Thediye Thediye Song Lyrics
from Va Quarter Cutting · 2010
Music Director
Lyricist
Singers
Starring
ShivaS. P. CharanLekha WashingtonOthers
Thediye Thediye Song Lyrics is the track from “Va Quarter Cutting” Tamil Film – 2010, Starring Shiva, S. P. Charan, Lekha Washington and Others. This song was sung by Andrea Jeremiah. The music was composed by G. V. Prakash Kumar. Lyrics works penned by Kumararaja.
பாடகி
ஆண்ட்ரியா ஜெரெமையா
பாடல் ஆசிரியர்
குமாரராஜா
முனங்கல் : ..................
பெண்
தேடியே தேடியே கண்கள் ஓய்கின்றதே
அம்புலி போல நம் வெட்கை தேய்கின்றதே
அல்ஜீப்ரா அல்கோரிதம் போலவே இருந்த என் வானில்
மின்னல் மின்னும் நேரத்தை
பெண்
தேடியே தேடியே கண்கள் ஓய்கின்றதே
அம்புலி போல நம் வெட்கை தேய்கின்றதே
அல்ஜீப்ரா அல்கோரிதம் போலவே இருந்த என் வானில்
மின்னல் மின்னும் நேரத்தை
பெண்
எங்கோ என் லைஃபும் ஓடும்
சீஷாவில் ஆடும் பிள்ளை போலே
மேல் வந்தும் கீழே போகும்
வந்தும் வராமல் போகும்
ஈரெல்லாம் தும்மல் போலே தேடும்
என் லக்கும் ஏமாற்றியே போகும்

தேடினேன் தேடினேன் கண்ணில் தெரிகின்றதே
அம்புலி போல நம்பிக்கை வளர்க்கின்றதே
பாட்டியின் கம்மல் போலவே அகண்ட என் வானில்
விண்மீன்கள் கண் கொட்டும்
பெண்
தேடினேன் தேடினேன் கண்ணில் தெரிகின்றதே
அம்புலி போல நம்பிக்கை வளர்க்கின்றதே
பாட்டியின் கம்மல் போலவே அகண்ட என் வானில்
விண்மீன்கள் கண் கொட்டும்
பெண்
எங்கும் சந்தோஷம் பொங்கும்
ஊஞ்சலில் பிள்ளை போல் ஆடிடும்
பின் வந்து முன்னே போகும்
கண்ணால் கண்டாலே போதும்
கொட்டாவி போலே ஒட்டி கொள்ளும்
என் ஆனந்தம் தொற்றி கொள்ளும்

Humming : . ……………..
Female Part
Thediye thediye kangal ooigindradhae
Ambuli pola nam vetkkai theigindradhae
Algebra algoirtham polave iruntha en vaanil
Minnal minnum nerathai
Female Part
Thediye thediye kangal ooigindradhae
Ambuli pola nam vetkkai theigindradhae
Algebra algoirtham polave iruntha en vaanil
Minnal minnum nerathai
Female Part
Engo en life-um odum
See-saw vil aadum
Pillai polae
Mel vandhum keezhae pogum
Vandhum varamal pogum
Eerellam thummal pol izhuthidum
En luck-um yemaatriye pogum

Humming : …………………..
Female Part
Thedinen thedinen kannil therigindradhae
Ambuli pola nambikkai valargindradhae
Pattiyin kammalai polave aganda en vaanil
Vinmeengal kan kottum
Female Part
Thedinen thedinen kannil therigindradhae
Ambuli pola nambikkai valargindradhae
Pattiyin kammalai polave aganda en vaanil
Vinmeengal kan kottum
Female Part
Engum santhosham pongum
Oonjalil pillai pol aadidum
Pin vandhu munne pogum
Kannal kandalae podhum
Kottavi polae otti kollum
En anandham thottri kollum

singer
The first was the death of a young man named Andrea Geremia.
Songwriter
Kumaraja
I'm not sure what happened.
Female
The eyes are searching for and searching for.
The Bible says that "they will not be ashamed of themselves".
And in my sky, it was like an algebraic algorithm.
The time of lightning and lightning

Somewhere my life is running.
The Bible says that "the sheep of the house of Jehovah will be like the lamb in the field".
Up and down
The Bible says that "they will come and will not come".
The rainbow is looking like a bush
My luck will be disappointed.

I've been looking for you.
The Bible says that "they will not be ashamed of themselves".
I was in my heaven, like a grandmother's camel.
The stars are eye-catching
Female
I've been looking for you.
The Bible says that "they will not be ashamed of themselves".
I was in my heaven, like a grandmother's camel.
The stars are eye-catching
Female
The Bible says that "all things are pleasant and pleasant".
The young man's mother was a very intelligent woman.
Then it comes and goes.
Just look at it with your own eyes.
The cattle are sticking like cattle.
My joy is infected

Frequently Asked Questions
Who sang Thediye Thediye?
Thediye Thediye was sung by Andrea Jeremiah.
Who composed the music for Thediye Thediye?
Thediye Thediye music was composed by G. V. Prakash Kumar.
Who wrote the lyrics of Thediye Thediye?
Thediye Thediye lyrics were penned by Kumararaja.
Thediye Thediye is from which movie?
Thediye Thediye is a song from the Tamil movie Va Quarter Cutting (2010).