Uzhaippaliyum Naane Song Lyrics
from Uzhaippali · 1993
Music Director
Lyricist
Starring
RajinikanthRoja
Uzhaippaliyum Naane Song Lyrics is the track from “Uzhaippali” Tamil Film – 1993, Starring Rajinikanth and Roja. This song was sung by S. P. Balasubrahmanyam and K. S. Chithra. The music was composed by Ilayaraja. Lyrics works penned by Vaali.
ஆண்
உழைப்பாளியும் நானே
முதலிலியும் நானே
தமிழ் அழகனும் நானே
தமிழ் அரசனும் நானே
ஆண்
நான் போடாத வேஷம் இல்லை
பாடாத பாடல் இல்லை
ஆனாலும் மானே
என் அன்பு மனம் மாற வில்லை
ஆண்
ஒரு கொலை கிளி சோடி தன்னை
கூடுது கூடுது மானே
ஆண்
ஒரு கொலை கிளி சோடி தன்னை
கூடுது கூடுது மானே
அது திக்கும் கண்டு திசையும் கண்டு
வந்தது வந்தது தானே
பெண்
ஒரு சோலை குயிலி சோடி தன்னை
கூடுது கூடுது வந்து
அது நெஞ்சம் தொட்டு நெனப்பும் தொட்டு
பாடுது பாடுது சிந்து
ஆண்
கிட்ட வருமோ
ஓட்ட வருமோ
கொள்ளை அழகை
கொட்டி தருமோ
பெண்
ஒரு சோலை குயிலி சோடி தன்னை
கூடுது கூடுது வந்து
அது நெஞ்சம் தொட்டு நெனப்பும் தொட்டு
பாடுது பாடுது சிந்து
ஆண்
இவன் ரெட்டை வேஷம்
கட்டி வந்த ஆள் தானடி
ஒரு மன்னவனும் சின்னவனும்
நான் தானடி
பெண்
அன்பு தொல்லை தந்த
பிள்ளை செய்த வித்தை ஆயிரம்
அதை ஒத்து கொண்டான்
ஒத்து கொண்டால் வண்ண பூச்சரம்
ஆண்
புன்னகை சிந்துகின்ற
பொன் மகள் முது முகம்
எப்பவும் என் வசத்தில் வந்திடும்
சொத்து சுகம்
பெண்
இப்ப வரவா
எப்ப வரவா
பள்ளி அறையில் அல்லி தரவா
ஆண்
ஒரு கொலை கிளி சோடி தன்னை
கூடுது கூடுது மானே
அது திக்கும் கண்டு திசையும் கண்டு
வந்தது வந்தது தானே
குழு
ஆஆ……ஆஆ…..ஆஆ…..ஆஆ…(௨)
ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ…(௨)
பெண்
அந்தி வெயில் வந்து
மையல் தந்து நான் வாடினேன்
படும் துன்பம் எல்லாம்
தென்றலிடம் நான் கூறினேன்
ஆண்
அந்த தென்றல் பெண்ணும்
சொன்னாலம்மா உந்தன் செய்தியே
அவள் சொன்ன பின்பு மின்னல் போல
வந்தேன் தேடியே
பெண்
என்னை நீ தொட்டா வுடன்
என்னவோ பண்ணுதய்யா
முற்றுகை இட்டவுடன்
சிற்றிடை பின்னுதையா
ஆண்
வெட்கம் விடுமோ
அச்சம் விடுமோ
தக்க துணை தான்
பக்கம் வருமோ
பெண்
ஒரு சோலை குயிலி சோடி தன்னை
கூடுது கூடுது வந்து
அது நெஞ்சம் தொட்டு நெனப்பும் தொட்டு
பாடுது பாடுது சிந்து
ஆண்
கிட்ட வருமோ
ஓட்ட வருமோ
கொள்ளை அழகை
கொட்டி தருமோ
ஆண்
ஒரு கொலை கிளி சோடி தன்னை
கூடுது கூடுது மானே
அது திக்கும் கண்டு திசையும் கண்டு
வந்தது வந்தது தானே
Male Part
Uzhaippaliyum naanae
Mudhaliliyum naanae
Tamil azhaganum naanae
Tamil arasanum naanae
Male Part
Naan podaatha vesham illai
Paadaatha paadal illai
Aanaalum maanae
En anbu manam maara villai
Male Part
Oru kola kili sodi thanna
Kooduthu kooduthu maanae
Male Part
Oru kola kili sodi thanna
Kooduthu kooduthu maanae
Athu thikkum kandu thesaiyum kandu
Vanthathu vanthathu thaanae
Female Part
Oru chola kuyili sodi thanna
Kooduthu kooduthu vandhu
Athu nenjam thottu nenappum thottu
Paadudhu paadudhu sindhu
Male Part
Kitta varumoo
Otta varumoo
Kollai azhagai
Kotti tharumoo
Female Part
Oru chola kuyili sodi thanna
Kooduthu kooduthu vandhu
Athu nenjam thottu nenappum thottu
Paadudhu paadudhu sindhu
Male Part
Ivan rettai vesham
Katti vantha aal thaanadi
Oru mannavanum sinnavanum
Naan thaanadi
Female Part
Anbu thollai thantha
Pillai seitha viththai aayiram
Athai oththu kondaan
Oththi kondaal vanna poocharam
Male Part
Punnagai sindhugindra
Pon magal muthu mugam
Eppavum en vasathil vanthidum
Soththu sugam
Female Part
Ippa varavaa
Eppa varavaa
Palli araiyil alli tharavaa
Male Part
Oru kola kili sodi thanna
Kooduthu kooduthu maanae
Athu thikkum kandu thesaiyum kandu
Vanthathu vanthathu thaanae
Chorus
Aaaa……aaaa…..aaaa…..aaaa…(2)
Aaa….aaa….aaa….aaa…(2)
Female Part
Andhi veyil vanthu
Maiyal thanthu naan vaadinen
Padum thunbam elaam
Thendralidam naan koorinen
Male Part
Andha thendral pennum
Sonnaalammaa undhan seidhiyae
Aval sonna pinbu minnal pola
Vandhen thediyae
Female Part
Ennai nee thotta vudan
Ennavo pannuthaiyaa
Muttrugai ittavudan
Sittridai pinnudhaiyaa
Male Part
Vetkam vidumoo
Acham vidumoo
Thakka thunai thaan
Pakkam varumoo
Female Part
Oru chola kuyili sodi thanna
Kooduthu kooduthu vandhu
Athu nenjam thottu nenappum thottu
Paadudhu paadudhu sindhu
Male Part
Kitta varumoo
Otta varumoo
Kollai azhagai
Kotti tharumoo
Male Part
Oru kola kili sodi thanna
Kooduthu kooduthu maanae
Athu thikkum kandu thesaiyum kandu
Vanthathu vanthathu thaanae
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Female
type
label
lines
Male
type
label
lines
Female
type
label
lines
Male
type
label
lines
Female
type
label
lines
Male
type
label
lines
Female
type
label
lines
Male
type
label
lines
குழு
type
label
lines
Female
type
label
lines
Male
type
label
lines
Female
type
label
lines
Male
type
label
lines
Female
type
label
lines
Male
type
label
lines
Male
type
label
lines
Frequently Asked Questions
Who sang Uzhaippaliyum Naane?
Uzhaippaliyum Naane was sung by S. P. Balasubrahmanyam and K. S. Chithra.
Who composed the music for Uzhaippaliyum Naane?
Uzhaippaliyum Naane music was composed by Ilayaraja.
Who wrote the lyrics of Uzhaippaliyum Naane?
Uzhaippaliyum Naane lyrics were penned by Vaali.
Uzhaippaliyum Naane is from which movie?
Uzhaippaliyum Naane is a song from the Tamil movie Uzhaippali (1993).