Ulagam Muzhuthum Song Lyrics
from Nooravathu Naal · 1984
Music Director
Lyricist
Singers
Starring
MohanNaliniVijayakanth
Ulagam Muzhuthum Song Lyrics is the track from “Nooravathu Naal” Tamil Film – 1984, Starring Mohan, Nalini and Vijayakanth. This song was sung by Vani Jayaram and K. J. Yesudas. The music was composed by Ilayaraja. Lyrics works penned by Vairamuthu.
மற்றும் வாணி ஜெயராம்
ஆண்
உலகம் முழுதும் பழைய ராத்திரி
உனக்கும் எனக்கும் புதிய ராத்திரி
பெண்
உலகம் முழுதும் பழைய ராத்திரி
உனக்கும் எனக்கும் புதிய ராத்திரி
ஆண்
தழுவும் தோள்களில் நழுவும் பூங்கொடி
பெண்
ல ல ல ல ல லலலலா
ஆண்
உலகம் முழுதும் பழைய ராத்திரி
உனக்கும் எனக்கும் புதிய ராத்திரி
பெண்
எப்போதும் இல்லாமல்
இருதயம் மேளம் கொட்ட
ஆண்
நான்
பெண்
தொட தொட மனசுக்குள்
ஆண்
தீம்
பெண்
தரி கிட
ஆண்
பொன்மேனி எங்கெங்கும்
வெட்கம் வந்து சேலை கட்ட
பெண்
நான்
ஆண்
மலர்ந்திட ரகசிய
பெண்
தீ
ஆண் : வளர்ந்திட
பெண்
முத்தம் கொடுத்து முத்து குளிக்க
வித்தையும் கத்து குடுக்க
நான் உன்னை பார்க்க
நீ என்னை பார்க்க
ஆண்
கட்டி பிடிக்கும் காதல் சுகத்தில்
கட்டில்களும் பூ பூக்க
பெண்
உலகம் முழுதும் பழைய ராத்திரி
உனக்கும் எனக்கும் புதிய ராத்திரி
ஆண்
கட்டிக் கொண்ட தாமரைகள்
காலையிலே கண் விழிக்க
பெண்
தேன்
ஆண்
வடிந்தது அடடடா
பெண்
ஏன்
ஆண்
விடிந்தது
பெண்
சங்கீத முத்தங்களை
மெல்ல மெல்ல நான் நினைக்க
ஆண்
நீ
பெண்
சிவந்ததும் வானம் கூட
ஆண்
ஏன்
பெண்
சிவந்தது
ஆண்
சொர்க்கம் கண்ணிலே தட்டுபட்டது
தொட்டவுடன் கட்டு பட்டது
பூங்காற்றாய் வீசு
ஓர் வார்த்தை பேசு
பெண்
பெண்ணின் மனசு பேச நினைத்தால்
மாதம் ஒன்று போதாது
ஆண்
உலகம் முழுதும்
பெண்
லாலா லாலா
ஆண்
பழைய ராத்திரி
பெண்
லாலா லாலா
பெண்
உனக்கும் எனக்கும்
புதிய ராத்திரி
ஆண்
தழுவும் தோள்களில் நழுவும் பூங்கொடி
பெண்
ல ல ல ல ல லலலலா
ஆண்
உலகம் முழுதும்
பெண்
லாலா லாலா
ஆண்
பழைய ராத்திரி
பெண்
லாலா லாலா
பெண்
உனக்கும் எனக்கும்
ஆண்
லாலா லாலா
பெண்
புதிய ராத்திரி
ஆண்
லாலா லாலா
Male Part
Ulagam muluthum
Pazhaiya raththiri
Unakkum enakkum
Pudhiya raththiri
Female Part
Ulagam muluthum
Pazhaiya raththiri
Unakkum enakkum
Pudhiya raththiri
Male Part
Thazhuvum thozhgalil
Naluvum poongodi
Female
Lalalalalala lala lala lalaa..
Laa laa laa laa ….
Male Part
Ulagam muluthum
Pazhaiya raththiri
Unakkum enakkum
Pudhiya raththiri
Female Part
Eppodhum illamal
Irudhaiyam melam kotta
Male
Naan
Female
Thoda thoda manasukkul
Male
Theem
Female
Tharikita
Male Part
Ponmeni engengum
Vetkam vandhu selai katta
Female
Naan
Male
Malarnthida ragasiya
Female
Thee
Male
Valarnthida
Female Part
Mutham koduthu
Muthu kulikka
Viththaiyum kaththu kudukka
Naan unnai paarkka
Nee ennai paarkka
Male Part
Kattipidikkum kaadhal sugathil
Kattilgalum poo pooka
Female Part
Ulagam muluthum
Pazhaiya raththiri
Unakkum enakkum
Pudhiya raththiri
Male Part
Katti konda thamaraigal
Kaalaiyilae kann vizhikka
Female
Thaen
Male
Vadindhadhu adadada
Female
Yen
Male
Vidindhadhu
Female Part
Sangeetha muthangalai
Mella mella naan nenaikka
Male
Nee
Female
Sivandhadhum vaanam kooda
Male
Yen
Female
Sivandhadhu
Male Part
Sorgam kannilae thattupattadhu
Thottavudan kattu pattadhu
Poongaatraai veesu
Orr vaarthai pesu
Female Part
Pennin manasu pesa ninaithaal
Maadham ondru pothathu
Male Part
Ulagam muluthum
Female
Lala lala
Male
Pazhaiya raththiri..
Female
Lala lala
Female
Unakkum enakkum..
Pudhiya raththiri..
Male Part
Thazhuvum thozhgalil
Naluvum poongodi
Female
Lalalalalala lala lala lalaa..
Laa laa laa laa ….
Male Part
Ulagam muluthum
Female
Lala lala
Male
Pazhaiya raththiri
Female
Lala lala
Female Part
Unakkum enakkum..
Male
Lala lala
Female
Pudhiya raththiri..
Male
Lala lala
and Vani Jairam
Male
The whole world is old night
A new night for you and me
Female
The whole world is old night
A new night for you and me
Male
The clutching insect on the shoulders
Female
The Bible says: "The Lord is the God of the whole earth".
Male
The whole world is old night
A new night for you and me
Female
Never without
The heart is in a state of shock
Male
I was
Female
"Touch the mind"
Male
theme
Female
the late
Male
The Golden Man is everywhere
Shame and build a shed
Female
I was
Male
The Secret to Flowering
Female
fire
Male: Growing up
Female
Kiss and take a pearl shower
To squeeze the seed
I see you
You look at me
Male
In the comfort of a loving bond
Buildings and flower blooms
Female
The whole world is old night
A new night for you and me
Male
The brass that is tied up
The first thing that I did was to wake up in the morning.
Female
honey
Male
The water was pouring.
Female
Why
Male
It's gone
Female
The psalmist kisses
Slowly slowly I think
Male
You
Female
Even the sky is red
Male
Why
Female
Red
Male
The Bible says that "the eyes of the wicked will be opened".
The Bible says that "they were not ashamed of themselves".
The park is a bustling
Say a word
Female
If a woman's mind is trying to talk
A month is not enough
Male
The whole world
Female
Lalla Lalla
Male
The Old Night
Female
Lalla Lalla
Female
You and me
The New Night
Male
The clutching insect on the shoulders
Female
The Bible says: "The Lord is the God of the whole earth".
Male
The whole world
Female
Lalla Lalla
Male
The Old Night
Female
Lalla Lalla
Female
You and me
Male
Lalla Lalla
Female
The New Night
Male
Lalla Lalla
Frequently Asked Questions
Who sang Ulagam Muzhuthum?
Ulagam Muzhuthum was sung by Vani Jayaram and K. J. Yesudas.
Who composed the music for Ulagam Muzhuthum?
Ulagam Muzhuthum music was composed by Ilayaraja.
Who wrote the lyrics of Ulagam Muzhuthum?
Ulagam Muzhuthum lyrics were penned by Vairamuthu.
Ulagam Muzhuthum is from which movie?
Ulagam Muzhuthum is a song from the Tamil movie Nooravathu Naal (1984).