Rettai Kuruvi Song Lyrics
from Irumbu Pookkal · 1991
Music Director
Lyricist
Singers
Starring
PallaviKarthikPrabhuRekha as Guest Role
Rettai Kuruvi Song Lyrics is the track from “Irumbu Pookkal” Tamil Film – 1991, Starring Pallavi, Karthik, Prabhu and Rekha as Guest Role. This song was sung by Mano and P. Susheela. The music was composed by Ilayaraja. Lyrics works penned by Gangai Amaran.
ஆண்
ஜம்க்குஜம் க்கு ஜஜம்க்கு ஜம்
க்குஜம் க்கு ஜஜம்க்கு ஜம்ஜம்ஜம்
ஆண்
ரெட்டக் குருவி
ரெட்ட வாலுக் குருவி
இப்ப கூட்டுக்குள்ளதான்
குழு
ஜூகும் குஜூம்
ஆண்
சொந்தக் கதையை
அது சொல்லி முடிக்கும்
இந்தப் பாட்டுக்குள்ள தான்
குழு
ஜூகும் குஜூம்
பெண்
ரெட்டக் குருவி
ரெட்ட வாலுக் குருவி
இப்ப கூட்டுக்குள்ளதான்
குழு
ஜூகும் குஜூம்
பெண்
சொந்தக் கதையை
அது சொல்லி முடிக்கும்
இந்தப் பாட்டுக்குள்ளதான்
குழு
ஜூகும் குஜூம்
ஆண்
இப்போது உனக்கு
குழு
ஜூகும் கு கும்
ஆண்
கல்யாண வயசு
குழு
ஜூகும் கு கும்
பெண்
சொல்லுங்க எனக்கு
சூடாச்சு மனசு
ஆண்
நெஞ்சிலே உள்ளதைச் சொல்லலாமா
பெண்
ரெட்டக் குருவி
ரெட்ட வாலுக் குருவி
இப்ப கூட்டுக்குள்ளதான்
குழு
ஜூகும் குஜூம்
ஆண்
சொந்தக் கதையை
அது சொல்லி முடிக்கும்
இந்தப் பாட்டுக்குள்ளதான்
குழு
ஜூகும் குஜூம்
ஆண்
மனம் எங்கும் நெருப்பிருக்கு
எரியுது எரியுது கொழுந்து விட்டு
பெண்
உனக்கும்தான் பொறுப்பிருக்கு
நீ அதை அணைக்கணும் நெருங்கி வந்து
ஆண்
மனம் எங்கும் நெருப்பிருக்கு
எரியுது எரியுது கொழுந்து விட்டு
பெண்
உனக்கும்தான் பொறுப்பிருக்கு
நீ அதை அணைக்கணும் நெருங்கி வந்து
ஆண்
கண்ணாலே எரிக்காதே
குழு
ஜூகுகும் ஜூம் ஜூம்
ஆண்
சொல்லாமல் பறிக்காதே
குழு
ஜூகுகும் ஜூம் ஜூம்
பெண்
ஒண்ணாக சிரிக்காதே
குழு
ஜூகுகும் ஜூம் ஜூம்
பெண்
என் நெஞ்சை இழுக்காதே
ஆண்
ஏதோ வேகம் என்னோடு மோத
நானே தடுக்கும் நில்லாது
பெண்
காலம் நேரம் இப்போது சேர
போதை ஒன்று ஜிவ்வென்று ஏற
ஆண்
ரெட்டக் குருவி
ரெட்ட வாலுக் குருவி
இப்ப கூட்டுக்குள்ளதான்
குழு
ஜூகும் குஜூம்
பெண்
சொந்தக் கதையை
அது சொல்லி முடிக்கும்
இந்தப் பாட்டுக்குள்ளதான்
குழு
ஜூகும் குஜூம்
குழு : ............................................
ஆண்
பூவான வாலிபம்தான்
புதுப் புது ரசனையைக் காணட்டுமே
பெண்
பூபாளம் கேட்டதுமே
புது வித உலகினைப் பார்க்கட்டுமே
ஆண்
பூவான வாலிபம்தான்
புதுப் புது ரசனையைக் காணட்டுமே
பெண்
பூபாளம் கேட்டதுமே
புது வித உலகினைப் பார்க்கட்டுமே
ஆண்
எல்லோருக்கும் விடிவு வரும்
குழு
ஜூகுகும் ஜூம் ஜூம்
ஆண்
எண்ணாத முடிவு வரும்
குழு
ஜூகுகும் ஜூம் ஜூம்
பெண்
பொன்னான மனங்களிலே
குழு
ஜூகுகும் ஜூம் ஜூம்
பெண்
எந்நாளும் இனிமை வரும்
குழு
ஜூகுகும் ஜூம் ஜூம்
ஆண்
நாளை என்று இப்போது வாடும்
கோழை நெஞ்சம் கூடாது
பெண்
வாழை போல நில்லாமல் வளரும்
இன்பங்கள் மலரும் பொன் நாளும் புலரும்
ஆண்
ரெட்டக் குருவி
ரெட்ட வாலுக் குருவி
இப்ப கூட்டுக்குள்ளதான்
குழு
ஜூகும் குஜூம்
பெண்
சொந்தக் கதையை
அது சொல்லி முடிக்கும்
இந்தப் பாட்டுக்குள்ளதான்
குழு
ஜூகும் குஜூம்
ஆண்
இப்போது உனக்கு
குழு
ஜூகும் குஜூம்
ஆண்
கல்யாண வயசு
குழு
ஜூகும் குஜூம்
பெண்
சொல்லுங்க எனக்கு
சூடாச்சு மனசு
ஆண்
நெஞ்சிலே உள்ளதைச் சொல்லலாமா
பெண்
ரெட்டக் குருவி
ரெட்ட வாலுக் குருவி
இப்ப கூட்டுக்குள்ளதான்
குழு
ஜூகும் குஜூம்
ஆண்
சொந்தக் கதையை
அது சொல்லி முடிக்கும்
இந்தப் பாட்டுக்குள்ளதான்
குழு
ஜூகும் குஜூம்
Male Part
Jamkkujam kku jajamkku jam
Kkujam kku jajamkku jamjamjam
Male Part
Retta kuruvi
Retta vaalu kuruvi
Ippa koottukkulla thaan
Chorus
Jhukum ku jhum
Male Part
Sondha kadhaiyai
Adhu solli mudikkum
Indha paattukkulla thaan
Chorus
Jhukum ku jhum
Female Part
Retta kuruvi
Retta vaalu kuruvi
Ippa koottukkulla thaan
Chorus
Jhukum ku jhum
Male Part
Sondha kadhaiyai
Adhu solli mudikkum
Indha paattukkulla thaan
Chorus
Jhukum ku jhum
Male Part
Ippodhu unakku
Chorus
Jhukum ku jhum
Male
Kalyaana vayasu
Chorus
Jhukum ku jhum
Female
Sollunga enakku
Soodaachu manasu
Male
Nenjilae ulladhai chollalaama
Female Part
Retta kuruvi
Retta vaalu kuruvi
Ippa koottukkulla thaan
Chorus
Jhukum ku jhum
Male Part
Sondha kadhaiyai
Adhu solli mudikkum
Indha paattukkulla thaan
Chorus
Jhukum ku jhum
Male Part
Manam engum neruppirukku
Eriyudhu eriyudhu kozhundhu vittu
Female Part
Unakkum thaan poruppirukku
Nee adhai anaikkanum nerungi vandhu
Male Part
Manam engum neruppirukku
Eriyudhu eriyudhu kozhundhu vittu
Female Part
Unakkum thaan poruppirukku
Nee adhai anaikkanum nerungi vandhu
Male Part
Kannaalae erikkaadhae
Chorus
Jukuku jumjum
Male
Sollaamal parikkaadhae
Chorus
Jukuku jumjum
Female
Onnaaga sirikkaadhae
Chorus
Jukuku jumjum
Female
En nenjai izhukkaadhae
Male Part
Yedho vegam ennodu modha
Naanae thaduthum nillaadhu
Female Part
Kaalam neram ippodhu saera
Bodhai ondru jivvendru yera
Male Part
Retta kuruvi
Retta vaalu kuruvi
Ippa koottukkulla thaan
Chorus
Jhukum ku jhum
Male Part
Sondha kadhaiyai
Adhu solli mudikkum
Indha paattukkulla thaan
Chorus
Jhukum ku jhum
………………………….
Male Part
Poovaana vaalibam thaan
Pudhu pudhu rasanaiyai kaanattumae
Female Part
Boopaalam kettadhumae
Pudhu vidha ulaginai paarkkattumae
Male Part
Poovaana vaalibam thaan
Pudhu pudhu rasanaiyai kaanattumae
Female Part
Boopaalam kettadhumae
Pudhu vidha ulaginai paarkkattumae
Male Part
Ellorukkum vidivu varum
Chorus
Jukuku jumjum
Male
Ennaadha mudivu varaum
Chorus
Jukuku jumjum
Female
Ponnaana manangalilae
Chorus
Jukuku jumjum
Female
Ennaalum inimai varum
Chorus
Jukuku jumjum
Male Part
Naalai endru ippodhu vaadum
Kozhai nenjam koodaadhu
Female Part
Vaazhai pola nillaamal valarum
Inbangal malarum pon naalum pularum
Male Part
Retta kuruvi
Retta vaalu kuruvi
Ippa koottukkulla thaan
Chorus
Jhukum ku jhum
Female Part
Sondha kadhaiyai
Adhu solli mudikkum
Indha paattukkulla thaan
Chorus
Jhukum ku jhum
Male Part
Ippodhu unakku
Chorus
Jhukum ku jhum
Male
Kalyaana vayasu
Chorus
Jhukum ku jhum
Female
Sollunga enakku
Soodaachu manasu
Male
Nenjilae ulladhai chollalaama
Female Part
Retta kuruvi
Retta vaalu kuruvi
Ippa koottukkulla thaan
Chorus
Jhukum ku jhum
Male Part
Sondha kadhaiyai
Adhu solli mudikkum
Indha paattukkulla thaan
Chorus
Jhukum ku jhum
Male
Jam from Jamkhujam to Jam from Jamkhujam
The people of the land were not able to find any peace.
Male
The Red Dwarf
The Red-billed Hawk
Now we're in partnership.
group
Juq and Qujum
Male
The story of my life
It's going to be a good one.
It's in this song.
group
Juq and Qujum
Female
The Red Dwarf
The Red-billed Hawk
Now we're in partnership.
group
Juq and Qujum
Female
The story of my life
It's going to be a good one.
This is the song.
group
Juq and Qujum
Male
Now you
group
The Juju and the Qum
Male
Marriage age
group
The Juju and the Qum
Female
Tell me about it.
The warmth of mind
Male
What is the meaning of the words "in your heart"?
Female
The Red Dwarf
The Red-billed Hawk
Now we're in partnership.
group
Juq and Qujum
Male
The story of my life
It's going to be a good one.
This is the song.
group
Juq and Qujum
Male
The mind is on fire everywhere
The fire burned the fire.
Female
You're responsible for it.
You're gonna have to turn it off and get close.
Male
The mind is on fire everywhere
The fire burned the fire.
Female
You're responsible for it.
You're gonna have to turn it off and get close.
Male
Do not burn with your eyes
group
Zuko and Zoom Zoom
Male
Do not let it go unnoticed
group
Zuko and Zoom Zoom
Female
Do not laugh like a fool
group
Zuko and Zoom Zoom
Female
Don't pull my chest
Male
I was struck by a sudden, sudden bump in the road.
I'm not stopping myself
Female
Time to join now
The addiction is a living thing.
Male
The Red Dwarf
The Red-billed Hawk
Now we're in partnership.
group
Juq and Qujum
Female
The story of my life
It's going to be a good one.
This is the song.
group
Juq and Qujum
I'm not sure what I'm saying.
Male
The old man was a young man.
I'm just looking for a new flavor.
Female
I heard the voice of Bhopal
The Bible says that "the world is a new place".
Male
The old man was a young man.
I'm just looking for a new flavor.
Female
I heard the voice of Bhopal
The Bible says that "the world is a new place".
Male
Everyone is going to be devastated.
group
Zuko and Zoom Zoom
Male
The end will come
group
Zuko and Zoom Zoom
Female
In a golden mind
group
Zuko and Zoom Zoom
Female
The sweetness will always come
group
Zuko and Zoom Zoom
Male
Tomorrow that is now
The chicken should not be discouraged
Female
The fruit is a plant that grows like a banana.
The day of the golden blossoms and the day of the field
Male
The Red Dwarf
The Red-billed Hawk
Now we're in partnership.
group
Juq and Qujum
Female
The story of my life
It's going to be a good one.
This is the song.
group
Juq and Qujum
Male
Now you
group
Juq and Qujum
Male
Marriage age
group
Juq and Qujum
Female
Tell me about it.
The warmth of mind
Male
What is the meaning of the words "in your heart"?
Female
The Red Dwarf
The Red-billed Hawk
Now we're in partnership.
group
Juq and Qujum
Male
The story of my life
It's going to be a good one.
This is the song.
group
Juq and Qujum
Frequently Asked Questions
Who sang Rettai Kuruvi?
Rettai Kuruvi was sung by Mano and P. Susheela.
Who composed the music for Rettai Kuruvi?
Rettai Kuruvi music was composed by Ilayaraja.
Who wrote the lyrics of Rettai Kuruvi?
Rettai Kuruvi lyrics were penned by Gangai Amaran.
Rettai Kuruvi is from which movie?
Rettai Kuruvi is a song from the Tamil movie Irumbu Pookkal (1991).