Thithikkirathe Kangal Song Lyrics
from Veeramae Vaagai Soodum · 2022
Music Director
Lyricist
Singers
Starring
VishalDimple HayathiYogi BabuOthersSinger : Yuvan Shankar Raja
Thithikkirathe Kangal Song Lyrics is the track from “Veeramae Vaagai Soodum” Tamil Film – 2022, Starring Vishal, Dimple Hayathi, Yogi Babu, Others and Singer : Yuvan Shankar Raja. This song was sung by Yuvan Shankar Raja. The music was composed by Yuvan Shankar Raja. Lyrics works penned by Vivek.
ஆண்
தித்திக்கிறதே கண்கள் எத் எத்தனையோ பெண்கள்
அதில் உன்னை மட்டும் கண்டால் உயிர் போராடும்
உன்னை தொடரும் சொற்கள் பத்திக்கிறதே பற்கள்
இது தான் உன் தாக்கம் என்றால் மனம் என்னாகும்
ஆண்
ஒரு நாள் நான் கை பிடிப்பேன்
என்று யோசித்த காலம் அதுவே
உன் மேல் நான் கொண்ட காதலுக்கே
காலம் மாலைகள் சூட்டியதிங்கே
ஆண்
உன் விரல் கோர்த்து வந்திடும் தூரம்
நிலை அறியாமல் நான் நடப்பேன்
உன் முகம் பார்த்து என் விழி மூடி
பல யுகம் கூட நான் கடப்பேன்
ஆண்
காலையில் போர்வைக்குள் உந்தன் சின்ன முகம் கண்டு
நான் என்னையே கிள்ளி தினம் வியப்பேனே
என் பக்கத்தில் நீ இருக்க
எவன் எவன் வாழ ஒரு முத்தத்தால்
நன்றி சொல்லி நானும் சிரிப்பேனே
ஆண்
மறைந்தே நான் கதை பேசும் மரத்தின் அருகில்
நெடு குரல் கேட்கும்
அலை வாங்கி அலைக்காமல்
இனிமே கரைகள் நம் தடம் ஏற்கும்
ஆண்
உன் ஒற்றை சித்திரம் மச்சம் இரவாகும் வெண்ணிலா
கரும்பாகி கொத்துற கண்ணில் வரும் கோப்பை மின்னலா
ஆண்
உன் விரல் கோர்த்து வந்திடும் தூரம்
நிலை அறியாமல் நான் நடப்பேன்
உன் முகம் பார்த்து என் விழி மூடி
பல யுகம் கூட நான் கடப்பேன்
ஆண்
தித்திக்கிறதே கண்கள் எத் எத்தனையோ பெண்கள்
அதில் உன்னை மட்டும் கண்டால் உயிர் போராடும்
உன்னை தொடரும் சொற்கள் பத்திக்கிறதே பற்கள்
இது தான் உன் தாக்கம் என்றால் மனம் என்னாகும்
Male Part
Thithikkirathae kangal yethethanaiyo pengal
Adhil unnai mattum kandal uyir poraadum
Unnai thodarum sorkal pathikiradhae parkal
Idhu thaan un thaakkam endraal manam ennaagum
Male Part
Oru naal naan kai pidippen
Endru yositha kaalam adhuvae
Un mel naan konda kaadhalukae
Kaalam maalaigal soottiyadhingae
Male Part
Un viral koorthu oru nedun dhooram
Nilai ariyamal naan nadappen
Un mugam paarthu en vizhi moodi
Pala yugam kuda naan kadappen
Male Part
Kaalaiyil poorvaikul undhan
Chinna mugam kandu
Naan ennaiyae killi dhinam viyapenae
En pakkathil nee irukka
Ivan ivan vaazhvu oru
Muththathaal nandri solli naanum siripenae
Male Part
Maraindhae naan kadhai pesum
Marathin arugil nedu kural ketkum
Alai vaangi alaikaamal
Inimel karaigal nam thadam yerkum
Male Part
Un otrai chithiram macham
Iravaagum vennila
Kurumbaagi koththira kannil
Varum kooppai minnalai
Male Part
Un viral koorthu oru nedun dhooram
Nilai ariyaamal naan nadappen
Un mugam paarthu en vizhi moodi
Pala yugam kuda naan kadappen
Male Part
Thithikkirathae kangal yethethanaiyo pengal
Adhil unnai mattum kandal uyir poraadum
Unnai thodarum sorkal pathikiradhae parkal
Idhu thaan un thaakkam endraal manam ennaagum
Male
How many women have eyes that flash
If you're the only one in it, life will fight.
The teeth are the words that follow you
This is your influence.
Male
One day I'll hold your hand
That was the time I thought about it.
I love you so much
When the time of evening has passed
Male
The distance your finger is claiming
I'll walk without knowing the situation
I look at your face and I close my eyes
I will pass through many ages.
Male
In the morning, he saw a small face in the blanket.
I'm surprised by the day of the kitty.
You're on my side
Whoever lives with a kiss
I'm just going to smile and thank you.
Male
I'm hiding in the trees I'm telling stories from.
The Bible says: "The voice of the righteous will be heard".
The Bible does not say that the earth is a sea of water.
The shores will follow our footsteps.
Male
Your only image is the night vanilla
The glass in the eye of the beholder is black and lightning.
Male
The distance your finger is claiming
I'll walk without knowing the situation
I look at your face and I close my eyes
I will pass through many ages.
Male
How many women have eyes that flash
If you're the only one in it, life will fight.
The teeth are the words that follow you
This is your influence.
Frequently Asked Questions
Who sang Thithikkirathe Kangal?
Thithikkirathe Kangal was sung by Yuvan Shankar Raja.
Who composed the music for Thithikkirathe Kangal?
Thithikkirathe Kangal music was composed by Yuvan Shankar Raja.
Who wrote the lyrics of Thithikkirathe Kangal?
Thithikkirathe Kangal lyrics were penned by Vivek.
Thithikkirathe Kangal is from which movie?
Thithikkirathe Kangal is a song from the Tamil movie Veeramae Vaagai Soodum (2022).