Silu Silu Siluvena Song Lyrics
from Oorai Therinjikitten · 1988
Music Director
Lyricist
Singers
Starring
PandiarajanPallaviJaishankarSenthil
Silu Silu Siluvena Song Lyrics is the track from “Oorai Therinjikitten” Tamil Film – 1988, Starring Pandiarajan, Pallavi, Jaishankar and Senthil. This song was sung by S. P. Balasubrahmanyam and S. Janaki. The music was composed by Gangai Amaran. Lyrics works penned by Vaali.
ஆண்
சிலு சிலு சிலுவென
சிறு சிறு பனி விழும் காலம்
துளி துளி பனித்துளி
விழ விழ குளிர் வந்து கூடும்
பெண்
சிலு சிலு சிலுவென
சிறு சிறு பனி விழும் காலம்
துளி துளி பனித்துளி
விழ விழ குளிர் வந்து கூடும்
ஆண்
போர்வை எந்தன் பார்வை
உன்னை மூடும்
பெண்
போதை கொண்ட கோதை
உந்தன் தோள் மேல் ஆடும்
ஆண்
சிலு சிலு சிலுவென
சிறு சிறு பனி விழும் காலம்
பெண் : துளி துளி பனித்துளி
விழ விழ குளிர் வந்து கூடும்
பெண்
கனிகள் கிளைகளில் ஆடும்போது
அணிலும் கடிப்பதென்ன
ஆண்
அணிலும் கடித்திட வேண்டுமென்று
கனியும் வெடிப்பதென்ன
பெண்
இலைகளில் பனித்துளி விழுவது ஏனய்யா
ஆண்
இரவினில் கொதிப்புகள் அடங்கிடத்தான்
பெண்
ஆயிரம் காரணம் நீயும் கூற
இருவர்
அனுபவம் தெரியுது
ஆண்
சிலு சிலு சிலுவென
சிறு சிறு பனி விழும் காலம்
பெண்
துளி துளி பனித்துளி
விழ விழ குளிர் வந்து கூடும்
ஆண்
பகலும் இரவென தோன்ற கூடும்
தலைவி வருகையிலே
பெண்
நிலவும் நெருப்பென மாறக் கூடும்
தலைவன் பிரிவினிலே
ஆண்
எனக்கென திறந்தது மனமெனும் மாளிகை
பெண்
உனக்கது இனித்திடும் கலையரங்கம்
ஆண்
காவியம் ஓவியம் நாளும் காண
இருவர்
அருகினில் அழைத்தது
பெண்
சிலு சிலு சிலுவென
சிறு சிறு பனி விழும் காலம்
ஆண்
துளி துளி பனித்துளி
விழ விழ குளிர் வந்து கூடும்
பெண்
போர்வை எந்தன் பார்வை
உன்னை மூடும்
ஆண்
போதை கொண்ட கோதை
எந்தன் தோள் மேல் ஆடும்
பெண்
சிலு சிலு சிலுவென
சிறு சிறு பனி விழும் காலம்
ஆண்
துளி துளி பனித்துளி
விழ விழ குளிர் வந்து கூடும்....
Male Part
Silu silu siluvena
Siru siru pani vizhum kaalam
Thuli thuli panithuli
Vizha vizha kulir vanthu koodum
Female Part
Silu silu siluvena
Siru siru pani vizhum kaalam
Thuli thuli panithuli
Vizha vizha kulir vanthu koodum
Male Part
Porvai enthan paarvai
Unnai moodum
Female
Bodhai konda kodhai
Unthan thol meal aadum
Male Part
Silu silu siluvena
Siru siru pani vizhum kaalam
Thuli thuli panithuli
Vizha vizha kulir vanthu koodum
Female Part
Kanigal kilaigalil aadumpothu
Anilum kadippathenna
Male
Anilum kadiththida vendumendru
Kaniyum vedipathenna
Female Part
Ilaigalil paniththuli vizhuvathu yaenaiyyaa
Male
Iravinil kodhippugal adangidaththaan
Female
Aayiram kaaranam neeyum koora
Both
Anupavam theriyaathu
Male Part
Silu silu siluvena
Siru siru pani vizhum kaalam
Female
Thuli thuli panithuli
Vizha vizha kulir vanthu koodum
Male Part
Pagalum iravena thondra koodum
Thalaivi varugaiyilae
Female
Nilavum nerupena maara koodum
Thalaivan pirivinilae
Male Part
Enakkena thiranthathu manamenum maaligai
Female
Unakkathu iniththidum kalaiyarangam
Male
Kaaviyam ooviyam naalum kaana
Both
Aruginil azhaiththathu
Female Part
Silu silu siluvena
Siru siru pani vizhum kaalam
Male
Thuli thuli panithuli
Vizha vizha kulir vanthu koodum
Female Part
Porvai enthan paarvai
Unnai moodum
Male
Bodhai konda kodhai
Unthan thol meal aadum
Female Part
Silu silu siluvena
Siru siru pani vizhum kaalam
Male
Thuli thuli panithuli
Vizha vizha kulir vanthu koodum
Male
The cross cross the cross
The period of the little snowfall
A drop of snow
The fall may be cold
Female
The cross cross the cross
The period of the little snowfall
A drop of snow
The fall may be cold
Male
The vision of the Ensign
Cover you up
Female
The addicted goat
The sheep is above the shoulder
Male
The cross cross the cross
The period of the little snowfall
Woman: Drop drop snow
The fall may be cold
Female
When the fruit is ripened in the branches
What is the bite of a tooth?
Male
The Bible says that "they will not be ashamed of themselves".
What is the fruitage that blows?
Female
The snow falls on the leaves of the tree.
Male
The boilers were kept at night.
Female
A thousand reasons why you should say
Two
Experience shows
Male
The cross cross the cross
The period of the little snowfall
Female
A drop of snow
The fall may be cold
Male
The day may appear as night
The arrival of the chief
Female
The moon may turn into a fire
The Leader in the Division
Male
I was so moved by the fact that I had a house that opened up to me.
Female
Your sweet art gallery
Male
The day of the epic painting
Two
Calling near
Female
The cross cross the cross
The period of the little snowfall
Male
A drop of snow
The fall may be cold
Female
The vision of the Ensign
Cover you up
Male
The addicted goat
Who's shoulder is above the sheep
Female
The cross cross the cross
The period of the little snowfall
Male
A drop of snow
Fall may be cold...
Frequently Asked Questions
Who sang Silu Silu Siluvena?
Silu Silu Siluvena was sung by S. P. Balasubrahmanyam and S. Janaki.
Who composed the music for Silu Silu Siluvena?
Silu Silu Siluvena music was composed by Gangai Amaran.
Who wrote the lyrics of Silu Silu Siluvena?
Silu Silu Siluvena lyrics were penned by Vaali.
Silu Silu Siluvena is from which movie?
Silu Silu Siluvena is a song from the Tamil movie Oorai Therinjikitten (1988).