Unnai Nambi Song Lyrics
from Lenin Pandiyan · 2026
Music Director
Lyricist
Singers
Starring
RojaDhaarshan GanesanShrrita RaoGeorge MaryanAadukalam NarenYugendranBose VenkatArchana Ravichandrana
Unnai Nambi Song Lyrics is the track from “Lenin Pandiyan” Tamil Film – 2026, Starring Roja, Dhaarshan Ganesan, Shrrita Rao, George Maryan, Aadukalam Naren, Yugendran, Bose Venkat and Archana Ravichandrana. This song was sung by Shweta Mohan. The music was composed by Ilayaraja. Lyrics works penned by Ilayaraja.
பெண்
உன்னை நம்பி வந்த என்னை
என்ன செய்ய உத்தேசம்
அன்பு இருந்தால் வாழ்க்கை கோடு
இல்லை என்றால் சொல்லி விடு
பெண்
உன் அருகாமை எனக்கு இனிதாகும்
நீ மறுத்தால் ஏதும் இல்லை
நெஞ்சம் எல்லாம் நீ தான்
தஞ்சம் என்றால் சொல்வேன்
பெண்
உன்னை நம்பி வந்த என்னை
என்ன செய்ய உத்தேசம்
பெண்
நெஞ்சில் உள்ள அன்பை எல்லாம்
உன்னிடத்தில் தந்த பின்னே
தந்த அன்பை தந்து விட்டால்
நான் வந்த வழி சென்றிடுவேன்
பெண்
உனது கால் அடி போதுமே
உதறி விடுவதும் என்னடா
உன் அன்பின் ஆழம் எல்லாம்
நான் அறிவேன் என்னிடத்தில் மறைப்பப்த்தேன்
கொஞ்சம் கூட கந்யாயம் இல்லை
பெண்
உன்னை நம்பி வந்த என்னை
என்ன செய்ய உத்தேசம்
பெண்
எங்கு எங்கு சென்று வந்தோம்
நாம் என்ன என்ன செய்து இருந்தோம்
கொஞ்ச வேணும் …நினைப்போம்
என்னை தள்ளி வைக்க ஆகிடுமா
பெண்
தாய் அன்பை நீ அறிவாயா
அதை தாயாய் தந்தது நானடா
மறவாதயே அதை நினைப்பாயே
வந்து விடு என்னுயிரே அன்பை தந்து
கட்டி கொள்ளு கட்டி கொள்ளு
பெண்
உன்னை நம்பி வந்த என்னை
என்ன செய்ய உத்தேசம்
அன்பு இருந்தால் வாழ்க்கை கோடு
இல்லை என்றால் சொல்லி விடு
பெண்
உன் அருகாமை எனக்கு இனிதாகும்
நீ மறுத்தால் ஏதும் இல்லை
நெஞ்சம் எல்லாம் நீ தான்
தஞ்சம் என்றால் சொல்வேன்
பெண்
உன்னை நம்பி வந்த என்னை
என்ன செய்ய உத்தேசம்
Female Part
Unnai nambi vandha ennai
Enna seiya uthesan
Anbu irundhaal vaazhkai kodu
Illai endraal solli vidu
Female Part
Un arugaamai enakku inidhaagum
Nee maruthaal yedhum illai
Nenjam ellam nee thaan
Thanjam endraal solven
Female Part
Unnai nambi vandha ennai
Enna seiya uthesan
Female Part
Nenjil ulla anbai ellaam
Unnidathil thandha pinne
Thandha anbai thandhu vittaal
Naan vandha vazhi sendriduven
Female Part
Unadhu kaal adi podhume
Udhari viduvadhum yenadaa
Un anbin aazham ellaam
Naan ariven ennidathil maraipapdhen
Konjam kooda gnyaayam illai
Female Part
Unnai nambi vandha ennai
Enna seiya uthesan
Female Part
Engu engu sendru vandhom
Naam enna enna seidhu irundhom
Konja venum …ninaipom
Enai thalli veikka aagiduma
Female Part
Thaai anbai nee arivaaya
Adhai thaaiyaai thandhadhu naanada
Maravaadhae adhai ninaipaayae
Vandhu vidu ennuyire anbai thandhu
Katti kollu katti kollu
Female Part
Unnai nambi vandha ennai
Enna seiya uthesan
Anbu irundhaal vaazhkai kodu
Illai endraal solli vidu
Female Part
Un arugaamai enakku inidhaagum
Nee maruthaal yedhum illai
Nenjam ellam nee thaan
Thanjam endraal solven
Female Part
Unnai nambi vandha ennai
Enna seiya uthesan
Female
type
label
lines
Female
type
label
lines
Female
type
label
lines
Female
type
label
lines
Female
type
label
lines
Female
type
label
lines
Female
type
label
lines
Female
type
label
lines
Female
type
label
lines
Female
type
label
lines
Female
type
label
lines
Frequently Asked Questions
Who sang Unnai Nambi?
Unnai Nambi was sung by Shweta Mohan.
Who composed the music for Unnai Nambi?
Unnai Nambi music was composed by Ilayaraja.
Who wrote the lyrics of Unnai Nambi?
Unnai Nambi lyrics were penned by Ilayaraja.
Unnai Nambi is from which movie?
Unnai Nambi is a song from the Tamil movie Lenin Pandiyan (2026).