Vaigasi Nilavae Song Lyrics
from Unnale Unnale · 2007
Music Director
Singers
Starring
Vinay RaiSadhaTanisha Mukherjee
Vaigasi Nilavae Song Lyrics is the track from “Unnale Unnale” Tamil Film – 2007, Starring Vinay Rai, Sadha and Tanisha Mukherjee. This song was sung by Haricharan and Madhushree. The music was composed by Harris Jayaraj. Lyrics works penned by Pa.Vijay and Vaali.
பாடகி
மதுஸ்ரீ
பாடகா்
ஹரிச்சரன்
ஆண்
வைகாசி நிலவே
வைகாசி நிலவே மைபூசி
வைத்திருக்கும் கண்ணில்
நீ பொய்பூசி வைத்திருப்பதென்ன
பெண்
வெட்கத்தை
உடைத்தாய் கைக்குள்ளே
அடைத்தாய் தண்ணீரை
ஊற்று குளிர்ந்திட நான்
தள்ளாடி தத்தளிக்கும் நேரம்
ஆண்
விழியில் இரண்டு
விலங்கு இருக்கு அன்பே
நீ போட்டாய் அடிமை எனக்கு
என் ஜீவன் வாழும் வரை ஓ
என் செய்வாய் நாளும் எனை
ஆண்
வைகாசி நிலவே
வைகாசி நிலவே மைபூசி
வைத்திருக்கும் கண்ணில்
நீ பொய்பூசி வைத்திருப்பதென்ன
ஆண்
தூவானம் என
தூரல்கள் விழ தப்பான
எண்ணம் நெஞ்சில் ததும்பிடுதே
பெண்
கண்ணா நீ
பொறு கட்டுக்குள்
இரு காதல் கைக் கூடட்டும்
ஆண்
இதோ..எனக்காக
விரிந்தது இதழ் எடுக்கவா
தேனே
பெண்
கனி எதற்காக
கனிந்தது அணில்
கடித்திட தானே
ஆண்
ஓ காலம் நேரம்
பார்த்துக்கொண்டா
காற்றும் பூவும் காதல்
செய்யும்
ஆண்
வைகாசி நிலவே
வைகாசி நிலவே மைபூசி
வைத்திருக்கும் கண்ணில்
நீ பொய்பூசி வைத்திருப்பதென்ன
ஆண்
நூலாடை என
மேலாடை என பாலாடை
மேனி மீது படரட்டுமா
பெண்
நான் என்ன
சொல்ல நீ என்னை
மெல்ல தீண்டி தீவைக்கிறாய்
ஆண்
அனல் கொதித்தாலும்
அணைத்திடும் புனல் அருகினில்
உண்டு
பெண்
அன்னை
நெருப்பாக இருக்கையில்
என்னை தவிப்பது கண்டு
ஆண்
ஓ மோகத்தீயும்
தேகத்தீயும் தீர்த்தம்
வார்த்து தீராதம்மா
ஆண்
வைகாசி நிலவே
வைகாசி நிலவே மைபூசி
வைத்திருக்கும் கண்ணில்
நீ பொய்பூசி வைத்திருப்பதென்ன
பெண்
ஓ வெட்கத்தை
உடைத்தாய் கைக்குள்ளே
அடைத்தாய் தண்ணீரை
ஊற்று குளிர்ந்திட நான்
தள்ளாடி தத்தளிக்கும் நேரம்
ஆண்
விழியில் இரண்டு
விலங்கு இருக்கு
பெண்
அன்பே நீ
போட்டாய் அடிமை எனக்கு
என் ஜீவன் வாழும் வரை ஓ
என் செய்வாய் நாளும் எனை
பெண்
என் ஜீவன் வாழும் வரை ஓ
என் செய்வாய் நாளும் எனை
Male Part
Vaigasi nilavae.. vaigasi nilavae
Mai poosi vaithirikum kannil
Nee poi poosi vaithiripadhenna
Female Part
Vetkethai udaithai
Kai kullae adaithai
Thaneerai ootru kulinthida
Nan… thaladi thathalikum neram
Male Part
Vizhiyil irandu.. vizhangu iriku
Anbae nee pottai.. adimai ennaku
En jeevan vaazhum varai..
Ohh en seivaai naalum ennai
Male Part
Vaigasi nilavae.. vaigasi nilavae
Mai poosi vaithirikum kannil
Nee poi poosi vaithiripadhenna
Male Part
Thoovaanum enna thooragal vilaa
Thappana ennam nenjil thathumbiduthae
Female Part
Kanna nee poru kattukul iru
Kaadhal kai kudatum
Male Part
Itho enakaagha virindhathu idhal
Edukavaa theanae
Female Part
Kani edhirkaagha kaninthadhu
Annil kadithida thaanae
Male
Ohh…kaalam neram paarthu konda
Kaatrum poovum kaadhal seiyum
Male Part
Vaigasi nilavae.. vaigasi nilavae
Mai poosi vaithirikum kannil
Nee poi poosi vaithiripadhenna
Male Part
Noolaadai enna melaadai enna
Paaladai meni meedu padarattuma
Female Part
Nan enna solla nee ennai mella
Theendi thee vaikiraii
Male Part
Anal kodhithaalum anaithidum
Punal aruginil undu
Female Part
Annai nerupaagha irukaiyil
Ennai thavipadhu kandu
Male Part
Ohh..mogutheeyum dhegatheeyum
Theertham vaarthu theerathammaa…
Male Part
Vaigasi nilavae.. vaigasi nilavae
Mai poosi vaithirikum kannil
Nee poi poosi vaithiripadhenna
Female Part
Ohh…vetkethai udaithai
Kai kullae adaithai
Thaneerai ootru kulinthida
Nan… thaladi thathalikum neram
Male Part
Vizhiyil irandu.. vizhangu iriku
Female
Anbae nee pottai.. adimai ennaku
En jeevan vaazhum varai..
Ohh en seivaai naalum ennai
Female Part
En jeevan vaazhum varai..
Ohh en seivaai naalum ennai
singer
Madusri
singer
Harisharan
Male
The Waikashi Moon
The month of Waikashi is Maybuzi
in the eye of the beholder
Why do you have a falsehood?
Female
The shame
Broken in the hand
The water is blocked
I'm going to cool the spring
The time for the pushing
Male
Two in the case
There's an animal, honey.
You've thrown me a slave
As long as my life lives O
I'll do it every day
Male
The Waikashi Moon
The month of Waikashi is Maybuzi
in the eye of the beholder
Why do you have a falsehood?
Male
The sky
The distance is not a good place to fall
The Bible says: "The heart of the man is the heart of the man".
Female
Look at you
Be in control
Let the two love hands
Male
Here... for me.
Take the spread paper
honey
Female
The fruitage is for what?
The fruit is tender
He was a bit of a scolding
Male
Oh time time
Looking at
The wind and the flower love
will
Male
The Waikashi Moon
The month of Waikashi is Maybuzi
in the eye of the beholder
Why do you have a falsehood?
Male
as library
The Bible says that the Bible is a source of inspiration.
Shot on the men
Female
What am I
Tell me you
You're slowly starting to burn.
Male
The boiling point of the oil
Near the dam's dam
Yes, it is
Female
mother
When it is in the fire
I was being watched.
Male
O Moha, and
The earth is full of fire and destruction.
What is the meaning of the word "the word"?
Male
The Waikashi Moon
The month of Waikashi is Maybuzi
in the eye of the beholder
Why do you have a falsehood?
Female
Oh, shame
Broken in the hand
The water is blocked
I'm going to cool the spring
The time for the pushing
Male
Two in the case
There's an animal
Female
Dear you
I was a slave to the potty
As long as my life lives O
I'll do it every day
Female
As long as my life lives O
I'll do it every day
Frequently Asked Questions
Who sang Vaigasi Nilavae?
Vaigasi Nilavae was sung by Haricharan and Madhushree.
Who composed the music for Vaigasi Nilavae?
Vaigasi Nilavae music was composed by Harris Jayaraj.
Who wrote the lyrics of Vaigasi Nilavae?
Vaigasi Nilavae lyrics were penned by Pa.Vijay and Vaali.
Vaigasi Nilavae is from which movie?
Vaigasi Nilavae is a song from the Tamil movie Unnale Unnale (2007).