Uyiril Yedho Song Lyrics
from Vennila Kabadi Kuzhu · 2009
Music Director
Lyricist
Singers
Starring
Vishnu VishalKishoreSaranya MohanSooriOthers
Uyiril Yedho Song Lyrics is the track from “Vennila Kabadi Kuzhu” Tamil Film – 2009, Starring Vishnu Vishal, Kishore, Saranya Mohan, Soori and Others. This song was sung by Haricharan. The music was composed by V. Selvaganesh. Lyrics works penned by Na. Muthukumar.
ஆண்
உயிரில் ஏதோ வலிகள் தோன்றும்
என் விழிகள் ஓடி
அவள் முகமே தேடும்
போகலாம் அருகில் பார்த்தேன்
கார்காலம் பிரிவில் பார்த்தேன்
ஏராளம் நினைவுகள் தீ மூடுதே
என்னுள்ளே கனவுகள் போர் மூட்டு
ஆண்
உயிரில் ஏதோ வலிகள் தோன்றும்
என் விழிகள் ஓடி
அவள் முகமே தேடும்
ஆண்
பார்த்து பழகிய பொழுதுகள்
மனதில் விரியுதே
அது இன்று எதிரினில் நின்றுதான்
நகர்ந்திட மறுக்குதே
ஆண்
மஞ்சளின் கரைகளாக
என் நெஞ்சிலே கலந்துபோனால்
வானவில் நிறங்களாக
காந் பார்க்கும் முன் கரைந்து போனால்
ஆண்
காலம் பிரித்தாளும்
எந்தன் காதல் பிரியாதே
மேகம் கலைந்தாலும்
மீண்டும் தோன்றும் அழியாதே
காலம் பிரித்தாளும்
எந்தன் காதல் பிரியாதே
மேகம் கலைந்தாலும்
மீண்டும் தோன்றும் அழிய
Male Part
Uyiril yedho valigal thondrum
En vizhigal odi
Aval mugame thedum
Pookaalam arugil paarthen
Kaargaalam piruvil paarthen
Yeraalam ninaivugal thee mootuthe
Ennulle kanavugal por mootuthe
Male Part
Uyiril yedho valigal thondrum
En vizhigal odi
Aval mugame thedum
Male Part
Paarthu pazhagiya pozhuthugal
Manathil viriyuthe
Athu indru edhirinil nindruthaan
Nagarnthida marukkuthe
Male Part
Manjalin karaigalaaga
En nenjilae kalanthuponaal
Vaanavil nirangalaaga
Kan paarkum munn karainthu ponaal
Male Part
Kaalam pirithaalum
Enthan kaathal piriyaathe
Megam kalainthaalum
Meendum thondrum azhiyaathe
Kaalam pirithaalum
Enthan kaathal piriyaathe
Megam kalainthaalum
Meendum thondrum azhiyaathe
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Frequently Asked Questions
Who sang Uyiril Yedho?
Uyiril Yedho was sung by Haricharan.
Who composed the music for Uyiril Yedho?
Uyiril Yedho music was composed by V. Selvaganesh.
Who wrote the lyrics of Uyiril Yedho?
Uyiril Yedho lyrics were penned by Na. Muthukumar.
Uyiril Yedho is from which movie?
Uyiril Yedho is a song from the Tamil movie Vennila Kabadi Kuzhu (2009).