Rum Bum Bum Song Lyrics
from Coffee With Kadhal · 2022
Music Director
Lyricist
Starring
JiivaJaiSrikanthAmritha AiyerMalvika SharmaRaiza WilsonAishwarya DuttaDhivadarshini
Rum Bum Bum Song Lyrics is the track from “Coffee With Kadhal” Tamil Film – 2022, Starring Jiiva, Jai, Srikanth, Amritha Aiyer, Malvika Sharma, Raiza Wilson, Aishwarya Dutta and Dhivadarshini. This song was sung by Yuvan Shankar Raja, S. P. Balasubrahmaniyam and K. S. Chithra. The music was composed by Yuvan Shankar Raja. Lyrics works penned by Vaali.
Singers : Yuvan Shankar Raja, S. P. Balasubrahmaniyam and K. S. Chithra
Music Director : Yuvan Shankar Raja
Lyricist : Vaali
பாடல் ஆசிரியர்
வாலி
ஆண்
ரம் பம் பம் ஆரம்பம்
பம் பம் பம் பேரின்பம்
ரம் பம் பம் ஆரம்பம்
பம் பம் பம் பேரின்பம்
ஆண்
ஏழு எட்டு நாட்களாச்சு கண்ணே
உன் மீது ஏக்கம் கொண்டு
தூங்கவில்லை கண்ணே
ஏழு எட்டு நாட்களாச்சு கண்ணே
உன் மீது ஏக்கம் கொண்டு
தூங்கவில்லை கண்ணே
ராகு காலம் ஓடி போச்சு
ராஜ யோகம் கூடி போச்சு
ஆண்
ரம் பம் பம் ஆரம்பம்
பம் பம் பம் பேரின்பம்
ரம் பம் பம் ஆரம்பம்
பம் பம் பம் பேரின்பம்
ஆண்
நேரம் வந்தாச்சு
நானும் நட்டாச்சு காதல் கொடி
சூடும் உண்டாச்சு மூடும் உண்டாச்சு
கைய பிடி
பெண்
1ஒ கிளாக் 2ஒ கிளாக்
கண் முழிச்சு பின்னாடி
3ஒ கிளாக் 4ஒ கிளாக் கை பிடிச்சு
ஆண்
5ஒ கிளாக் 6ஒ கிளாக்
ராக் இருக்கு அம்மாடி
7ஒ கிளாக் 8ஒ கிளாக் கிக்கிருக்கு
பெண்
வேலைதோறும் லீலை
வேறு என்ன வேலை
ஆண்
பள்ளிக்கூட பாடமென்ன சொல்ல வேண்டும்
பெண்
ரம் பம் பம் ஆரம்பம்
பம் பம் பம் பேரின்பம்
ஆண் : யா
பெண்
ரம் பம் பம் ஆரம்பம்
பம் பம் பம் பேரின்பம்
பெண்
தாளம் தட்டாமல்
மேளம் என்னாகும் விட்டுக்கொடு
பாவம் கெடாமல்
பாட்டுக்குண்டான மெட்டுக்கொடு
ஆண்
1ஒ கிளாக் 2ஒ கிளாக்
கண் முழிச்சு பின்னாடி
3ஒ கிளாக் 4ஒ கிளாக் கை பிடிச்சு
பெண்
5ஒ கிளாக் 6ஒ கிளாக்
ராக் இருக்கு அம்மாடி
7ஒ கிளாக் 8ஒ கிளாக் கிக்கிருக்கு
ஆண்
சக்கை போடு போடு
பக்க மேளத்தோடு
பெண்
தொட்ட பின்பு
உன்னை இங்கு விட்ட
தாரு
ஆண்
ரம் பம் பம் ஆரம்பம்
பம் பம் பம் பேரின்பம்
பெண்
ரம் பம் பம் ஆரம்பம்
பம் பம் பம் பேரின்பம்
ஆண்
ஏழு எட்டு நாட்களாச்சு கண்ணே
உன் மீது ஏக்கம் கொண்டு
தூங்கவில்லை கண்ணே
பெண்
ராகு காலம் ஓடி போச்சு
ராஜ யோகம் கூடி போச்சு
ஆண்
ரம் பம் பம் ஆரம்பம்
பம் பம் பம் பேரின்பம்
பெண்
ரம் பம் பம் ஆரம்பம்
பம் பம் பம் பேரின்பம்
ஆண்
யா ..யா...
ரம் பம் பம் ஆரம்பம்
பம் பம் பம் பேரின்பம்
பெண்
ரம் பம் பம் ஆரம்பம்
பம் பம் பம் பேரின்பம்
Male Part
Rum bum bum aarambam
Bum bum bum per inbam
Ah rum bum bum aarambam
Bum bum bum per inbam
Male Part
Ezhu ettu naatkal aachu kannae
Un meedhu yekkam kondu
Thoonga villai kannae
Ezhu ettu naatkal aachu kannae
Un meedhu yekkam kondu
Thoonga villai kannae
Raagu kaalam odi pochu
Raja yogam koodi pochu
Male Part
Rum bum bum aarambam
Bum bum bum per inbam
Rum bum bum aarambam
Bum bum bum per inbam…
Male Part
Neram vandhachu naanum
Nattachu kaadhal kodi
Soodum undachu moodum undaachu
Kaiya pidi
Female Part
One o’clock two o’clock
kan muzhichu pinnadi
Three o’clock four o’clock kai pidichu
Male
Five o’clock six o’clock
Rock irukku ammadi
Seven o’clock eight o’clock kick irukku
Female Part
Velai thorum leelai
Veru enna velai
Male
Pallikooda paadam enna solla vendum
Female Part
Rum bum bum aarambam
Bum bum bum per inbam
Male
Yeah…
Female
Rum bum bum aarambam
Bum bum bum per inbam
Female Part
Thaalam thattamal melam ennagum Vittu kodu
Bhaavam kedamal pattukku undaana
Mettu kodu…
Male Part
One o’clock two o’clock
Kan muzhichu pinnadi
Three o’clock four o’clock kai pidichu
Female
Five o’clock six o’clock
Rock irukku ammadi
Seven o’clock eight o’clock kick irukku
Male Part
Sakka podu podu pakka melam thodu
Female
Thotta pinbu unnai ingu vittatharu
Male Part
Rum bum bum aarambam
Bum bum bum per inbam
Female
Rum bum bum aarambam
Bum bum bum per inbam
Male Part
Ezhu ettu naatkal aachu kannae
Un meedhu yekkam kondu
Thoonga villai kannae
Female
Raagu kaalam odi pochu
Raja yogam koodi pochu
Male Part
Rum bum bum aarambam
Bum bum bum per inbam
Female
Rum bum bum aarambam
Bum bum bum per inbam
Male Part
Yeah yeah
Rum bum bum aarambam
Bum bum bum per inbam
Female
Rum bum bum aarambam
Bum bum bum per inbam
Songwriter
the whale
Male
Rum Rum Rum Begins
What is the meaning of the word "blessed"?
Rum Rum Rum Begins
What is the meaning of the word "blessed"?
Male
Seven or eight days, honey.
With a passion for you
I'm not sleeping, honey.
Seven or eight days, honey.
With a passion for you
I'm not sleeping, honey.
The era of Rahu is over.
The Kingdom of Yoga is coming together
Male
Rum Rum Rum Begins
What is the meaning of the word "blessed"?
Rum Rum Rum Begins
What is the meaning of the word "blessed"?
Male
It's time
I also drew the love flag
He was a hot, dry, and cloudy man.
Hold your hand
Female
1O clock 2O clock
The eyelids are turned back.
3O Clock 4O Clock holds the hand
Male
5O clock 6O clock
There's rock in there.
7O clock 8O clock
Female
Leela is a work-in-progress
What else works
Male
I'm going to school.
Female
Rum Rum Rum Begins
What is the meaning of the word "blessed"?
Man: Yes
Female
Rum Rum Rum Begins
What is the meaning of the word "blessed"?
Female
Without a beat
Let me be the one who is the fountain
The sinful nature of sin
The song's melody is a song of love.
Male
1O clock 2O clock
The eyelids are turned back.
3O Clock 4O Clock holds the hand
Female
5O clock 6O clock
There's rock in there.
7O clock 8O clock
Male
Put on your hat
With a page top
Female
After touching
I left you here.
the tree
Male
Rum Rum Rum Begins
What is the meaning of the word "blessed"?
Female
Rum Rum Rum Begins
What is the meaning of the word "blessed"?
Male
Seven or eight days, honey.
With a passion for you
I'm not sleeping, honey.
Female
The era of Rahu is over.
The Kingdom of Yoga is coming together
Male
Rum Rum Rum Begins
What is the meaning of the word "blessed"?
Female
Rum Rum Rum Begins
What is the meaning of the word "blessed"?
Male
Oh, yeah, yeah.
Rum Rum Rum Begins
What is the meaning of the word "blessed"?
Female
Rum Rum Rum Begins
What is the meaning of the word "blessed"?
Frequently Asked Questions
Who sang Rum Bum Bum?
Rum Bum Bum was sung by Yuvan Shankar Raja, S. P. Balasubrahmaniyam and K. S. Chithra.
Who composed the music for Rum Bum Bum?
Rum Bum Bum music was composed by Yuvan Shankar Raja.
Who wrote the lyrics of Rum Bum Bum?
Rum Bum Bum lyrics were penned by Vaali.
Rum Bum Bum is from which movie?
Rum Bum Bum is a song from the Tamil movie Coffee With Kadhal (2022).