Unnai Saranadainthen Song Lyrics
from Ammuvagiya Naan · 2007
Music Director
Lyricist
Singers
Starring
ParthibanBharathi
Unnai Saranadainthen Song Lyrics is the track from “Ammuvagiya Naan” Tamil Film – 2007, Starring Parthiban and Bharathi. This song was sung by Harish Raghavendra and Kalyani. The music was composed by Sabesh-Murali. Lyrics works penned by Pazhani Bharathi.
குழு : .........................
பெண்
உன்னை சரண் அடைந்தேன்
மன்னவா மன்னவா
இன்னும் ஒரு தேவை
சொல்லவா சொல்லவா
பெண்
இந்த அழகிய நிமிஷம்
இது வளர்ந்திட வேண்டும்
இது முடிகிற நேரம்
உயிர் விட வேண்டும்
உடலும் மனமும் உன்னையே
தொடர ஆஅ ஆஅ ஆஅ ஆ
உன்னை சரண் அடைந்தேன்
மன்னவா மன்னவா
பெண்
ச ரி ச ரி க ம
ப ச நி த க ம ப நி ச
ச ரி ச ரி க ம
ப ச நி த க ம ப நி ச
ஆண்
காற்று வெளி மின்மினியாய்
கண்கள் வழி நீ வந்தாய்
நான் எழுதும் மேஜையிலே
எரியும் விளக்காய் ஒளிருகிறாய்
பெண்
ஹ்ம்ம் எனாது விரல் நீ பிடித்து
உயிர் எழுத்தை எழுதுகிறாய்
துணை எழுத்து நீயாக
உறவின் அழகை உயர்த்துகிறாய்
ஆண்
உன் வெள்ளி மனம்
பொன் மஞ்சள் நிறம்
நான் என்னை மறந்தேன்
பெண்
நான் செய்த தவம்
நீ தந்த வரம்
நான் உன்னை அடைந்தேன்
ஆண்
அந்த சங்கீத சந்திப்பில்
சந்தோஷ தித்திப்பில்
ஒரு பனி மழையென
மடியினில் விழுந்தேன்
பெண்
ம ம ப நி ச நி த ப
பெண்
உன்னை சரண் அடைந்தேன்
மன்னவா மன்னவா
பெண்
தேய்ந்து வரும் வான் மதியாய்
நேற்றுவரை வாழ்ந்திருந்தேன்
இன்று உந்தன் திருமதியாய்
உனது நினைவில் மலர்கிறேன்
ஆண்
பூவில் விழும் பனித்துளியாய்
மனதில் உன்னை நான் சுமந்தேன்
நீ கொடுத்த கனவுகளை
எனது விழியில் வாங்குகிறேன்
பெண்
உன் பார்வைகளில்
உன் ஸ்பரிசங்களில்
நான் என்னை அறிந்தேன்
ஆண்
உன் பூவிதழில்
உன் புன்னகையில்
நான் இடரி விழுந்தேன்
பெண்
இங்கு உன் வாசம் என்னோடு
என் வாசம் உன்னோடு
கலந்திட சிறகின்றி
காற்றினில் மிதந்தேன்
ஆண்
ம ம ப நி ச நி த ப
பெண்
உன்னை சரண் அடைந்தேன்
மன்னவா மன்னவா
இன்னும் ஒரு தேவை
சொல்லவா சொல்லவா
ஆண்
இந்த அழகிய நிமிஷம்
இது வளர்ந்திட வேண்டும்
இது முடிகிற நேரம்
உயிர் விட வேண்டும்
உடலும் மனமும் உன்னையே
தொடர ஆஅ ஆஅ ஆஅ ஆ
பெண்
உன்னை சரண் அடைந்தேன்
மன்னவா மன்னவா
……………………….
Female Part
Unnai charan adaindhen
Mannava mannava
Innum oru thevai
Sollava sollava
Female Part
Indha azhagiya nimisham
Idhu valarndhida vendum
Idhu mudigira neram
Uyir vida vendum
Udalum manamum unaiyae
Thodara aa aaa aaaa
Unnai charan adaindhen
Mannava mannava
Female Part
Sa ri sa ri ga ma
Pa sa ni dha ga ma pa ni sa
Sa ri sa ri ga ma
Pa sa ni dha ga ma pa ni sa
Male Part
Kaatru veli minminiyaai
Kangal vazhi nee vandhaai
Naan ezhudhum mejaiyilae
Eriyum vilakkaai olirugiraai
Female Part
Hmm enadhu viral nee pidithu
Uyir ezhuthai ezhudhugiraai
Thunai ezhuthu neeyaaga
Uravin azhagai uyarthugiraai
Male Part
Un velli manam
Pon manjal niram
Naan ennai marandhen
Female Part
Naan seidha dhavam
Nee thandha varam
Naan unnai adaindhen
Male Part
Andha sageedha sandhippil
Sandhosha thithippil
Oru pani mazhayena
Madiyinil vizhundhen
Female
Ma ma pa ni sa ni dha pa
Female Part
Unnai charan adaindhen
Mannava mannava
Female Part
Theindhu varum vaan madhiyaai
Netruvarai vaazhndhirundhen
Indru undhan thirumadhiyaai
Unadhu ninaivil malarugiren
Male Part
Poovil vizhum panithuliyaai
Manadhil unai naan sumandhen
Nee kodutha kanavugalai
Enadhu vizhiyil vaangugiren
Female Part
Un paarvaigalil
Un sparisangalil
Naan ennai arindhen
Male Part
Un poovidhazhil
Un punnagayil
Naan idari vizhundhen
Female Part
Ingu un vaasam ennodu
En vaasam unodu
Kalandhida siragindri
Kaatrinil midhandhen
Male
Ma ma pa ni sa ni dha pa
Female Part
Unnai charan adaindhen
Mannava mannava
Innum oru thevai
Sollava sollava
Male Part
Indha azhagiya nimisham
Idhu valarndhida vendum
Idhu mudigira neram
Uyir vida vendum
Udalum manamum unaiyae
Thodara aa aaa aaaa
Female
Unnai charan adaindhen
Mannava mannava
I'm not sure what I'm saying.
Female
I've got you covered
Manwa Manwa
One more need
Tell me what you want
Female
This is a beautiful moment
It needs to grow.
It's time to end
To be alive
The body and mind are yours
Continue with A A A A A A A
I've got you covered
Manwa Manwa
Female
The secretary
Social support
The secretary
Social support
Male
Wind power is out.
Eyes way you came
I write on my desk.
You are shining like a burning lamp
Female
Umm, you're holding my finger.
You write a biography
Subscribe to You
The Bible says that "they are the ones who are the most beautiful".
Male
Your silver mind
The color is golden yellow
I forgot about myself.
Female
I made a mistake
The Gift You Have Given
I got you.
Male
The psalmist was a man of great joy.
In the midst of a happy rush
A snowstorm
I fell to the ground.
Female
The importance of the family
Female
I've got you covered
Manwa Manwa
Female
The winds of the moon are blowing.
I lived until yesterday.
Today, Mrs. Uddhan is here
I'm flowering in your memory
Male
The snow falls on the flower
I carried you in my mind
The dreams you gave
I buy it on my own.
Female
In your eyes
In your spurs
I knew myself.
Male
In your flowerbeds
In your smile
I took a risk.
Female
Here is your voice with me
My breath is with you
The counseling
I was floating in the wind
Male
The importance of the family
Female
I've got you covered
Manwa Manwa
One more need
Tell me what you want
Male
This is a beautiful moment
It needs to grow.
It's time to end
To be alive
The body and mind are yours
Continue with A A A A A A A
Female
I've got you covered
Manwa Manwa
Frequently Asked Questions
Who sang Unnai Saranadainthen?
Unnai Saranadainthen was sung by Harish Raghavendra and Kalyani.
Who composed the music for Unnai Saranadainthen?
Unnai Saranadainthen music was composed by Sabesh-Murali.
Who wrote the lyrics of Unnai Saranadainthen?
Unnai Saranadainthen lyrics were penned by Pazhani Bharathi.
Unnai Saranadainthen is from which movie?
Unnai Saranadainthen is a song from the Tamil movie Ammuvagiya Naan (2007).