Sivalinga Song Lyrics
Music Director
Lyricist
Singers
Starring
Raghava LawrenceRitika SinghShakthi Vasudevan
Sivalinga Song Lyrics is the track from “Sivalinga” Tamil Film – 2017, Starring Raghava Lawrence, Ritika Singh and Shakthi Vasudevan. This song was sung by Usha Uthup, Kalpana and Sri Krishna. The music was composed by S. S. Thaman. Lyrics works penned by Viveka.
பாடகிகள்
உஷா உதுப், கல்பனா
பாடகா்
ஸ்ரீ கிருஷ்ணா
ஆண்
ஜெய ஜெய
ஜெய ஜெய வேதிகள்
முழங்கிட தடைகளை
உடைத்திடும் மஹா ஷிவா
ஆண்
திகு திகு
திகுவென எரியும்
சுடராய் திடமுடன்
நடந்திடும் ஷிவா ஷிவா
ஆண்
விறு விறு
விறுவென சர சர
சரவென வேகம்
காட்டும் மஹா ஷிவா
ஆண்
ஹர ஹர ஹர
ஹர ஹர ஹர ஹர ஹர
சிவா சிவா
பெண்
சிவலிங்கா
ஆண்
விறு விறு
விறுவென சர சர
சரவென வேகம்
காட்டும் மஹா ஷிவா
ஆண்
ஹர ஹர ஹர
ஹர ஹர ஹர ஹர ஹர
சிவா சிவா
ஆண்
ஜெகம் அதை
காத்திடும் யுக லிங்கா
சரணடைந்தோா்க்குப்
பனிலிங்கா சினம்
கொண்டால் அக்னி
லிங்கா சிவலிங்கா……
ஆண்
மதம் கொண்டு
வருகையில் கஜலிங்கா
மலையென தோள்கொண்ட
புஜலிங்கா தருவதிலே இவன்
தனலிங்கா சிவலிங்கா
ஆண்
கண் சிவந்தால்
பெரும் காட்டாறு களம்
புகுந்தால் அங்கு பலி நூறு
ஒவ்வொரு இடத்திலும்
முகம் வேறு சிவலிங்கா
ஆண்
எதையும் மறைத்திட
நினைக்காதே அதெல்லாம்
இவனிடம் பலிக்காதே கதை
முடிப்பானே ஒரு நொடிக்குள்ளே
அதுதானே சிவலிங்கா
ஆண் & பெண்
சிவலிங்கா
சிவலிங்கா சிவலிங்கா.....
சிவலிங்கா சிவலிங்கா
சிவலிங்கா சிவலிங்கா
சிவலிங்கா
ஆண்
அடைமழை நடுவிலும்
எரிவானே அகமதில் நெருப்புடன்
திரிவானே திசை எட்டும் தீமைகள்
அழிப்பானே சிவலிங்கா…
ஆண்
இடம் வலம்
மேற்கில் எல்லாமே
இவனது பார்வை
வைப்பானே தடம்
புரண்டால் அதை
சாய்ப்பானே சிவலிங்கா
கா கா கா கா
ஆண் & பெண்
சிவலிங்கா
சிவலிங்கா சிவலிங்கா.....
சிவலிங்கா சிவலிங்கா
சிவலிங்கா சிவலிங்கா
சிவலிங்கா
Male Part
Jaya jaya jaya jaya
Vedhigal muzhangida
Thadaigalai udaithidum
Maha shiva…
Male Part
Thegu thegu theguvena
Yeriyum sudaraai
Thedamudam nadanthidum
Shiva… shiva…
Male Part
Veru veru veruvana
Sara sara sara vena
Vegam kattum
Maha shiva…
Male Part
Hara hara hara hara
Hara hara hara hara
Shiva… shiva…
Female Part
Sivalingaa….
Male Part
Veru veru veruvana
Sara sara sara vena
Vegam kattum
Maha shiva…
Male Part
Hara hara hara hara
Hara hara hara hara
Shiva… shiva…
Male Part
Jagamathai kaathidum yuga linga
Saranadaithorukku pani linga
Sinam kondaal agni linga
Sivalinga…
Male Part
Mathamkondu varugayil gaja linga
Malaiyena thozhkonda buja linga
Tharuvathilae ivan dhana linga
Sivalinga…
Male Part
Kan sivandhal perunkattaru
Kalam pugundhal angu bali nooru
Ovvoru idathilum mugam veru
Sivalinga…
Male Part
Yethaiyum maraithida ninaikaathae
Athellam ivanidam palikaathae.
Kadhai mudipaane oru noduikkullae
Athuthanae
Sivalinga…aaa
Male & Female
Sivalinga…sivalinga sivalinga …aaaa
Sivalinga…
Sivalinga…sivalinga sivalinga …aaaa
Sivalinga…
Male Part
Adai mazhai naduvilum erivaanae
Agamathil neruppudan therivaanae
Thisaiyettum theemaigal azhippanae
Sivalinga…
Male Part
Idam valam merkkil yellamae
Ivanathu paarvai vaipaanae
Thadam purandaal athai saipaanae
Sivalinga… ga.. ga.. ga.. ga..
Male & Female
Sivalinga…sivalinga sivalinga …aaaa
Sivalinga…
Sivalinga…sivalinga sivalinga …aaaa
Sivalinga…
Singers
Ucha Udup, Kalpana
singer
Sri Krishna
Male
Jay Jay
Jay Jay Vedas
The obstacles to kneeling
The breaking of the great Shiva
Male
The Tick
The fire burned
Sudrai is firm
Shiva Shiva walking
Male
The curve
The rope is very fast
The speed of the vessel
Showing the great Shiva
Male
Har Har Har Har Har
Har Har Har Har Har Har Har Har Har
Shiva Shiva
Female
Shivlingha
Male
The curve
The rope is very fast
The speed of the vessel
Showing the great Shiva
Male
Har Har Har Har Har
Har Har Har Har Har Har Har Har Har
Shiva Shiva
Male
The world is doing it
The Age of Waiting
To those who surrendered
The pain of pain
If you have a fire
The name of the country is Sri Lanka.
Male
Bringing religion
Gazlingha on his visit
And they were like mountains on their knees.
He was given the Puja Linga
Tanlinka Shivlinka
Male
If the eye is red
The Great Forest of Cedar
If you enter there are a hundred deaths
Everywhere
face is different Shivlinga
Male
To hide anything
Don't think about it.
Don't sacrifice to him
It's over in a second.
That is Sivalinga.
Male and female
Shivlingha
Shivlingha Shivlingha...
Shivlingha Shivlingha
Shivlingha Shivlingha
Shivlingha
Male
And in the midst of the rain
The fire in the city of Irvine
The wickedness that is directed toward the wicked
The destruction of Shivlinga...
Male
Location right
In the West, everything
His vision
The trail of the Vampire
If you turn it
Chaipane Sivalinga
The answer is yes.
Male and female
Shivlingha
Shivlingha Shivlingha...
Shivlingha Shivlingha
Shivlingha Shivlingha
Shivlingha
Frequently Asked Questions
Who sang Sivalinga?
Sivalinga was sung by Usha Uthup, Kalpana and Sri Krishna.
Who composed the music for Sivalinga?
Sivalinga music was composed by S. S. Thaman.
Who wrote the lyrics of Sivalinga?
Sivalinga lyrics were penned by Viveka.
Sivalinga is from which movie?
Sivalinga is a song from the Tamil movie Sivalinga (2017).