Ulaginil Miga Uyaram Song Lyrics
Music Director
Lyricist
Singers
Starring
Vijay AntonyRupa ManjariSiddharth Venugopal
Ulaginil Miga Uyaram Song Lyrics is the track from “Naan” Tamil Film – 2012, Starring Vijay Antony, Rupa Manjari and Siddharth Venugopal. This song was sung by Vijay Antony. The music was composed by Vijay Antony. Lyrics works penned by Annamalai.
பாடகா்
விஜய் அன்டனி
ஆண்
உலகினில் மிக
உயரம் மனிதனின் சிறு
இதயம் நினைவுகள் பல
சுமக்கும் நிஜத்தினில் எது
நடக்கும்
ஆண்
விரல் நீட்டும்
திசையில் ஓடாது நதிகள்
நதி போகும் திசையில் நீ
ஓடு உன்னை வாட்டி எடுக்கும்
துன்பம் நூறு இருக்கும்
தடை நூறு கடந்து போராடு
ஆண்
உலகினில் மிக
உயரம் மனிதனின் சிறு
இதயம்
ஆண்
கடலினில் கலந்திடும்
துளியே கவலை எதுக்கு
அலையுடன் கலந்து நீ ஆடு
வாழ்க்கை உனக்கு உறவுகள்
இனி உனக்கெதுக்கு உலகம்
இருக்கு வலிகளை தாங்கிடும்
கல்லில் சிலைகள் இருக்கு
ஆண்
அலைகள் அலைக்களிக்கும்
ஓடம் தான் கடலை தாண்டி வந்து
கரையேறும் ஊசி துளைக்கும் துணி
மட்டும் தான் உடுத்தும் ஆடை என்று
உருவாகும் இருளில் இருந்தே வெளிச்சம்
பிறக்கும் எப்போதும்
ஆண்
உலகினில் மிக
உயரம் மனிதனின் சிறு
இதயம் நினைவுகள் பல
சுமக்கும் நிஜத்தினில் எது
நடக்கும்
ஆண்
கனவுகள் சுமந்திடும்
மனமே உறக்கம் எதுக்கு
இருக்குது உனக்கொரு பாதை
நடக்க தொடங்கு தயக்கங்கள்
இனி உனக்கெதுக்கு துணிந்த பிறகு
நடப்பது நடக்கட்டும் வாழ்வில்
கடக்க பழகு
ஆண்
இடிகள் இடிக்கும்
அந்த வானம் தான் உடைந்து
விழுவதில்லை எப்போதும்
அடியை தாங்கி கொல்லும்
நெஞ்சம் தான் அடுத்த அடியை
வைத்து முன்னேறும் நினைப்பின்
படியே எதுவும் நடக்கும் எப்போதும்
ஆண்
உலகினில் மிக
உயரம் மனிதனின் சிறு
இதயம் நினைவுகள் பல
சுமக்கும் நிஜத்தினில் எது
நடக்கும்
ஆண்
விரல் நீட்டும்
திசையில் ஓடாது நதிகள்
நதி போகும் திசையில் நீ
ஓடு உன்னை வாட்டி எடுக்கும்
துன்பம் நூறு இருக்கும்
தடை நூறு கடந்து போராடு
Male Part
Ulaginil miga uyaram
Manithanin siru idhayam
Ninaivugal pala sumakkum
Nijathinil ethu nadakkum
Male Part
Viral neetum thisaiyil
Odathu nathigal
Nathi pogum thisaiyil
Nee oduu…
Unai vaati edukkum
Thunbam nooru irukkum
Thadai nooru kadanthu
Poraadu…
Male Part
Ulaginil miga uyaram
Manithanin siru idhayam
Male Part
Kadalinil kalanthidum thuliyae
Kavalai ethukku…
Alaiyudan kalanthu neeyaadu
Vazhkai unakku
Uravugal ini unakkethukku
Ulagam irukku
Valigalai thangidum kallil
Silaigal irukku
Male Part
Alaigal alakalikkum odam than
Kadalai thandi vanthu karaiyerum
Oosi thulaikum thuni mattum than
Uduthum aadai endru uruvaagum
Irulil irunthae velicham pirakum eppothum
Male Part
Ulaginil miga uyaram
Manithanin siru idhayam
Ninaivugal pala sumakkum
Nijathinil ethu nadakkum
Male Part
Kanavugal sumanthidum manamae
Urakam ethukuuu….
Irukkuthu unakkoru paathai
Nadakka thodangu
Thayakangal ini unakethukku
Thunitha piragu
Nadapathu nadakattum vazhvil
Kadakka pazhagu
Male Part
Idigal idikkum antha vaanam than
Udainthu vizhuvathillai eppothum
Adiyai thaagi kollum nenjam than
Adhutha adiyai vaithu munerum
Ninaipin padiyae ethuvum nadakum eppothum
Male Part
Ulaginil miga uyaram
Manithanin siru idhayam
Ninaivugal pala sumakkum
Nijathinil ethu nadakkum
Male Part
Viral neetum thisaiyil
Odathu nathigal
Nathi pogum thisaiyil
Nee oduu…
Unai vaati edukkum
Thunbam nooru irukkum
Thadai nooru kadanthu
Poraadu…
singer
Vijay Anthony
Male
The world's most
Height of man's small
The heart has many memories
What is the truth that weighs
going on
Male
The finger is stretched out
Rivers that do not flow in the direction
You're heading for the river
The run will take you down
The suffering will be a hundred
Fighting through the hundred obstacles
Male
The world's most
Height of man's small
heart
Male
The sea is a barrier to navigation.
What is the matter with you?
The wave is a mixed sheep
Life and relationships
The world is no longer yours.
The pain is there.
The stone has statues.
Male
The waves are waving
Odom came across the sea
The hand-woven needle drill cloth
That's the only thing I wear.
The light from the darkness is coming forth
Born and always
Male
The world's most
Height of man's small
The heart has many memories
What is the truth that weighs
going on
Male
The Bible says that "they are not afraid of the things that are happening".
What is the meaning of mindfulness?
You've got a way.
The first step is to walk.
After you've been brave enough to face me
Let what happens happen in life
The habit of overcoming
Male
The thunder will blow
That's the sky that broke.
Never fall
The man who was killed by the sword
The heart is the next step.
of thinking about moving forward
Nothing ever happens accordingly
Male
The world's most
Height of man's small
The heart has many memories
What is the truth that weighs
going on
Male
The finger is stretched out
Rivers that do not flow in the direction
You're heading for the river
The run will take you down
The suffering will be a hundred
Fighting through the hundred obstacles
Frequently Asked Questions
Who sang Ulaginil Miga Uyaram?
Ulaginil Miga Uyaram was sung by Vijay Antony.
Who composed the music for Ulaginil Miga Uyaram?
Ulaginil Miga Uyaram music was composed by Vijay Antony.
Who wrote the lyrics of Ulaginil Miga Uyaram?
Ulaginil Miga Uyaram lyrics were penned by Annamalai.
Ulaginil Miga Uyaram is from which movie?
Ulaginil Miga Uyaram is a song from the Tamil movie Naan (2012).