Puyale Puyale Song Lyrics
Music Director
Lyricist
Starring
SilambarasanSonia Agarwal
Puyale Puyale Song Lyrics is the track from “Kovil” Tamil Film – 2003, Starring Silambarasan and Sonia Agarwal. This song was sung by Karthik and Mahathi. The music was composed by Harris Jayaraj. Lyrics works penned by Snehan.
Male Chorus
{ஐயா ய்..ஆஹ்..ஆஹ்..ஆஹ் ஹி ய்
ஹே ய் ஹி ய் எ ய் ஹி ய் ஒத்…
Female Chorus
ஒத்…ஓஓஓஓஓஓஓ…
ஓஓஓஓஓஓ….ஓஹோஹோஹோஹோஹோ…….} (௨)
ஆண்
{புயலே புயலே பொத்தி வச்ச புயலே
புன்னகையாலே என்னை தாக்கும் புயலே} (௨)
இதுக்குதான் என்னை சுத்தி வட்டம் போட்டாயோ
இது போல உனக்குள் வேறு திட்டம் போட்டாயோ
ஆண்
விடிய விடிய தான் என்னை நினைக்கிற
விடிஞ்சி முடிச்சதும் நேரில் பார்க்குற
கிட்ட வந்து தன் விலகி நிக்குற
டாலி டாலி தூய்
ஆண்
உன்னை பார்த்ததும் எனக்கு புடிச்சது
கண்ணை பார்த்ததும் ப்தூமி இருட்டுச்சு
பேசி பார்த்ததும் காதல் வெடிச்சது
டாலி டாலி தூய்
பெண்
{புயலே புயலே பொத்தி வச்ச புயலே
புன்னகையாலே என்னை தாக்கும் புயலே} (௨)
இதுக்குதான் என்னை சுத்தி வட்டம் போட்டாயோ
இது போல உனக்குள் வேறு திட்டம் போட்டாயோ
Female Chorus
{ஹ் ஹி ய் ஹி யாய் யாய் ஏஹ்
ஹ் ஹி ய் ஹி யாய் யாய் ஏஹ்
ஹ் ஹ் ஹ் ஹ் ஹ் ஹாஹா} (௨)
பெண்
பம்பரம் போல நீ
என்னை ஆட வாசியே
சாட்டை ஏதும் இல்லாமலே
சுத்த வாசியே
ஆண்
ரயில்ல போல தான்
நான் ஓடும் போதெல்லாம்
தாவணியை காட்டி காட்டி
நிற்க வாசியே
பெண்
எந்தன் மனசை
நீ பேச வாசியே
உந்தன் பேரை சொல்லி சொல்லி
சீண்டி பார்க்குதல்
ஆண்
வெட்கம் வீசியே
என்னை கூச வாசியே
உன்னை உன்னை பார்க்கும்
போது கண்கள் கூசுதல்
பெண்
வெட்கப்பட்டதாரு
நீ கிட்ட வந்து பாரு
எண்ணப்படி கட்டி புடி
டாலி டாலி தூய்…
ஆண்
புயலே புயலே பொத்தி வச்ச புயலே
புன்னகையாலே என்னை தாக்கும் புயலே
இதுக்குதான் என்னை சுத்தி வட்டம் போட்டாயோ
பெண்
இது போல உனக்குள் வேறு திட்டம் போட்டாயோ
Female Chorus
ஹாய் ஹாய் ஹாய் …ஹாய் ஹாய் ஹாய் ஹாய்
ஹயோ ஹயோ …ஹயோ ஹயோ…….
ஹாய் ஹாய் ஹாய் …ஹயோ ஹயோ …
ஆண்
{ஒத் வூ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ} (௪)
ஆண்
யாரை பார்த்தாலும்
அடா நீதான் தெரியுறியே
கண்ணு ரெண்டும் கேட்டு போச்சோ
ஒன்னும் புரியலையே
பெண்
ஊரு கண்ணெல்லாம்
உன் மேல பட்டிருக்கோ
முச்சந்தியில் மண்ணெடுத்து
சுத்தி போட்டுக்கோ
ஆண்
உன் பேர் சொல்லித்தான்
யார் பேசி போனாலும்
என்னயே ஜாடை சொல்லுவதாக
ஏனோ தோணுதடி
பெண்
என்ன சொன்னாலும்
அது உண்மை இல்லையே
நானும் உன்னை போலவே
உள்லே ரொம்ப தொல்லையே
ஆண்
எனக்குள்ளயே பாதி
நீ இருப்பதை சேதி
வதந்தியும் உண்மை தானா
டாலி டாலி தூய்…
பெண்
புயலே புயலஈஈஈ……
புயலே புயலே பொத்தி வச்ச புயலே
புன்னகையாலே என்னை தாக்கும் புயலே
இதுக்குதான் என்னை சுத்தி வட்டம் போட்டாயோ
ஆண்
இது போல உனக்குள் வேறு திட்டம் போட்டாயோ
பெண்
விடிய விடிய தான் உன்னை நினைக்கிறன்
விடிஞ்சி முடிச்சதும் நேரில் பார்க்குறேன்
கிட்ட வந்து தன் விலகி நிக்குறேன்
டாலி டாலி தூய்
ஆண்
உன்னை பார்த்ததும் எனக்கு புடிச்சது
கண்ணை பார்த்ததும் ப்தூமி இருட்டுச்சு
பேசி பார்த்ததும் காதல் வெடிச்சது
டாலி டாலி தூய்
Male Chorus
{ஐயா ய்..ஆஹ்..ஆஹ்..ஆஹ் ஹி ய்
ஹே ய் ஹி ய் எ ய் ஹி ய் ஒத்…
பிமல் கோரஸ் : ஒத்…ஓஓஓஓஓஓஓ…
ஓஓஓஓஓஓ….ஓஹோஹோஹோஹோஹோ…….} (௨)
Male Chorus
{Aiya yah..ah..ah..ah he yah
He yah he yah ye yah he yah oh…
Female Chorus
Oh…ohooohooo…
Ohooooo….ohohohohoho…….} (2)
Male Part
{Puyalae puyalae pothi vacha puyalae
Punnagaiyaalae ennai thaakkum puyalae} (2)
Idhukuthaan ennai suthi vattam pottaayo
Idhu pola unakkul veru thittam pottaayo
Male
Vidiya vidiya dhaan ennai ninaikira
Vidinji mudichadhum neril paarkura
Kitta vandhu dhan vilagi nikkura
Daali daali dooi
Male Part
Unnai paarthadhum enakku pudichadhu
Kannai paarthadhum bhoomi iruttuchu
Pesi paarthadhum kaadhal vedichadhu
Daali daali dooi
Female Part
{Puyalae puyalae pothi vacha puyalae
Punnagaiyaalae ennai thaakkum puyalae} (2)
Idhukuthaan ennai suthi vattam pottaayo
Idhu pola unakkul veru thittam pottaayo
Female Chorus
{Hah he yah he yay yay yeh
Hah he yah he yay yay yeh
Hah hah hah hah hah haha} (2)
Female Part
Pambaram pola nee
Ennai aada vachiyae
Saattai yedhum illaamalae
Sutha vachiyae
Male Part
Railla pola dhaan
Naan odum podhellaam
Thaavaniya kaatti kaatti
Nirka vachiyae
Female Part
Endhan manasai
Nee pesa vachiyae
Undhan perai solli solli
Seendi paarkudhae
Male Part
Vetkam veesiyae
Ennai koosa vachiyae
Unnai unnai paarkum
Podhu kangal koosudhae
Female Part
Vetkapattadhaaru
Nee kitta vandhu paaru
Ennapadi katti pudi
Daali daali dooi…
Male Part
Puyalae puyalae pothi vacha puyalae
Punnagaiyaalae ennai thaakkum puyalae
Idhukuthaan ennai suthi vattam pottaayo
Female
Idhu pola unakkul veru thittam pottaayo
Female Chorus
Hai hai hai …hai hai hai hai
Hayo hayo …hayo hayo…….
Hai hai hai …Hayo hayo …
Male Part
{Oh woo ho ho ho ho ho ho} (4)
Male Part
Yaara paarthaalum
Ada needhaan theriyuriyae
Kannu rendum kettu pocho
Onnum puriyalaiyae
Female Part
Ooru kannellaam
Un mela pattirukko
Muchandhiyil manneduthu
Suthi pottukko
Male Part
Un per sollithaan
Yaar pesi ponaalum
Enakkae jaadai solluvadhaaga
Yeno thonudhadi
Female Part
Enna sonnaalum
Adhu unmai illaiyae
Naanum unnai polae
Ullae romba thollaiyae
Male Part
Enakkkullae paadhi
Nee iruppadha saedhi
Vadhandhiyum unmai dhaana
Daali daali dooi…
Female Part
Puyalae puyalaeeeee……
Puyalae puyalae pothi vacha puyalae
Punnagaiyaalae ennai thaakkum puyalae
Idhukuthaan ennai suthi vattam pottaayo
Male
Idhu pola unakkul veru thittam pottaayo
Female
Vidiya vidiya dhaan unnai ninaikiren
Vidinji mudichadhum neril paarkuren
Kitta vandhu dhan vilagi nikkuren
Daali daali dooi
Male Part
Unnai paarthadhum enakku pudichadhu
Kannai paarthadhum bhoomi iruttuchu
Pesi paarthadhum kaadhal vedichadhu
Daali daali dooi
Male Chorus
{Aiya yah..ah..ah..ah he yah
He yah he yah ye yah he yah oh…
Female Chorus : Oh…ohooohooo…
Ohooooo….ohohohohoho…….} (2)
Male Chorus
type
label
lines
Female Chorus
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Female
type
label
lines
Female Chorus
type
label
lines
Female
type
label
lines
Male
type
label
lines
Female
type
label
lines
Male
type
label
lines
Female
type
label
lines
Male
type
label
lines
Female
type
label
lines
Female Chorus
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Female
type
label
lines
Male
type
label
lines
Female
type
label
lines
Male
type
label
lines
Female
type
label
lines
Male
type
label
lines
Female
type
label
lines
Male
type
label
lines
Male Chorus
type
label
lines
Frequently Asked Questions
Who sang Puyale Puyale?
Puyale Puyale was sung by Karthik and Mahathi.
Who composed the music for Puyale Puyale?
Puyale Puyale music was composed by Harris Jayaraj.
Who wrote the lyrics of Puyale Puyale?
Puyale Puyale lyrics were penned by Snehan.
Puyale Puyale is from which movie?
Puyale Puyale is a song from the Tamil movie Kovil (2003).