Porkalam Ange Song Lyrics
Music Director
Lyricist
Singers
Starring
Kamal HassanJayaramDevayaniJyothika
Porkalam Ange Song Lyrics is the track from “Thenali” Tamil Film – 2000, Starring Kamal Hassan, Jayaram, Devayani and Jyothika. This song was sung by Srinivas and Gopika Poornima. The music was composed by A. R. Rahman. Lyrics works penned by Piraisoodan.
பாடகி
கோபிகா பூர்ணிமா
பெண்
போர்க்களம் அங்கே
பூவில் காயம் இங்கே
புன்னகை தீவே உயிரின்
உயிலும் எங்கே
பெண்
காதலின் போரிலே
கலந்த கைகள் எங்கே
கள்வனே கள்வனே
களவு போனதெங்கே
உயிர் கரைந்து போகுது
இங்கே
பெண்
போர்க்களம் அங்கே
பூவில் காயம் இங்கே
புன்னகை தீவே உயிரின்
உயிலும் எங்கே
ஆண் & பெண்
ஹம்ம் உன்னை
எங்கு பிரிகிறேன் உனக்குள்
தானே வாழ்கிறேன் அன்பில்
உன்னை அளக்கிறேன்
அனிச்சை செயலால்
நினைக்கிறேன்
ஆண்
ஹம்ம் உன்னை
எங்கு பிரிகிறேன் உனக்குள்
தானே வாழ்கிறேன் அன்பில்
உன்னை அளக்கிறேன்
அனிச்சை செயலால்
நினைக்கிறேன்
பெண்
நீயும் சொன்ன
சொல்லை நம்பி இன்னும்
உலகில் இருக்கிறேன்
ஆண்
உனது முகமும்
அசையும் திசையில்
எனது உதயம் பார்கிறேன்
பெண்
உன்னிலே என்னை
நான் தேடி தேடி வருகிறேன்
பெண்
போர்க்களம் அங்கே
பூவில் காயம் இங்கே
புன்னகை தீவே உயிரின்
உயிலும் எங்கே
பெண்
காதலின் போரிலே
கலந்த கைகள் எங்கே
கள்வனே கள்வனே
களவு போனதெங்கே
உயிர் கரைந்து போகுது
இங்கே
பெண்
போர்க்களம் அங்கே
பூவில் காயம் இங்கே
புன்னகை தீவே உயிரின்
உயிலும் எங்கே
பெண்
பேச மறந்து
சிரிக்கிறேன் பிரிந்தும்
உயிராய் இருக்கிறேன்
பார்வை இன்றி பார்க்கிறேன்
பகலில் இருட்டாய் இருக்கிறேன்
ஆண்
உனக்கு பிடித்த
உலகம் வாங்கி உன்னை
அங்கு வைக்கிறேன் நிமிடம்
நிமிடம் கனவில் நினைவில்
குடித்தனம் நான் செய்கிறேன்
பெண்
இறப்பிலோ
பிறப்பிலோ உன்னில்
நானே வாழ்கிறேன்
ஆண்
பொற்காலம் இல்லை
பூவில் காயம் இல்லை
புன்னகை தீவில் உயிரும்
தேவை இல்லை
பெண்
ஆஹா ஆஆ ஆஆ
ஆண்
பொற்காலம் இல்லை
பூவில் காயம் இல்லை
புன்னகை தீவில் உயிரும்
தேவை இல்லை
பெண்
ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ
Female Part
Porkkalam angae
Poovil kaayam ingae
Punnagai theevae
Uyirin uyilum engae
Female Part
Kaadhalin porilae
Kalandha kaigal engae
Kalvanae kalvanae
Kalavu ponadhengae
Uyir karaindhu pogudhu ingae
Female Part
Porkkalam angae
Poovil kaayam ingae
Punnagai theevae
Uyirin uyilum engae
Male & Female
Hmm…unnai engu pirigiren
Unnakkul thaanae vazhgiren
Anbil unnai alakkiren
Anichchai seiyalaal ninaikiren
Male Part
Hmm…unnai engu pirigiren
Unnakkul thaanae vazhgiren
Anbil unnai alakkiren
Anichchai seiyalaal ninaikiren
Female Part
Neeyum sonna sollai nanbi
Innum ulagil irukkiren
Male
Unadhu mugamum asaiyum dhisaiyil
Ennadhu udhayam paarkiren
Female Part
Unnilae ennai naan
Thedi thedi varugiren
Female Part
Porkkalam angae
Poovil kaayam ingae
Punnagai theevae
Uyirin uyilum engae
Female Part
Kaadhalin porilae
Kalandha kaigal engae
Kalvanae kalvanae
Kalavu ponadhengae
Uyir karaindhu pogudhu ingae
Female Part
Porkkalam angae
Poovil kaayam ingae
Punnagai theevae
Uyirin uyilum engae
Female Part
Pesa marandhu sirikkiren
Pirindhum uyiraai irukkiren
Paarvai indri paarkiren
Pagalil iruttaai irukkiren
Male Part
Unakku pidhitha ullagam vaangi
Unnai angu veikiren
Nimidam nimidam kanavil ninaivil
Kudiththanam naan seigiren
Female Part
Irappilo pirappilo
Unnil naanae vazhgiren
Male Part
Porkkalam illai
Poovil kaayam illai
Punnagai theevil
Uyirum thevai illai
Female Part
Aahaaa…aaaa..aaa..
Male
Porkkalam illai
Poovil kaayam illai
Punnagai theevil
Uyirum thevai illai
Female
Aaa…aaa…aaa…aaa
Aaa…aaa…aaaa…aaa…aaa…
singer
The Bible is a book of scriptures.
Female
The battlefield is there.
Wounded in the Flower Here
The smile of life
Wherever and wherever
Female
In the War of Love
Where are the mixed hands?
The wolf, the wolf
Where the robbery went
Life is melting away
Here you are
Female
The battlefield is there.
Wounded in the Flower Here
The smile of life
Wherever and wherever
Male and female
Hum you
Where I'm divided inside you
I live in love with myself.
I'm measuring you.
By selfish action
I guess
Male
Hum you
Where I'm divided inside you
I live in love with myself.
I'm measuring you.
By selfish action
I guess
Female
You said
Still trusting the word
I'm in the world
Male
Your face
In the direction of the axis
I see my sunrise
Female
You got me
I've been looking for
Female
The battlefield is there.
Wounded in the Flower Here
The smile of life
Wherever and wherever
Female
In the War of Love
Where are the mixed hands?
The wolf, the wolf
Where the robbery went
Life is melting away
Here you are
Female
The battlefield is there.
Wounded in the Flower Here
The smile of life
Wherever and wherever
Female
Forget to talk
Laugh and break
I'm alive and well
I can see without sight.
I'm in the dark during the day
Male
What do you like?
The world bought you
I'll just put it there for a minute.
Remember the dream for a minute
I'm not drinking.
Female
death
In your birth
I live by myself.
Male
There is no golden age
No injury to the flower
Living on the Island of Smiling
No need
Female
Oh, yeah, yeah.
Male
There is no golden age
No injury to the flower
Living on the Island of Smiling
No need
Female
Oh, yeah, yeah.
Oh, yeah, yeah, yeah.
Oh, yeah
Frequently Asked Questions
Who sang Porkalam Ange?
Porkalam Ange was sung by Srinivas and Gopika Poornima.
Who composed the music for Porkalam Ange?
Porkalam Ange music was composed by A. R. Rahman.
Who wrote the lyrics of Porkalam Ange?
Porkalam Ange lyrics were penned by Piraisoodan.
Porkalam Ange is from which movie?
Porkalam Ange is a song from the Tamil movie Thenali (2000).