்கு} (2)
பெண்
போடுங்கள்
ஆண்
ஆஹா
பெண்
கூண்டில் ஏறுங்கள்
ஆண்
யே
பெண்
போடுங்கள்
கூண்டில் ஏற்றுங்கள்
உங்கள் பொன் மனதை
சாட்சி வைத்து வெற்றி கொள்ளுங்கள்
ஆண் மற்றும் பெண்
ஐ லவ் யு
ஐ லவ் யு
ஐ லவ் லவ் யு
ஆண்
பூந்தோட்டம் மெல்ல வந்து
கண்ணடித்து கை கொடுக்கும் ஜாலமோ
அது காட்டும் ஜாடை என்ன
தாலி கட்டும் போதடிக்கும் மேளமோ
பெண்
நன்றா இருக்குதிந்த உவமை
ஆண்
ஒஹோ
பெண்
இந்த பெண்னே உனது
சொந்த உடமை
ஆண்
ஹோ ஹோ
பெண்
நன்றா இருக்குதிந்த உவமை
இந்த பெண்னே உனது
சொந்த உடமை
இனி எல்லாம் பழகுவது உரிமை
ஆண் மற்றும் பெண்
பூ வைத்த பூவைக்கு
பூக்கள் சொந்தமா
பூவுக்கும் தேனுக்கும்
பூ சிந்தும் போதைக்கும்
ஈக்கள் சொந்தமா
ஆண் மற்றும் பெண்
ஐ லவ் யு
ஐ லவ் யு
ஐ லவ் லவ் யு
P. Susheela and L. R. Eswari
Male Part
Poo vaiththa poovaikku
Pookkal sonthamaa
Female
Poovukkum thaenukkum
Poo sinthum bodhaikkum
Eekkal sonthamaa
Male Part
I love you
Female
I love you
Male
I love love you
Female Part
Poo vaiththa poovaikku
Pookkal sonthamaa
Male
Poovukkum thaenukkum
Poo sinthum bodhaikkum
Eekkal sonthamaa
Female Part
I love you
Male : I love you
Female
I love love you
Male Part
{Muththu simizhaa
Vanna thaththai kuralaa
Un velli thandai osai enna
Pillaai thamizhaa} (2)
Female Part
Kan pattu
Male
Aaahaa
Female
Ungal kai pattu
Male
Ohoo
Female
Ingu kattu vittu sirippadhu
Thamizh paattu
Female Part
Kan pattu
Ungal kai pattu
Ingu kattu vittu sirippadhu
Thamizh paattu
Male & Female
I love you
I love you
I love love you
Male Part
Pachchai vaazhai marathukku
Selai katti pottu vaitha panthalo
Pasum paalo pazhathudan
Thaen kalanthu kanni
Vaitha pongaloo
Female Part
Sonnaal therivadhillai
Edhuvum
Male
Aahaa
Female
Adhai unnaal therinthu
Kolla udhavum
Male
Hoo
Female Part
Sonnaal therivadhillai
Edhuvum
Adhai unnaal therinthu
Kolla udhavum
Kanda pinnaal eduthu
Solla mudiyum
Male & Female
I love you
I love you
I love love you
Male Part
{Palli kanakku konjam
Solli pazhakku
Nee illaiyendraal naan thoduppen
Kaadhal vazhakku} (2)
Female Part
Podungal
Male
Aahaa
Female
Koondil yerungal
Male
Yae
Female Part
Podungal
Koondil yerungal
Ungal pon manathai
Saatchi vaithu vettri kollungal
Male & Female
I love you
I love you
I love love you
Male Part
Poonthottam mella vanthu
Kannadithu kai kodukkum jaalamo
Adhu kaattum jaadai enna
Thaali kattum podhadikkum melamo
Female Part
Nandra irukkudhintha uvamai
Male
Ohoo
Female
Intha pennae unadhu
Sontha udamai
Male
Hohohoho
Female Part
Nandra irukkudhintha uvamai
Intha pennae unadhu
Sontha udamai
Ini ellaam pazhaguvadhu urimai
Male & Female
Poo vaiththa poovaikku
Pookkal sonthamaa
Poovukkum thaenukkum
Poo sinthum bodhaikkum
Eekkal sonthamaa
Male & Female
I love you
I love you
I love love you
Male & Female
I love you
I love you
I love love you
Male
And the flower with flowers
Flowers belong
Female
The flower and the honey
and the flowers' dressing
Flies belong
Male
I love you
Female
I love you
Male
I love you
Female
And the flower with flowers
Flowers belong
Male
The flower and the honey
and the flowers' dressing
Flies belong
Male
I love you
Female
I love you
Male
I love you
Male
♪ The deadly chimp ♪
The colorful voice
Your silver lining
What is the Osage
Baby Tamil} (2)
Female
Silk in the eye
Male
Oh, my God.
Female
Your hand is silk
Male
Oh, my God.
Female
Here's a laughing stock
Tamil song
Female
Silk in the eye
Your hand is silk
Here's a laughing stock
Tamil song
male and female
I love you
I love you
I love you
Male
The green banana tree
And then we put a sack on.
The handkerchief
The fruit is green with a pale yellow.
honey mixed virgin
The Pongalo
Female
I don't know.
Nothing
Male
Oh, my God.
Female
You know that.
help to
Male
How about you?
Female
I don't know.
Nothing
You know that.
help to
Take the look behind
Can tell
male and female
I love you
I love you
I love you
Male
{School account a little
The habit of saying
If you weren't
I'll touch the love case} (2)
Female
Put it down
Male
Oh, my God.
Female
Go up the cage
Male
Oh yeah
Female
Put it down
Load in the cage
Your Golden Mind
(Matthew 24:14) The Bible says that Jehovah is "the God of the nations".
male and female
I love you
I love you
I love you
Male
The garden came slowly
The hand that shakes the mirror
What is the bottle that shows
The building of the tallies and the building of the tallies
Female
The illustration is a good one.
Male
Oh, my God.
Female
This woman is yours.
own property
Male
How are you?
Female
The illustration is a good one.
This woman is yours.
own property
The right to get used to everything
male and female
And the flower with flowers
Flowers belong
The flower and the honey
and the flowers' dressing
Flies belong
male and female
I love you
I love you
I love you
Frequently Asked Questions
Who sang Poovaitha Poovaikku?
Poovaitha Poovaikku was sung by T. M. Soundararajan.
Who composed the music for Poovaitha Poovaikku?
Poovaitha Poovaikku music was composed by K. V. Mahadevan.
Who wrote the lyrics of Poovaitha Poovaikku?
Poovaitha Poovaikku lyrics were penned by Kannadasan.
Poovaitha Poovaikku is from which movie?
Poovaitha Poovaikku is a song from the Tamil movie Maattukara Velan (1970).