Pottu Vaiththa Nila Song Lyrics
from Oru Iniya Udhayam · 1986
Music Director
Lyricist
Singers
Starring
VijayakanthAmala AkkineniV. K. RamasamyVijayakumar
Pottu Vaiththa Nila Song Lyrics is the track from “Oru Iniya Udhayam” Tamil Film – 1986, Starring Vijayakanth, Amala Akkineni, V. K. Ramasamy and Vijayakumar. This song was sung by S. Janaki. The music was composed by Manoj Gyan. Lyrics works penned by Vairamuthu.
பாடகி
எஸ். ஜானகி
குழு : .........................
பெண்
பொட்டு வைத்த நிலா ஒன்று
சுற்றி வரும் விழா இன்று
பொட்டு வைத்த நிலா ஒன்று
சுற்றி வரும் விழா இன்று
பெண்
இவள் உள்ளம் புது வெள்ளம்
அது மான் போல துள்ளும்
வான் போகும் மேகங்கள்
எனை பெண் பார்த்து செல்லும்
பெண்
பொட்டு வைத்த நிலா ஒன்று
சுற்றி வரும் விழா இன்று
பொட்டு வைத்த நிலா ஒன்று
சுற்றி வரும் விழா இன்று
பெண்
இவள் உள்ளம் புது வெள்ளம்
அது மான் போல துள்ளும்
வான் போகும் மேகங்கள்
எனை பெண் பார்த்து செல்லும்....
குழு
ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....
அ.....அ.....ஆ......ஆ.....ஆ.....ஆ....
ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....
அ.....அ.....ஆ......ஆ.....ஆ.....ஆ....
பெண்
பூந்தென்றலே தேர் கொண்டு வா
நானும் வான் போக வேண்டும்
என் சோலையில் குயிலினம் வந்து கூடும்
தெய்வங்கள் பாராட்டுமே
பெண்
பூந்தென்றலே தேர் கொண்டு வா
நானும் வான் போக வேண்டும்
என் சோலையில் குயிலினம் வந்து கூடும்
தெய்வங்கள் பாராட்டுமே
பெண்
கனவுக்கும் நனவுக்கும் இடைவெளி இல்லை
இனி ஒரு துயரமில்லை
பெண்
பொட்டு வைத்த நிலா ஒன்று
சுற்றி வரும் விழா இன்று
பொட்டு வைத்த நிலா ஒன்று
சுற்றி வரும் விழா இன்று
பெண்
இவள் உள்ளம் புது வெள்ளம்
அது மான் போல துள்ளும்
வான் போகும் மேகங்கள்
எனை பெண் பார்த்து செல்லும்
குழு
ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....
பெண்
பொன் வானமே பொன் வானமே
பாடு என்னோடு பாடு
பூந்தோட்டமே பனிமலர்களை தூவு
உல்லாசம் உண்டானது
குழு
பொன் வானமே பொன் வானமே
பாடு பெண்ணோடு பாடு
பூந்தோட்டமே பனிமலர்களை தூவு
உல்லாசம் உண்டானது
பெண்
மலர்களின் கதவுகள் திறந்தது தோழி
வழிந்தது பனியின் துளி
பெண்
பொட்டு வைத்த நிலா ஒன்று
சுற்றி வரும் விழா இன்று
பொட்டு வைத்த நிலா ஒன்று
சுற்றி வரும் விழா இன்று
குழு
இவள் உள்ளம் புது வெள்ளம்
அது மான் போல துள்ளும்
வான் போகும் மேகங்கள்
உனை பெண் பார்த்து செல்லும்
பெண்
பொட்டு வைத்த நிலா ஒன்று
சுற்றி வரும் விழா இன்று
பொட்டு வைத்த நிலா ஒன்று
சுற்றி வரும் விழா இன்று
பெண்
இவள் உள்ளம் புது வெள்ளம்
அது மான் போல துள்ளும்
வான் போகும் மேகங்கள்
எனை பெண் பார்த்து செல்லும்.....
லலலல லலாலலா லலலல லலாலலா
லலலல லலாலலா லலலல லலாலலா....
……………..
Female Part
Pottu vaiththa nilaa ondru
Suttri varum vizhaa indru
Pottu vaiththa nilaa ondru
Suttri varum vizhaa indru
Female Part
Ival ullam puthu vellam
Adhu maan pola thullum
Vaan pogum maegangal
Enai penn paarththu sellum
Female Part
Pottu vaiththa nilaa ondru
Suttri varum vizhaa indru
Pottu vaiththa nilaa ondru
Suttri varum vizhaa indru
Female Part
Ival ullam puthu vellam
Adhu maan pola thullum
Vaan pogum maegangal
Enai penn paarththu sellum
……………..
Female Part
Poonthendralae thaer kodu vaa
Naanum vaan poga vaendum
En solaiyil kuyilinam vanthu koodum
Dheivangal paarattumae
Female Part
Poonthendralae thaer kodu vaa
Naanum vaan poga vaendum
En solaiyil kuyilinam vanthu koodum
Dheivangal paarattumae
Female Part
Kanavukkum nanavukkum idaiveli illai
Ini oru thuyaramillai
Female Part
Pottu vaiththa nilaa ondru
Suttri varum vizhaa indru
Pottu vaiththa nilaa ondru
Suttri varum vizhaa indru
Female Part
Ival ullam puthu vellam
Adhu maan pola thullum
Vaan pogum maegangal
Enai penn paarththu sellum
……………..
Female Part
Pon vaanamae pon vaanamae
Paadu ennodu paadu
Poonthottamae panimalarkalai thoovu
Ullaasam undaanathu
Female Part
Malarkalin kadhavugal thiranthathu thozhi
Vazhinthathu paniyin thuli
Female Part
Pottu vaiththa nilaa ondru
Suttri varum vizhaa indru
Pottu vaiththa nilaa ondru
Suttri varum vizhaa indru
Chorus
Ival ullam puthu vellam
Adhu maan pola thullum
Vaan pogum maegangal
Enai penn paarththu sellum
Female Part
Pottu vaiththa nilaa ondru
Suttri varum vizhaa indru
Pottu vaiththa nilaa ondru
Suttri varum vizhaa indru
Female Part
Ival ullam puthu vellam
Adhu maan pola thullum
Vaan pogum maegangal
Enai penn paarththu sellum
Lalalala lalaalalaa lalalala lalaalalaa
Lalalala lalaalalaa lalalala lalaalalaa
singer
S. Janaki
I'm not sure what I'm saying.
Female
A needle with a button
The festival is today
A needle with a button
The festival is today
Female
She's a new flood
It'll pop like a man.
The clouds are going up
How many women will you see?
Female
A needle with a button
The festival is today
A needle with a button
The festival is today
Female
She's a new flood
It'll pop like a man.
The clouds are going up
What kind of woman would you see...
group
I'm going to tell you something.
I'm not going to say anything.
I'm going to tell you something.
I'm not going to say anything.
Female
Bring a choice in the flower
I'm going to go with Van.
I may have a thunderstorm in my garden.
The gods praise
Female
Bring a choice in the flower
I'm going to go with Van.
I may have a thunderstorm in my garden.
The gods praise
Female
The dream and the consciousness are not separate.
There will be no more pain.
Female
A needle with a button
The festival is today
A needle with a button
The festival is today
Female
She's a new flood
It'll pop like a man.
The clouds are going up
How many women will you see?
group
I'm going to tell you something.
Female
The sky is golden, the sky is golden.
Sing with me
The garden itself is a source of snow for the snowmen.
The Bible says that "they will be filled with joy".
group
The sky is golden, the sky is golden.
Sing with the woman
The garden itself is a source of snow for the snowmen.
The Bible says that "they will be filled with joy".
Female
The flower doors are open, buddy.
A drop of snow has melted
Female
A needle with a button
The festival is today
A needle with a button
The festival is today
group
She's a new flood
It'll pop like a man.
The clouds are going up
A girl will look after you
Female
A needle with a button
The festival is today
A needle with a button
The festival is today
Female
She's a new flood
It'll pop like a man.
The clouds are going up
What a girl to see...
I'm not going to tell you what I'm going to do.
I'm not going to lie to you.
Frequently Asked Questions
Who sang Pottu Vaiththa Nila?
Pottu Vaiththa Nila was sung by S. Janaki.
Who composed the music for Pottu Vaiththa Nila?
Pottu Vaiththa Nila music was composed by Manoj Gyan.
Who wrote the lyrics of Pottu Vaiththa Nila?
Pottu Vaiththa Nila lyrics were penned by Vairamuthu.
Pottu Vaiththa Nila is from which movie?
Pottu Vaiththa Nila is a song from the Tamil movie Oru Iniya Udhayam (1986).