Un Paarvaiyo Song Lyrics
Music Director
Lyricist
Starring
VijayRavi KrishnaAnita Hassanandani
Un Paarvaiyo Song Lyrics is the track from “Sukran” Tamil Film – 2005, Starring Vijay, Ravi Krishna and Anita Hassanandani. This song was sung by Tippu and Sangeetha. The music was composed by Vijay Antony. Lyrics works penned by Snehan.
பெண்
உன் பார்வையோ தீ ஆகுது
என் தேகமோ சூடாகுது
பெண்
உன் பார்வையோ தீ ஆகுது
என் தேகமோ சூடாகுது
நான் தூங்கியே நாளாகுதடா
பெண்
என் காதலன் நீ என்பதை
உன் காதலி நான் என்பதை
என் வீட்டில் டிவி சொன்னதடா
பெண்
தூங்கும்போதும்
சொல்லிக்கொண்டேன்
அழுத்தி உந்தன் பெயரை
நாள் தோறும் சொல்லியும்
ஆசை அடங்கவில்லை
பெண்
கண்ணை விட்டு தூக்கி சென்று
கடத்தி விட்டாய் என்னை
எங்கே சென்று ஒளித்து வைத்தாய்
இதயம் தன்னை ஹான்
ஆண்
உன் பார்வையோ தீ ஆகுது
என் தேகமோ சூடாகுது
நான் தூங்கியே நாளாகுதடி
ஆண்
என் காதலி நீ என்பதை
உன் காதலன் நான் என்பதை
என் வீட்டில் டிவி சொன்னதடி
குழு : .............................................
பெண்
என் உடலோ பாத்திரங்கள்
உன் மனதில் சூத்திரங்கள்
என் அருகிலே வந்து
நீர் ஊற்றுங்கள்
பெண்
பத்து வரை என்னிடுவேன்
பத்து விரல் கோர்த்திடுவேன்
பத்தினியின் காமத்தில்
தீ மூட்டுங்கள்
ஆண்
பூச்செடிதான் உன் குனம்
பூக்கலெல்லாம் உன் மனம்
உன் கனியால் என் விரதம்
தீர்ப்பாயம்மா
ஆண்
காட்டருவி உன்னிடம்
ஊர் குருவி கேட்கிறேன்
சீக்கிரம் என் தாகம் எல்லாம்
தீர்ப்பாயம்மா
பெண்
உன் பார்வையோ தீ ஆகுது
என் தேகமோ சூடாகுது
நான் தூங்கியே நாளாகுதடா
பெண்
என் காதலன் நீ என்பதை
உன் காதலி நான் என்பதை
என் வீட்டில் டிவி சொன்னதடா
குழு : ...........................................
குழு
காத்து அடிச்சி பறக்குது
நெஞ்ச தொட்ட பட்சி
கண்ண வச்சி மயக்குது
சாரி கட்டி சுச்சி
கைய புடுச்சி கொஞ்சம்
இடுச்சி புடுச்சி
தெனம் ஒரு பொன்னுக்கு
நீ தாலி கட்டு மச்சி
குழு
பூம் ஷிக்கு பம்
பூம் ஷிக்கு பம் பம்
பூம் ஷிக்கு பம்
பூம் ஷிக்கு பம் பம்
குழு
பூம் ஷிக்கு பம்
பூம் ஷிக்கு பம் பம்
பூம் ஷிக்கு பம்
பூம் ஷிக்கு ஷாகா நாக்கா
பெண்
நள்ளிரவில் வானவில்லை
நன்பகலில் வென்னிலவை
கண்ணிமையில் உன்னுருவை
நான் காண்கிறேன்
பெண்
எத்தனயோ ஆசைகளை
உள்மனதின் ஒசைகளை
காற்றலையின் காதோரம்
மெதுவாய் சொன்னேன்
ஆண்
பூக்களை நான் தொட்டதும்
மீன் விரலில் பட்டதும்
உன் இதழை உன் இதழை
நான் எண்ணினேன்
ஆண்
வீணையை நான் மீட்டதும்
மாங்கனியை பார்ததும்
உன் அழகை உன் உருவை
தான் எண்ணினேன்
பெண்
உன் பார்வையோ தீ ஆகுது
என் தேகமோ சூடாகுது
நான் தூங்கியே நாளாகுதடா
பெண்
என் காதலன் நீ என்பதை
உன் காதலி நான் என்பதை
என் வீட்டில் டிவி சொன்னதடா
பெண்
தூங்கும்போதும்
சொல்லிக்கொண்டேன்
அழுத்தி உந்தன் பெயரை
நாள் தோறும் சொல்லியும்
ஆசை அடங்கவில்லை
பெண்
கண்ணை விட்டு தூக்கி சென்று
கடத்தி விட்டாய் என்னை
எங்கே சென்று ஒளித்து வைத்தாய்
இதயம் தன்னை ஹான்
ஆண்
உன் பார்வையோ தீ ஆகுது
என் தேகமோ சூடாகுது
நான் தூங்கியே நாளாகுதடி
ஆண்
என் காதலி நீ என்பதை
உன் காதலன் நான் என்பதை
என் வீட்டில் டிவி சொன்னதடி
குழு
பூம் ஷிக்கு பம்
பூம் ஷிக்கு பம் பம்
பூம் ஷிக்கு பம்
பூம் ஷிக்கு ஷாகா நாக்கா
Female Part
Un paarvaiyo thee aguthu
En dhegamo soodaguthu
Female Part
Un paarvaiyo thee aguthu
En dhegamo soodaguthu
Naan thoongiyae naalaguthada
En kaadhalan nee enbathai
Un kaadhali naan enbathai
En veetil TV sonnathada
Female Part
Thoongumbothum sollikonden
Azaithi unthan peyarai
Naldhorum solliyum
Aasai adangavillai
Kannai vittu thookichendru
Kadathivittai ennai
Engae sendru olithuvaithai
Idhyam thannai..haan
Male Part
Un paarvaiyo thee aguthu
En dhegamo soodaguthu
Naan thoongiyae naalaguthadi
En kaadhali nee enbathai
Un kaadhalan naan enbathai
En veetil TV sonnathadi
……………………………………….
Female Part
En udalo pathirangal
Un manathil soothirangal
En arugilae vanthu
Neer ootrungal
Female Part
Pathu varai enniduven
Pathu viral kothiduven
Pathiniyin kaamathil
Thee mootungal
Male Part
Poochedithan un gunam
Pookalellam un manam
Un kaniyal en viradham
Theer payamma
Male Part
Kaataruvi unnidam
Oorkuruvi ketkkiren
Seekiram en dhaagam
Ellaam theerpayamma
Female Part
Un paarvaiyo thee aguthu
En dhegamo soodaguthu
Naan thoongiyae naalaguthada
En kaadhalan nee enbathai
Un kaadhali naan enbathai
En veetil TV sonnathada
Chorus
Yeah yeah yeah yeah
Yeah yeah yeah yeah
Kathadhichi parakdhu
Nenja thotta patchi
Kannavechu mayakuthu
Saari katti suchi
Kaiya puduchi konjam
Educhi pudichi
Dhenam oru ponnukku
Nee thaali kattu machi
Chorus
Boom shikku baam
Boom shikku baam baam
Boom shikku baam
Boom shikku baam baam
Boom shikku baam
Boom shikku baam baam
Boom shikku baam
Boom shikku shaka nakka
Female Part
Naliravil vaanavillai
Nanpagalil vennilavai
Kanimaiyil unuruvai
Naan kangiren
Female Part
Ethanaiyo aasaigalai
Ulmanathin osaigalai
Kaatralayin kaathoram
Medhuvaai sonnen
Male Part
Pookalai naan thottadhum
Meen viralil pattadhum
Un idhazhai un idhazhai
Naan enninen
Male Part
Veenayai naan meetadhum
Maanganiyai paarthathum
Un ahzaghai un uruvai
Thaan enninen
Female Part
Un paarvaiyo thee aguthu
En dhegamo soodaguthu
Naan thoongiyae naalaguthada
En kaadhalan nee enbathai
Un kaadhali naan enbathai
En veetil TV sonnathada
Female Part
Thoongumbothum sollikonden
Azaithi unthan peyarai
Naldhorum solliyum
Aasai adangavillai
Kannai vittu thookichendru
Kadathivittai ennai
Engae sendru olithuvaithai
Idhyam thannai..haan
Male Part
Un paarvaiyo thee aguthu
En dhegamo soodaguthu
Naan thoongiyae naalaguthadi
En kaadhali nee enbathai
Un kaadhalan naan enbathai
En veetil TV sonnathadi
Chorus
Boom shikku baam
Boom shikku baam baam
Boom shikku baam
Boom shikku shaka nakka
Female
Your eyes are like fire
My heart is warm
Female
Your eyes are like fire
My heart is warm
I was sleeping and I was not sleeping.
Female
My boyfriend is that you
Your girlfriend is that I
I have a TV set in my house.
Female
When sleeping
I was happy to see you.
Press the name of the Undan
The day is full of cherries
Desire is not included
Female
Keep your eyes off me.
You kidnapped me.
Where did you go and hide it?
The heart itself has
Male
Your eyes are like fire
My heart is warm
I'm asleep and I'm not sleeping.
Male
My girlfriend is that you
Your lover is that I
I have a TV set in my house
I'm not sure what the problem is.
Female
My body roles
The Bible is a powerful tool for understanding God's Word.
Come near me
Water fountains
Female
I'll get to ten
I'll call for ten fingers
The Lust of the Satin
Dirty locks
Male
The flower is your genus
The whole world is full of you.
I'm fasting because of your fruit
The Court
Male
The caterpillar has you
I ask the townmaster
Soon my thirst is all
The Court
Female
Your eyes are like fire
My heart is warm
I was sleeping and I was not sleeping.
Female
My boyfriend is that you
Your girlfriend is that I
I have a TV set in my house.
I'm not sure what I'm saying.
group
The bird is waiting and flying
The heart attack
The eyelids are fascinating
The Sary is a Sary
The hand-picked canker
The name of the island is "Puduki".
South to a Pen
You are a Tal Tallulah
group
Boom Shi to Boom
Bum bum to bum
Boom Shi to Boom
Bum bum to bum
group
Boom Shi to Boom
Bum bum to bum
Boom Shi to Boom
Shaka Naka to Boom Shi
Female
The sky was not up at midnight
The sun is shining in the sky.
The Bible says: "The righteous will be in the midst of the wicked".
I see
Female
How many wishes
The heart is not a mere heart.
The wind is blowing
I went slowly.
Male
When I'm in the flowers
And the fish was caught in the finger.
Your newspaper is your newspaper
I counted
Male
When I recovered the lost
The Mansion of the Mansion
Your beauty is your image
I thought so.
Female
Your eyes are like fire
My heart is warm
I was sleeping and I was not sleeping.
Female
My boyfriend is that you
Your girlfriend is that I
I have a TV set in my house.
Female
When sleeping
I was happy to see you.
Press the name of the Undan
The day is full of cherries
Desire is not included
Female
Keep your eyes off me.
You kidnapped me.
Where did you go and hide it?
The heart itself has
Male
Your eyes are like fire
My heart is warm
I'm asleep and I'm not sleeping.
Male
My girlfriend is that you
Your lover is that I
I have a TV set in my house
group
Boom Shi to Boom
Bum bum to bum
Boom Shi to Boom
Shaka Naka to Boom Shi
Frequently Asked Questions
Who sang Un Paarvaiyo?
Un Paarvaiyo was sung by Tippu and Sangeetha.
Who composed the music for Un Paarvaiyo?
Un Paarvaiyo music was composed by Vijay Antony.
Who wrote the lyrics of Un Paarvaiyo?
Un Paarvaiyo lyrics were penned by Snehan.
Un Paarvaiyo is from which movie?
Un Paarvaiyo is a song from the Tamil movie Sukran (2005).