Unnai Paarka Vendum Song Lyrics
from Annapoorni · 1978
Music Director
Lyricist
Singers
Starring
R. MuthuramanK.R.VijayaSinger : K. J. Yesudas
Unnai Paarka Vendum Song Lyrics is the track from “Annapoorni” Tamil Film – 1978, Starring R. Muthuraman, K.R.Vijaya and Singer : K. J. Yesudas. This song was sung by K. J. Yesudas. The music was composed by V. Kumar. Lyrics works penned by Vaali.
பாடல் ஆசிரியர்
வாலி
ஆண்
உன்னைப் பார்க்க வேண்டும் ரசிக்க வேண்டும்
பழக வேண்டும் பேச வேண்டும்
ஆண்
உன்னைப் பார்க்க வேண்டும் ரசிக்க வேண்டும்
பழக வேண்டும் பேச வேண்டும்
எத்தனையோ ஆசை இந்த மனசிலே
அதை அத்தனையும் எடுத்துச் சொல்லத் தெரியலே
ஆண்
ஐ டோன்ட் நோ ஐ லவ் யூ
ஐ டோன்ட் நோ ஐ லவ் யூ
ஆண்
உன்னைப் பார்க்க வேண்டும் ரசிக்க வேண்டும்
பழக வேண்டும் பேச வேண்டும்
ஆண்
கண்ணே மணியே என்றால்
ஆசை கொள்வார் இளமாதர்
காதல் பாடம் இதுதான்
சொல்லித் தந்தார் குருநாதர்
ஆண்
கண்ணே மணியே என்றால்
ஆசை கொள்வார் இளமாதர்
காதல் பாடம் இதுதான்
சொல்லித் தந்தார் குருநாதர்
ஆண்
கற்ற வித்தை காட்ட வந்தேன்
கற்ற வித்தை காட்ட வந்தேன்
இன்ப கவிதை தீட்ட வந்தேன்
ஆண்
உன்னைப் பார்க்க வேண்டும் ரசிக்க வேண்டும்
பழக வேண்டும் பேச வேண்டும்
எத்தனையோ ஆசை இந்த மனசிலே
அதை அத்தனையும் எடுத்துச் சொல்லத் தெரியலே
ஆண்
ஐ டோன்ட் நோ ஐ லவ் யூ
ஐ டோன்ட் நோ ஐ லவ் யூ
ஆண்
தரையில் நடக்கும் நிலவே
நானும் வரவா பின்னோடு
சலவைக்கல் போல் நிறமே
கடவுள் வைத்தார் உன்னோடு
ஆண்
தங்கக் குடமே தத்தை இனமே
சங்கத் தமிழில் பொங்கும் கவியே
ஆண்
உன்னைப் பார்க்க வேண்டும் ரசிக்க வேண்டும்
பழக வேண்டும் பேச வேண்டும்
எத்தனையோ ஆசை இந்த மனசிலே
அதை அத்தனையும் எடுத்துச் சொல்லத் தெரியலே
ஆண்
ஐ டோன்ட் நோ ஐ லவ் யூ
ஐ டோன்ட் நோ ஐ லவ் யூ
ஆண்
உதட்டை மெதுவாய் கடித்தால்
சொல்லத் தயக்கம் என்றாகும்
கடைக்கண் விழியால் சிரித்தால்
இன்னும் நெருக்கம் உண்டாகும்
ஆண்
உதட்டை மெதுவாய் கடித்தால்
சொல்லத் தயக்கம் என்றாகும்
கடைக்கண் விழியால் சிரித்தால்
இன்னும் நெருக்கம் உண்டாகும்
ஆண்
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
முகத்தின் மொழிகள் எனக்குப் புரியும்
ஆண்
உன்னைப் பார்க்க வேண்டும் ரசிக்க வேண்டும்
பழக வேண்டும் பேச வேண்டும்
எத்தனையோ ஆசை இந்த மனசிலே
அதை அத்தனையும் எடுத்துச் சொல்லத் தெரியலே
ஆண்
ஐ டோன்ட் நோ ஐ லவ் யூ
ஐ டோன்ட் நோ ஐ லவ் யூ
Male Part
Unnai paarka vendum rasikka vendum
Pazhaga vendum pesa vendum
Male Part
Unnai paarka vendum rasikka vendum
Pazhaga vendum pesa vendum
Ethanaiyo aasai intha manasiley
Athai ennavendru eduthu sollath therialey
Male Part
I dont know i love you
I dont know i love you
Male Part
Unnai paarka vendum rasikka vendum
Pazhaga vendum pesa vendum
Male Part
Kannae maniyae endraal
Aasai kolvaar ilamaathar
Kaadhal paadam ithuthaan
Solli thanthaar gurunaathar
Male Part
Kannae maniyae endraal
Aasai kolvaar ilamaathar
Kaadhal paadam ithuthaan
Solli thanthaar gurunaathar
Male Part
Kattra vitthai kaatta vanthaen
Kattra vitthai kaatta vanthaen
Inba kavithai theeta vanthaen
Male Part
Unnai paarka vendum rasikka vendum
Pazhaga vendum pesa vendum
Ethanaiyo aasai intha manasiley
Athai ennavendru eduthu sollath therialey
Male Part
I dont know i love you
I dont know i love you
Male Part
Tharayil nadakkum nilavey
Naanum varavaa pinnodu
Salavaikkal pol niramey
Kadavul vaithaar unnodu
Male Part
Thanga kudamae thatthai inamae
Sangathamizhil pongum kaviyae
Male Part
Unnai paarka vendum rasikka vendum
Pazhaga vendum pesa vendum
Ethanaiyo aasai intha manasiley
Athai ennavendru eduthu sollath therialey
Male Part
I dont know i love you
I dont know i love you
Male Part
Udhattai medhuvaai kadithaal
Solla thayakkam endraagum
Kadaikkan vizhiyaal sirithaal
Innum nerukkam undaagum
Male Part
Udhattai medhuvaai kadithaal
Solla thayakkam endraagum
Kadaikkan vizhiyaal sirithaal
Innum nerukkam undaagum
Male Part
Agathin azhagu mugathil theriyum
Mugathin mozhigal enaku puriyum
Male Part
Unnai paarka vendum rasikka vendum
Pazhaga vendum pesa vendum
Ethanaiyo aasai intha manasiley
Athai ennavendru eduthu sollath therialey
Male Part
I dont know i love you
I dont know i love you
Songwriter
the whale
Male
I want to see you and enjoy
You need to get used to talking
Male
I want to see you and enjoy
You need to get used to talking
How many desires in this mind
I can't take it all away.
Male
I Don't Know I Love You
I Don't Know I Love You
Male
I want to see you and enjoy
You need to get used to talking
Male
If the eye is a claw
The young man will want
This is the lesson of love.
He said, "I am not a man.
Male
If the eye is a claw
The young man will want
This is the lesson of love.
He said, "I am not a man.
Male
I came to show you the way I learned.
I came to show you the way I learned.
I came to read a beautiful poem
Male
I want to see you and enjoy
You need to get used to talking
How many desires in this mind
I can't take it all away.
Male
I Don't Know I Love You
I Don't Know I Love You
Male
The moon is moving on the ground
I'll come back with you.
The color of the dishes is like washing.
God has put you with him
Male
The gold nugget is the same as the gold nugget.
The song is sung by Pong and Kavi in Tamil
Male
I want to see you and enjoy
You need to get used to talking
How many desires in this mind
I can't take it all away.
Male
I Don't Know I Love You
I Don't Know I Love You
Male
If you bite your lip slowly
The Bible says that "they are not afraid to speak".
The Bible says that "they will not be disappointed".
And it is nearer
Male
If you bite your lip slowly
The Bible says that "they are not afraid to speak".
The Bible says that "they will not be disappointed".
And it is nearer
Male
The beauty of the ego is evident in the face
I can understand the facial language
Male
I want to see you and enjoy
Get used to it and talk
How many desires in this mind
I can't take it all away.
Male
I Don't Know I Love You
I Don't Know I Love You
Frequently Asked Questions
Who sang Unnai Paarka Vendum?
Unnai Paarka Vendum was sung by K. J. Yesudas.
Who composed the music for Unnai Paarka Vendum?
Unnai Paarka Vendum music was composed by V. Kumar.
Who wrote the lyrics of Unnai Paarka Vendum?
Unnai Paarka Vendum lyrics were penned by Vaali.
Unnai Paarka Vendum is from which movie?
Unnai Paarka Vendum is a song from the Tamil movie Annapoorni (1978).