Ulagil Irandu Kiligal Song Lyrics
from Kulama Gunama · 1971
Music Director
Lyricist
Singers
Starring
Sivaji GanesanPadminiVani SriJai Shankar
Ulagil Irandu Kiligal Song Lyrics is the track from “Kulama Gunama” Tamil Film – 1971, Starring Sivaji Ganesan, Padmini, Vani Sri and Jai Shankar. This song was sung by S. P. Balasubrahmanyam and S. Janaki. The music was composed by K. V. Mahadevan. Lyrics works penned by Kannadasan.
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki
Music Director : K. V. Mahadevan
Lyricist : Kannadasan
ஆண்
உலகில் இரண்டு கிளிகள்
அவை உரிமை பேசும் விழிகள்
பெண்
இன்ப வலையில் விழுந்த மீன்கள்
தினம் மகிழ்ந்து துள்ளும் மான்கள்
ஆண்
உலகில் இரண்டு கிளிகள்
அவை உரிமை பேசும் விழிகள்
பெண்
இன்ப வலையில் விழுந்த மீன்கள்
தினம் மகிழ்ந்து துள்ளும் மான்கள்
ஆண்
உலகில் இரண்டு கிளிகள்
அவை உரிமை பேசும் விழிகள்
பெண்
இன்ப வலையில் விழுந்த மீன்கள்
தினம் மகிழ்ந்து துள்ளும் மான்கள்
ஆண்
உலகில் இரண்டு கிளிகள்
அவை உரிமை பேசும் விழிகள்
ஆண்
இயற்கை பெண்ணின் நிலைமை
அவள் இதழில் ஊரும் பசுமை
இயற்கை பெண்ணின் நிலைமை
அவள் இதழில் ஊரும் பசுமை
பெண்
விளக்கம் கூற தனிமை
இடம் வேறு கண்டால் இனிமை
விளக்கம் கூற தனிமை
இடம் வேறு கண்டால் இனிமை
ஆண்
கோடை கானல் தோட்டம்
இன்று கொஞ்சும் பறவை கூட்டம்
கோடை கானல் தோட்டம்
இன்று கொஞ்சும் பறவை கூட்டம்
பெண்
ஆடி கலக்கும் ஆட்டம்
அதில் ஆணும் பெண்ணும் நாட்டம்
ஆடி கலக்கும் ஆட்டம்
அதில் ஆணும் பெண்ணும் நாட்டம்
அதில் ஆணும் பெண்ணும் நாட்டம்
ஆண்
உலகில் இரண்டு கிளிகள்
அவை உரிமை பேசும் விழிகள்
ஆண்
கன்னம் என்னும் ஒன்று
அது கனிந்ததென்ன இன்று
கன்னம் என்னும் ஒன்று
அது கனிந்ததென்ன இன்று
பெண்
மன்னன் மார்பில் நின்று
அது மலர்ந்து போனது இன்று
மன்னன் மார்பில் நின்று
அது மலர்ந்து போனது இன்று
ஆண்
பள்ளியறையில் பதுமை
அவள் பனிவில் தெய்வ புதுமை
பள்ளியறையில் பதுமை
அவள் பனிவில் தெய்வ புதுமை
பெண்
இல்லம் காக்கும் மகிமை
அதில் என்றும் இல்லை முதுமை
இல்லம் காக்கும் மகிமை
அதில் என்றும் இல்லை முதுமை
அதில் என்றும் இல்லை முதுமை
ஆண்
உலகில் இரண்டு கிளிகள்
பெண்
அவை உரிமை பேசும் விழிகள்
பெண்
இன்ப வலையில் விழுந்த மீன்கள்
தினம் மகிழ்ந்து துள்ளும் மான்கள்
ஆண்
உலகில் இரண்டு கிளிகள்
அவை உரிமை பேசும் விழிகள்
Male Part
Ulagil irandu kiligal
Avai urimai pesum vizhigal
Female Part
Inba valaiyil vizhundha meengal
Dhinam maghizhndhu thullum maangal
Male Part
Ulagil irandu kiligal
Avai urimai pesum vizhigal
Female Part
Inba valaiyil vizhundha meengal
Dhinam maghizhndhu thullum maangal
Male Part
Ulagil irandu kiligal
Avai urimai pesum vizhigal
Female Part
Inba valaiyil vizhundha meengal
Dhinam maghizhndhu thullum maangal
Male Part
Ulagil irandu kiligal
Avai urimai pesum vizhigal
Male Part
Iyarkai pennin ilamai
Aval idhazhi oorum pasumai
Iyarkai pennin ilamai
Aval idhazhi oorum pasumai
Female Part
Vilakkam koora thanimai
Idam vaeru kandaal inimai
Vilakkam koora thanimai
Idam vaeru kandaal inimai
Male Part
Kodai kaanal thottam
Ingu konjum paravai koottam
Kodai kaanal thottam
Ingu konjum paravai koottam
Female Part
Aadi kalakkum aattam
Adhil aanum pennum naattam
Aadi kalakkum aattam
Adhil aanum pennum naattam
Adhil aanum pennum naattam
Male Part
Ulagil irandu kiligal
Avai urimai pesum vizhigal
Male Part
Kannam ennum ondru
Adhu kanindhadhenna indru
Kannam ennum ondru
Adhu kanindhadhenna indru
Female Part
Mannan maarbil nindru
Adhu malarndhu ponadhindru
Mannan maarbil nindru
Adhu malarndhu ponadhindru
Male Part
Palli araiyil padhumai
Aval panivil dheiva pudhumai
Palli araiyil padhumai
Aval panivil dheiva pudhumai
Female Part
Illam kaakkum magimai
Adhil endrum illai mudhumai
Illam kaakkum magimai
Adhil endrum illai mudhumai
Adhil endrum illai mudhumai
Male Part
Ulagil irandu kiligal
Female : Avai urimai pesum vizhigal
Female Part
Inba valaiyil vizhundha meengal
Dhinam maghizhndhu thullum maangal
Male Part
Ulagil irandu kiligal
Avai urimai pesum vizhigal
Male
Two Cliffs in the World
They are right-talking awakenings.
Female
The fish caught in the net of pleasure
The day is filled with joyful men
Male
Two Cliffs in the World
They are right-talking awakenings.
Female
The fish caught in the net of pleasure
The day is filled with joyful men
Male
Two Cliffs in the World
They are right-talking awakenings.
Female
The fish caught in the net of pleasure
The day is filled with joyful men
Male
Two Cliffs in the World
They are right-talking awakenings.
Male
The condition of the natural woman
She's floating green in the paper
The condition of the natural woman
She's floating green in the paper
Female
The loneliness to explain
If you find a place else, it's sweet.
The loneliness to explain
If you find a place else, it's sweet.
Male
Summer Canal Garden
Today's gathering of birds
Summer Canal Garden
Today's gathering of birds
Female
The game is a mixed game
In it, a man and a woman seek
The game is a mixed game
In it, a man and a woman seek
In it, a man and a woman seek
Male
Two Cliffs in the World
They are right-talking awakenings.
Male
The one called the hammer
What has come to fruition today?
The one called the hammer
What has come to fruition today?
Female
The king stood on his chest
It bloomed today.
The king stood on his chest
It bloomed today.
Male
The school is a school for the poor.
She's the divine innovation in the snow
The school is a school for the poor.
She's the divine innovation in the snow
Female
The glory that keeps the home
There is no old age.
The glory that keeps the home
There is no old age.
There is no old age.
Male
Two Cliffs in the World
Female
They are right-talking awakenings.
Female
The fish caught in the net of pleasure
The day is filled with joyful men
Male
Two Cliffs in the World
They are right-talking awakenings.
Frequently Asked Questions
Who sang Ulagil Irandu Kiligal?
Ulagil Irandu Kiligal was sung by S. P. Balasubrahmanyam and S. Janaki.
Who composed the music for Ulagil Irandu Kiligal?
Ulagil Irandu Kiligal music was composed by K. V. Mahadevan.
Who wrote the lyrics of Ulagil Irandu Kiligal?
Ulagil Irandu Kiligal lyrics were penned by Kannadasan.
Ulagil Irandu Kiligal is from which movie?
Ulagil Irandu Kiligal is a song from the Tamil movie Kulama Gunama (1971).