Unakkulley Kadavul Undu Song Lyrics
Music Director
Lyricist
Starring
ArjundasKaali VenkatShivathmika RajashekarNassarAbhiramiSingampuliBalasaravananTSK
Unakkulley Kadavul Undu Song Lyrics is the track from “Bomb” Tamil Film – 2025, Starring Arjundas, Kaali Venkat, Shivathmika Rajashekar, Nassar, Abhirami, Singampuli, Balasaravanan and TSK. This song was sung by K. S. Chithra, Sarasruthi, Nasreen, Gayathri and Aadya. The music was composed by D. Imman. Lyrics works penned by Jayra.
Singers : K. S. Chithra, Sarasruthi, Nasreen, Gayathri and Aadya
Music Director : D. Imman
Lyricist : Jayra
நஸரீன், காயத்ரி மற்றும் ஆத்யா
ஹம்மிங் : …………………….
பெண்
உனக்குள்ளே கடவுள் உண்டு
இரவுக்குள்ளே விண்மீன் உண்டு
உனக்குள்ளே கடவுள் உண்டு
இரவுக்குள்ளே விண்மீன் உண்டு
பெண்
வெளிச்சம் உனை அடைய
அதற்கும் நேரம் உண்டு
சங்கிலி தொடர் போல் நாம்
யாவும் ஒன்றோடு ஒன்று
சஞ்சலங்கள் நீங்க
இன்றும் என்றும் நன்று
சஞ்சலங்கள் நீங்க
இன்றும் என்றும் நன்று
பெண்
உனக்குள்ளே கடவுள் உண்டு
இரவுக்குள்ளே விண்மீன் உண்டு
பெண்
உனக்குள்ளே கடவுள் உண்டு
இரவுக்குள்ளே விண்மீன் உண்டு
ஹம்மிங் : …………………….
பெண்
விடாப்பிடி எண்ணங்கள்தான்
மலையை மடுவாக்கும் அடி எடுத்து வைக்கும்
குழு
எடுத்து வைக்கும்
பெண்
நன்மையான செயல்கள் தான்
நிஜம் போல நிரந்தரமாய் நிலைத்து நிற்கும்
குழு
நிலைத்து நிற்கும்
பெண்
பற்று வைத்து கைகளிலே
கதிரவனின் பிம்பம் இருக்கும்
பற்றாக ஏற்று கொண்டாள்
மணியோசை மனதில் ஒலிக்கும்
பெண்
தவறை நீ உணர
தவறு ஒண்ணும் இல்ல
பெண்
மன்னிப்பை நீ வழங்க
உன் மனம் விரும்பும் உன்ன
பெண்
யாவும் இந்த புவியில்
மண்ணுக்குள்ள போகும்
அன்பில் ஒண்ணு சேரு
ஆயுள் நூறு ஆகும்
எல்லாம்
உனக்குள்ளே கடவுள் உண்டு
இரவுக்குள்ளே விண்மீன் உண்டு
உனக்குள்ளே கடவுள் உண்டு
இரவுக்குள்ளே விண்மீன் உண்டு
வெளிச்சம் உனை அடைய
அதற்கும் நேரம் உண்டு
சங்கிலி தொடர் போல் நாம்
யாவும் ஒன்றோடு ஒன்று
சஞ்சலங்கள் நீங்க
இன்றும் என்றும் நன்று
சஞ்சலங்கள் நீங்க
இன்றும் என்றும் நன்று
சஞ்சலங்கள் நீங்க
இன்றும் என்றும் நன்று
சஞ்சலங்கள் நீங்க
இன்றும் என்றும் நன்று
பெண்
உனக்குள்ளே கடவுள் உண்டு
Humming : …………………..
Female Part
Unakullae kadavul undu
Iravukullae vinmeen undu
Unakullae kadavul undu
Iravukullae vinmeen undu
Female Part
Velicham unai adaiya
Adharkkum naeram undu
Sangili thodar pol naam
Yaavum ondrodu ondru
Sanjalangal neenga
Indrum endrum nandru
Sanjalangal neenga
Indrum endrum nandru
Female Part
Unakullae kadavul undu
Iravukullae vinmeen undu
Female Part
Unakullae kadavul undu
Iravukullae vinmeen undu
Humming : …………………….
Female Part
Vidaapidi ennangal thaan
Malaiyai maduvakkum adi eduthu vaikkum
Chorus
Eduthu vaikkum
Female
Nanmaiyaana seiyalgal thaan
Nijam pola niarndharamaai nilaithu nirkkum
Chorus
Nilaithu nirkkum
Female Part
Pattru vaithu kaigalilae
Kathiravanin bimbam irukkum
Pattraaga yettru kondaal
Maniyosai manadhil olikkum
Female Part
Thavarai nee unara
Thavaru onnum illa
Female Part
Manippai nee vazhanga
On manam virumbum unna
Female Part
Yaavum indha puviyil
Mannukulla pogum
Anbil onnu saeru
Aayul nooru aagum
All
Unakullae kadavul undu
Iravukullae vinmeen undu
Unakullae kadavul undu
Iravukullae vinmeen undu
Velicham unai adaiya
Adharkkum naeram undu
Sangili thodar pol naam
Yaavum ondrodu ondru
Sanjalangal neenga
Indrum endrum nandru
Sanjalangal neenga
Indrum endrum nandru
Sanjalangal neenga
Indrum endrum nandru
Sanjalangal neenga
Indrum endrum nandru
Female Part
Unakullae kadavul undu
The Bible teaches that Jehovah is "the God of the nations".
I'm not sure what I'm saying.
Female
God is within you
The stars are in the night
God is within you
The stars are in the night
Female
The Light Reaches You
There's time for that.
We are like a chain chain
They all came together.
You are a pain
Today and Forever
You are a pain
Today and Forever
Female
God is within you
The stars are in the night
Female
God is within you
The stars are in the night
I'm not sure what I'm saying.
Female
It's just a matter of thinking.
The mountain will be rolled up
group
will take
Female
Good deeds are good.
The Bible says that "the righteous will be made righteous forever".
group
Standing
Female
The money is in your hands.
The image of the radiator will be
She accepted
The sound of the horn is in the mind
Female
The mistake you feel
There is no error
Female
Forgive yourself
What is your heart's desire?
Female
No one on this planet
The earth is full of dust.
"I have been in love with you for a long time".
Life is a hundred
all
God is within you
The stars are in the night
God is within you
The stars are in the night
The Light Reaches You
There's time for that.
We are like a chain chain
They all came together.
You are a pain
Today and Forever
You are a pain
Today and Forever
You are a pain
Today and Forever
You are a pain
Today and Forever
Female
God is within you
Frequently Asked Questions
Who sang Unakkulley Kadavul Undu?
Unakkulley Kadavul Undu was sung by K. S. Chithra, Sarasruthi, Nasreen, Gayathri and Aadya.
Who composed the music for Unakkulley Kadavul Undu?
Unakkulley Kadavul Undu music was composed by D. Imman.
Who wrote the lyrics of Unakkulley Kadavul Undu?
Unakkulley Kadavul Undu lyrics were penned by Jayra.
Unakkulley Kadavul Undu is from which movie?
Unakkulley Kadavul Undu is a song from the Tamil movie Bomb (2025).