San Sanana Sana Song Lyrics
Music Director
Lyricist
Singers
Starring
Shah Rukh KhanAjith KumarKareena KapoorSinger : K. S. Chithra
San Sanana Sana Song Lyrics is the track from “Asoka” Tamil Film – 2001, Starring Shah Rukh Khan, Ajith Kumar, Kareena Kapoor and Singer : K. S. Chithra. This song was sung by K. S. Chithra. The music was composed by Anu Malik. Lyrics works penned by Thamarai.
பெண்
சான் சநநந சான் சநநந
சான் சநநந சான் சநநந
பெண்
{சான் சநநந
சான் சன்னா சான்
யார் யாரோ யாரோ யாரோ
யாரோ அவன்?} (௨)
பெண்
என்னை வெல்லும் ராஜ ராஜன்
யாரோ அவன்?
பெண்
சான் சநநந
சான் சன்னா சான்
யார் யாரோ யாரோ யாரோ
யாரோ அவன்?
பெண்
என்னை போல
யாரும் இல்லை
தேடி பார்த்தும்
காணவில்லை
மாயலோக பூவை போலே
அழகானவன்
அன்பாய் மோதும் காற்றே
நீ காண்டாள் சொல்லு
பெண்
யார் யார்?….
யாரோ அவன்?
யாரோ அவன்?
பெண்
சான் சநநந
சான் சன்னா சான்
யார் யாரோ யாரோ யாரோ
யாரோ அவன்?
பெண்
தாலாட்டும் ஓடை நீரில் நான்
தேன் துளிகள் சிந்தும் போவானேன்
ஒஹ்ஹஹ்…
தாலாட்டும் ஓடை நீரில் நான்
தேன் துளிகள் சிந்தும் போவானேன்
பெண்
மீனாய் வந்தால்
நீயும் இந்த
நீரின் இனிமை அறிவாயே
பெண்
வானில் தோன்றும்
மூன்றாம்பிறை
யாரோ இல்லை
நானே நானே
எங்கோ போகும்
அந்த மேகம் கூட
பூவை தோளை
தொட ஆசை படும்
பெண்
யார் யாரோ யார்….
யாரோ அவன்?
யாரோ அவன்?
பெண்
சான் சநநந
சான் சன்னா சான்
யார் யாரோ யாரோ யாரோ
யாரோ அவன்?
பெண்
நான் காதல் கொண்ட தாமரை
என் காதல் விற்பனைனைக்கில்லை
ஓம்
நான் காதல் கொண்ட தாமரை
என் காதல் விற்பனைனைக்கில்லை
பெண்
ஹோ என் காலில்
நாகமாய் வாழ கூட
யாரும் இல்லை
பெண்
பொண்ண வானத்தில்
பூலோகத்தில்
என் வாசம்தான்
என் ஸ்வாசம்தான்
கவிதை போலே வாழும் என்னை
படிக்கும் கவிஞன் யாரும் இல்லை
பெண்
யார் யார்….
யாரோ அவன்?
யாரோ அவன்?
பெண்
சான் சநநந
சான் சன்னா சான்
யார் யாரோ யாரோ யாரோ
யாரோ அவன்?
பெண்
என்னை வெல்லும் ராஜ ராஜன்
யாரோ அவன்?
பெண்
{சான் சநநந
சான் சன்னா சான்
யார் யாரோ யாரோ யாரோ
யாரோ அவன்?} (௨)
Humming : …………….
Female Part
San sananana san sananana
San sananana san sananana
Female Part
{San sananana
San sanana san
Yaar yaaro yaaro yaaro
Yaaro avan?} (2)
Female Part
Ennai vellum raaja raajan
Yaaro avan?
Female Part
San sananana
San sanana san
Yaar yaaro yaaro yaaro
Yaaro avan?
Female Part
Ennai pola
Yaarum illai
Thaedi paarthum
Kaanavillai
Maayaloga poovai polae
Azhagaanavan
Anbaai modhum kaatrae
Nee kandaal sollu
Female Part
Yaar yaar?….
Yaaro avan?
Yaaro avan?
Female Part
San sananana
San sanana san
Yaar yaaro yaaro yaaro
Yaaro avan?
Female Part
Thaalaattum odai neeril naan
Thaen thuligal sindhum poovaanaen
Ohhh…
Thaalaattum odai neeril naan
Thaen thuligal sindhum poovaanaen
Female Part
Meenaai vanthaal
Neeyum indha
Neerin inimai arivaayae
Female Part
Vaanil thondrum
Moondraambirai
Yaaro illai
Naanae naanae
Engo pogum
Andha megam kooda
Poovai tholai
Thoda aasai padum
Female Part
Yaar yaaro yaar….
Yaaro avan?
Yaaro avan?
Female Part
San sananana
San sanana san
Yaar yaaro yaaro yaaro
Yaaro avan?
Female Part
Naan kaadhal konda thaamarai
En kaadhal virpannaikkillai
Ohhhh
Naan kaadhal konda thaamarai
En kaadhal virpannaikkillai
Female Part
Ho en kaalil
Nagamaai vaazha kooda
Yaarum illai
Female Part
Ponn vaanathil
Bhoologathil
En vaasamthaan
En swaasamthaan
Kavidhai polae vaazhum ennai
Padikkum kavignan yaarum illai
Female Part
Yaar yaar….
Yaaro avan?
Yaaro avan?
Female Part
San sananana
San sanana san
Yaar yaaro yaaro yaaro
Yaaro avan?
Female Part
Ennai vellum raaja raajan
Yaaro avan?
Female Part
{San sananana
San sanana san
Yaar yaaro yaaro yaaro
Yaaro avan?} (2)
Female
type
label
lines
Female
type
label
lines
Female
type
label
lines
Female
type
label
lines
Female
type
label
lines
Female
type
label
lines
Female
type
label
lines
Female
type
label
lines
Female
type
label
lines
Female
type
label
lines
Female
type
label
lines
Female
type
label
lines
Female
type
label
lines
Female
type
label
lines
Female
type
label
lines
Female
type
label
lines
Female
type
label
lines
Female
type
label
lines
Female
type
label
lines
Frequently Asked Questions
Who sang San Sanana Sana?
San Sanana Sana was sung by K. S. Chithra.
Who composed the music for San Sanana Sana?
San Sanana Sana music was composed by Anu Malik.
Who wrote the lyrics of San Sanana Sana?
San Sanana Sana lyrics were penned by Thamarai.
San Sanana Sana is from which movie?
San Sanana Sana is a song from the Tamil movie Asoka (2001).