Thanimai En Thunai Song Lyrics
from Antharangam Oomaiyanathu · 1980
Music Director
Lyricist
Singers
Starring
Sarath BabuRajini SharmaRoopa Devi
Thanimai En Thunai Song Lyrics is the track from “Antharangam Oomaiyanathu” Tamil Film – 1980, Starring Sarath Babu, Rajini Sharma and Roopa Devi. This song was sung by T. M. Soundarajan. The music was composed by K. J. Joy. Lyrics works penned by Gangai Amaran.
ஆண்
தனிமை என் துணை
அதை தந்தான் இறைவனே
தனிமை என் துணை
அதை தந்தான் இறைவனே
ஆண்
வசந்தக் காலம் மலர்ந்த போதும்
நான் கண்டதில்லையே.....
தனிமை என் துணை
என்றும் தனிமை என் துணை......
ஆண்
தனிமை என் துணை
அதை தந்தான் இறைவனே
ஆண்
வசந்தக் காலம் மலர்ந்த போதும்
நான் கண்டதில்லையே.....
தனிமை என் துணை
என்றும் தனிமை என் துணை......
ஆண்
விளை நிலம் ஒன்று வேலிக்குள் இன்று
பலனின்றி போகும் நிலை இனியேன்
உறவெனும் கூண்டில் தனிமையில் வாடும்
பறவையின் உள்ளம் தவிக்கையிலே
ஆண் : கண் மூடி தூங்கும் என் போல யாரும்
இங்கில்லை பூமியெங்கும்
தனிமை என் துணை
என்றும் தனிமை என் துணை.......
ஆண்
தனிமை என் துணை
அதை தந்தான் இறைவனே
ஆண்
வசந்தக் காலம் மலர்ந்த போதும்
நான் கண்டதில்லையே.....
தனிமை என் துணை
என்றும் தனிமை என் துணை......
ஆண்
கடலுக்குள் ஓடும் நதிகளின் ஓட்டம்
கரையினில் பார்த்தால் தெரிந்திடுமா
இதயத்தில் ஆடும் ஏக்கத்தின் வாட்டம்
எழுத்தினில் கூற முடிந்திடுமா
ஆண்
எந்நாளும் பெண்மை என்கின்ற தெய்வம்
கொள்ளாத துன்பம் இல்லை
தனிமை என் துணை என்றும்
தனிமை என் துணை.......
ஆண்
தனிமை என் துணை
அதை தந்தான் இறைவனே
ஆண்
வசந்தக் காலம் மலர்ந்த போதும்
நான் கண்டதில்லையே.....
தனிமை என் துணை
என்றும் தனிமை என் துணை......
Male Part
Thanimai en thunai
Adhai thanthaan iraivanae
Thanimai en thunai
Adhai thanthaan iraivanae
Male Part
Vasantha kaalam malarnatha pothu
Naan kandathillaiyae
Thanimai en thunai
Endrum thanimai en thunai
Male Part
Thanimai en thunai
Adhai thanthaan iraivanae
Male Part
Vasantha kaalam malarantha pothum
Naan kandathillaiyae
Thanimai en thunai
Endrum thanimai en thunai
Male Part
Vilai nilam ondru velikkul indru
Palanindri pogum nilai iniyaen
Uravenum koondil thanimaiyil vaadum
Paravaiyin ullam thavikkaiyilae
Male Part
Kann moodi thoongum en pola yaarum
Ingillai bhoomiyenum
Thanimai en thunai
Endrum thanimai en thunai
Male Part
Thanimai en thunai
Adhai thanthaan iraivanae
Male Part
Vasantha kaalam malarnatha pothu
Naan kandathillaiyae
Thanimai en thunai
Endrum thanimai en thunai
Male Part
Kadalukkula odum nadhigalin oottam
Karaiyinil paarththaal therinthidumaa
Idhayaththil aadum yaekkaththin vaattam
Ezhuththinil koora mudinthidumaa
Male Part
Ennaalum penmai engindra dheivam
Kollaatha thunbam illai
Thanimai en thunai
Endrum thanimai en thunai
Male Part
Thanimai en thunai
Adhai thanthaan iraivanae
Male Part
Vasantha kaalam malarnatha pothu
Naan kandathillaiyae
Thanimai en thunai
Endrum thanimai en thunai
Male
Solitude is my companion
He gave it to me.
Solitude is my companion
He gave it to me.
Male
When the spring blossoms
I didn't see...
Solitude is my companion
I'm always lonely with my partner...
Male
Solitude is my companion
He gave it to me.
Male
When the spring blossoms
I didn't see...
Solitude is my companion
I'm always lonely with my partner...
Male
The cropland is in a fence today
The Bible says that "they will not be disappointed".
The family and the cage are lonely
The bird's heart is in the nest
Man: No one like me sleeps with their eyes closed.
England and everywhere on earth
Solitude is my companion
I'm always lonely and my partner...
Male
Solitude is my companion
He gave it to me.
Male
When the spring blossoms
I didn't see...
Solitude is my companion
I'm always lonely with my partner...
Male
The flow of rivers into the sea
If you look at the shore, you'll know.
The heart is filled with longing
Can you please write down?
Male
The goddess of eternal womanhood
There is no such thing as painless suffering
I have always been lonely.
Solitude is my companion.
Male
Solitude is my companion
He gave it to me.
Male
When the spring blossoms
I didn't see...
Solitude is my companion
I'm always lonely with my partner...
Frequently Asked Questions
Who sang Thanimai En Thunai?
Thanimai En Thunai was sung by T. M. Soundarajan.
Who composed the music for Thanimai En Thunai?
Thanimai En Thunai music was composed by K. J. Joy.
Who wrote the lyrics of Thanimai En Thunai?
Thanimai En Thunai lyrics were penned by Gangai Amaran.
Thanimai En Thunai is from which movie?
Thanimai En Thunai is a song from the Tamil movie Antharangam Oomaiyanathu (1980).