Sangadam Song Lyrics
from Kaithi Kannayiram · 1960
Music Director
Lyricist
Singers
Starring
R. S. ManoharRajasulochanaP. S. VeerappaJavar SeetharamanK. A. ThangaveluOthers
Sangadam Song Lyrics is the track from “Kaithi Kannayiram” Tamil Film – 1960, Starring R. S. Manohar, Rajasulochana, P. S. Veerappa, Javar Seetharaman, K. A. Thangavelu and Others. This song was sung by Sirkazhi Govindarajan. The music was composed by K. V. Mahadevan. Lyrics works penned by A. Maruthakasi.
ஆண்
டம் டடம் அப்புறம்
ஆண்
சங்கடம்
ஆண்
ஆ....சங்கடம் சங்கடம் சங்கடம்
இந்த ஜடத்துக்கு எத்தனை சங்கடம்
சங்கடம் கடம் டம்
ஆண்
ஆ....சங்கடம் சங்கடம் சங்கடம்
இந்த ஜடத்துக்கு எத்தனை சங்கடம்
சங்கடம் கடம் டம்
ஆண்
வாயும் இருக்கு வயறிருக்கு
வாயும் இருக்கு வயறிருக்கு
புவா இல்லா சங்கடம்
வாயும் இருக்கு வயறிருக்கு
புவா இல்லா சங்கடம்
ஆண்
தேவையானது கடையில் இருக்கு
சில்லரை இல்லா சங்கடம்
தேவையானது கடையில் இருக்கு
சில்லரை இல்லா சங்கடம்
சங்கடம் கடம் டம்
ஆண்
சங்கடம் சங்கடம் சங்கடம்
இந்த ஜடத்துக்கு எத்தனை சங்கடம்
சங்கடம் கடம் டம்
ஆண்
ஊரும் இருக்கு நாடிருக்கு
வீடு இல்லாத சங்கடம் சங்கடம்
ஊரும் இருக்கு நாடிருக்கு
வீடு இல்லாத சங்கடம்
உடம்பும் இருக்கு தெம்பும் இருக்கு
வேலை கிடைக்காத சங்கடம்
உடம்பும் இருக்கு தெம்பும் இருக்கு
வேலை கிடைக்காத சங்கடம்
சங்கடம் கடம் டம்
ஆண்
சங்கடம் சங்கடம் சங்கடம்
இந்த ஜடத்துக்கு எத்தனை சங்கடம்
சங்கடம் கடம் டம்
ஆண்
வயசும் இருக்கு மனம் இருக்கு
மனையே இல்லாத சங்கடம்
வயசும் இருக்கு மனம் இருக்கு
மனையே இல்லாத சங்கடம்
ஆண்
உயிரும் உணர்வும் இருப்பதனாலே
உலகினில் எத்தனை சங்கடம்
உயிரும் உணர்வும் இருப்பதனாலே
உலகினில் எத்தனை சங்கடம்
சங்கடம் கடம் டம்
ஆண்
சங்கடம் சங்கடம் சங்கடம்
இந்த ஜடத்துக்கு எத்தனை சங்கடம்
சங்கடம் கடம் டம்
ஆண்
சங்கடம் சங்கடம் சங்கடம்
இந்த ஜடத்துக்கு எத்தனை சங்கடம்
சங்கடம் கடம் டம்
Male Part
Dam dadam appuram
Male : Sangadam
Male Part
Aa…sangadam sangadam sangadam
Intha jadaththukku eththanai sangadam
Sangadam kadam dam
Male Part
Aa…sangadam sangadam sangadam
Intha jadaththukku eththanai sangadam
Sangadam kadam dam
Male Part
Vaayum irukku vayarirukku
Vaayum irukku vayarirukku
Puvaa illaa sangadam
Vaayum irukku vayarirukku
Puvaa illaa sangadam
Male Part
Thevaiyaanathu kadaiyil irukku
Sillarai illaa sangadam
Thevaiyaanathu kadaiyil irukku
Sillarai illaa sangadam
Sangadam kadam dam
Male Part
Sangadam sangadam sangadam
Intha jadaththukku eththanai sangadam
Sangadam kadam dam
Male Part
Oorum irukku naadirukku
Veedu illaatha sangadam sangadam
Oorum irukku naadirukku
Veedu illaatha sangadam sangadam
Udambum irukku dhembum irukku
Velai kidaikkaatha sangadam
Udambum irukku dhembum irukku
Velai kidaikkaatha sangadam
Sangadam kadam dam
Male Part
Vayasum irukku manam irukku
Manaiyae illaatha sangadam
Vayasum irukku manam irukku
Manaiyae illaatha sangadam
Male Part
Uyirum unarvum irppathanaalae
Ulaginil eththanai sangadam
Uyirum unarvum irppathanaalae
Ulaginil eththanai sangadam
Sangadam kadam dam
Male Part
Sangadam sangadam sangadam
Intha jadaththukku eththanai sangadam
Sangadam kadam dam
Male Part
Sangadam sangadam sangadam
Intha jadaththukku eththanai sangadam
Sangadam kadam dam
Male
Tom Tom is behind
Male
Disgraceful
Male
Oh... the mess is the mess
How embarrassing this race is!
The embarrassment of debt
Male
Oh... the mess is the mess
How embarrassing this race is!
The embarrassment of debt
Male
The mouth is also dry.
The mouth is also dry.
The problem is that the world is not a place for the poor.
The mouth is also dry.
The problem is that the world is not a place for the poor.
Male
The need is in the store.
The disgrace of not having a retailer
The need is in the store.
The disgrace of not having a retailer
The embarrassment of debt
Male
The trouble is the trouble
How embarrassing this race is!
The embarrassment of debt
Male
And whoever wants to live in the city
The disgrace of homelessness
And whoever wants to live in the city
The disgrace of homelessness
There's body and spirit.
The embarrassment of not finding a job
There's body and spirit.
The embarrassment of not finding a job
The embarrassment of debt
Male
The trouble is the trouble
How embarrassing this race is!
The embarrassment of debt
Male
I'm old and I'm feeling old.
The Bible says that "they are not ashamed of themselves".
I'm old and I'm feeling old.
The Bible says that "they are not ashamed of themselves".
Male
The Bible says that "the soul is alive and well".
How many troubles in the world
The Bible says that "the soul is alive and well".
How many troubles in the world
The embarrassment of debt
Male
The trouble is the trouble
How embarrassing this race is!
The embarrassment of debt
Male
The trouble is the trouble
How embarrassing this race is!
The embarrassment of debt
Frequently Asked Questions
Who sang Sangadam?
Sangadam was sung by Sirkazhi Govindarajan.
Who composed the music for Sangadam?
Sangadam music was composed by K. V. Mahadevan.
Who wrote the lyrics of Sangadam?
Sangadam lyrics were penned by A. Maruthakasi.
Sangadam is from which movie?
Sangadam is a song from the Tamil movie Kaithi Kannayiram (1960).