Suttum Sudar Vizhi Song Lyrics
from Siraichalai · 1996
Music Director
Lyricist
Singers
Starring
MohanlalTabu
Suttum Sudar Vizhi Song Lyrics is the track from “Siraichalai” Tamil Film – 1996, Starring Mohanlal and Tabu. This song was sung by M.G. Sreekumar and K.S. Chithra. The music was composed by Ilayaraja. Lyrics works penned by Arivumathi.
பாடகி
கே.எஸ். சித்ரா
ஆண்
{ சுட்டும் சுடர் விழி
பார்வையிலே தூண்டில்
இடும் தேவி கத்தும் கடல்
அலை தாண்டி வந்தும்
தீண்டுது உன் ஆவி } (2)
ஆண்
நிலவை பொட்டு
வைத்து பவழம் பட்டம்
கட்டி அருகில் நிற்கும்
உன்னை வரவேற்பேன்
நான் வரவேற்பேன் நான்
குழு
சித்திரை பூவே
பக்கம் வர சிந்திக்கலாமா
அண்ணனை இங்கே தள்ளி
வைத்து தண்டிக்கலாமா
ஆண்
சுட்டும் சுடர் விழி
பார்வையிலே தூண்டில்
இடும் தேவி கத்தும் கடல்
அலை தாண்டி வந்தும்
தீண்டுது உன் ஆவி
ஆண்
உனது பெயரை
மந்திரம் என ஓதுவேன்
ஓதுவேன்
பெண்
மின்மினிகளில்
நம் நிலவினை தேடுவேன்
தேடுவேன்
ஆண்
உனது பெயரை
மந்திரம் என ஓதுவேன்
ஓதுவேன்
பெண்
மின்மினிகளில்
நம் நிலவினை தேடுவேன்
தேடுவேன்
ஆண்
சந்தங்களில்
நனையுதே மௌனங்கள்
தாகமாய்
பெண்
மன்னன் முகம்
தோன்றி வரும் கண்ணிலே
தீபமாய்
ஆண்
என்றும் உன்னை
நான் பாடுவேன் கீதாஞ்சலியாய்
உயிரே உயிரே பிரியமே சகி
பெண்
நானா நானா
நானா ன ன ன ன நானா
ஆண்
நானா நானா நானா
ன ன ன ன நானா
பெண்
சுட்டும் சுடர் விழி
நாள் முழுதும் தூங்கலையே
கண்ணா
ஆண்
தங்க நிலவுக்கு
ஆரிராரோ பாட வந்தேன்
கண்ணா
குழு : ...............................
பெண்
இரு விழிகளில்
உயிர் வழியுது ஊமையாய்
ஊமையாய்
ஆண்
முள் மடியினில்
மலர் விழுந்தது சோகமாய்
சோகமாய்
பெண்
இரு விழிகளில்
உயிர் வழியுது ஊமையாய்
ஊமையாய்
ஆண்
முள் மடியினில்
மலர் விழுந்தது சோகமாய்
சோகமாய்
பெண்
விண்ணுலகம்
எரியுதே பௌர்ணமி
தாங்குமா
ஆண்
இன்று எந்தன்
சூரியன் காலையில்
தூங்குமோ
பெண்
கனவில் உன்னை
நான் சேர்ந்திட இமையே
தடையாய் விரிந்தால்
சிறகே இங்கு சிலுவையாய்
ஆண்
{ சுட்டும் சுடர் விழி
பார்வையிலே தூண்டில்
இடும் தேவி கத்தும் கடல்
அலை தாண்டி வந்தும்
தீண்டுது உன் ஆவி } (2)
ஆண்
நிலவை பொட்டு
வைத்து பவழம் பட்டம்
கட்டி அருகில் நிற்கும்
உன்னை வரவேற்பேன்
நான் வரவேற்பேன் நான்
ஆண்
{ சுட்டும் சுடர் விழி
பார்வையிலே தூண்டில்
இடும் தேவி கத்தும் கடல்
அலை தாண்டி வந்தும்
தீண்டுது உன் ஆவி } (2)
Male Part
{Suttum sudar vizhi paarviyilae
Thoondil idum devi
Kathum kadal alai thaandi vanthum
Theenduthu un aavi} (2)
Male Part
Nilavai pottu vaithu
Pavazham pattam katti
Arugil nirkum unnai
Varaverpen naan varaverpen naan
Chorus
Chithirai poove pakkam vara sinthikalama
Annanai inghae thalli veithu thandikalama
Male Part
Suttum sudar vizhi paarviyilae
Thoondil idum devi
Kathum kadal alai thaandi vanthum
Theenduthu un aavi
Male Part
Unnathu peyarai manthiram ena
Othuven othuven
Female
Minminigalil namm nilavinai
Theduven theduven
Male Part
Unnathu peyarai manthiram ena
Othuven othuven
Female
Minminigalil namm nilavinai
Theduven theduven
Male Part
Santhangalil naniyuthae
Mounangal thaagamaai
Female
Mannan mugham thondri varum
Kannilae deepamaai
Male Part
Endrum unnai naan paduven
Geethaanjaliyaai
Uyirae uyirae priyamae saki
Female Part
Nana nana nana na na na na nanaaa
Male
Nana nana nana na na na na nanaaa
Female Part
Suttum sudar vizhi naal muzhuthum
Thoongalayae kanna
Male Part
Thangha nilavuku aariraroo
Pada vanthen kannae
……………………..
Female Part
Iru vizhigalil uyir vazhiyudhu
Oomaiyaai oomaiyaai
Male
Mul madiyinil malar vizhunthathu
Soghamaai soghamaai
Female Part
Iru vizhigalil uyir vazhiyudhu
Oomaiyaai oomaiyaai
Male
Mul madiyinil malar vizhunthathu
Soghamaai soghamaai
Female Part
Vinnulagham yeriyuthae
Pournami thaanghumaa
Male
Indru enthan sooriyan
Kalaiyil thoonghumoo
Female Part
Kanavil unnai naan sernthida
Imaiyae thadaiyaaai
Virinthaal siraghae
Inghu siluvaiyaai
Male Part
{Suttum sudar vizhi paarviyilae
Thoondil idum devi
Kathum kadal alai thaandi vanthum
Theenduthu un aavi} (2)
Male Part
Nilavai pottu vaithu
Pavazham pattam katti
Arugil nirkum unnai
Varaverpen naan varaverpen naan
Male Part
{Suttum sudar vizhi paarviyilae
Thoondil idum devi
Kathum kadal alai thaandi vanthum
Theenduthu un aavi} (2)
singer
K. S. Chitra
Male
{ shooting flame awakened
The pillar in sight
The Goddess of the Sea
The wave is coming
The Spirit is Your Light (2)
Male
Moon button
Keep the degree of coral
The building stands nearby
Welcome to the
I'm welcome to
group
The picture flower
I'm thinking of coming to the page.
Push your brother here
Can you punish him?
Male
The fireworks are burning.
The pillar in sight
The Goddess of the Sea
The wave is coming
Your spirit is corrupted
Male
Your name
I'll read it as magic
I will read
Female
in electrical
I'll look for our land
I'll look for it
Male
Your name
I'll read it as magic
I will read
Female
in electrical
I'll look for our land
I'll look for it
Male
in the sands
The silence is not enough.
thirsty
Female
The King's Face
In the eye of the beholder
The fire
Male
and you
I will sing the Gitaanjhali
I'm not sure what I'm going to do.
Female
I am not
I was a man.
Male
I'm not a motherfucker.
I was not a child.
Female
The fireworks are burning.
I've been sleeping all day.
The mirror
Male
to the golden moon
I came to sing Ariarraro
The mirror
I'm not sure what I'm saying.
Female
In two wakes
The Bible says: "The road to life is a road of silence".
You are dumb
Male
In the back of the pony
The flower fell sadly
Sadly
Female
In two wakes
The Bible says: "The road to life is a road of silence".
You are dumb
Male
In the back of the pony
The flower fell sadly
Sadly
Female
The cosmos
The first is the story of the first man named Eryudhe Poornami.
The endurance
Male
Today, what
The sun is rising in the morning
sleeping
Female
In the dream you
I'm here to join
If the barrier is expanded
The prisoner is crucified here.
Male
{ shooting flame awakened
The pillar in sight
The Goddess of the Sea
The wave is coming
The Spirit is Your Light (2)
Male
Moon button
Keep the degree of coral
The building stands nearby
Welcome to the
I'm welcome to
Male
{ shooting flame awakened
The pillar in sight
The Goddess of the Sea
The wave is coming
The Spirit is Your Light (2)
Frequently Asked Questions
Who sang Suttum Sudar Vizhi?
Suttum Sudar Vizhi was sung by M.G. Sreekumar and K.S. Chithra.
Who composed the music for Suttum Sudar Vizhi?
Suttum Sudar Vizhi music was composed by Ilayaraja.
Who wrote the lyrics of Suttum Sudar Vizhi?
Suttum Sudar Vizhi lyrics were penned by Arivumathi.
Suttum Sudar Vizhi is from which movie?
Suttum Sudar Vizhi is a song from the Tamil movie Siraichalai (1996).