Rakkamma Kaiya Thattu Song Lyrics
from Thalapathi · 1991
Music Director
Lyricist
Starring
RajinikanthMammootyArvind SwamyBanupriyaGeethaShobana
Rakkamma Kaiya Thattu Song Lyrics is the track from “Thalapathi” Tamil Film – 1991, Starring Rajinikanth, Mammooty, Arvind Swamy, Banupriya, Geetha and Shobana. This song was sung by S. P. Balasubrahmanyam and Swarnalatha. The music was composed by Ilayaraja. Lyrics works penned by Vaali.
பாடகி
ஸ்வர்ணலதா
ஆண்
ராக்கம்மா கைய
தட்டு புது ராகத்தில்
மெட்டுக்கட்டு அடி
ராக்கோழி மேளங்
கொட்டு
குழு
ஜக ஜக ஜக ஜா
ஆண்
இந்த ராசாவின்
நெஞ்ச தொட்டு
குழு
ஜக ஜக ஜக
ஜக ஜக
பெண்
அட ராசாவே
பந்தல் நட்டு புது ரோசா
பூ மாலை கட்டு அடி
ராசாத்தி தோளில் இட்டு
குழு
ஜக ஜக ஜக ஜா
பெண்
தினம் ராவெல்லாம்
தாளந்தட்டு
குழு
ஜக ஜக ஜக
ஜக ஜக
ஆண்
ஒரு கட்டுக்காவல்
இது ஒத்துக்காது என்ன
கட்டிப்போட ஒரு சூரன்
ஏது
குழு
{ ஜாங்குஜக்கு
சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு
ஜா ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு
ஜாங்குஜக்கு ஜா } (2)
ஆண்
ஹாஹா ராக்கம்மா
கைய தட்டு புது ராகத்தில்
மெட்டுக்கட்டு
பெண்
அட ராசாவே
பந்தல் நட்டு புது ரோசா
பூ மாலைக் கட்டு
ஆண்
தேரிழுக்கும்
நாளும் தெப்பம் விடும்
நாளும் மச்சான் இங்கே
அது ஏன் கூறு
பெண்
அட ஊருசனம்
யாவும் ஒத்துமையா
சேரும் வம்பும் தும்பும்
இல்ல நீ பாரு
ஆண்
மத்தளச் சத்தம்
எட்டு ஊருதான் எட்டணும்
தம்பி அடி ஜோராக வைக்கிற
பானம் அந்த வானையே
தாக்கணும் தம்பி விடு
நேராக அட தம்பாட்டம்
தாராதான் தட்டிப்பாடு
ஆண்
ராக்கம்மா
முத்தம் சிந்து
குழு
ஜக ஜக ஜக ஜா
ஆண்
பனி முத்துப்போல்
நித்தம் வந்து
குழு
ஜக ஜக ஜக
ஜக ஜக
பெண்
அட மாமா நீ
ஜல்லி கட்டு
குழு
ஜக ஜக ஜக ஜா
பெண்
இங்கு மேயாதே
துள்ளிக்கிட்டு
குழு
ஜக ஜக ஜக
ஜக ஜக
ஆண்
அட பக்கம் நீ
வா ஒரு வைக்கபோரு
உனை கொஞ்சம் மேஞ்சா
என்ன அக்க போரா
குழு
{ ஜாங்குஜக்கு
சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு
ஜா ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு
ஜாங்குஜக்கு ஜா } (2)
ஆண்
ஹே ஹே ஹே
ஹே ராக்கம்மா கைய
தட்டு புது ராகத்தில்
மெட்டுக்கட்டு
பெண்
அட மாமா நீ
ஜல்லி கட்டு இங்கு
மேயாதே துள்ளிக்கிட்டு
ஆண்
வாசலுக்கு வாசல்
வண்ண வண்ணமாக
இங்கே அங்கே ஓடி
விளக்கேத்து
பெண்
அட தட்டிருட்டு
போச்சு பட்ட பகலாச்சு
எங்கும் இன்பம் எழும்
பூ பூத்து
ஆண்
நல்லவர்க்கெல்லாம்
எதிர்காலமே நம்பிக்கை
வைத்தால் வந்து சேராதா
உள்ளங்களெல்லாம் ஒன்று
கூடினால் உள்ளங்கையில்
தான் வெற்றி வாராதா
ஆண்
அட இன்றைக்கும்
என்றைக்கும் நல்ல
நாள்தான்
ஆண்
கன்னம்மா கன்னம்
தொட்டு சுகம் காட்டம்மா
சின்ன முத்து
பெண்
பூமாலை வெச்சு
புட்டு புது பாட்டெல்லாம்
வெளுத்துக்கட்டு
குழு
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
குனித்த புருவமும் கொவ்வை
செவ்வாயில் குமிழ் சிரிப்பும்
பனித்த சடையும் பவழம் போல்
மேனியும் பால் வெந்நீரும்
இனித்தமுடன் எடுத்த
பொற்பாதமும் பொற்பாதமும்
காண பெற்றால் மனித பிறவியும்
வேண்டுவதே இம்மானிலத்தே .....
மனித பிறவியும் வேண்டுவதே
இம்மானிலத்தே ...... ஹ்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஆண்
அடி ராக்கம்மா
கைய தட்டு புது ராகத்தில்
மெட்டுக்கட்டு
பெண்
அட ராசாவே
பந்தல் நட்டு புது ரோசா
பூ மாலைக் கட்டு
ஆண்
அட உன்னப் போல
இங்கு நானும் தான்டி அடி
ஒன்னு சேர இது நேரம்
தான்டி
குழு
{ ஜாங்குஜக்கு
சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு
ஜா ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு
ஜாங்குஜக்கு ஜா } (2)
ஆண்
அடி ராக்கம்மா கைய
தட்டு புது ராகத்தில்
மெட்டுக்கட்டு
பெண்
அட ராசாவே
பந்தல் நட்டு புது ரோசா
பூ மாலைக் கட்டு
ஆண்
ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம்
Male Part
Rakkama kaiya thattu
Puthu raagathil mettukkattu
Adi raakkoazhi mellangottu
Chorus
Jaga jaga jaga jaa
Male
Indha raasaavin nenjathottu
Chorus
Jaga jaga jaga jaga jaga
Female Part
Ada raasaavae
Panthal nattu
Puthu rosa poo maala kattu
Adi raasaathi tholilyittu
Chorus
Jaga jaga jaga jaa
Female
Dhinam raavellaam thaalanthattu
Chorus
Jaga jaga jaga jaga jaga
Male Part
Oru kattukkaaval ithu othukkaathu
Ena kattippoada oru sooran yethu
Chorus
{Jaangujakku chajakkujakku
Jaangujakku ja
Jaangujakku chajakkujakku
Jaangujakku ja} (2)
Male Part
Haha
Rakkama kaiya thattu
Puthu raagathil mettukkattu
Female
Ada raasaavae
Panthal nattu
Puthu rosa poo maala kattu
Male Part
Therizhukkum naalum
Theppam vidum naalum
Machaan ingae athu yen kooru
Female Part
Ada oorusanam yaavum
Oththumaiyaa cherum
Vambum thumbum illa nee paaru
Male Part
Mathala chatham
Ettu ooruthaan
Ettanum thambi adi joraaga
Vakkira baanam andha vaanaiyae
Thakkanum thambi vidu neraaga
Ada thambattam thaarathaan thattippaadu
Male Part
Rakkamma mutham sindhu
Chorus
Jaga jaga jaga jaa
Male
Pani muthupol niththam vandhu
Chorus
Jaga jaga jaga jaga jaga
Female Part
Ada mamaa nee jalli kattu
Chorus
Jaga jaga jaga jaa
Female
Ingu meeyathae thullikittu
Chorus
Jaga jaga jaga jaga jaga
Male Part
Ada pakkam nee vaa
Oru vaikkaporu
Unai konjam menja
Ena akkapora
Chorus
{Jaangujakku chajakkujakku
Jaangujakku ja
Jaangujakku chajakkujakku
Jaangujakku ja} (2)
Male Part
Hey hey hey hey
Rakkama kaiya thattu
Puthu raagathil mettukkattu
Female
Ada mamaa nee jalli kattu
Ingu meeyathae thullikittu
Male Part
Vaasalukku vaasal
Vanna vannamaaga
Ingae angae odi velakkethu
Female Part
Ada thattiruttu pochu
Patta pagalaachu
Engum inbam ezhum poo poothu
Male Part
Nallavarkkellaam ethirkaalamae
Nambikkai vaithaal vanthu seraathaa
Ullangalellaam ondru koodinaal
Ullangaiyilthaan vetri vaaraathaa
Male Part
Ada indraikkum endraikkum
Nalla naalthaan
Male Part
Kannamma kannam thottu
Sugam kattamma chinna muthu
Female
Poo maalai vechu puttu
Pudhu pattellam veluthu kattu
Chorus
Hmmm…mm….mmm..
Hmmm…mmm…mmm…mmm…
Kunitha puruvamum kovvaich chevvaayil
Kumizh sirippum
Panitha sadaiyum pavazham pol
Meniyum paal veneerum
Inithamudan edutha porpaathamum..
Porpaathamum kaana petraal
Manitha piraviyum venduvathae
Immaanilathae…ae…ae….
Manitha piraviyum venduvathae
Immaanilathae…ae…ae….
Hmmm…mm….mmm….mmm…mmm….
Male Part
Adi rakkama kaiya thattu
Puthu raagathil mettukkattu
Female
Ada rasaavae panthal nattu
Pudhu rosa poo maala kattu
Male Part
Ada unna pola
Ingu naanum thaan di
Adi onnu sera
Ithu neram thaan di
Chorus
{Jaangujakku chajakkujakku
Jaangujakku ja
Jaangujakku chajakkujakku
Jaangujakku ja} (2)
Male Part
Adi rakkama kaiya thattu
Puthu raagathil mettukkattu
Female
Ada rasaavae panthal nattu
Pudhu rosa poo maala kattu
Male
Hmm..hmm hmmm hmmm
singer
Swarnath
Male
Rakhma hand
The plate is in New Rakh
The slender foot
The Cockroach
the nut
group
The world is full of people.
Male
This is the Raza's
The touch of the chest
group
The world is a world
The world
Female
What is the meaning of this verse?
The new rose is the ball-nut
Flower evening foot
Rathathy's shoulder
group
The world is full of people.
Female
Day and night
the leaf
group
The world is a world
The world
Male
A detention
What does this not agree with
The Bible says that "they will not be able to keep their faith".
What?
group
{ Jungju is
Sajakoujaku is a Japanese film director.
He is the only one who can do this.
Zhangju is Ja } (2)
Male
Ha Ha Rakhma
Handkerchief in New Rakh
the sleeve
Female
What is the meaning of this verse?
The new rose is the ball-nut
The Flower Evening
Male
The chariot
The day will be hot
Machan is here all day
Tell me why
Female
The deadly
All are alike
The spider and the spider
No, look at you.
Male
The sound of a whisper
Only eight people will reach the village.
The brother's feet are sharp
Drinking is the sky
Let go of the attack
The right to lie down
The Dardanelles
Male
Rakhma
Kissing the Sindh
group
The world is full of people.
Male
The snow is like pearl
The constant coming
group
The world is a world
The world
Female
Fuck you uncle
Jelly construct
group
The world is full of people.
Female
Don't go out here
and drop
group
The world is a world
The world
Male
The dark side you
Come on, put a stick in it.
You're going to have a little mancha.
What a struggle
group
{ Jungju is
Sajakoujaku is a Japanese film director.
He is the only one who can do this.
Zhangju is Ja } (2)
Male
Hey hey hey
Hey Rakuma hand
The plate is in New Rakh
the sleeve
Female
Fuck you uncle
Jally Khad here
May not be discouraged
Male
The door to the door
The color of the color
Running around here and there
lighting
Female
The dark knock
The day is gone
The Bible says that "they will be glad and rejoice".
the booth
Male
For the good
The future is hope
If you keep it, don't come.
The inside is one.
In the arm of the gathering
He won't win
Male
The Devil and Today
Good for ever
It's just the day
Male
The cannabe
How can we help others?
The Little Pearl
Female
The earth's crust
The new songs
The whitewash
group
I'm not sure what I'm saying.
I'm not sure what I'm saying.
The frosted frog and the raven
The bubble of laughter on Mars
The snow is like a coral
The man and the milk are warm
The sweetness
The gold and silver
The human race is born with the ability to see.
I'm just saying that I'm not...
The human race is also required
I'm not sure what I'm saying.
What is the meaning of the word "the Lord"?
Male
The foot is broken
Handkerchief in New Rakh
the sleeve
Female
What is the meaning of this verse?
The new rose is the ball-nut
The Flower Evening
Male
Fuck like you
Here I am and I'm standing
It's time to join one.
and tandy
group
{ Jungju is
Sajakoujaku is a Japanese film director.
He is the only one who can do this.
Zhangju is Ja } (2)
Male
The foot of the rockma hand
The plate is in New Rakh
the sleeve
Female
What is the meaning of this verse?
The new rose is the ball-nut
The Flower Evening
Male
I mean, I'm not sure.
I mean, I'm not sure.
Frequently Asked Questions
Who sang Rakkamma Kaiya Thattu?
Rakkamma Kaiya Thattu was sung by S. P. Balasubrahmanyam and Swarnalatha.
Who composed the music for Rakkamma Kaiya Thattu?
Rakkamma Kaiya Thattu music was composed by Ilayaraja.
Who wrote the lyrics of Rakkamma Kaiya Thattu?
Rakkamma Kaiya Thattu lyrics were penned by Vaali.
Rakkamma Kaiya Thattu is from which movie?
Rakkamma Kaiya Thattu is a song from the Tamil movie Thalapathi (1991).