Vaa Pulla Song Lyrics
from Thambikottai · 2011
Music Director
Lyricist
Singers
Starring
NarainSanthanamM. S. BhaskarPrabhuRajendraGanja KaruppuManobalaRiyaz Khan
Vaa Pulla Song Lyrics is the track from “Thambikottai” Tamil Film – 2011, Starring Narain, Santhanam, M. S. Bhaskar, Prabhu, Rajendra, Ganja Karuppu, Manobala and Riyaz Khan. This song was sung by Mukesh Mohamed and Vel Murugan. The music was composed by D. Imman. Lyrics works penned by Viveka.
பாடல் ஆசிரியர்
விவேகா
முனங்கல் : ......................
ஆண்
பஸ்ஸூ சத்தம் ரெயிலு கூட்டம்
கூவங்காத்து கொசுக்கடி
பாஸ்ட்டு புட்டு பவர் கட்டு
உப்புத் தண்ணி ட்ராபிக்கு
குழு : சென்னைக்கு டாடா
ஆண்
கட்ட வண்டி
கம்மாக்கரை களத்து மேடு
கம்மங் காடே பச்ச வயலு
பாவாடை தாவணி
குழு
வில்லேஜ்க்கு வந்தனம்
ஆண்
வா புள்ள நான் உன் மாப்புள்ள
வா புள்ள நான் உன் மாப்புள்ள
முத்தாத வயசு பத்தாத இடுப்பு
குத்தால சிரிப்பு மத்தாள உடம்பு
குழு
வா புள்ள நான் உன் மாப்புள்ள
ஆண்
வெட்டான பார்வை சத்தான தோற்றம்
முத்தான பேச்சு பித்தாக்கும் அசைவு
குழு
வா புள்ள நான் உன் மாப்புள்ள
ஆண்
கிராமத்து கூந்தலுக்கு சீக்கா வாசம்
பக்கத்து ஊருவரை சோக்கா வீசும்
ஆண்
வில்லேஜ் பொண்ணு பார்க்காத நின்னு
என்னோட மனசு தாங்காது
குழு
வா புள்ள நான் உன் மாப்புள்ள
வா வா புள்ள நான் உன் மாமா புள்ள
ஆண்
வெந்நீரில் வெதையெல்லாம்
வேர் பிடிக்கும்
ஒன்ன பார்த்தாலே புலிக்கூட பூப்பறிக்கும்
குழு
வா புள்ள நான் உன் மாப்புள்ள
ஆண்
ஏ..உன் பேரை குயில்
கூட்டம் முணுமுணுக்கும்
மேகம் உன் வீட்டில்
மழைத் தூவ அடம் பிடிக்கும்
குழு
வா புள்ள நான் உன் மாப்புள்ள
ஆண்
ஏ...வல்லினம்
மெல்லினம் இடையினம்
கொஞ்சமும் உனக்கும் தெரியல்ல
குரலெடுத்து பாடினா
உன் பாட்டுக்கு ஒரு இணையில்ல
ஆண்
மனசு வச்சா நான்
மாப்புள்ள மாப்புள்ள
இல்லாட்டி என் வாழ்க்கை
வேப்பில வேப்பில
ஆண்
அட பயப்புள்ள
குழு
வா புள்ள நான் உன் மாப்புள்ள
வா வா புள்ள நான் உன் மாமா புள்ள
ஆண்
முத்தாத வயசு பத்தாத இடுப்பு
குத்தால சிரிப்பு மத்தாள உடம்பு
வா புள்ள நான் உன் மாப்புள்ள...
முனங்கல் : ......................
ஆண்
ஏ ... பப்பாளி
வெதைப் போல கருத்த விழி
அங்க பட்டாசு திரிப்போல புருவமோடு
குழு
வா புள்ள நான் உன் மாப்புள்ள
ஆண்
ஓஓ..செம்மண்ணு
நெலம் போல உடல் அழகு
கடல் சேராத நதிப்போல நேர் வகிடு
குழு
வா புள்ள நான் உன் மாப்புள்ள
ஆண்
வம்புகள் கூட்டம் கண்ணுல
ஒரு செண்பகத் தோட்டம் நெஞ்சுல
ரதியே உன்ன மினிஜுல கண்டா
காயும் பழுக்கும் பிஞ்சுல
ஆண்
நீ மனசு வச்சா நான்
மாப்புள்ள மாப்புள்ள
இல்லாட்டி என் வாழ்க்கை
வேப்பில வேப்பில
ஆண்
அட பயப்புள்ள
குழு
வா புள்ள நான் உன் மாப்புள்ள
வா வா புள்ள நான் உன் மாமா புள்ள
ஆண்
முத்தாத வயசு பத்தாத இடுப்பு
குத்தால சிரிப்பு மத்தாள உடம்பு
ஆண்
கிராமத்து கூந்தலுக்கு சீக்கா வாசம்
பக்கத்து ஊருவரை சோக்கா வீசும்
ஆண்
வில்லேஜ் பொண்ணு பார்க்காத நின்னு
என்னோட மனசு தாங்காது
குழு
வா புள்ள நான் உன் மாப்புள்ள
வா வா புள்ள நான் உன் மாமா புள்ள
வா புள்ள நான் உன் மாப்புள்ள
வா வா புள்ள நான் உன் மாமா புள்ள
ஆண்
ஏ புள்ள
நான் தான் உன் மாப்புள்ள
ஆண்
மாப்புள்ள
Humming : ………………….
Male Part
Bussu satham railu koottam
Koovangaathu kosukadi
Fastfood power cut
Uppu thanni traffic jam
Chorus
Chennaikku tataa
Male Part
Katta vandi
Kammakarai kalathu maedu
Kammangaadae pacha vayalu
Paavadai thaavani
Chorus
Village-ukku vandhanam
Male Part
Vaa pulla naan un maapulla
Vaa pulla naan un maapulla
Muthaadha vayasu pathaadha iduppu
Kuthaala sirippu mathaala udambhu
Chorus
Vaa pulla naan un maapulla
Male Part
Vettaana paarvai sathaana thottram
Muthaana pechu pithaagum asaivu
Chorus
Vaa pulla naan un maapulla
Male Part
Graamathu koondhalukku seekka vaasam
Pakkathu ooruvarai sokkaa veesum
Male Part
Village ponnu paakkaadha ninnu
Ennoda manasu thaangadhu
Chorus
Vaa pulla naan un maapulla
Vaa vaa pulla naan un maama pulla
Male Part
Venneeril vedhai ellaam
Ver pidikkum
Onna paarthaale pulikooda pooparikkum
Chorus
Vaa pulla naan un maapulla
Male Part
Ye..un perai kuyil
Koottam munumunukkum
Megam un veetilமேகம் உன் வீட்டில்
Mazhai thoova adam pidikkum
Chorus
Vaa pulla naan un maapulla
Male Part
Ye..vallinam
Mellinam idaiyinam
Konjamum unakku theriyalla
Kural eduthu paadina
Un paattukku oru inaiyilla
Male Part
Manasu vecha naan
Maapulla maapulla
Illatti en vaazhkkai
Veppila veppila
Male
Ada payapulla
Chorus
Vaa pulla naan un maapulla
Vaa vaa pulla naan un maama pulla
Male Part
Muthaadha vayasu pathaadha iduppu
Kuthaala sirippu mathaala udambhu
Vaa pulla naan un maapulla
Humming : ………………….
Male Part
Ye … pappaali
Vedhai poal karutha vizhi
Anga pattaasu thiri pola puruva modu
Chorus
Vaa pulla naan un maapulla
Male Part
O o..semmannu
Nealm pola udal azhagu
Kadal seradha nadhi pola ner vagudu
Chorus
Vaa pulla naan un maapulla
Male Part
Vambhugal koottam kannula
Oru senbhaga thottam nenjula
Rathiye unna minijoola kandaa
Kaayum pazhukkum pinjula
Male Part
Manasu vecha naan
Maapulla maapulla
Illatti en vaazhkkai
Veppila veppila
Male
Ada payapulla
Chorus
Vaa pulla naan un maapulla
Vaa vaa pulla naan un maama pulla
Male Part
Muthaadha vayasu pathaadha iduppu
Kuthaala sirippu mathaala udambhu
Male Part
Graamathu koondhalukku seekka vaasam
Pakkathu ooruvarai sokkaa veesum
Male Part
Village ponnu paakkaadha ninnu
Ennoda manasu thaangadhu
Chorus
Vaa pulla naan un maapulla
Vaa vaa pulla naan un maama pulla
Vaa pulla naan un maapulla
Vaa vaa pulla naan un maama pulla
Male Part
Ye pulla
Naan thaan un maapulla
Male
Maapulla
Songwriter
the wise
I'm not sure what I'm saying.
Male
Busseau noise train meeting
The mosquito
Busted pudding power build
Saltwater Trophy
Group: Tata to Chennai
Male
Build carriage
The plateau of the Kammakkar
The forest of Kammang is green
The jacket
group
The village is a haven for the poor.
Male
Come on, I'm your bitch.
Come on, I'm your bitch.
The younger brother, who was a member of the congregation, was not a member of the congregation.
The disease is called laughter.
group
Come on, I'm your bitch.
Male
The eyesight of a man is a bit of a mess.
The Bible says that "they will not be ashamed of themselves".
group
Come on, I'm your bitch.
Male
Sikhism for rural hair
He throws a sock at the neighboring town
Male
The village is not a village.
I can't stand it.
group
Come on, I'm your bitch.
Come on, I'm your uncle's point.
Male
All the seeds in hot water
The root is
Even the tiger will flower when he sees one.
group
Come on, I'm your bitch.
Male
A. I'll call your name.
The meeting and the announcement
Clouds in your home
The rain is a thunderstorm
group
Come on, I'm your bitch.
Male
A... the power
The thin between
You don't know anything.
The singer was a great singer.
Your song is not a parallel
Male
I'm not a man.
The poor poor poor
I was born in a small town in the south of England.
What is the meaning of the word "the holy spirit"?
Male
The fearful
group
Come on, I'm your bitch.
Come on, I'm your uncle's point.
Male
The younger brother, who was a member of the congregation, was not a member of the congregation.
The disease is called laughter.
Come on, I'm going to get your...
I'm not sure what I'm saying.
Male
A... puppy
The Bible says that "they will be as one who is awake".
There, with a torch like a sparkling fire,
group
Come on, I'm your bitch.
Male
Oh, and a little.
The beauty of the body is like grain
The Bible says: "The waters of the sea are like a river, and the waters of the sea are like a river".
group
Come on, I'm your bitch.
Male
The crowds of monkeys
A garden of pleasure
Radhie Tenu is a miniature
The roaring frog
Male
You're the one who made me feel bad.
The poor poor poor
I was born in a small town in the south of England.
What is the meaning of the word "the holy spirit"?
Male
The fearful
group
Come on, I'm your bitch.
Come on, I'm your uncle's point.
Male
The younger brother, who was a member of the congregation, was not a member of the congregation.
The disease is called laughter.
Male
Sikhism for rural hair
He throws a sock at the neighboring town
Male
The village is not a village.
I can't stand it.
group
Come on, I'm your bitch.
Come on, I'm your uncle's point.
Come on, I'm your bitch.
Come on, I'm your uncle's point.
Male
point A
I'm your bitch
Male
the poor
Frequently Asked Questions
Who sang Vaa Pulla?
Vaa Pulla was sung by Mukesh Mohamed and Vel Murugan.
Who composed the music for Vaa Pulla?
Vaa Pulla music was composed by D. Imman.
Who wrote the lyrics of Vaa Pulla?
Vaa Pulla lyrics were penned by Viveka.
Vaa Pulla is from which movie?
Vaa Pulla is a song from the Tamil movie Thambikottai (2011).