Thalli Pogathae Song Lyrics is the track from “Achcham Yenbadhu Madamaiyada” Tamil Film – 2016. This song was sung by Sid Sriram Music by : A.R Rahman. Lyrics works penned by Thamarai.
Singers : Sid Sriram Music by : A.R Rahman
Lyricist : Thamarai
ஆண்
ஏனோ வானிலை மாருதி
மணி துளி போகுதே
மார்பின் வேகம் கூடுதே
மனமோ ஏதோ சொல்ல வார்த்தை தெடுத்தேயி
ஆண்
: கண்ணெல்லாம் நீயே தான் நிற்கின்றாய்
விழியன் மேல் நான் கோபம் கொண்டேன்
இமை மூடிடு என்றேன்
நகரும் நொடிகள்
கசையடி போலெ
முதுகின் மேலே
விழுவதினாலே
வாரி வாரி கவிதை..
ஆண்
எழுதும் வலிகள்
எழுதா மொழிகள்
எனது..
கடல் போல பெரிதாக நீ நின்றாய்
சிறுவன் நான் சிறு அலை
மட்டும் தான் பார்க்கிறேன் பார்க்கிறேன்
ஆண்
எரியும் தீயில் என்னை நீ ஊற்று
நான் வந்து நீராடும் நீரூற்று..
ஒத் ஊரெல்லாம் கண் மூடி தூங்கும் ஓசைகள் இல்லாத இரவே ஊஹ்ஹ்
நான் மட்டும் தூங்காமல் ஏங்கி உன் போல காய்கின்றேன் நிலவி
ஆண்
கலாபம் போலாடும் கனவில் வாழ்கின்றேன்
கை நீட்டி உன்னை தீண்டவே பார்த்தேன்
ஏன் அதில் தோற்றேன்
என் முதல் முத்தம் தர தாமதம் ஆகுது..
தாமரை வெகுது..
ஆண்
{தள்ளி போகாதே
இணையும் தள்ளி போக சொல்லாதே
இருவர் இதழும் மலர் எனும் முல்தானி} (௨)
ஆண்
தேகம் தடை இல்லை
என நானும் ஒரு வார்த்தை சொல்கின்றேன்
அனால் அது பொய் தான் என நீயும் அறிவாய் என்கிறேன்
அருகினில் வா..
ஆண்
கனவிலே தெரிந்ததை
விழித்ததும் ஒளிந்தாய்
கனவினில் தினம் தினம்
மழை துளியாய் பொழிந்தாய்
ஆண்
{தள்ளி போகாதே…இணையும் தள்ளி போக சொல்லாதே
இருவர் இதழும் மலர் எனும் முல்தானி} (௩)
ஆண்
கண்களில் ஏக்கம்
காதலின் மயக்கம்
ஆனால் பார்த்த நிமிடம்
ஒரு விதமான தயக்கம்
ஆண்
நொடி நொடியை நேரம் குறைய
என் காதல் ஆயுள் கரைய
ஏனோ ஏனோ மார்பில் வேகம் கூட
விதியின் சாதி விளையாடுதே
எண்ணெய் விட்டு பிரியாதேய அன்பே
எண்ணெய் விட்டு பிரியாதேய அன்பே
ஏனோ ஏனோ..
ஏனோ ஏனோ..
ஏனோ ஏனோ..
அன்பேய்
Male Part
Yeno vaanilai maaruthe
Mani thuli poguthe
Maarbin vegam kooduthey
Manamo yetho solla vaarthai thedutheee
Male Part
: Kannellam neeye thaan nirkindraai
Vizhiyin mel naan kobam konden
Imai moodidu endren
Nagarum nodigal
Kasaiyadi pole
Mudhugin mele
Vizhuvathinaale
Vari vari kavithai..
Male Part
Ezhuthum valigal
Ezhuthaa mozhigal
Enadhu..
Kadal pola perithaaga nee nindrai
Siruvan naan siru alai
Mattum thaan paarkiren paarkiren
Male Part
Yeriyum theeyil ennai nee ootru
Naan vanthu neeraadum neerootru..
Oh oorellam kan moodi thoongum oosaigal illadha irave oohh
Naan mattum thoongaamal yengi un pola kaaigindren nilaveee
Male Part
Kalaabam polaadum kanavil vaazhgindrene
Kai neeti unnai theendave paarthen
Yen athil thotren
En mudhal mutham thara thaamatham aaguthu..
Thamarai veguthu..
Male Part
{Thalli pogaadhe
Enaiyum thalli poga solladhe
Iruvar idhazhum malar enum multhaane} (2)
Male Part
Dhegam thadai illai
Ena naanum oru vaarthai solgindren
Aanal athu poi thaan ena neeyum arivaai engindren
Aruginil vaa..
Male Part
Kanavile therinthaai
Vilithathum olinthaai
Kanavinil dhinam dhinam
Mazhai thuliyaai pozhinthaai
Male Part
{Thalli pogaadhe…Enaiyum thalli poga solladhe
Iruvar idhazhum malar enum multhaane} (3)
Male Part
Kangalil yekkam
Kaadhalin mayakkam
Aanaal paartha nimidam
Oru vidhamaana thayakkam
Male Part
Nodi nodiyai neram kuraiya
En kaadhal aayul karaiya
Yeno yeno maarbil vegam kooda
Vidhiyin sadhi vilaiyaaduthey
Enai vittu piriyaadhey anbe
Enai vittu piriyaadhey anbe
Yeno yeno..
Yeno yeno..
Yeno yeno..
Anbey
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Frequently Asked Questions
Who sang Thalli Pogathae?
Thalli Pogathae was sung by Sid Sriram Music by : A.R Rahman.
Who wrote the lyrics of Thalli Pogathae?
Thalli Pogathae lyrics were penned by Thamarai.
Thalli Pogathae is from which movie?
Thalli Pogathae is a song from the Tamil movie Achcham Yenbadhu Madamaiyada (2016).