Sarpa Sarpamaai Song Lyrics
from Kottai Mariamman · 2001
Sarpa Sarpamaai Song Lyrics is the track from “Kottai Mariamman” Tamil Film – 2001, Starring Roja, Karan and Devayani. This song was sung by Anuradha Sriram. The music was composed by Deva. Lyrics works penned by Kalidasan.
பாடகி
அனுராதா ஸ்ரீராம்
பெண்
ஸா்ப்பம் ஸா்ப்பமாய்...
உடலை மெலித்துக் கொண்டு...
வளைந்து வளைந்து...
தலை நெளிந்து நெளிந்து
மெல்ல ஒளிந்து ஒளிந்து...
மண்ணில் புகுந்து புகுந்து...
அடி புத்துக்குள்ள போன தாயே...
அம்மா வெளியே வெளியே வாடி...
பெண்
அம்மா நூத்தியெட்டு பால்குடத்தை...
நூறு முறை ஊத்திப்புட்டோம்...
குளித்து குடித்து...
உடல் பருத்து பருத்து...
தினம் உருண்டு உருண்டு...
மண்ணில் புரண்டு புரண்டு
அம்மா புத்துக்குள்ள தூங்கிபுட்டியே...
அம்மா வெளியே வெளியே வாடி...
பெண்
நீ முத்து முத்தா...
அம்மையத்தான் போட்டுபுட்ட...
அத போட்டுபுட்டு...
புத்துக்குள்ள ஓடிபுட்ட...
அடி சத்திய பயங்கரியே...
சட்டுனு வெளிய வர...
ஏன்டி இன்னும் தயங்கரியே...
அம்மா நீ வேணுமுன்னே உறங்கறியே...
பெண்
வேப்பிலை அம்மனே வாரும் அம்மா...
என் வேண்டுதலை நீ தீரும் அம்மா...
வேப்பிலை அம்மனே வாரும் அம்மா...
என் வேண்டுதலை நீ தீரும் அம்மா...
பெண்
உச்சந்தலையில் கொதிச்சு நிக்கும்...
உஜ்ஜைனி காளி இறங்கிடம்மா...
நெல்லைக்கரையில் மாரியம்மாவே...
நீ நெத்தியை விட்டு இறங்கிடம்மா...
பெண்
புதுக்கோட்டை புவனேஸ்வரியே...
புருவம் விட்டு இறங்கிடம்மா...
காரைக்குடியில் கொப்புடையாளே...
கண்ணை விட்டு இறங்கிடம்மா...
பெண்
கஞ்சனூா் துா்க்கையே...
காதை விட்டு இறங்கிடம்மா...
கானகத்து ஞானாம்பாள்...
கன்னம் விட்டு இறங்கிடம்மா...
பெண்
அடி முக்கூடல் நகா் பவானி தாயே...
மூக்கை விட்டு இறங்கிடம்மா...
உறையூர் வாழும் வெக்காளியம்மா...
உதட்டை விட்டு இறங்கிடம்மா...
நாட்டரசன் கோட்டை கண்ணாத்தா...
நீ நாக்கை விட்டு இறங்கிடம்மா...
பெண்
வேப்பிலை அம்மனே வாரும் அம்மா...
என் வேண்டுதலை நீ தீரும் அம்மா...
பெண்
தஞ்சாவூரு மகாவராகி...
தாடை விட்டு இறங்கிடம்மா...
கம்பனூா் நீலியம்மாவே...
கழுத்தை விட்டு இறங்கிடம்மா...
பெண்
தூயவளே எங்க மருவூரம்மா...
தோளை விட்டு இறங்கிடம்மா...
கைலாசத்து பார்வதியே...
இவள் கைகளை விட்டு இறங்கிடம்மா...
பெண்
மைசூா் சாமுண்டியே...
முழங்கையை விட்டிறங்கு...
திருவற்றூா் வடிவுடையாளே...
உள்ளங்கையை விட்டிறங்கு...
பெண்
அடி திருவேற்கரையில் வக்கிரகாளி...
புறங்கை விட்டு இறங்கிடம்மா...
விராலிமலையில் மெய்கண்ணாள்...
விரல் நகங்களை விட்டு நீ இறங்கு...
பெண்
வேப்பிலை அம்மனே வாரும் அம்மா...
என் வேண்டுதலை நீ தீரும் அம்மா...
வேப்பிலை அம்மனே வாரும் அம்மா...
என் வேண்டுதலை நீ தீரும் அம்மா...
பெண்
நெய்வேலித்தாய் முத்து மாரியே...
நெஞ்சை விட்டு இறங்கிடம்மா...
முதுகளத்தூர் முத்து மாரியே...
முதுகை விட்டு இறங்கிடம்மா...
பெண்
நங்கநல்லூர் ராஜேஸ்வரியே...
நாபிக்கமலம் விட்டு இறங்கு...
ஏழு கிணறு புது பாளத்தம்மா...
இடுப்பை விட்டு இறங்கிடம்மா...
பெண்
துடையூர் பூங்கோதை...
தொடையை விட்டு இறங்கிடம்மா...
முறையூர் செல்லம்மா...
முழங்காலை விட்டு இறங்கு...
பெண்
அடி கருமாரி எங்க திருவேற்காட்டாள்...
கணுக்கால் விட்டு நீ இறங்கு...
பெரிய பாளையத்து அம்மாவே...
இவள் பாதங்கள் விட்டு இறங்கிடம்மா...
பெண்
ஸா்ப்பம் ஸா்ப்பமாய்...
உடலை மெலித்துக் கொண்டு...
வளைந்து வளைந்து...
தலை நெளிந்து நெளிந்து
மெல்ல ஒளிந்து ஒளிந்து...
மண்ணில் புகுந்து புகுந்து...
அடி புத்துக்குள்ள போன தாயே...
அம்மா வெளியே வெளியே வாடி...
பெண்
யம்மா நூத்தியெட்டு பால்குடத்தை...
நூறு முறை ஊத்திப்புட்டோம்...
குளித்து குடித்து...
உடல் பருத்து பருத்து...
தினம் உருண்டு உருண்டு...
மண்ணில் புரண்டு புரண்டு...
அம்மா புத்துக்குள்ள தூங்கிபுட்டியே...
அம்மா வெளியே வெளியே வாடி...
பெண்
நீ முத்து முத்தா...
அம்மையத்தான் போட்டுபுட்ட...
அத போட்டுபுட்டு...
புத்துக்குள்ள ஓடிபுட்ட...
அடி சத்திய பயங்கரியே...
சட்டுனு வெளிய வர...
ஏன்டி இன்னும் தயங்கரியே...
அம்மா நீ வேணுமுன்னே உறங்கறியே...
Female Part
Sarppa sarppamaai
Udalai meliththu kondu
Valainthu valainthu
Thalai nelinthu nelinthu
Mella olinthu olinthu
Mannil puguthu pugunthu
Adi puththukkulla pona thaayae
Amma veliyae veliyae vaadi
Female Part
Amma nooththiyettu paalkudaththai
Nooru murai ooththiputtom
Kuliththu kudiththu
Udal paruththu paruththu
Dhinam urundu urundu
Mannil purandu purandu
Amma puththukkulla thoongiputtiyae
Amma veliyae veliyae vaadi
Female Part
Nee muththu muththaa
Ammaiyaththaan pottuputta
Adha pottuputtu
Puththukkulla odiputta
Adi saththiya bayangariyae
Sattunnu veliya vara
Yaendi innum thauangariyae
Amma nee venumunnae urangariyae…
Female Part
Veppilai ammanae vaarum amma
En venduthalai nee theerum amma
Veppilai ammanae vaarum amma
En venduthalai nee theerum amma
Female Part
Uchchanthalaiyil kodhichchu nikkum
Ujjain kaali irangidaidamma
Nellaikkaraiyil maariyammaavae
Nee neththiyai vittu irangidamma
Female Part
Kanjanoor dhurkkaiyae
Kaadhai vittu irangidamma
Gaanagaththu nyanammaal
Kannam vittu irangidamma
Female Part
Adi mukkoodal nagar bavani thaayae
Mookkai vittu irangidamma
Uraiyoor vaazhum vekkaaliyamma
Udhattai vittu irangidamma
Naattarasan kottai kannaaththa
Female Part
Veppilai ammanae vaarum amma
En venduthalai nee theerum amma
Female Part
Thanjavur-u magaavaraagi
Thaadai vittu irangidamma
Kambanoor neeliyammaavae
Kazhuththai vittu irangidamma
Female Part
Thooyavale enga maruvooramma
Tholai vittu irangidamma
Kailaasaththu paarvathiyae
Ival kaiglai vittu irangidamma
Female Part
Mysore saamundiyae
Muzhangaiyai vittirangu
Thiruvattroor vadivudaiyaalae
Ullangaiyai vittirangu
Female Part
Adi thiruverkaraiyil vakkirakaali
Purangai vittu irangidammaa
Viraalimalaiyil meikannaal
Viral nagankalai vittu nee irangu
Female Part
Veppilai ammanae vaarum amma
En venduthalai nee theerum amma
Veppilai ammanae vaarum amma
En venduthalai nee theerum amma
Female Part
Neiveliththaai muththu maariyae
Nenjai vittu irangidammaa
Mudhukalaththoor muthu maariyae
Mudhugai vittu irangidamma
Female Part
Nanganalloor rajeshwariyae
Naabikamalam vittu irangu
Yaezhu kinaru pudhu paalaththamma
Iduppai vittu irangidamma
Female Part
Thudaiyoor poongodhai
Thodaoyai vittu irangidamma
Muraiyur chellamma
Muzhangaalai vittu irangu
Female Part
Adi karumaari enga thiruverkaataal
Kanukkaal vittu nee irangu
Periya paalaiyaththu ammaavae
Ival paadhangal vittu irangidamma
Female Part
Sarppa sarppamaai
Udalai meliththu kondu
Valainthu valainthu
Thalai nelinthu nelinthu
Mella olinthu olinthu
Mannil puguthu pugunthu
Adi puththukkulla pona thaayae
Amma veliyae veliyae vaadi
Female Part
Yamma nooththiyettu paalkudaththai
Nooru murai ooththiputtom
Kuliththu kudiththu
Udal paruththu paruththu
Dhinam urundu urundu
Mannil purandu purandu
Amma puththukkulla thoongiputtiyae
Amma veliyae veliyae vaadi
Female Part
Nee muththu muththaa
Ammaiyaththaan pottuputta
Adha pottuputtu
Puththukkulla odiputta
Adi saththiya bayangariyae
Sattunnu veliya vara
Yaendi innum thauangariyae
Amma nee venumunnae urangariyae…
singer
Anuradha Sriram
Female
The snake is the snake...
I'm going to slim down my body.
I'm going to bend over.
And they bowed their heads.
It's a little bit of a light.
And then he went down into the ground and...
Mother of the founder...
Mom is out and about...
Female
My mother gave me a hundred and eight milkshakes...
We've inflated it a hundred times...
I'm going to take a shower and drink...
The cotton cotton...
The day is rolling...
The earth is full of dust.
My mother's little sleeping...
Mom is out and about...
Female
You are a pearl...
I'm just going to...
Put it down.
The one who ran away from the bush...
The truth is terrible...
I'm going to get out of here.
Andy is still hesitant...
Mom, I was just going to bed before you...
Female
The mother of the bell...
My request is that you answer my request, Mother...
The mother of the bell...
My request is that you answer my request, Mother...
Female
The boiling point of the top...
Ujjaini is going to Cali...
Mary on the right bank...
You're going to leave the nest...
Female
The new castle is Bhubaneswar...
I'm going to leave the room.
You are a fat man in the carriage...
I'm not going to let you out of my sight.
Female
The only thing that I can do is to make sure that I am not a bad person.
I'm not going to let you down.
The little girl is...
I'm going to get out of here.
Female
The mother of the foot-muddal nag bhavani...
I'm not going to get out of here.
A widower living in Nujayur...
I'm going to leave my lips...
The castle of Natarassan is a mirror...
You're going to put your tongue down...
Female
The mother of the bell...
My request is that you answer my request, Mother...
Female
Tanjavur became a great...
I'm going to get out of the jaw.
The company is Blue...
I'm going to get out of here.
Female
Our holy mother...
I'm going to get off my shoulder.
I'm not going to lie.
She's got to let go of her hands...
Female
Myshur Samundie...
Put your knee down...
The Lord of the Rings...
Put your knife down...
Female
The curve on the foot of the river...
I'm going to get out of the way.
The Maidan in the Viralimala...
You're going to have to get off your fingernails.
Female
The mother of the bell...
My request is that you answer my request, Mother...
The mother of the bell...
My request is that you answer my request, Mother...
Female
The Pearl of Nevelite, Mary...
I'm going to get out of here.
The pearl of the old city...
I'm going to leave my back and go down...
Female
Nagalandur Rajeshwari...
Get out of the fucking room...
The new seven wells are...
I'm going to get out of the hip.
Female
The Todeur Bangao...
I'm going to get out of my waist.
I'm going to the tourist...
Get off your knee...
Female
The little girl turned around and...
Get off your feet...
The big camping mom...
She's going to get off her feet...
Female
The snake is the snake...
I'm going to slim down my body.
I'm going to bend over.
And they bowed their heads.
It's a little bit of a light.
And then he went down into the ground and...
Mother of the founder...
Mom is out and about...
Female
Yama has a hundred and eight milkshakes...
We've inflated it a hundred times...
I'm going to take a shower and drink...
The cotton cotton...
The day is rolling...
I'm going to roll over the floor.
My mother's little sleeping...
Mom is out and about...
Female
You are a pearl...
I'm just going to...
Put it down.
The one who ran away from the bush...
The truth is terrible...
I'm going to get out of here.
Andy is still hesitant...
Mom, I was going to bed before you...
Frequently Asked Questions
Who sang Sarpa Sarpamaai?
Sarpa Sarpamaai was sung by Anuradha Sriram.
Who composed the music for Sarpa Sarpamaai?
Sarpa Sarpamaai music was composed by Deva.
Who wrote the lyrics of Sarpa Sarpamaai?
Sarpa Sarpamaai lyrics were penned by Kalidasan.
Sarpa Sarpamaai is from which movie?
Sarpa Sarpamaai is a song from the Tamil movie Kottai Mariamman (2001).