Putham Pudhu Olai Varum Song Lyrics
from Vedham Pudhithu · 1987
Putham Pudhu Olai Varum Song Lyrics is the track from “Vedham Pudhithu” Tamil Film – 1987. This song was sung by K.S. Chithra. The music was composed by Devendran. Lyrics works penned by Vairamuthu.
பாடகி
கே.எஸ். சித்ரா
பெண்
புத்தம் புது
ஓலை வரும் இந்த
பூவுக்கொரு மாலை
வரும்
பெண்
புத்தம் புது
ஓலை வரும் இந்தப்
பூவுக்கொரு மாலை
வரும் நந்தவனங்கள்
பூமாலைக் கட்டும்
நாதஸ்வரங்கள் பொன்
மேளங்கொட்டும் நட்சத்திரம்
அட்சதைகள் போடும் பன்
பாடும் என் நேரம் கூடும்
பெண்
புத்தம் புது
ஓலை வரும் இந்த
பூவுக்கொரு மாலை
வரும்
பெண்
என்னென்ன
தடை வந்த போதும்
காதல் இறப்பதில்லை
மேகங்கள் பொழிகின்ற
வெள்ளம் வானத்தை
நனைப்பதில்லை காலம்
இன்னும் கூடவில்லை
மாலை இன்னும் வாடவில்லை
நம்பிக்கை இழக்கவில்லை
இப்போது
பெண்
புத்தம் புது
ஓலை வரும் இந்த
பூவுக்கொரு மாலை
வரும்
பெண்
கண்ணுக்குள்
ஜீவனைத் தேக்கி காலம்
கழித்திருப்பேன் உலகம்
அழிகின்ற போதும் உன்னை
நினைத்திருப்பேன் தேவனே
காத்திருப்பேன் தீயிலே
பூத்திருப்பேன் ஜென்மங்கள்
தொடர்ந்திருப்பேன் இப்போது
பெண்
புத்தம் புது
ஓலை வரும் இந்தப்
பூவுக்கொரு மாலை
வரும் நந்தவனங்கள்
பூமாலைக் கட்டும்
நாதஸ்வரங்கள் பொன்
மேளங்கொட்டும் நட்சத்திரம்
அட்சதைகள் போடும் பன்
பாடும் என் நேரம் கூடும்
பெண்
{ புத்தம் புது
ஓலை வரும் இந்த
பூவுக்கொரு மாலை
வரும் } (2)
Female Part
Putham pudhu olai varum
Intha poovukkoru maalai varum
Female Part
Putham pudhu olai varum
Intha poovukkoru maalai varum
Nandhavanangal poomaalai kattum
Nadhaswarangal pon melangkottum
Natchathiram atchathaigal podum
Pan paadum en neram koodum
Female Part
Pudham pudhu olai varum
Intha povukkoru maalai varum
Female Part
Ennenna thadai vantha podhum
Kaadhal irappathillai
Meghangal pozhigindra vellam
Vaanathai nanaippathillai
Kaalam innum kooda villai
Maalai innum vaada villai
Nambikkai izhakkavillai… ippodhu
Female Part
Putham pudhu olai varum
Intha poovukkoru maalai varum
Female Part
Kannukkul jeevanai thaekki
Kaalam kazhithiruppen
Ulagam azhigindra podhum
Unnai ninaithiruppen
Devanae kaathiruppen
Theeyilae poothiruppen
Jenmangal thodarnthiruppen ippodhu
Female Part
Putham pudhu olai varum
Intha poovukkoru maalai varum
Nandhavanangal poomaalai kattum
Nadhaswarangal pon melangkottum
Natchathiram atchathaigal podum
Pan paadum en neram koodum
Female Part
{Putham pudhu olai varum
Intha povukkoru maalai varum….} (2)
singer
K. S. Chitra
Female
The new
This is coming
A flowering evening
coming
Female
The new
This is the one that comes to mind
A flowering evening
The next step
Building the Earth
The Nathaswars are gold
The Shining Star
The Bible says that "they will not be ashamed of themselves".
Singing may be my time
Female
The new
This is coming
A flowering evening
coming
Female
What?
When the ban comes
Love does not die
The clouds are falling
Flooded sky
The time is not long
Not yet.
The evening is not yet over.
The Bible does not say that we are not lost.
Now
Female
The new
This is coming
A flowering evening
coming
Female
In the eye
The time of life
I would have wasted the world
When you're destroyed
I thought, oh, my God.
I'll wait in the fire
I'd have bloomed
I'll keep going now
Female
The new
This is the one that comes to mind
A flowering evening
The next step
Building the Earth
The Nathaswars are gold
The Shining Star
The Bible says that "they will not be ashamed of themselves".
Singing may be my time
Female
{ Newly New
This is coming
A flowering evening
coming } (2)
Frequently Asked Questions
Who sang Putham Pudhu Olai Varum?
Putham Pudhu Olai Varum was sung by K.S. Chithra.
Who composed the music for Putham Pudhu Olai Varum?
Putham Pudhu Olai Varum music was composed by Devendran.
Who wrote the lyrics of Putham Pudhu Olai Varum?
Putham Pudhu Olai Varum lyrics were penned by Vairamuthu.
Putham Pudhu Olai Varum is from which movie?
Putham Pudhu Olai Varum is a song from the Tamil movie Vedham Pudhithu (1987).