Un Sirippinil Song Lyrics
from Pachaikili Muthucharam · 2007
Music Director
Lyricist
Singers
Starring
JyothikaR. Sarath Kumar
Un Sirippinil Song Lyrics is the track from “Pachaikili Muthucharam” Tamil Film – 2007, Starring Jyothika and R. Sarath Kumar. This song was sung by Gouthami Rao and Robby. The music was composed by Harris Jayaraj. Lyrics works penned by Thamarai.
பெண்
ஹ்ம்...ம்ம்...ஹ்ம்...ம்ம்ம்....
ஹ்ம்...ம்ம்...ஹ்ம்...ம்ம்ம்....
பெண்
உன் சிரிப்பினில் உன் சிரிப்பினில்
என் மனதின் பாதியும் போக
உன் இமைகளின் கண்ணிமைகளின்
மென்பார்வையில் மீதியும் தேய
பெண்
ம் இன்று நேற்று என்று இல்லை
ஏன் இந்த நிலை
ம் உன்னைக்கண்ட நாளினின்றே
நான் செய்யும் பிழை
பெண்
உன் சிரிப்பினில் உன் சிரிப்பினில்
என் மனதின் பாதியும் போக
உன் இமைகளின் கண்ணிமைகளின்
மென்பார்வையில் மீதியும் தேய
பெண்
உனக்குள் இருக்கும் மயக்கம்
அந்த உயரத்து நிலவை அழைக்கும்
இதழின் விளிம்பு துளிர்க்கும்
என் இரவினை பனியில் நனைக்கும்
பெண்
எதிரினில் நான் எரிகிற நான்
உதிர்ந்திடும் மழைச்சரம் நீயே
ஒருமுறை அல்ல முதல்முறை அல்ல
தினம்தினம் என்னை சூழும் தீ
ஆண்
உன் சிரிப்பினில் உன் சிரிப்பினில்
என் மனதின் பாதியும் போக
உன் இமைகளின் கண்ணிமைகளின்
மென்பார்வையில் மீதியும் தேய
ஆண்
முதல்நாள் பார்த்த வனப்பு
துளி குறையவும் இல்லை உனக்கு
உறக்கம் விழிப்பில் கனவாய்
உனைக்காண்பதே வழக்கம் எனக்கு
ஆண்
அருகினிலே வருகையிலே
துடிப்பதை நிறுத்துது நெஞ்சம்
முதல்முதல் இன்று நிகழ்கிறதென்று
நடிப்பதில் கொஞ்சம் வஞ்சமே
பெண்
உன் சிரிப்பினில் உன் சிரிப்பினில்
என் மனதின் பாதியும் போக
ஆண்
உன் இமைகளின் கண்ணிமைகளின்
மென்பார்வையில் மீதியும் தேய
பெண்
ம் இன்று நேற்று என்று இல்லை
ஏன் இந்த நிலை
ம் உன்னைக்கண்ட நாளினின்றே
நான் செய்யும் பிழை
ஆண்
ஹோ ஓ ஓ ஓ ஓ
ஓஹோ ஓஹோ
ஹோ ஓ ஓ ஓ ஓ
ஓஹோ ஓஹோ
Female Part
Hmm..mm…hmmm..mm
Hmm..mm…hmmm..mm
Female Part
Un siripinil un siripinil
En manathin paathiyum poga
Un imaigalin kan imaigalin
Men paarvaiyil meethiyum thaeya
Female Part
Hmm indru netru endru illai
Yen intha nilai
Hmm unnai kanda naalinindrae
Naan seiyum pizhai
Female Part
Un siripinil un siripinil
En manathin paathiyum poga
Un imaigalin kan imaigalin
Men paarvaiyil meethiyum thaeya
Female Part
Unakkul irukkum mayakkam
Antha uyarathu nilavai azhaikum
Idhazhin vilimbu thulirkum
En iravinai paniyil nanaikum
Female Part
Edhirinil naan erigira naan
Udhirnthidum mazhaicharam neeyae
Oru murai alla muthal murai alla
Dhinam dhinam ennai soozhum thee
Male Part
Un siripinil un siripinil
En manathin paathiyum poga
Un imaigalin kan imaigalin
Men paarvaiyil meethiyum thaeya
…………………………….
Male Part
Muthal naal paartha vanappu
Thuli kuraiyavum illai unakku
Urakkam vizhipil kanavaai
Unai kaanbadhae vazhakam enakku
Male Part
Aruginilae varugaiyilae
Thudipathai niruthuthu nenjam
Muthal muthal indru nigazgirathendru
Nadipathil konjam vanjamae
Female Part
Un siripinil un siripinil
En manathin paathiyum poga
Male
Un imaigalin kan imaigalin
Men paarvaiyil meethiyum thaeya
Female Part
Hmm indru netru endru illai
Yen intha nilai..ohoo
Hmm unnai kanda naalinindrae
Naan seiyum pizhai
Male Part
Hoo..ohoo..ooo
Ohoo..oo..oo
Ohoo..hoo..ooo
Hoo oo..oo ..ooo
Female
I'm going to be a little late.
I'm going to be a little late.
Female
"In your smile, in your smile".
Half of my mind is gone
The snoring of your cheeks
The software is still in the process of being deleted.
Female
And today is not yesterday
Why this situation
And the day I saw you,
I'm making a mistake
Female
"In your smile, in your smile".
Half of my mind is gone
The snoring of your cheeks
The software is still in the process of being deleted.
Female
The Bible says that "the heart is full of wisdom".
That height will call the moon
The edge of the magazine will drop
I'm going to be drowning in the snow tonight.
Female
I'm burning at the enemy
You are the rain that falls
Not once, not for the first time.
The fire that surrounds me day by day
Male
"In your smile, in your smile".
Half of my mind is gone
The snoring of your cheeks
The software is still in the process of being deleted.
Male
The first day of the forest
You don't have a drop drop off.
The dream awakens in sleep
I'm used to seeing you.
Male
The near arrival
Stop beating your heart
The first time this happened today
It's a little tricky to act.
Female
"In your smile, in your smile".
Half of my mind is gone
Male
The snoring of your cheeks
The software is still in the process of being deleted.
Female
And today is not yesterday
Why this situation
And the day I saw you,
I'm making a mistake
Male
How about you?
Oh, oh, what a shame.
How about you?
Oh, oh, what a shame.
Frequently Asked Questions
Who sang Un Sirippinil?
Un Sirippinil was sung by Gouthami Rao and Robby.
Who composed the music for Un Sirippinil?
Un Sirippinil music was composed by Harris Jayaraj.
Who wrote the lyrics of Un Sirippinil?
Un Sirippinil lyrics were penned by Thamarai.
Un Sirippinil is from which movie?
Un Sirippinil is a song from the Tamil movie Pachaikili Muthucharam (2007).