Sumaithangi Song Lyrics
from Paththini (1997) · 1998
Music Director
Lyricist
Singers
Starring
JayaramKhushbuPrakash RajOthers
Sumaithangi Song Lyrics is the track from “Paththini (1997)” Tamil Film – 1998, Starring Jayaram, Khushbu, Prakash Raj and Others. This song was sung by K. S. Chithra. The music was composed by Deva. Lyrics works penned by Kalidasan.
பாடகி
கே. எஸ். சித்ரா
பெண்
சுமைதாங்கி கல்லா தாயே
எங்கள் பெண்ணினமே
அது இங்கே உண்மையென்றால்
நீயும் வெறும் ஜடமே
பெண்
சுமைதாங்கி கல்லா தாயே
எங்கள் பெண்ணினமே
அது இங்கே உண்மையென்றால்
நீயும் வெறும் ஜடமே
பெண்
பாரதமே நீ பெண்ணென்றால்
பெண் பாவத்தை வளர்த்தது ஏன்
பூமி நீயும் பெண்ணென்றால்
இங்கு பாவியை சுமப்பது ஏன்
பெண்
ஆதி சக்தி பெண்ணென்றால்
சில ஆண்களை படைத்தது ஏன்
ஆண்கள் செய்யும் கொடுமைக் கண்டும்
நீ அசையாதிருப்பது ஏன் சொல்
பெண்
சுமைதாங்கி கல்லா தாயே
எங்கள் பெண்ணினமே
அது இங்கே உண்மையென்றால்
நீயும் வெறும் ஜடமே
குழு
சக்தி சக்தி சக்தி சக்தி ஓம்
சக்தி சக்தி சக்தி சக்தி ஓம்
சக்தி சக்தி சக்தி சக்தி ஓம்
சக்தி சக்தி சக்தி சக்தி ஓம்
சக்தி சக்தி சக்தி சக்தி ஓம்
சக்தி சக்தி சக்தி சக்தி ஓம்
சக்தி சக்தி சக்தி சக்தி ஓம்
சக்தி சக்தி சக்தி சக்தி ஓம்
சக்தி சக்தி சக்தி சக்தி ஓம்
சக்தி சக்தி சக்தி சக்தி ஓம்
பெண்
மானிட பெண்ணாய் நீ பிறந்தால்
உன்னை மதிப்பவர் இல்லையடி
மாங்கல்யம் கொண்ட எங்களின் வாழ்வில்
எத்தனை தொல்லையடி
பெண்
மானிட பெண்ணாய் நீ பிறந்தால்
உன்னை மதிப்பவர் இல்லையடி
மாங்கல்யம் கொண்ட எங்களின் வாழ்வில்
எத்தனை தொல்லையடி
பெண்
நின்றுதான் கொல்வதென்றால்
நீயும்மிங்கே பொய்தானே
அன்றன்றே தீர்ப்பை சொல்லு
அதுதான் பெண்கள் நிலைதானே
பெண்
நதியே நீ பெண்ணென்றால்
எனக்காக நீயும் அழு
கடல் நீ என் இனமென்றால்
கரைத்தாண்டி கொதித்து தெழு
தீயவரை மாயத்துவிட்டு
நல்லோரை வாழவிடு
குழு
சக்தி சக்தி சக்தி சக்தி ஓம்
சக்தி சக்தி சக்தி சக்தி ஓம்
சக்தி சக்தி சக்தி சக்தி ஓம்
சக்தி சக்தி சக்தி சக்தி ஓம்
பெண்
சுமைதாங்கி கல்லா தாயே
எங்கள் பெண்ணினமே
அது இங்கே உண்மையென்றால்
நீயும் வெறும் ஜடமே
பெண்
கருவில் குழந்தை சுமக்கும் பொறுப்பினை
ஆணிடம் கொடுத்துவிடு
காலுக்கு மெட்டியும் கழுத்துக்கு தாலியும்
அவர்களை சுமக்க விடு
பெண்
கருவில் குழந்தை சுமக்கும் பொறுப்பினை
ஆணிடம் கொடுத்துவிடு
காலுக்கு மெட்டியும் கழுத்துக்கு தாலியும்
அவர்களை சுமக்க விடு
பெண்
இதுவரை நாங்கள் பட்ட சோதனைகள் போதுமம்மா
அது என்ன உன் படைப்பில் ஒருபுறமும் வஞ்சனையா
அடியே உன் சிவனை நீ இடதுபுறம் மாற்றிவிடு
அவனை நீ பெண்ணாக்கி அவஸ்தைகளை சுமக்கவிடு
பத்தினிகள் வேண்டும் வரத்தை இங்கே நீ முடித்துக்கொடு
குழு
சக்தி சக்தி சக்தி சக்தி ஓம்
சக்தி சக்தி சக்தி சக்தி ஓம்
சக்தி சக்தி சக்தி சக்தி ஓம்
சக்தி சக்தி சக்தி சக்தி ஓம்
பெண்
சுமைதாங்கி கல்லா தாயே
எங்கள் பெண்ணினமே
அது இங்கே உண்மையென்றால்
நீயும் வெறும் ஜடமே
பெண்
பாரதமே நீ பெண்ணென்றால்
பெண் பாவத்தை வளர்த்தது ஏன்
பூமி நீயும் பெண்ணென்றால்
இங்கு பாவியை சுமப்பது ஏன்
பெண்
ஆதி சக்தி பெண்ணென்றால்
சில ஆண்களை படைத்தது ஏன்
ஆண்கள் செய்யும் கொடுமைக் கண்டும்
நீ அசையாதிருப்பது ஏன் சொல்
பெண்
சும்பனி சும்பனி அடித்திட்டகாளி
சொல்லடி நீ இங்கு ஆண்தானே
சண்டனை முண்டனை சமர் செய்தபோது
சாமுண்டி நீ அங்கு ஆண்தானே
வீரத்தில் ஆண்மையும் விருத்திக்கு பெண்மையும்
ஈருடல் உள்ளிலும் ஓர் உடல் உணர்வானவள்
ஆணத்தை பெண்ணுக்கும் ஈனத்தை ஆணுக்கும்
கொடுத்து என்னடி நியாயம்
சொல்லடி அபிராமி
சுந்தர சிவகாமி
அன்னைய கருமாரி
புண்ணிய மகமாயி
மூகாம்பிகை நீ சொல்லு
முண்டக்கன்னியே நீ சொல்லு
பகவதியே சொல்லு
பன்னாரியம்மா சொல்லு
பெண்
சலங்கை குலுங்கிட
பம்பை முழங்கிட
அண்டம் நடுங்கிட பத்ரகாளியே
ருத்ரதேவியே
பத்தினி எங்களின்சக்தியை பார்த்திட
பதினெட்டு கரம்கொண்டு நில்லு
நேரில் வந்து நீ நில்லு
நீதியை நீ சொல்லு
Female Part
Sumaithaangi kallaa thaayae
Engal penninamae
Adhu ingae unmaiyendraal
Neyum verum jadamae
Female Part
Sumaithaangi kallaa thaayae
Engal penninamae
Adhu ingae unmaiyendraal
Neyum verum jadamae
Female Part
Bharathamae nee pennendraal
Penn paavaththai valarththathu yaen
Bhoomi neeyum pennendraal
Ingu paaviyai sumappathu yaen
Female Part
Aadhi sakthi pennendraal
Sila aangalai padaiththathu yaen
Aangal seiyyum kodumai kandum
Nee asaiyaathiruppathu yaen sol
Female Part
Sumaithaangi kallaa thaayae
Engal penninamae
Adhu ingae unmaiyendraal
Neyum verum jadamae
Chorus
Sakthi sakthi sakthi sakthi om
Sakthi sakthi sakthi sakthi om
Sakthi sakthi sakthi sakthi om
Sakthi sakthi sakthi sakthi om
Sakthi sakthi sakthi sakthi om
Sakthi sakthi sakthi sakthi om
Sakthi sakthi sakthi sakthi om
Sakthi sakthi sakthi sakthi om
Sakthi sakthi sakthi sakthi om
Female Part
Maanida pennaai nee piranthaal
Unnai mathippavar illaiyadi
Maangalyam konda engalin vaazhvil
Eththanai thollaiyadi
Female Part
Maanida pennaai nee piranthaal
Unnai mathippavar illaiyadi
Maangalyam konda engalin vaazhvil
Eththanai thollaiyadi
Female Part
Nindruthaan kolvathendraal
Neeyumingae poithaanae
Andrandre theerppai sollu
Adhuthaan pengal nilaithaanae
Female Part
Nathiyae nee pennendraal
Enakkaga neeyum azhu
Kadal nee en inamendraal
Karaithaandi kodhiththuthezhu
Theeyavarai maaiththuvittu
Nallorai vaazhavidu
Chorus
Sakthi sakthi sakthi sakthi om
Sakthi sakthi sakthi sakthi om
Sakthi sakthi sakthi sakthi om
Sakthi sakthi sakthi sakthi om
Female Part
Sumaithaangi kallaa thaayae
Engal penninamae
Adhu ingae unmaiyendraal
Neyum verum jadamae
Female Part
Karuvil kuzhanthai sumakkum poruppinai
Aanidam koduththuvidu
Kaalukku mettiyum kazhauththukku thaaliyum
Avargalai sumakka vidu
Female Part
Karuvil kuzhanthai sumakkum poruppinai
Aanidam koduththuvidu
Kaalukku mettiyum kazhauththukku thaaliyum
Avargalai sumakka vidu
Female Part
Idhuvarai naangal patta sodhainaigal pothumammaa
Adhu enna un padaippil orupuramum vanjanaiyaa
Adiyae un sivanai nee idathupuram maattrividu
Avanai nee pennaakki avasthaigalai sumakkavidu
Paththinigal vendum varaththai ingae nee mudiththukkodu
Chorus
Sakthi sakthi sakthi sakthi om
Sakthi sakthi sakthi sakthi om
Sakthi sakthi sakthi sakthi om
Sakthi sakthi sakthi sakthi om
Female Part
Sumaithaangi kallaa thaayae
Engal penninamae
Adhu ingae unmaiyendraal
Neyum verum jadamae
Female Part
Bharathamae nee pennendraal
Penn paavaththai valarththathu yaen
Bhoomi neeyum pennendral
Ingu paaviyai sumappathu yaen
Female Part
Aadhi sakthi pennendraal
Sila aangalai padaiththathu yaen
Aangal seiyyum kodumai kandum
Nee asaiyaathirupathu yaen sol
Female Part
Sumpani sumpani adiththitta kaali
Solladi nee ingu aanthaanae
Sandanai mundanai samar seithapothu
Saamundi nee angu aanthaanae
Veeraththil aanmaiyum viruththikkum penmaiyum
Eerudal ullilum orr udal unarvaanaval
Aanaththai pennukkum eenaththai aanukkum
Koduththu ennadi niyaayam
Solladi abhirami
Sundhara sivagaami
Annaiya karumaari
Punniya magamaayi
Moogaampigai nee sollu
Mundakkanniyae nee sollu
Pagavathiyae sollu
Pannaariyamma sollu
Female Part
Santhagai kulungida
Bampai muzhangida
Andam nadungida bathrakaaliyae
Ruthradeviyae
Paththini engalin sakthiyai paarththida
pathinettu karamkondu nillu
Neril vanthu nee nillu
Neethiyai nee sollu
singer
K. S. Chitra
Female
The mother of a burdened stone
Our Lady
If that's true here
You and I are just jedi
Female
The mother of a burdened stone
Our Lady
If that's true here
You and I are just jedi
Female
India is if you are a woman
Why did the woman develop sin?
If the earth were a woman
Why do you carry a sinner here?
Female
If the Aditya Shakti is female
Why did God create some men?
The Bible says that "the wicked will be cut off from the earth".
Why not tell me why you're not worried?
Female
The mother of a burdened stone
Our Lady
If that's true here
You and I are just jedi
group
Power power power power ohm
Power power power power ohm
Power power power power ohm
Power power power power ohm
Power power power power ohm
Power power power power ohm
Power power power power ohm
Power power power power ohm
Power power power power ohm
Power power power power ohm
Female
If you were born a man and a woman
If you have no respect for yourself
The Bible says that "they will not be able to keep their commandments".
How much trouble
Female
If you were born a man and a woman
If you have no respect for yourself
The Bible says that "they will not be able to keep their commandments".
How much trouble
Female
If you're standing and killing
You're lying here too.
And give judgment on that day.
That's the way women are.
Female
If you're a woman, you're a river.
You cry for me too.
The sea is my race
The water is boiling and spraying.
And the wicked one was taken away.
Let the Good Live
group
Power power power power ohm
Power power power power ohm
Power power power power ohm
Power power power power ohm
Female
The mother of a burdened stone
Our Lady
If that's true here
You and I are just jedi
Female
The responsibility of carrying a child in the womb
Give it to the man
The head is covered with a cloth.
Let them carry
Female
The responsibility of carrying a child in the womb
Give it to the man
The head is covered with a cloth.
Let them carry
Female
We've had enough of the tests so far.
Is it a trick on either side of your creation?
Then turn your Shiva to the left.
And make him a woman and carry his goods.
The bastards want the gift here you finish
group
Power power power power ohm
Power power power power ohm
Power power power power ohm
Power power power power ohm
Female
The mother of a burdened stone
Our Lady
If that's true here
You and I are just jedi
Female
India is if you are a woman
Why did the woman develop sin?
If the earth were a woman
Why do you carry a sinner here?
Female
If the Aditya Shakti is female
Why did God create some men?
The Bible says that "the wicked will be cut off from the earth".
Why not tell me why you're not worried?
Female
The foundation stone of the temple is laid by the goddess Sumpani.
Tell me you're the man.
When the Sandinista submitted the bill
Samundy you're the man there
The Bible says: "The man in the field of battle will be a man, and the woman a woman".
She was a sensual woman in the dark.
The male and the female and the male
Give me what justice
The words of Abraham
Sunder Shivkamy
The mother's maiden
The mother-in-law
Tell the Mohammib you
Tell me, you little bitch
God bless you
Tell me about the Bannerma
Female
The Bible says that "they will not be ashamed of themselves".
The bomb is on its knees
The world is shaking, O Batragaliya
Rudhrathevi
But the truth is, we are not alone.
The eighteenth column
Come in person and stand
You tell me what is right
Frequently Asked Questions
Who sang Sumaithangi?
Sumaithangi was sung by K. S. Chithra.
Who composed the music for Sumaithangi?
Sumaithangi music was composed by Deva.
Who wrote the lyrics of Sumaithangi?
Sumaithangi lyrics were penned by Kalidasan.
Sumaithangi is from which movie?
Sumaithangi is a song from the Tamil movie Paththini (1997) (1998).