Raja Paya Onnu Song Lyrics
Music Director
Lyricist
Singers
Starring
Vijay SethupathiDivya BharathiNatty (Natraj)BharathirajaAbhiramiMamta MohandasSingampuliAruldoss
Raja Paya Onnu Song Lyrics is the track from “Maharaja” Tamil Film – 2024, Starring Vijay Sethupathi, Divya Bharathi, Natty (Natraj), Bharathiraja, Abhirami, Mamta Mohandas, Singampuli and Aruldoss. This song was sung by Jithin Raj and Harshika Devanath. The music was composed by B. Ajaneesh Loknath. Lyrics works penned by Vaira Muthu.
Singers : Jithin Raj and Harshika Devanath
Music Director : B. Ajaneesh Loknath
Lyricist : Vaira Muthu
ஆண்
ராஜா பய ஒன்னு
ரோஜா பூவு ஒன்னு
என்ன வேணும் கண்ணு
ரெண்டில் ஒன்னு சொல்லு
பெண்
ரோஜா பூவு முன்ன
ராஜா பய பின்ன
ரெண்டும் தந்த என்ன
கையும் காலும் பின்ன
ஆண்
இரு பிள்ளையும்
சேர்ந்து சேர்ந்து பொறந்த
என்ன பண்ணுவா சொல் சுந்தரி
பெண்
ஒரு பிள்ளைய
உன் வசத்தில் ஒப்படைக்க
நீ என்ன செய்வ ..
என்ன செய்வ என்ன செய்வ
என்ன செய்வா அட என்ன செய்வா
மாமா என்ன செய்வா ..ஆஅ
ஆண்
ராஜா பய ஒன்னு
ரோஜா பூவு ஒன்னு
என்ன வேணும் கண்ணு
ரெண்டில் ஒன்னு சொல்லு
ஆண்
நான் கோடி பணம் கொட்டி
போன் மாடி வீடு கட்டி
நீ கோடீஸ்வரி ஆனா என்ன?
பெண்
உன் வேஷம் மாறி போகும்
நம் பாசம் கெட்டு போகும்
அது வென கண்ணா அன்பே போதும்
ஆண்
ஒரு கப்பல் போல சாறு வாங்கி
கடல் மேல் ரோடு போட்டு
சுத்துவோம் சுந்தரி
பெண்
வீண் ஆடம்பரம் தேவை இல்ல
ஆசை பட ஞாயம் இல்ல
சொர்கம் தரும் இந்த
சுதந்திரம் நிரந்திர
இது போதும் மச்சான்
இது போதும் மச்சான்
இது போதும் மச்சான்..ஆ
ஆண்
ராஜா பய ஒன்னு
ரோஜா பூவு ஒன்னு
என்ன வேணும் கண்ணு
ரெண்டில் ஒன்னு சொல்லு
Carnatic
ஹம்மிங்………
பெண்
நான் சின்ன சின்ன தப்ப
ஊர் ஆயிரம் செய்தேன்
உன் ஞாபகத்தில் ஒன்றை சொல்லு
ஆண்
நான் ரெண்டில் ஒன்று என்றேன்
நீ நெஞ்சை மூடி நின்றாய்
நான் கொய்யாபழம் கேட்டேன் என்றேன்
பெண்
என் எத்தனையோ தப்புகளில்
சின்னதொரு தப்பு அது
மன்னிப்பாய் மன்மத
அதை விட பெரும் தவறுகள்
பல உள்ளது அதை தினம்
நினைப்பதும் கயிலி செய்து சிரிப்பதும்
என்னசொல்ல அட என்ன சொல்ல
மாமா என்ன சொல்ல ..ஆஅ
ஆண்
ராஜா பய ஒன்னு
ரோஜா பூவு ஒன்னு
என்ன வேணும் கண்ணு
ரெண்டில் ஒன்னு சொல்லு
பெண்
ரோஜா பூவு முன்ன
ராஜா பய பின்ன
ரெண்டும் தந்த என்ன
கையும் காலும் பின்ன
பெண்
மேலே : இரு பிள்ளையும்
சேர்ந்து சேர்ந்து பொறந்த
என்ன பண்ணுவா சொல் சுந்தரி
பெண்
ஒரு பிள்ளைய
உன் வசத்தில் ஒப்படைக்க
நீ என்ன செய்வ ..
என்ன செய்வ என்ன செய்வ
என்ன செய்வா அட என்ன செய்வா
மாமா என்ன செய்வா ..ஆஅ
ஆண்
ராஜா பய ஒன்னு
ரோஜா பூவு ஒன்னு
என்ன வேணும் கண்ணு
ரெண்டில் ஒன்னு சொல்லு
Male Part
Raja paya onnu
Roja poovu onnu
Enna venum kannu
Rendil onnu sollu
Female Part
Roja poovu munna
Raja paya pinna
Rendum thandha enna
Kaiyum kaalum pinna
Male Part
Iru pillaiyum
Serndhu serndhu porandha
Enna pannuva sol sundhari
Female Part
Oru pillaiya
Un vasathil oppadacha
Nee enna seiva ..
Enna seiva enna seiva
Enna seiva ada enna seiva
Maama enna seiva ..aaa
Male Part
Raja paya onnu
Roja poovu onnu
Enna venum kannu
Rendil onnu sollu
Male Part
Naan kodi panam kotti
Pon maadi veedu katti
Nee koodeswari aana ennna?
Female Part
Un vesham maari pogum
Nam pasam kettu pogum
Adhu vena kanna anbae podhum
Male Part
Oru kappal pola caru vangi
Kadal mel roadu pottu
Suthuvom sundari
Female Part
Veen aadambaram theva illa
Aasa pada nyaayam illa
Sorgam tharum indha
Suthandhiram nirandhiram
Idhu podhum machaan
Idhu podhum machaan
Idhu podhum machaan..aa
Male Part
Raja paya onnu
Roja poovu onnu
Enna venum kannu
Rendil onnu sollu
Carnatic
Humming………
Female Part
Naan chinna chinna thappa
Oor aayiram seidhen
Un gyabagathil ondrai sollu
Male Part
Naan rendil ondru endren
Nee nenjai moodi nindraai
Naan goiyapazham ketten endren
Female Part
En ethanaiyo thappugalil
Chinnadhoru thappu adhu
Mannipaai manmadha
Adhai vida perum thavarugal
Pala ulladhu adhai dhinam
Ninaipadhum gaeli seithu sirippadhum
Ennasolla ada enna solla
Maama enna solla ..aaa
Male Part
Raja paya onnu
Roja poovu onnu
Enna venum kannu
Rendil onnu sollu
Female Part
Roja poovu munna
Raja paya pinna
Rendum thandha enna
Kaiyum kaalum pinna
Female Part
Male : Iru pillaiyum
Serndhu serndhu porandha
Enna pannuva sol sundhari
Female Part
Oru pillaiya
Un vasathil oppadacha
Nee enna seiva ..
Enna seiva enna seiva
Enna seiva ada enna seiva
Maama enna seiva ..aaa
Male Part
Raja paya onnu
Roja poovu onnu
Enna venum kannu
Rendil onnu sollu
Male
type
label
lines
Female
type
label
lines
Male
type
label
lines
Female
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Female
type
label
lines
Male
type
label
lines
Female
type
label
lines
Male
type
label
lines
Carnatic
type
label
lines
Female
type
label
lines
Male
type
label
lines
Female
type
label
lines
Male
type
label
lines
Female
type
label
lines
Female
type
label
lines
Female
type
label
lines
Male
type
label
lines
Frequently Asked Questions
Who sang Raja Paya Onnu?
Raja Paya Onnu was sung by Jithin Raj and Harshika Devanath.
Who composed the music for Raja Paya Onnu?
Raja Paya Onnu music was composed by B. Ajaneesh Loknath.
Who wrote the lyrics of Raja Paya Onnu?
Raja Paya Onnu lyrics were penned by Vaira Muthu.
Raja Paya Onnu is from which movie?
Raja Paya Onnu is a song from the Tamil movie Maharaja (2024).