Thai Piranthathu Song Lyrics is the track from “Kattalai” Tamil Film – 1993, Starring Sathiyaraj and Bhanupriya. This song was sung by Mano and Chorus. The music was composed by Ilayaraja. Lyrics works penned by Vaali.
ஆண்
பழைய குப்பை எல்லாம்
போகியிலே எரிக்கணும்
புதிய வெளிச்சம்தான்
பூமியிலே பொறக்கணும்
வெளஞ்ச நெல்மணிதான்
வீடு வந்து சேரணும்
ஒழைச்ச ஒழைப்பெல்லாம்
அறுவடையில் பாக்கணும்
ஆண்
ஆஹா தை பிறந்தது
ஏர் பிடித்தவன் கை உயர்ந்தது
பொங்கலும் பொங்குதடி
ஆண்
பொங்கப் பால் நிறைந்தது
பூங்கரும்பினில் தேன் வழிந்தது
தங்கமே தங்கமடி
குழு
ஆஹா தை பிறந்தது
ஏர் பிடித்தவன் கை உயர்ந்தது
பொங்கலும் பொங்குதடி
குழு
பொங்கப் பால் நிறைந்தது
பூங்கரும்பினில் தேன் வழிந்தது
தங்கமே தங்கமடி
ஆண்
நல்ல நாள் இந்த நாள்
நன்மைகள் வந்த நாள்
நம்பினோர் வாழ்ந்திட
நம்பிக்கை தந்த நாள்
மத்தள சத்தங்களோடு
ஊர் மொத்தமும் வந்திடப் பாடு
குழு
ஆஹா தை பிறந்தது
ஏர் பிடித்தவன் கை உயர்ந்தது
பொங்கலும் பொங்குதடி
குழு
பொங்கப் பால் நிறைந்தது
பூங்கரும்பினில் தேன் வழிந்தது
தங்கமே தங்கமடி
ஆண்
தமிழா நீ வாழ்ந்தால்தான்
தமிழ் நாடு வாழும்
தவறெங்கே நடந்தாலும்
கொடி தூக்கிடு
ஆண்
எதிர் காலம் உருவாக
எதிர் நீச்சல் போடு
எது வந்து தடுத்தாலும்
பொடியாக்கிடு
ஆண்
எல்லோர்க்கும் நன்மைகளை
உண்டாகப் பார்ப்போம்
பொல்லாத தீமைகளை
இல்லாமல் சாய்ப்போம்
அடுத்த பேர்களை ஏய்த்தாலே
அவனை விட மாட்டேன் நானே
ஆண்
நல்ல புத்தி வர மண்டையிலே
குட்டு வைப்பேன்
அவன் சங்கதியை சந்தியிலே
புட்டு வைப்பேன்
ஆண்
நாம் எடுத்துப் படிக்கும் பாட்டு
ஊர் முழுக்க வெடிக்கும் வேட்டு
குழு
ஆஹா தை பிறந்தது
ஏர் பிடித்தவன் கை உயர்ந்தது
பொங்கலும் பொங்குதடி
குழு
பொங்கப் பால் நிறைந்தது
பூங்கரும்பினில் தேன் வழிந்தது
தங்கமே தங்கமடி
ஆண்
மரியாதை மானம்தான்
மனிதா நம் செல்வம்
அதை யாரும் களவாட
முடியாதடா
ஆண்
ஒழுங்காக நாம் செய்யும்
தொழில்தான் நம் தெய்வம்
ஒரு போதும் குறை இங்கே
கிடையாதடா
ஆண்
நம் கால்கள் போவது
நேரான பாதை
நியாயங்கள் தானடா
நாம் கண்ட கீதை
நினைத்த காரியம் கை கூடும்
நமக்கு கிடையாது தோல்வி
ஆண்
அட நம்முடைய வாசலுக்கு
வெற்றி வரும்
அது உன்னையும்தான்
என்னையும்தான் சுற்றி வரும்
ஆண்
நாம் எடுத்துப் படிக்கும் ராகம்
ஓர் எழுச்சி கொடுக்கும் நேரம்
ஆண்
ஆஹா தை பிறந்தது
ஏர் பிடித்தவன் கை உயர்ந்தது
பொங்கலும் பொங்குதடி
ஆண்
பொங்கப் பால் நிறைந்தது
பூங்கரும்பினில் தேன் வழிந்தது
தங்கமே தங்கமடி
ஆண்
நல்ல நாள் இந்த நாள்
நன்மைகள் வந்த நாள்
நம்பினோர் வாழ்ந்திட
நம்பிக்கை தந்த நாள்
மத்தள சத்தங்களோடு
ஊர் மொத்தமும் வந்திடப் பாடு
ஆண் மற்றும் குழு
{ஆஹா தை பிறந்தது
ஏர் பிடித்தவன் கை உயர்ந்தது
பொங்கலும் பொங்குதடி
ஆண் மற்றும் குழு
பொங்கப் பால் நிறைந்தது
பூங்கரும்பினில் தேன் வழிந்தது
தங்கமே தங்கமடி} (2)
Male Part
Pazhaiya kuppai ellaam
Bogiyilae erikkanum…
Pudhiya velicham thaan
Boomiyilae porakkanum…
Velanja nelmani thaan
Veedu vandhu seranum…
Ozhaicha ozhaippellaam
Aruvadaiyil paakkanum…
Male Part
Aahaa thai pirandhadhu
Yer pidithavan kai uyarndhadhu
Pongalum pongudhadi
Ponga paal niraindhadhu
Poongarumbinil thaen vazhindhadhu
Thangamae thangamadi
Female Chorus
Aahaa thai pirandhadhu
Yer pidithavan kai uyarndhadhu
Pongalum pongudhadi
Ponga paal niraindhadhu
Poongarumbinil thaen vazhindhadhu
Thangamae thangamadi
Male Part
Nalla naal indha naal
Nanmaigal vandha naal
Nambinor vaazhndhida
Naambikkai thandha naal
Mathala chathangalodu
Oor mothamum vandhida paadu
Female Chorus
Aahaa thai pirandhadhu
Yer pidithavan kai uyarndhadhu
Pongalum pongudhadi
Ponga paal niraindhadhu
Poongarumbinil thaen vazhindhadhu
Thangamae thangamadi
Male Part
Thamizhaa nee vandhaal thaan
Thamizh naadu vaazhum
Thavarengae nadandhaalum
Kodi thookkidu
Male Part
Edhir kaalam uruvaaga
Edhir neechal podu
Yedhu vandhu thadutthaalum
Podiyaakkidu
Male Part
Ellorkkum nanmaigalai
Undaakka paarpom
Pollaadha theemaigalai
Illaamal saaippom
Male Part
Adutha pergalai yeithaalae
Avanai vida maatten naanae
Nalla butthi vara
Mandaiyilae kuttu vaippen
Avan sangadhiyai
Sandhiyilae puttu vaippen
Naam eduthu padikkum paattu
Oor muzhukka vedikkum vaettu
Female Chorus
Aahaa thai pirandhadhu
Yer pidithavan kai uyarndhadhu
Pongalum pongudhadi
Ponga paal niraindhadhu
Poongarumbinil thaen vazhindhadhu
Thangamae thangamadi
Male Part
Mariyaadhai maanam thaan
Manidhaa nam selvam
Adhai yaarum kalavaada
Mudiyaadhadaa
Male Part
Ozhungaaga naam seiyum
Thozhil thaan nam dheivam
Oru podhum kurai ingae
Kidaiyaadhadaa
Male Part
Nam kaalgal povadhu
Neraana paadhai
Niyaayangal thaanadaa
Naam kanda geethai
Male Part
Ninaitha kaariyam kai koodum
Namakku kdiayaadhu tholvi
Ada nammudaiya vaasalukku
Vetri varum
Adhu unnaiyum thaan
Ennaiyum thaan sutri varum
Naam eduthu padikkum raagam
Or yezhuchi kodukkum neram
Male Part
Aahaa thai pirandhadhu
Yer pidithavan kai uyarndhadhu
Pongalum pongudhadi
Ponga paal niraindhadhu
Poongarumbinil thaen vazhindhadhu
Thangamae thangamadi
Male Part
Nalla naal indha naal
Nanmaigal vandha naal
Nambinor vaazhndhida
Naambikkai thandha naal
Mathala chathangalodu
Oor mothamum vandhida paadu
All
Aahaa thai pirandhadhu
Yer pidithavan kai uyarndhadhu
Pongalum pongudhadi
Ponga paal niraindhadhu
Poongarumbinil thaen vazhindhadhu
Thangamae thangamadi
All
Aahaa thai pirandhadhu
Yer pidithavan kai uyarndhadhu
Pongalum pongudhadi
Ponga paal niraindhadhu
Poongarumbinil thaen vazhindhadhu
Thangamae thangamadi
Male
All the old garbage
I'm burning in the fire.
The new light
The earth will be filled with water.
It's a white grain of wheat.
I have to get home.
The lightning is all
We must look at the harvest
Male
Ah, the birth of the
The man holding the air raised his hand
The Pongal and the Pongal
Male
The bowl of milk is full
The honey flowed in the bush
Gold is gold
group
Ah, the birth of the
The man holding the air raised his hand
The Pongal and the Pongal
group
The bowl of milk is full
The honey flowed in the bush
Gold is gold
Male
Good day this day
The Day of Benefits
The Living Place of the Believers
The day of hope
With a sound of thunder
The whole town sang
group
Ah, the birth of the
The man holding the air raised his hand
The Pongal and the Pongal
group
The bowl of milk is full
The honey flowed in the bush
Gold is gold
Male
Tamil only if you live
Tamil Nadu lives
Whatever is wrong
Raise the flag
Male
The future is in the making
Swimming against the tide
Whatever is stopping you
The Poodle
Male
The Bible says: "The whole earth will be filled with water".
Let's see what happens.
The wicked will be destroyed.
Let's not get carried away
When I hit the next person,
I won't let him go.
Male
The Bible says that "they will not be ashamed of themselves".
I'll put the stick in
He was in the midst of a meeting with his companion.
I'll put the pudding on
Male
The song we read
The town is exploding
group
Ah, the birth of the
The man holding the air raised his hand
The Pongal and the Pongal
group
The bowl of milk is full
The honey flowed in the bush
Gold is gold
Male
Respect is honor
Humanity is our wealth
No one can take it out.
It is impossible.
Male
We will do it properly
Our God is Industry
Never miss here
No, not at all.
Male
Our feet are going
The Straight Path
Justice is not
The Gita We Saw
The thought may be handed down
We have no failure.
Male
The hell we're at.
The victory will come
It's yours.
I'm the only one around.
Male
The Ram that we take and study
The time for a revival
Male
Ah, the birth of the
The man holding the air raised his hand
The Pongal and the Pongal
Male
The bowl of milk is full
The honey flowed in the bush
Gold is gold
Male
Good day this day
The Day of Benefits
The Living Place of the Believers
The day of hope
With a sound of thunder
The whole town sang
Male and group
{ Ah you were born
The man holding the air raised his hand
The Pongal and the Pongal
Male and group
The bowl of milk is full
The honey flowed in the bush
The gold is the gold} (2)
Frequently Asked Questions
Who sang Thai Piranthathu?
Thai Piranthathu was sung by Mano and Chorus.
Who composed the music for Thai Piranthathu?
Thai Piranthathu music was composed by Ilayaraja.
Who wrote the lyrics of Thai Piranthathu?
Thai Piranthathu lyrics were penned by Vaali.
Thai Piranthathu is from which movie?
Thai Piranthathu is a song from the Tamil movie Kattalai (1993).