Sathiyama Sollurandi Song Lyrics
Music Director
Lyricist
Starring
Mugen RaoSooriPrabhuMariya VincentBrigidaOthersSingers : Mugen RaoSivaangi
Sathiyama Sollurandi Song Lyrics is the track from “Velan” Tamil Film – 2021, Starring Mugen Rao, Soori, Prabhu, Mariya Vincent, Brigida, Others, Singers : Mugen Rao and Sivaangi. This song was sung by Mugen Rao and Sivaangi. The music was composed by Shane Extreme and Gopi Sundar. Lyrics works penned by Mugen Rao.
Music Director : Shane Extreme and Gopi Sundar
Lyricist : Mugen Rao
ஆண்
சத்தியமா நான் சொல்லுறேண்டி
உன் பார்வை ஆழ தூக்குதடி
பெண்
பத்தியம் நானும் பாத்துக்குறேன்
உனக்காக வாழ்க்கையை வாழ்ந்தபடி
ஆண்
கிறுக்கி உன் கிறுக்கல் எழுத்துல தான்
கிறுக்க என்னை நீயும் மாத்தி வச்ச
பெண்
மனசில் இருக்கிற ஆசையா தான்
கிறுக்க நான் உன் மேல காட்டிப்புட்டேன்
Both
இரு மீன்கள் ஊரு ஓடையில்
தண்ணீரில் தன்னை இழக்க
உன் காதல் என் காவியம்
கையேடு நான் கை கோர்க்க
ஆண்
என்னை மறந்தேன் என்னை மறந்தேன்
சத்தியமா நான் உன்னில் விழுந்தேன்
பெண்
என்னை மறந்தேன் என்னை மறந்தேன்
சத்தியமா நான் உன்னில் விழுந்தேன்
ஆண்
நீதான் நீதான் நீதாண்டி எனக்குள்ள
பெண்
உனக்குள்ள
ஆண்
நான் தான் நான் தான் நான் தானே உன் புள்ள
பெண்
அன்புள்ள
ஆண்
குழி தான் உன் கன்னத்துல விழுகுதடி
நீ சிரிக்கையில வழி தான் என் நெஞ்சுக்குள்ள கதருமடி
நீ அழுகையில
அழகையே நீ பொறந்தது அதிசயமா
உலகம் உன் பாசத்தில் தெரியுதாடி
நிலவே என் வாழ்க்கையில் ஒளிமயமா
கலர்-ஆஹ் என் வாழ்க்கையும் மருதடி
ஆண்
உலகமே சுழலுது காதல் தான் போதைய
பெண்
ஆசார நீ பறக்குற உசுர நீ துருவிய
ஆண்
உள்ளுக்குள்ள தான் காதல தான்
பதுக்கி வச்சேன் உன்னால தான்
பெண்
நீ குண்டு குழியில் தான் திருடிப்புத்தாய்
என் காதலையும் இரு கண்ணால தான்
ஆண்
நீதான்
பெண்
நீதான்
ஆண்
நீதான் நீதாண்டி எனக்குள்ள
பெண்
எனக்குள்ள
ஆண்
நான் தான் நான் தான்
நான் தானே உன் புள்ள
பெண்
உன் புள்ள
ஆண்
நீதான் நீதான் நீதாண்டி எனக்குள்ள
நான் தான் நான் தான் நான் தானே உன் புள்ள என்புள்ள
ஆண்
சத்தியமா நான் சொல்லுறாண்டி
உன் பார்வை ஆழ தூக்குதடி
பத்தியம் நானும் பாத்துக்குறேன்
உனக்காக வாழ்க்கையை வாழ்ந்தபடி
Male Part
Sathiyama naan sollurendi
Un paarvai aala thookkuthadi
Female
Pathiyama naanum paathukkuren
Unakkaaga vazhkkaiya vazhnthapadi
Male Part
Kirukki un kirukkal ezhuthula thaan
Kirukka ennai neeyum maathi vacha
Female
Manasil irukkira aasaiya thaan
Kirukka naan un mela kaattiputten
Both
Iru meengal ooru odaiyil
Thanneeril thannai izhakka
Un kaadhal en kaaviyam
Kaiyodu naan kai korkka
Male Part
Ennai marandhen ennai marandhen
Sathiyama naan unnil vizhundhen
Female Part
Ennai marandhen ennai marandhen
Sathiyama naan unnil vizhundhen
Male Part
Neethaan neethaan neethaandi enakulla
Female
Unakulla
Male
Naan thaan naan thaan naan thaanae un pulla
Female
Enpulla
Male Part
Kuzhi thaan un kannathula vizhuguthadi
Nee sirikkaiyila vazhi thaan en nenjukkulla katharumadi
Nee azhugaiyila
Azhagae nee poranthathu athisayama
Ulagam un paasathil theriyuthadi
Nilave en vaazhkkaiyil ozhimayama
Color-ah en vaazhkaiyum maaruthadi
Male Part
Ulagamae suzhaluthu kaadhal thaan bodhaiya
Female
Osara nee parakkura usura nee tharuviya
Male Part
Ullukkulla thaan kaadhala thaan
Pathukki vachen unnaala thaan
Female
Nee gundu muzhiyil thaan thirudiputtae
En kaadhalaiyum iru kannala thaan
Male Part
Neethaan
Female
Neethaan
Male
Neethaan neethaandi enakkulla
Female
Enakkulla
Male
Naan thaan naan thaan
Naan thaanae un pulla
Female
Un pulla
Male Part
Neethaan neethaan neethaandi enakulla
Naan thaan naan thaan naan thaane un pulla enpulla
Male Part
Sathiyama naan sollurandi
Un paarvai aala thookkuthadi
Pathiyama naanum paathukkuren
Unakkaaga vazhkkaiya vazhnthapadi
Male
type
label
lines
Female
type
label
lines
Male
type
label
lines
Female
type
label
lines
Both
type
label
lines
Male
type
label
lines
Female
type
label
lines
Male
type
label
lines
Female
type
label
lines
Male
type
label
lines
Female
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Female
type
label
lines
Male
type
label
lines
Female
type
label
lines
Male
type
label
lines
Female
type
label
lines
Male
type
label
lines
Female
type
label
lines
Male
type
label
lines
Female
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Frequently Asked Questions
Who sang Sathiyama Sollurandi?
Sathiyama Sollurandi was sung by Mugen Rao and Sivaangi.
Who composed the music for Sathiyama Sollurandi?
Sathiyama Sollurandi music was composed by Shane Extreme and Gopi Sundar.
Who wrote the lyrics of Sathiyama Sollurandi?
Sathiyama Sollurandi lyrics were penned by Mugen Rao.
Sathiyama Sollurandi is from which movie?
Sathiyama Sollurandi is a song from the Tamil movie Velan (2021).