Thai Sollum Song Lyrics
from Kana Kandaen · 2005
Thai Sollum Song Lyrics is the track from “Kana Kandaen” Tamil Film – 2005, Starring Srikanth and Gopika. This song was sung by Manikka Vinayagam. The music was composed by Vidyasagar. Lyrics works penned by Vairamuthu.
ஆண்
{ தாய் சொல்லும்
உறவை வைத்து உலகம்
சொந்தம் தாய் உள்ள
வரையில் தானே கிராமம்
சொந்தம் } (2)
ஆண்
17 வயசு
வரைக்கும் நீ வாழும்
வாழ்க்கை தானே
பாலூட்டும் காலம்
வரைக்கும் கூட வரும்
ஆண்
கடலோர உபன்
கழியும் காதோடு பேசும்
அலையும் 500 மைல்
போனாலும் தேடி வரும்
ஆண்
தாய் சொல்லும்
உறவை வைத்து உலகம்
சொந்தம் தாய் உள்ள
வரையில் தானே கிராமம்
சொந்தம்
ஆண்
கிராமம் தன்
மடியில் கட்டி வளத்தது
உன்னை கிராமத்தை
மடியில கட்டி போவது
என்ன
ஆண்
சாதி தாண்டியே
நட்பும் உறவும் மலர்ந்தது
அங்கே சமயத்தை பெண்கள்
பாத்து மயங்கியது அங்கே
ஆண்
உப்பு மேட்டிலே
ஆடி முடித்து சாய்ந்ததும்
அங்கே ஆகாயம் இருட்டு
போத்தி தூங்கியதங்கே
ஆண்
கையோடு அள்ளிய
தண்ணி விரலோடு கசிவது
போல கண்ணோடு நினைவுகள்
எல்லாம் கசிகிறதே
ஆண்
தாய் சொல்லும்
உறவை வைத்து உலகம்
சொந்தம் தாய் உள்ள
வரையில் தானே கிராமம்
சொந்தம்
ஆண்
நெல்லிக்காய்
அடியில் உள்ள தித்திப்பாக
வறுமையின் கீழ் லட்சியம்
ஒன்னு வந்தது அங்கே
ஆண்
தூக்கு வாலி
தலையில் மாட்டி
கிரீடம் என்றாய்
சொந்த செலவில்
சூரியன் வாங்க ஆசை
கொண்டாய்
ஆண்
சொந்த உறவுகள்
இலைகளை போலே
உதிர்ந்திட கண்டாய்
வந்த உறவுகள் வளர்
பிறையாக வளர்ந்திட
கண்டாய்
ஆண்
மனம் கொண்ட
கனவுகள் எல்லாம் மண்
பானை சில்லுகள் ஆக
மறு வாழ்வின் வெற்றியை
தேடி ஓடுகிறாய்
ஆண்
தாய் சொல்லும்
உறவை வைத்து உலகம்
சொந்தம் தாய் உள்ள
வரையில் தானே கிராமம்
சொந்தம்
ஆண்
17 வயசு
வரைக்கும் நீ வாழும்
வாழ்க்கை தானே
பாலூட்டும் காலம்
வரைக்கும் கூட வரும்
ஆண்
கடலோர உபன்
கழியும் காதோடு பேசும்
அலையும் 500 மைல்
போனாலும் தேடி வரும்
Male Part
{Thai sollum uravai vaithu
Ulagam sontham
Thai ulla varayil thanae
Gramam sontham} (2)
Male Part
17 vayasu varaikum
Nee vazhum vazhkai thanae
Palottum kalam varaikum
Kuda varum
Male Part
Kadalora upan galiyum
Kathodu pesum alaiyum
500 mile ponalum
Thedi varum
Male Part
Thai sollum uravai vaithu
Ulagam sontham
Thai ulla varayil thanae
Gramam sontham
Male Part
Gramam than madiyil katti
Valathathu unnai
Gramatha madiyila katti
Povathu enna
Male Part
Sathi thandiyae
Natpum uravum
Malarnthathu angae
Samayatha pengal pathu
Mayangiyathu angae
Male Part
Uppu medilae adi mudithu
Sainthathum angae
Aagayam iruttu pothi
Thungiyathangae
Male Part
Kaiyodu alliya thanni
Viralodu kasivathu pola
Kannodu ninaivugal ellam
Kasigirathae…..
Male Part
Thai sollum uravai vaithu
Ulagam sontham
Thai ulla varayil thanae
Gramam sontham
Male Part
Nellikai adiyil
Ulla thithipagaa
Varumayin keezh latchiyam
Onnu vanthathu angae
Male Part
Thuku vali thalayil matti
Greedam endrai
Sontha selavil suriyan vanga
Asai kondai
Male Part
Sontha uravugal ilaigalai polae
Uthirnthida kandai
Vantha uravugal valar pirayaga
Valarnthida kandai
Male Part
Manam konda kanavugal ellam
Man panai sillugal agaa
Maru vazhvin vetriyai
Thedi odugiraiii…
Male Part
Thai sollum uravai vaithu
Ulagam sontham
Thai ulla varayil thanae
Gramam sontham
Male Part
17 vayasu varaikum
Nee vazhum vazhkai thanae
Palottum kalam varaikum
Kuda varum
Male Part
Kadalora upan galiyum
Kathodu pesum alaiyum
500 mail ponalum
Thedi varum
Male
{ Mother says
The world is connected
owned by mother
The village itself
owned } (2)
Male
17 years old
As long as you live
Life is itself
The breastfeeding period
Even coming up
Male
Coastal Upanish
The Bible says that "they will not listen to the voice of the wicked one".
The wave is 500 miles
I'll be looking for you.
Male
Mother says
The world is connected
owned by mother
The village itself
own
Male
village his
The tree was planted in the ground.
You will be sent to the village
The Bible says that "they will not be ashamed of themselves".
What
Male
The Caste Beyond
The Bible says that "they were all with one another".
There are women who are religious
The face was fainting there.
Male
On the Salt Plate
When the music is over,
There is darkness in the sky
When I was sleeping
Male
Hand-picked
The water leaks with the finger
The Bible says that "the eyes of the wicked one keep on looking at the things that are good".
Everything is leaking
Male
Mother says
The world is connected
owned by mother
The village itself
own
Male
the candy
The bottom of the box
The goal of poverty
There was one there.
Male
The lifting waist
"I'm not going to lie to you".
The Crown
at their own expense
The desire to buy the sun
you have
Male
personal relationships
Like the leaves
You've seen the fall
The Bible says that "they will not be ashamed of themselves".
How can we help others to be more effective?
You see
Male
The mind
Dreams are all dust
To become pot chips
The success of the afterlife
You're looking for
Male
Mother says
The world is connected
owned by mother
The village itself
own
Male
17 years old
As long as you live
Life is itself
The breastfeeding period
Even coming up
Male
Coastal Upanish
The Bible says that "they will not listen to the voice of the wicked one".
The wave is 500 miles
I'll be looking for you.
Frequently Asked Questions
Who sang Thai Sollum?
Thai Sollum was sung by Manikka Vinayagam.
Who composed the music for Thai Sollum?
Thai Sollum music was composed by Vidyasagar.
Who wrote the lyrics of Thai Sollum?
Thai Sollum lyrics were penned by Vairamuthu.
Thai Sollum is from which movie?
Thai Sollum is a song from the Tamil movie Kana Kandaen (2005).