Vaa Chellam Song Lyrics
Vaa Chellam Song Lyrics is the track from “Thoranai” Tamil Film – 2009, Starring Vishal and Shriya. This song was sung by Udit Narayan. The music was composed by Mani Sharma. Lyrics works penned by Pa.Vijay.
ஆண்
ஐ திங்க் மை
ஹார்ட் ஹஸ் ஸ்கிப்ட்
எ பீட் கெஸ் அம் பாலிங்
இன் லவ் வித் யூ ஐ நீட்
யூ பேபி ஐ நீட் யூ யே
குழு : .............................
ஆண்
வா செல்லம் வா
வா செல்லம் நடக்கிற
பட்டாம்பூச்சி நீ தானே
ஆறடி ஆள்தான் செல்லம்
குதிக்கிற குச்சி மிட்டாய்
நான் தானே
ஆண்
உன்ன உன்ன
பார்க்கணும் பேசணும்
பழகணும் கண்ணும்
கண்ணும் சிரிக்கணும்
கனவு தான் காணனும்
பொசுக்குன்னு புருஷன்னு
சொன்னதும் ஹய்யோ
ஹய்யோ ஹய்யோ
ஹய்யோ
ஆண்
என் மனச என்
மனச ஏன் பூட்டுற
மேல் உதட கீழ் உதட
ஏன் ஆட்டுற
குழு
ஐஸ் வைக்கிறான்
ஐஸ் வைக்கிறான் உருகாதடி
நைஸ் பண்ணுறான் நைஸ்
பண்ணுறான் நம்பாதடி
ஆண்
வா செல்லம் வா
வா செல்லம் நடக்கிற
பட்டாம்பூச்சி நீ தானே
ஆறடி ஆள்தான் செல்லம்
குதிக்கிற குச்சி மிட்டாய்
நான் தானே
ஆண்
வானவில்லில்
துப்பட்டா வாங்கி வந்து
வைக்கட்டா பௌர்ணமிக்கே
பவுடர் போடட்டா உன் அழக
கல் வெட்டா நான் செதுக்க
சொல்லட்டா பாதை எல்லாம்
பூவா நிக்கட்டா
ஆண்
ஊரில் உள்ள
மரங்கள் ஒன்னுமே
விடாம உன் பேரை
தான் செதுக்கி வச்சேன்
வச்சேன் நெஞ்சில்
வச்சேன்
ஆண்
என் கனவில்
என் கனவில் உன்
சித்திரம் என் எதிரில்
என் எதிரில் நட்சத்திரம்
குழு
நூல் விடுறான்
நூல் விடுறான் சிக்காதடி
ரீல் விடுறான் ரீல் விடுறான்
மாட்டாதடி
குழு : ...............................
ஆண்
இங்கிலாந்து
ராணிக்கா இந்தியாவில்
கல்யாணம் என்பது போல்
கட்டி கொள்வேனே நீ
எனக்கு பொஞ்சாதி ஆன
பின்னே என் பாதி ராணி
மஹா ராணி நீ தானே
ஆண்
முதல் குழந்தை
பிறக்கும் சிரிக்கும்
அந்நேரம் எனக்கு மட்டும்
அழகே ஒன்னே சேர்த்து
ரெட்ட புள்ள
ஆண்
நீ எனக்கு நீ
எனக்கு வெல்லமடி
நான் உனக்கு நான்
உனக்கு செல்லமடி
குழு
புல் கலரில் புல்
கலரில் படம் காட்டுறான்
ரீல் கணக்கில் ரீல்
கணக்கில் பூ சுத்துறான்
ஆண்
வா செல்லம் வா
வா செல்லம் நடக்கிற
பட்டாம்பூச்சி நீ தானே
ஆறடி ஆள்தான் செல்லம்
குதிக்கிற குச்சி மிட்டாய்
நான் தானே
ஆண்
உன்ன உன்ன
பார்க்கணும் பேசணும்
பழகணும் கண்ணும்
கண்ணும் சிரிக்கணும்
கனவு தான் காணனும்
பொசுக்குன்னு புருஷன்னு
சொன்னதும் ஹய்யோ
ஹய்யோ ஹய்யோ
ஹய்யோ
குழு
டேய் சகல டேய்
சகல கவுத்துபுட்டான்
பூ மனச பூ மனச புதைச்சு
புட்டான் பொய் புழுவி
பொய் புழுவி சாச்சுபுட்டான்
உன் நெனப்ப என் நெனப்ப
சொதப்பி புட்டான்
Male Part
I think my heart has skipped a beat
Guess am falling in love with you
I need you baby
I need you… yeah
……………………………
Male Part
Vaa chellam vaa vaa chellam
Nadakkira pattam poochi nee thanae
Aaradi aal thaan chellam
Kudhikkira kuchi mittai naan thaanae
Male Part
Unna unna paarkanum
Pesanum pazhaganum
Kannum kannum sirikkanum
Kanavu thaan kaananum
Posukkunnu purushan-nu sonnadhum
Hayyo hayyo hayyo hayyo
Male Part
En manasa en manasa
Yen poottura
Mel udhada keezh udhada
Yen aatura
Chorus
Ice vaikkiran
Ice vaikkiran urugathadi
Nice pannuraan
Nice pannuraan nambathadi
Male Part
Vaa chellam vaa vaa chellam
Nadakkira pattam poochi nee thanae
Aaradi aal thaan chellam
Kudhikkira kuchi mittai naan thaanae
Male Part
Vanavillil dupatta
Vaangi vandhu vaikatta
Pournamikkae powder podatta
Un azhaga kal vetta
Naan sedhukka sollatta
Padhayellam poova nikkatta
Male Part
Ooril ulla marangal
Onnumae vidamae
Un perai thaan sedhukki
Vachen vachen nenjil vachen
Male Part
En kanavil en kanavil
Un sithiram
En edhiril en edhiril
Natchathiram
Chorus
Nool viduraan
Nool viduraan sikkathadi
Reel vidaraan
Reel vidaraan maatathadi
………………………………………….
Male Part
England raanikka
Indhiavil kalyanam
Enbadhu pol katti kolvenae
Nee enakku ponjadhi
Aana pinnae en paadhi
Rani maha rani nee-thaanae
Male Part
Mudhal kuzhandhai
Pirakkum sirikkum anneram
Enakku mattum azhagae
Onnae serthu retta pulla
Male Part
Nee enakku nee enakku
Vellamadi
Naan unakku naan unakku
Sellamadi
Chorus
Full coloril full coloril
Padam kaaturaan
Reel kanakkil reel kanakkil
Poo suthuraan
Male Part
Vaa chellam vaa vaa chellam
Nadakkira pattam poochi nee thanae
Aaradi aal thaan chellam
Kudhikkira kuchi mittai naan thaanae
Male Part
Unna unna paarkanum
Pesanum pazhaganum
Kannum kannum sirikkanum
Kanavu thaan kaananum
Posukkunnu purushan-nu sonnadhum
Hayyo hayyo hayyo hayyo
Chorus
Dei sagalai dei sagalai
Kavuthu-puttan
Poo manasa poo manasu
Pudhichu-puttan
Poi puzhuvi poi puzhivi
Saachuputtan
Un nenaippae en nenaippae
Sodhappiputtan
Male
I think of you
The Hard Has Skip
A Bit of Getting and Pawing
In Love With You I Need
You Baby I Need You Yes
I have to go to the hospital.
Male
Come on, let's go
Come on, let's go
Butterfly, you are the one
The sixth man is the only one to go.
The candy is a jumping stick
I'm the one
Male
You are your
I'll see you and talk to you.
The old man and the eye
The eyes must laugh
Dreaming is the only thing that can happen.
The man in the bathroom
Hey, what's up?
Hey hey
Hey, hey
Male
My mind is mine
Why is the mind locked?
Upper lip lower lip
Why sheep
group
He keeps ice
The ice is melting
Nice doing nice
The farmer does not believe
Male
Come on, let's go
Come on, let's go
Butterfly, you are the one
The sixth man is the only one to go.
The candy is a jumping stick
I'm the one
Male
In the sky
I bought a tuft and came
The Bible says: "The whole earth is made of gold".
Powdered potatoes are your beauty
stone vetta I carve
The path is not all
Powa Nikata
Male
in the town
The trees are one.
Don't forget your name
I carved it.
In the chest
I was
Male
In my dream
In my dream, your
The image is against me
The star against me
group
The book is gone
The book is a must read.
The reel is going to be the reel is going to be the reel
the cattle
I'm not sure what I'm saying.
Male
England
Queen in India
The Bible says that marriage is a blessing.
You're going to build
I was a little nervous.
Behind my half queen
You are the great queen
Male
The first child
Born and Laughing
I was alone at the time.
And the beauty of it is that it is a beautiful one.
Red dot
Male
You're me
I'm not a winner.
I'm with you
You're not going to
group
The grass in the color of grass
He shows the picture in color
Reel account reel
The flower is blooming
Male
Come on, let's go
Come on, let's go
Butterfly, you are the one
The sixth man is the only one to go.
The candy is a jumping stick
I'm the one
Male
You are your
I'll see you and talk to you.
The old man and the eye
The eyes must laugh
Dreaming is the only thing that can happen.
The man in the bathroom
Hey, what's up?
Hey hey
Hey, hey
group
The whole day
All the Gautbuthan
The flower mind is buried
Button lies to the worm
He was a liar and a witch.
Your heart is my heart
Properties of Bhutan
Frequently Asked Questions
Who sang Vaa Chellam?
Vaa Chellam was sung by Udit Narayan.
Who composed the music for Vaa Chellam?
Vaa Chellam music was composed by Mani Sharma.
Who wrote the lyrics of Vaa Chellam?
Vaa Chellam lyrics were penned by Pa.Vijay.
Vaa Chellam is from which movie?
Vaa Chellam is a song from the Tamil movie Thoranai (2009).